Ads Right Header

TNPSC 2022 - 7th விஜயநகர், பாமினி அரசுகள்!

Q1: __________நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது
A. 13
B. 14
C. 15
D. 16

Q2: _________ன் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன.
A. அலாவுதீன் கில்ஜி
B. குத்புதீன் ஐபக்
C. முகமது பின் துக்ளக்
D. பால்பன்

Q3: பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது?
A. 120 ஆண்டுகள்
B. 150 ஆண்டுகள்
C. 180 ஆண்டுகள்
D. 200 ஆண்டுகள்

Q4: பதினாறாம் நூற்றாண்டில் சரிந்த பாமினி அரசு எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது?
A. 3
B. 4
C. 5
D. 6

Q5: விஜயநகர அரசு வலுவான அரசாக _________ ஆண்டுகள் கோலோச்சியது.
A. 150
B. 180
C. 200
D. 250

Q6: தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு ________.
A. 1656
B. 1565
C. 1575
D. 1545

Q7: . ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் __________ன் தென்பகுதியில் விஜயநகரம் நிறுவப்பட்டது.
A. மகாராஷ்டிரா
B. கர்நாடகா
C. ஆந்திரா
D. மத்திய பிரதேசம்

Q8: சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A. சங்கம் - துளுவ – ஆரவீடு - சாளுவ
B. சங்கம - சாளுவ – ஆரவீடு – துளுவ
C. சங்கம - சாளுவ – துளுவ – ஆரவீடு
D. சாளுவ – சங்கம - துளுவ – ஆரவீடு

Q9: விஜயநகர் அரசு உருவாகி __________ ஆண்டுகளுக்கு பிறகு பாமினி அரசு நிறுவப்பட்டது.
A. 5
B. 7
C. 9
D. 10

Q10: __________ என்பவர் மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.
A. ஹரிஹரர்
B. முதலாம் புக்கர்
C. குமார கம்பணா
D. கங்காதேவி

Q11: மதுரா விஜயம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A. குமார கம்பணா
B. கங்காதேவி
C. சதாசிவராயர்
D. திருமலைதேவராயர்

Q12: பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது யாருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்?
A. முதலாம் ஹரிஹரர்
B. இரண்டாம் ஹரிஹரர்
C. முதலாம் தேவராயர்
D. இரண்டாம் தேவராயர்

Q13: ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தவர் _________.
A. ஹரிஹரர்
B. இரண்டாம் ஹரிஹரர்
C. முதலாம் தேவராயர்
D. இரண்டாம் தேவராயர்

Q14: தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சி அளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கிவைத்தவர்
A. நரசிம்மர்
B. இரண்டாம் ஹரிஹரர்
C. முதலாம் தேவராயர்
D. இரண்டாம் தேவராயர்

Q15: துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த ஹரிஹரர், புக்கர் ஆகியோரை, அப்பணியை கைவிட்டு நாட்டை முஸ்லிமகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர்
A. விஜயாதித்யன்
B. விக்கிரமாதித்யன்
C. வித்யாரண்யர்
D. விக்கிரம சோழன்

Q16: சங்கம வம்சத்தின் கடைசி அரசர் _________.
A. இரண்டாம் விருபாக்சார்
B. முதலாம் விருபாக்சார்
C. முதலாம் தேவராயர்
D. இரண்டாம் தேவராயர்

Q17: துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்__________.
A. கிருஷ்ணதேவராயர்
B. நரசநாயக்கர்
C. பிரதாபருத்ரன்
D. விருபாக்சிராயர்

Q18: துளுவ வம்ச அரசரான கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்?
A. 5
B. 15
C. 20
D. 25

Q19: அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் யாருடைய அவையை அலங்கரித்தனர்?
A. கிருஷ்ணதேவராயர்
B. நரசநாயக்கர்
C. பிரதாபருத்ரன்
D. விருபாக்சிராயர்

Q20: அஷ்டதிக்கஜங்களில் மகத்தானவர் என்றறியப்படுபவர்___________.
A. தெனாலிராமன்
B. அல்லசானி பெத்தண்ணா
C. நந்தி திம்மண்ணா
D. ராமகிருஷ்ணன்

