Ads Right Header

TNPSC 2022 - மத்திய அரசு 45 வினாவிடை!

Q1: மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் சரத்து
A. 66
B. 88
C. 98
D. 77

Q2: இந்தியாவின் முதல் நிதிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1947
B. 1949
C. 1950
D. 1951

Q3: எந்த சட்டப்பிரிவின்படி, துணைக்குடியரசுத்தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத்தலைவர் போல மறைமுகத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A. 66(2)
B. 66(1)
C. 46(1)
D. 46(2)

Q4: மாநிலங்களவையின் சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிப்பது எது?
A. அ) முடிவு வாக்கு
B. ஆ) காஸ்டிங் ஓட்டு
C. அ, ஆ இரண்டும்
D. மேற்கூறிய ஏதுமில்லை

Q5: பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு
A. 78
B. 76
C. 80
D. 74

Q6: அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்கள்?
A. மக்களவை
B. மாநிலங்களவை
C. மாநில சட்டசபை
D. குடியரசுத்தலைவர்

Q7: நாடாளுமன்றத்தின் உண்மையான அதிகாரம் பெற்றவர்
A. ஆளுநர்
B. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C. பிரதமர்
D. துணைப்பிரதமர்

Q8: நம்பிக்கையில்லாத்தீர்மானம் _________ல் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
A. எதிர்க்கட்சி தலைவரால்
B. மக்களவை
C. மாநிலங்களவை
D. குடியரசு தலைவரால்

Q9: இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு
A. 72
B. 74
C. 76
D. 80

Q10: 1950ம் ஆண்டின் அரசியலமைப்பின் தொடக்கத்தில் எத்தனை நீதிபதிகளை உச்சநீதிமன்றம் கொண்டிருந்தது?
A. 10
B. 12
C. 8
D. 7

Q11: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1990
B. 2004
C. 2010
D. 2015

Q12: ஆண்டுகளின் அடிப்படையில் பிரதம அமைச்சரை வகைப்படுத்துக
(1) மொரார்ஜி தேசாய்
( (2) லால் பகதூர் சாஸ்திரி
( (3) வி.பி. சிங்
( (4) டி. தேவகவுடா
( (5) மன்மோகன் சிங்
A. 2 3 1 4 5
B. 2 1 3 4 5
C. 2 3 4 1 5
D. 2 41 3 5

Q13: மத்திய அரசின் நிர்வாக அமைப்புகளை வகைப்படுத்துக.
A. பிரதமர், அமைச்சரவைக்குழு, குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர்,
B. குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சரவைக்குழு, துணைக்குடியரசுத்தலைவர்,
C. குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சரவைக்குழு
D. குடியரசுத்தலைவர், பிரதமர், துணைக்குடியரசுத்தலைவர், அமைச்சரவைக்குழு

Q14: கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்தலைவர் எந்த அவையில் நியமிக்கிறார்?
A. மக்களவை
B. மாநிலங்களவை
C. சட்டசபை
D. இரு அவைகளிலும்

Q15: நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மன்னிக்கவும் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்புச்சட்டம்
A. 71
B. 72
C. 73
D. 74

Q16: குடியரசுத்தலைவர் அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறும் சட்டப்பிரிவு
A. 361(1)
B. 362
C. 362(1)
D. 364

Q17: குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத்தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும்போது குடியரசுத்தலைவரின் பணிகளைச் செய்பவர்?
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
D. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Q18: இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது எந்த நாட்டு அரசியலமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
A. அயர்லாந்து
B. இங்கிலாந்து
C. அமெரிக்கா
D. முன்னாள் சோவியத் யூனியன்

Q19: குடியரசுத்தலைவருக்கும் அமைச்சரவைக்கும் பாலமாக செயல்படுபவர்
A. ஆளுநர்
B. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C. பிரதமர்
D. துணைப்பிரதமர்

Q20: இந்திய நாடாளுமன்றத்தைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புச்சட்டப்பிரிவு
A. 74 – 121
B. 75 – 123
C. 79 – 122
D. 78 – 124

Q21: நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராவதற்கு எத்தனை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்?
A. 18
B. 21
C. 25
D. 30

Q22: நிதி மசோதாவிற்கு எத்தனை நாட்களுக்குள் மாநிலங்களவை ஒப்புதல் அளிக்க வேண்டும்?
A. 10
B. 12
C. 13
D. 14

Q23: தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A. மாநிலங்களவை – 18; மக்களவை – 39
B. மாநிலங்களவை – 28; மக்களவை – 38
C. மாநிலங்களவை – 39; மக்களவை – 18
D. மாநிலங்களவை – 38; மக்களவை – 28

