TNPSC TAMIL
TNPSC 2022 - Tamil Mini Test 10 - 30 வினாவிடை!
Q1: இலக்கணக்குறிப்பு தருக : "தடக்கை"
வியங்கோள் வினைமுற்று
வினைமுற்று
உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
Q2: இலக்கணக்குறிப்பு தருக : "நன்மொழி"
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைத்தொகை
பண்புத்தொகை
Q3: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ________ எனப்படும்
நாடக கவிதை
இலக்கண கவிதை
வசன கவிதை
பொய்யுரைத்தல்
Q4: இலக்கணக்குறிப்பு தருக : "தொழுது"
செய்யுளிசையளபெடை
இன்னிசையளபெடை
சொல்லிசையளபெடை
வினையெச்சம்
Q5: இலக்கணக்குறிப்பு தருக : "கூறுகிறோம்"
வினைத்தொகை
தன்மை பன்மை வினைமுற்று
வினையெச்சம்
பெயரெச்சம்
Q6: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளை உடைய நூல் _______
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு
மருதப்பாட்டு
பாலைப்பாட்டு
Q7: பிரித்து எழுதுக : "நல்லொளி"
நன்மை + ஒலி
நன்மை + ஒளி
நல்ல + ஒலி
நல்ல + ஒளி
Q8: இலக்கணக்குறிப்பு தருக : "நெடுங்காலம்"
வினையாலணையும் பெயர்
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
Q9: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் _______ ஆவார்.
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
Q10: இலக்கணக்குறிப்பு தருக : "வளைஇ"
இன்னிசையளபெடை
சொல்லிசையளபெடை
செய்யுளிசையளபெடை
உரிச்சொல் தொடர்
Q11: இலக்கணக்குறிப்பு தருக : "பாடுகிறோம்"
வினைமுற்று
வினையெச்சம்
வினையாலணையும் பெயர்
தன்மை பன்மை வினைமுற்று
Q12: இலக்கணக்குறிப்பு தருக : "பருகி"
பெயரெச்சம்
வினையெச்சம்
வியங்கோள் வினைமுற்று
வினைமுற்று விகுதி
Q13: பிரித்து எழுதுக : "பெருமுதுபெண்டிர்"
பெரு + முதுமை + பெண்டிர்
பெரும + முதுமை + பெண்டிர்
பெருமை + முதுமை + பெண்டிர்
பெருமுது + பெண்டிர்
Q14: பொருள் தருக : "வாசனை"
மணம்
நறுமணம்
துர்நாற்றம்
காற்று
Q15: பொருள் தருக : "பசலைக் கன்றின்"
எருமைக் கன்றின்
இளங்கன்றின்
முதுங்கன்றின்
சிறிய கன்றின்
Q16: சரியான பொருள் தருக : "விரிச்சி"
தீய சொல்
நற்சொல்
சொல்
பழஞ்சொல்
Q17: பிரித்து எழுதுக : "மூதூர்"
மூ + தூர்
மூது + ஊர்
முதுமை + ஊர்
மூது + ர்
Q18: பொருள் தருக : "ப்ராண ரஸம்"
உயிர் வளி
கார்பன்டை ஆக்ஸைடு
கார்பன்டை மோனாக்சைடு
ஹைட்ரஜன்
Q19: சரியான பொருள் தருக : "சுவல்"
தலை
தோள்
கை
கால்
Q20: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியார் பிறந்த மாவட்டம் _______
உப்பிலிபுரம்
எட்டயபுரம்
தூத்துக்குடி
நாகை
Q21: இலக்கணக்குறிப்பு தருக : "கைதொழுது"
முதல் வேற்றுமைத் தொகை
2 ஆம் வேற்றுமைத் தொகை
3 ஆம் வேற்றுமைத் தொகை
4 ஆம் வேற்றுமைத் தொகை
Q22: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் ______
முடியரசன்
வாணிதாசன்
வண்ணதாசன்
பாரதியார்
Q23: பிரித்து எழுதுக : "நன்மொழி"
நல்ல + மொழி
நன் + மொழி
நன்மை + மொழி
நன்மொ + ழி
Q24: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : பாரதியாரின் இயற்பெயர் ________
சுப்பு
சுப்புராயன்
சுப்பிரமணியன்
சுப்பன்
Q25: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லைப்பாட்டு ________ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
காப்பி
Q26: இலக்கணக்குறிப்பு தருக : "முதுபெண்டிர்"
தன்மை பன்மை வினையெச்சம்
தன்மை பன்மை வினைமுற்று
வினையெச்சம்
பண்புத்தொகை
Q27: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லைப்பாட்டு ________ நில மக்களின் அகவாழ்க்கையைச் சிறப்பாக கூறுகிறது.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
Q28: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : முல்லை நிலத்தின் பெரும் பொழுது _______
குளிர்காலம்
கார்காலம்
மாலைப்பொழுது
இரவுப்பொழுது
Q29: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : "பெருமுதுபெண்டிர்" என்பதன் பொருள் _______
இளைய பெண்கள்
பெண்கள்
முதிய பெண்கள்
பாவை
Q30: இலக்கணக்குறிப்பு தருக : "பெரும்பெயல்"
பண்புத்தொகை
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment