TNPSC TAMIL Tamil Mini Test! By VEL Thursday, 26 May 2022 0 Edit 0 Facebook Twitter Linkedin Pinterest Wrong Answers : Show ResultsTry Againதமிழர் வேதம்நாலடியார்திருக்குறள்திருவாசகம் அகத்தியம்Next அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்? பயனற்ற சொல் பேசுபவர் அகத்தில் அன்பு இல்லாதவர்மக்கள் பண்பு இல்லாதவர் பிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்PreviousNext மக்கள் கல்வி கற்ற அளவிற்கு அறிவு ஊறும் - இப்பொருளுக்கு திருவள்ளுவர் கூறும் உவமை எது ? வெள்ளத் தனைய மலர்நீட்டம் தொட்டணைத் தூறு மணற்கேணிஇழுக்கல் உடையுளி ஊற்றுக்கோல் வற்றல் மரம் தளிர்ததற்றுPreviousNext பல கற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை கூறுகிறார்? உலகத்தோடு ஒத்து நடக்காதவரை கற்றோர் அவையில் பேச அஞ்சுபவரைபோர்க்களம் செல்ல அஞ்சுபவரை செல்வந்தர் கண்டு அஞ்சுபவரைPreviousNext பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு எதைப்போன்றது என வள்ளுவர் கூறுகிறார்? கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் போன்றது கடுத்தது காட்டும் முகம் போன்றதுஅகநக நட்பு போன்றது நவில்தொறும் நூல் நயம் போன்றதுPreviousNext விழுமந் துடைத்தவர் நட்பு என வள்ளுவர் எத்தகைய நட்பை கூறுகிறார் துன்பம் கொடுத்தவர் நட்பு துன்பம் நீக்கிய நல்லோர் நட்புதுன்பம் மறந்தவர் நட்பு சான்றோர் நட்புPreviousNext 'பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' இக்குறள் உணர்த்தும் கருத்து யாது? கூகையின் தோல்வி காக்கையின் வெற்றிகாலத்தின் முக்கியத்துவம் வேந்தர்களின் வெற்றிPreviousNext களை விலங்கு நீக்குமூங்கில் தழைத்தல்PreviousNext கழை மூங்கில் விலங்குமரம் புல்PreviousNext படி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வினையெச்சத்தை உருவாக்கு படித்த படித்தல்படித்து பாடுதல்PreviousNext இயல்பானது - வேர்ச்சொல் அறிக இயல்பு இயல்இயை இயPreviousNext கல் எனும் வேர்ச்சொல்லின் பதம் அறிக. கல் கற்பனைகற்றல் கண்டPreviousNext கங்கையும் சிந்துவும் உம்மைத்தொகை எண்ணும்மைபெண்பால் பெயர்கள் அன்மொழித்தொகைPreviousNext சால,தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் சில இடங்களில் வராது சில இடங்களில் வரும்மிகாது மிகும்PreviousNext தாழ்பூந்துறை - இலக்கணக் குறிப்பு வினைத்தொகை ஏவல் வினைமுற்றுஉரிச்சொல் தொடர் பண்புத்தொகைPreviousNext Previous article Next Post Next article Previous Post
Leave Comments
Post a Comment