Q21: சரியான வரிசையைத் தேர்ந்தெடு
A. நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர் - அச்சுதராயர்
B. கிருஷ்ணதேவராயர் - நரசநாயக்கர் - அச்சுதராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர்
C. நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் – அச்சுதராயர் - முதலாம் வேங்கடர் – சதாசிவராயர்
D. நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - முதலாம் வேங்கடர் – அச்சுதராயர் – சதாசிவராயர்

Q22: ராக்சச தங்கடி என்றறியப்பட்ட போர் எது?
A. சந்தேரிப் போர்
B. செளசா போர்
C. தலைக்கோட்டைப் போர்
D. பக்சார் போர்

Q23: கிழக்கு கர்நாடகத்தில், ___________ நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது
A. கிருஷ்ணா
B. கோதாவரி
C. துங்கபத்ரா
D. யமுனை

Q24: ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் _________.
A. ராமராயர்
B. சதாசிவராயர்
C. நரசநாயக்கர்
D. திருமலைதேவராயர்

Q25: ஆரவீடு வம்சத்தார் _________ல் புதிய தலைநகரை உருவாக்கிப் பேரரசை சிலகாலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர்.
A. சந்திரகிரி
B. பெனுகொண்டா
C. கோல்கொண்டா
D. உதயகிரி

Q26: விஜயநகர அரசு ________ ஆண்டு வீழ்ச்சியுற்றது.
A. 1636
B. 1646
C. 1656
D. 1676

Q27: விஜயநகர நிர்வாகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
B. கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது.
C. ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது.
D. விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.

Q28: விஜயநகரப் பேரரசில் கிராமம் தொடர்பான விஷயங்களை _________ என்றழைக்கப்பட்ட கிராமத் தலைவர் நிர்வகித்தார்.
A. கிராமணி
B. கேடா
C. கெளடா
D. கிராமி

Q29: விஜயநகர பேரரசர்கள் __________ என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
A. டங்கா
B. ருபியா
C. வராகன்
D. ருபே

Q30: விஜயநகரப் பேரரசில் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக__________ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
A. அல்புகர்க்
B. அல்பருனி
C. யுவான்சுவாங்
D. அப்துர்ரஸாக்

Q31: விஜயநகர அரசமைப்பின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு
A. பேரரசு – மண்டலங்கள் – ஸ்தலங்கள் - நாடுகள் - கிராமங்கள்
B. பேரரசு – ஸ்தலங்கள் – மண்டலங்கள் - நாடுகள் – கிராமங்கள்
C. பேரரசு – மண்டலங்கள் - நாடுகள் – ஸ்தலங்கள் – கிராமங்கள்
D. பேரரசு - ஸ்தலங்கள் - நாடுகள் – மண்டலங்கள் – கிராமங்கள்

Q32: விஜயநகரப் பேரரசில் ___________ என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
A. காரட்டுகள்
B. கில்டுகள்
C. நியாயதர்ஷா
D. குரோம்கள்

Q33: விஜயநகரப் பேரரசில் கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக ___________ குறிப்பிட்டுள்ளார்.
A. அல்புகர்க்
B. அல்பருனி
C. யுவான்சுவாங்
D. அப்துர்ரஸாக்

Q34: கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தை _________மொழியில் இயற்றினார்.
A. கன்னடம்
B. தமிழ்
C. சமஸ்கிருதம்
D. தெலுங்கு

Q35: கிருஷ்ணதேவராயர் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை _________மொழியில் எழுதினார்.
A. கன்னடம்
B. தமிழ்
C. சமஸ்கிருதம்
D. தெலுங்கு

Q36: பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A. ஸ்ரீநாதர்
B. பெத்தண்ணா
C. துக்கண்ணா
D. தெனாலி ராமகிருஷ்ணா

Q37: எந்த ஆண்டு அலாவுதீன் ஹசன் தெளலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக்கொண்டார்?
A. 1437
B. 1374
C. 1347
D. 1357

Q38: அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
A. பீடார்
B. தெளலதாபாத்
C. குல்பர்கா
D. டெல்லி

Q39: ஹசன் கங்கின் காலத்திற்கு பிறகு பாமினி அரசின் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு
A. 1419
B. 1429
C. 1439
D. 1459

Q40: பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்?
A. 15
B. 16
C. 17
D. 18

Q41: அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
A. 8
B. 9
C. 11
D. 13

Q42: . அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தமது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்?
A. 2
B. 3
C. 4
D. 5

Q43: முதலாம் முகமது ஷா ____________ ஆண்டு வாரங்கல் அரசோடு போரிட்டார்.
A. 1365
B. 1363
C. 1368
D. 1369

Q44: பச்சை கலந்த நீலவண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமென யாருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A. அல்பரூனி
B. தெனாலிராமன்
C. அப்துர்ரஸாக்
D. பிர்தெளசி

Q45: கோல்கொண்டா கோட்டை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A. கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
B. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும்.
C. கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.
D. தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது

Q46: பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்
A. அலாவுதீன் ஹசன்
B. முதலாம் முகமது ஷா
C. இரண்டாம் முகமது
D. மூன்றாம் முகமது

Q47: முதலாம் முகமது ஷா __________ல் இரண்டு மசூதிகளைக் கட்டினார்.
A. பீடார்
B. தெளலதாபாத்
C. குல்பர்கா
D. டெல்லி

Q48: முதலாம் முகமது ஷாவால் கட்டப்பட்ட இரண்டு மசூதிகளில், முதல் மசூதி _________ ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
A. 1352
B. 1362
C. 1367
D. 1369

Q49: இரண்டாம் முகமது _________ ஆண்டு அரியணை ஏறினார்.
A. 1358
B. 1362
C. 1374
D. 1378

Q50: இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்கு பின் _________ ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது திகழ்ந்தார்.
A. 65
B. 75
C. 85
D. 95

Q51: மூன்றாம் முகமதுவின் காலக்கட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் விளங்கியவர்__________.
A. பிர்தெளசி
B. அல்பருனி
C. தெனாலிராமன்
D. முகமது கவான்

Q52: தவறான இணையைத் தேர்ந்தெடு. (பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்)
A. நஷீர் : உதவி நிதியமைச்சர்
B. வஷிர் – இ – அசாரப் : வெளியுறவுத்துறை அமைச்சர்
C. கொத்தவால் - காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்
D. சதார் – இ – ஜகான் : தலைமை படைத்தளபதி

Q53: மூன்றாம் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் ___________ என்பவர் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
A. பிரோஸ்
B. சிகாபுதீன் முகமது
C. அகமதுகான்
D. அப்துல்லா

Q54: சிகாபுதீன் முகமதுவிற்கு பின் பதவியேற்ற __________ சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர்.
A. 3
B. 4
C. 5
D. 6

Q55: . பாமினிய சுல்தானியம் படிப்படியாக __________ சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது.
A. 3
B. 4
C. 5
D. 6

Q56: கட்டடக்கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் எந்த இடத்தில் காணலாம்?
A. பீடார்
B. தெளலதாபாத்
C. குல்பர்கா
D. டெல்லி

Q57: பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா,________ன் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் முல்தானில் கல்வி கற்றார்.
A. குத்புதின் ஐபக்
B. முகமது பின் துக்ளக்
C. அலாவுதீன் கில்ஜி
D. பால்பன்

Q58: சுல்தான் பிரோஸ் பாமினி அரசின் எத்தனையாவது சுல்தான் ஆவார்?
A. 6
B. 7
C. 8
D. 9

Q59: முகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்) எங்கு அமைந்துள்ளது?
A. பீடார்
B. தெளலதாபாத்
C. குல்பர்கா
D. டெல்லி

Q60: கோல்கொண்டா கோட்டையை கட்டியவர்?
A. ராஜா கிருஷ்ணதேவ்
B. குலி குதப்ஷா
C. முதலாம் முகமது ஷா
D. பெரோஷா பாமினி

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY