Ads Right Header

Group 4 - Tamil Online Test(3)

Wrong Answers :

மா.இராமலிங்கம் எழுதிய எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?

அன்புடை தலைவன் தலைவி இடையிலான உறவிநிலைகளை கூறும் அகத்திணை எத்தனை வகைப்படும்?

எந்த நாட்டில் உள்ள சாப்ட் பெப்பர் என்ற இயந்திர மனிதனை உருவாக்கியது?

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

சா .கந்தசாமியின் படைப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம்?

கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று______ பெருமைப் படுகிறார்

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது -இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

வளன் என்று தேம்பாவணியில் போற்றப்படுபவர் யார்?

மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?

வேணுகோபாலன் எந்த காலத்து புதுக்கவிஞர்?

கோடை வயல் என்னும் நூல் தொகுப்பின் ஆசிரியர்?

பிழையா நன்மொழி என்று வாய்மையே குறிப்பிடும் நூல்?

நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறும் நூல்?

உறவினர் கெட வாழ்பவனின் பொழிவு அழியும் என்று குறிப்பிடுகிறார்

உண்மையான செல்வன் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறவர் யார்?

திருத்தணி வரையுள்ள தமிழக பகுதிகளை மீட்க உதவிய ஆணையம்?

சமம் என்பதன் பொருள்

தவறான இணை எது

அருஞ்சமம் என்பதன் இலக்கணக்குறிப்பு

பாலை நிலத்தின் பாடல் வரிசைகள்?

நெய்தல் நிலத்தின் பாடல் வரிசை?

ஒரு ரூபாய் என்பது?

14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம் எது?

தவறான இணை எது?

வதுவை என்பதன் பொருள்?

வாரணம் என்பதன் பொருள்?

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY