TNPSC TAMIL
Group 4 - Tamil Online Test(5)
Wrong Answers :
இதயம் கொடுத்த பல இதயங்களை வென்ற அந்த இளைஞனின் பெயர் என்ன?
தம் மகனின் துடிக்கும் இதயத்தை கொடையாக தந்தை இக்கால வள்ளல்கள் யார்?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற சொல்லின் ஆங்கில வார்த்தை என்ன?
அன்பு ,ஔவை, ஊக்கம், எளிமை அகர வரிசைப்படுத்தி எழுதுக
நிறை மாத இதழ் எங்கு வெளியாகிறது?
கோழிலை வாழைக் கோன்முதிர் பெருங்குலை ஊலுறு தீங்கனி உண்ணுநாத் தடுத்த -இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் ______என்ற குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.
குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்ற நூற்றாண்டு எது?
மற்றொன்றை குறிப்பாக உணர்த்தும் பொருள் சொல்?
மொழிபெயர்ப்பின் வகைகளில் தவறானது எது?
யாருக்கு வங்க அரசு நேதாஜி இலக்கிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது?
காக்கை குருவி எங்கள் ஜாதி இவ்வடியின் ஆசிரியர்?
கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் இவ்வரின் ஆசிரியர்?
நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்?
ஈ.வே.ரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம்_____க்க உரியது?
நீலாம்பிகை அம்மையாரின் தந்தை பெயர் என்ன?
பெண்கள் மருத்துவர் ஆவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவர் ஆனவர்?
பெண்களுக்கென தனிப்பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு?
2019 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் ஆண்டு?
உழவர்கள்_____ திங்களில் விதைப்பார் ______திங்களில் அறுவடை செய்வார்.
இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் உள்ள மாநிலம் எது?
சிறை என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒரு புளிய மரத்தின் கதை- என்ற நூலின் ஆசிரியர் யார்?
Previous article
Next article
Leave Comments
Post a Comment