TNPSC GK
Q39: பொருத்துக
Q40: பொருத்துக
TNPSC 2022 - 7th டெல்லி சுல்தானியம்!
A. முகமது கோரி
B. அகமதுஷா அப்தாலி
C. நாதிர்ஷா
D. பாபர்
Q2: குத்புதீன் எந்த நகரை தலைநகராகக்கொண்டு ஆட்சியை தொடங்கினார்?
A. டெல்லி
B. கான்பூர்
C. லாகூர்
D. காபூல்
Q3: கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபெக் யாரிடம் ஒப்படைத்தார்?
A. இல்துக்மிஷ்
B. ஆரம்ஷா
C. பக்தியார் கில்ஜி
D. கைகுபாத்
Q4: இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுவது எது?
A. குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித்
B. முத்து மசூதி
C. மோதி மசூதி
D. ஜுமா மசூதி
Q5: போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து இறந்த அரசர் யார்?
A. இல்துமிஷ்
B. குத்புதீன் ஐபக்
C. ஆரம்ஷா
D. பால்பன்
Q6: யாருடைய ஆட்சியின்போது மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்?
A. இல்துமிஷ்
B. அலாவுதீன் கில்ஜி
C. ரசியா
D. பால்பன்
Q7: . “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் குழு யாரால் உருவாக்கப்பட்டது?
A. பால்பன்
B. குத்புதீன் ஐபெக்
C. ஆரம் ஷா
D. இல்துமிஷ்
Q8: குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை தொடங்கியவர் யார்?
A. பால்பன்
B. குத்புதீன் ஐபெக்
C. ஆரம் ஷா
D. இல்துமிஷ்
Q9: இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் யார்?
A. பால்பன்
B. ருக்குதீன் பிரோஷ்
C. ஆரம் ஷா
D. குஸ்ரு
Q10: ரஸ்ஸியா தனது தனி உதவியாளராக நியமித்த ஜலாலுதீன் யாகுத் எந்த நாட்டை சேர்ந்தவர்?
A. எத்தியோப்பியா
B. ஆப்பிரிக்கா
C. அயர்லாந்து
D. துருக்கி
Q11: “நாற்பதின்மர்” என்றறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழுவை ஒழித்தவர் யார்?
A. பால்பன்
B. ருக்குதீன் பிரோஷ்
C. ஆரம் ஷா
D. குஸ்ரு
Q12: பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்த வங்காள மாகாண ஆளுநர்?
A. துக்ரில்கான்
B. குஸ்ரு
C. மியோக்கள்
D. குலகுகான்
Q13: “மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியைப் பால்பன் யாரிடமிருந்து பெற்றார்?
A. துக்ரில்கான்
B. குஸ்ரு
C. மியோக்கள்
D. குலகுகான்
Q14: பால்பன் ஆதரித்த பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்?
A. தான்சேன்
B. அமீர் குஸ்ரு
C. இஸ்தாத் உஷா
D. கபீர்
Q15: ஜலாலுதீனின் ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கியவர் யார்?
A. மாலிக்கபூர்
B. பக்தியார் கில்ஜி
C. அலாவுதீன் கில்ஜி
D. கைகுபாத்
Q16: தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த டெல்லி சுல்தான்?
A. பக்தியார் கில்ஜி
B. ஜலாலுதீன் கில்ஜி
C. அலாவுதீன் கில்ஜி
D. பால்பன்
Q17: மாலிக்காபூர் தென்பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கிய ஆண்டு?
A. 1310
B. 1320
C. 1316
D. 1312
Q18: தவறான இணையை தேர்ந்தெடு
A. தேவகிரி – யாதவர்கள்
B. துவாரசமுத்திரம் - ஹொய்சாளர்கள்
C. வாரங்கல் - பரமாரர்கள்
D. மதுரை – பாண்டியர்கள்
Q19: சித்தூர் சூறையாடல் எந்த ஆண்டு நடைபெற்றது?
A. 1303
B. 1320
C. 1316
D. 1312
Q20: அலாவுதீன் கில்ஜி வரிகளை வசூல் செய்யும் பணியை யாரிடம் ஒப்படைத்தார்?
A. ஜமீன்தார்கள்
B. உள்ளூர் தலைவர்கள்
C. குறுநில மன்னர்கள்
D. ராணுவ அதிகாரிகள்
Q21: கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர் யார்?
A. ஜலாலுதீன் கில்ஜி
B. அலாவுதீன் கில்ஜி
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q22: துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
A. கியாசுதீன் துக்ளக்
B. ருக்குத்தீன் பிரோஸ்
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q23: ஜூனாகான் எனும் இயற்பெயர் கொண்டவர்?
A. கியாசுதீன் துக்ளக்
B. ருக்குத்தீன் பிரோஸ்
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q24: தேவகிரியின் பெயரை தௌலதாபாத் என மாற்றியவர் யார்?
A. கியாசுதீன் துக்ளக்
B. ருக்குத்தீன் பிரோஸ்
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q25: முகமது பின் துக்ளக் உடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணி யார்?
A. இபன் பதூதா
B. மெகஸ்தனிஸ்
C. அல்மசூதி
D. அல்பெருணி
Q26: நிலவரியைத் தானியமாக அல்லாமல் பணமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர் யார்?
A. கியாசுதீன் துக்ளக்
B. அலாவுதீன் கில்ஜி
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q27: முகமது பின் துக்ளக் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் எங்கு நடைபெற்றது?
A. கங்கை சமவெளி
B. தோ ஆப் பகுதி
C. ஆக்ரா
D. பஞ்சாப்
Q28: முகமது பின் துக்ளக்கு எதிராக எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்ட மாகாண ஆளுநர்கள் யார்?
A. முல்தான்
B. சிந்து
C. அவுத்
D. இவை அனைத்தும்
Q29: தக்காணப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் எனக் கேட்டு பிரோஸ் துக்ளக்கிற்கு அழைப்பு விடுத்தவர் யார்?
A. பாமினி இளவரசர்
B. ராமராயர்
C. நரசிம்மர்
D. முல்தான் ஆளுநர்
Q30: ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவியவர் யார்?
A. கியாசுதீன் துக்ளக்
B. ருக்குத்தீன் பிரோஸ்
C. பிரோஸ் துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Q31: பிரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் எது/எவை?
A. பிரோசாபாத்
B. ஜான்பூர்
C. ஹிஸார்
D. இவை அனைத்தும்
Q32: பிரோஷா துக்ளக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர் யார்?
A. கிசர்கான்
B. சுசர்கான்
C. முகமது கான்
D. குஸ்ரு
Q33: 33. தாமர்லைன் என்றழைக்கப்பட்ட தைமூர் இந்தியாவை எந்த ஆண்டு கொள்ளை அடித்தார்?
A. 1398
B. 1289
C. 1298
D. 1256
Q34: தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு யாரை ஆளுநராக நியமித்தார்?
A. கிசர்கான்
B. சுசர்கான்
C. முகமது கான்
D. குஸ்ரு
Q35: சையது வம்சத்தின் கடைசி அரசர் யார்?
A. அகமதுஷா
B. பாமன்ஷா
C. அலாவுதீன் ஆலம் ஷா
D. முகமது ஷா
Q36: 1489இல் பகலூல் லோடியைத் தொடர்ந்து சுல்தானாக ஆட்சிப்பொறுப்பேற்றவர்?
A. சிக்கந்தர்லோடி
B. இப்ராஹிம் லோடி
C. அலாவுதீன் ஆலம் ஷா
D. முகமது ஷா
Q37: குதுப்மினார். அலெய்தர்வாசா, குவ்வத் உல் இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், தௌலதாபாத், பிரோஷ் ஷா பாத் ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் என அனைத்தும் அமைக்கப்பட்ட கலைவடிவம்?
A. இந்தியப் பாணி
B. இந்தோ – சாராசானி
C. பாரசீகப் பாணி
D. இந்தோ – கிரேக்க
Q38: டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் என்ற நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர்?
A. ஜலாலுதீன்
B. பெரோஷா துக்ளக்
C. முகம்மது பின் துக்ளக்
D. கியாசுதீன்
Q39: பொருத்துக
A.துக்ரில்கான்−1.காராவின்ஆளுநர்
B.அலாவுதீன்−2.ஜலாலுதீன்யாகுத்
C.பகலூல்லோடி−3.வங்காளஆளுநர்
D.ரஸியா−4.சிர்கந்தின்ஆளுநர்
A. 1 3 4 2
B. 3 1 4 2
C. 2 4 1 3
D. 4 1 3 2
Q40: பொருத்துக
A. குத்புதீன் ஐபக்− 1. ருக்குதீன் பெரோஸ்
B. இல்டுமிஷ்− 2. கைகுபாத்
C. பால்பன்− 3. அலாவுதீன்
D. கியாசுதீன்− 4. சிக்கந்தர் லோடி
E. பகலூல் லோடி− 5. ஆரம்ஷா
A. 5 1 2 3 4
B. 1 2 3 4 5
C. 4 1 2 3 5
D. 5 4 3 2 1
விடைகள்
Q1: இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?

Previous article
Next article
Leave Comments
Post a Comment