Q24: இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி பெற எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்?
A. 5
B. 7
C. 15
D. 10

Q25: இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர்
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. குடியரசுத்தலைவர்
D. துணைக்குடியரசுத்தலைவர்

Q26: ஒரு சட்டத்தினை அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு
A. மக்களவை
B. மாநிலங்களவை
C. உச்சநீதிமன்றம்
D. உயர்நீதிமன்றம்

Q27: முப்படைகளின் தலைமை தளபதி
A. பிரதமர்
B. துணைக்குடியரசுத்தலைவர்
C. ஆளுநர்
D. குடியரசுத்தலைவர்

Q28: கீழ்க்கண்டவற்றில் தவறானதைத் தேர்ந்தெடு.
A. ராஷ்டிரபதி பவன் – புது டெல்லி
B. ராஷ்டிரபதி நிலையம் – ஹைதராபாத்
C. ரிட்ரீட் கட்டிடம் – சிம்லா
D. அமர் ஜவன் ஜோதி - புது டெல்லி

Q29: நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்
A. பிரதமர்
B. குடியரசுத்தலைவர்
C. ஆளுநர்
D. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Q30: மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை எந்த சட்டப்பிரிவு குடியரசுத்தலைவருக்கு வழங்கியுள்ளது?
A. 53(2)
B. 54(2)
C. 54
D. 55

Q31: நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிப்பவர்
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. ஆளுநர்
D. துணைக்குடியரசுத்தலைவர்

Q32: துணைக்குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் எத்தனை நாட்களுக்கு முன்னர் துணைக்குடியரசுத்தலைவர் ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்?
A. 14
B. 15
C. 16
D. 17

Q33: மத்திய அமைச்சரவையின் தலைவர்
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. குடியரசுத்தலைவர்
D. துணைக்குடியரசுத்தலைவர்

Q34: சர்வதேச மாநாடுகளில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொள்பவர்
A. பிரதமர்
B. துணைப்பிரதமர்
C. ஆளுநர்
D. வெளியுறவுத்துறைச்செயலர்

Q35: இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
A. 3
B. 5
C. 7
D. 9

Q36: மாநிலங்களவையின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?
A. 5
B. 6
C. 7
D. 8

Q37: மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர்
A. சபாநாயகர்
B. குடியரசுத்தலைவர்
C. பிரதமர்
D. துணைப்பிரதமர்

Q38: அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம் எது?
A. நிர்வாகம்
B. சட்டமன்றம்
C. நீதித்துறை
D. மத்திய அரசு

Q39: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி பெற எத்தனை ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருத்தல் வேண்டும்?
A. 3
B. 5
C. 8
D. 10

Q40: உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை செயல்படுத்தவோ அல்லது வேறு சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவோ நீதிப்பேராணை பிறப்பிக்க முடியும் எனக் கூறும் சரத்து
A. 224
B. 225
C. 226
D. 227

Q41: துணை நிலை ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் பிரிவு
A. Art 123
B. Art 213
C. Art 239b
D. Art 143

Q42: குடியரசுத் தலைவரின் நீதி அதிகாரங்கள் பற்றி கூறும் சரத்து?
A. Art 77, Art 299
B. Art 77, Art 331
C. Art 77, Art 112
D. Art 72, Art 143

Q43: குடியரசுத் தலைவரின் நிதி அதிகாரங்கள் பற்றி கூறும் சரத்து?
A. Art 112, Art 280, Art 267
B. Art 111, Art 280, Art 268
C. Art 97, Art 280, Art 269
D. Art 100, Art 290, Art 278

Q44: மத்திய அமைச்சரவை குழு மக்களவையில் இருந்து 15 சதவீத உறுப்பினர்களுடன் அமைக்கவேண்டும் என ____ வது சட்டத்திருத்தம் ____ ஆம் ஆண்டு கூறப்பட்டது
A. 91 , 2003
B. 92 , 2004
C. 90 , 2002
D. 88 , 2000

Q45: கீழ்க்காணும் கூற்றுகளில் குடியரசுத்தலைவரின் நீக்கம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
1) குடியரசுத்தலைவர் சட்டப்பிரிவு – 61ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படலாம். இவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
2) தன்னுடைய பணித்துறப்பு கடித்தினை குடியரசுத்தலைவர் பிரதமரிடம் அளிக்க வேண்டும்.
3) தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்குப் பின் ஒருவர் பதவியேற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.
A. கூற்று 1 தவறு
B. கூற்று 2 தவறு
C. கூற்று 3 தவறு
D. எதுவுமில்லை

விடைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY