Ads Right Header

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் - முக்கிய வினாவிடை!

Q1: தேசியம் உடல், தெய்வீகம், உயிர் எனக் கருதி மக்கள் தொணடு செய்தவர் யார்?
A) பசும்பொன் உ. முத்துராமலிங்கர்
B) ஈ.வெ.ரா. பெரியார்
C) உக்கிர பாண்டித்தேவர்
D) சுபாஷ் சந்திரபோஸ்

Q2: “சுத்தத் தியாகி” எனப் போற்றப்பட்டவர் யார்?
A) பெரியார்
B) உக்கிரப் பாண்டித்தேவர்
C) பசும்பொன்
D) மு.வ

Q3: ‘சுத்தத் தியாகி’ எனப் பசும்பொன்னாரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) நேதாஜி
D) பெரியார்

Q4: முத்துராமலிங்கத்தேவர் எப்போது பிறந்தார்?
A) 1905
B) 1908
C) 1909
D) 1916

Q5: முத்துராமலிங்கத்தேவர் எந்த ஊரில் பிறந்தார்?
A) மதுரை
B) கமுதி
C) வேலூர்
D) இராமநாதபுரம்

Q6: முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யார்?
A) உக்கிர பாண்டியத்தேவர் - இந்திராணி அம்மையார்
B) வெங்கடாசலம் - இந்திராணி அம்மையார்
C) சுப்புரத்தினம் - கண்ணம்மாள்
D) உக்கிர பாண்டித்தேவர் - மங்கையர்கரசியார்

Q7: முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக் கல்வியை எங்கு பயின்றார்?
A) கமுதி
B) மதுரை
C) இராமநாதபுரம்
D) பசுமை

Q8: முத்துராமலிங்கத்தேவர், இராமநாதபுரத்தில் படித்துக்கொண்டிருக்கும் அங்கு என்ன நோய் பரவியது?
A) H1N1
B) HIV
C) பிளேக்
D) அம்மை நோய்

Q9: முத்துராமலிங்கத் தேவர் எந்த இருமொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?
A) தமிழ், சமஸ்கிருதம்
B) தமிழ், இந்தி
C) தமிழ், தெலுங்கு
D) தமிழ், ஆங்கிலம்

Q10: சரியான கூற்றைத் தேர்க.
1. முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
2. மேலும், அவர் சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்றவற்றில் ஆற்றல் உடையவர்.
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ) சரி
d) இரண்டும் தவறு

Q11: தென்னாட்டில் “வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு” ஆட்படுத்தப்படும் தலைவர் யார்?
A) பாரதி
B) சுப்பிரமணி பாரதியார்
C) அண்ணா
D) முத்துராமலிங்கத் தேவர்

Q12: வட இந்தியாவில் “வாய்ப்பூட்டு சட்டத்திற்கு” ஆட்படுத்தப்பட்ட தலைவர் யார்?
A) கோகலே
B) திலகர்
C) காந்தி
D) சுபாஷ் சந்திர போஸ்

Q13: தேசியம் காத்த செம்மல் எனப்படுபவர் யார்?
A) காந்தி
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) சுபாஷ் சந்திர போஸ்

Q14: தேசியம் காத்த செம்மல் என முத்தராமலிங்கத் தேவரை பாராட்டியவர் யார்?
A) மு.வ
B) திரு.வி.க
C) ஆனந்தரங்கன்
D) பாரதியார்

Q15: வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?
A) நேதாஜி
B) தாகூர்
C) தேவேந்திரநாத் தாகூர்
D) எவருமில்லை

Q16: பசும்பொன்னாரின் அரசியல் குரு யார்?
A) நேதாஜி
B) இராஜாஜி
C) திலகர்
D) காந்தி

Q17: நேதாஜி எப்போது மதுரைக்கு வந்தார்?
A) 1934
B) 1936
C) 1939
D) 1942

Q18: இந்திய தேசிய இராணும் யாரால் தொடங்கப்பட்டது?
A) சுபாஷ் சந்திரபோஷ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) A மற்றும் B

Q19: ‘நேதாஜி’ என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) பசும்பொன்னார்
C) திலகர்
D) தாகூர்

Q20: பசும்பொன்னார் சாயல்குடி என்னும் ஊரில் எந்த தலைப்பில் 3 மணிநேரம் உரையாற்றினார்?
A) பெருந்தலைவர் காமராசர்
B) விடுதலை வேட்கை
C) விவேகானந்தரின் பெருமை
D) நேதாஜியின் பெருமை

Q21: பசும்பொன்னார் சாயல்குடியில் முதன் முதலில் உரையாற்றில் போது அவருடன் இருந்த பெருந்தலைவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்

Q22: “இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை முத்துராமலிங்கரின் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என்று புகழ்ந்தவர் யார்?
A) விவேகானந்தர்
B) நேதாஜி
C) இராஜாஜி
D) காமராசர்

Q23: பசும்பொன்னாருக்கு எப்போது இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்டது?
A) 1995
B) 2006
C) 1999
D) 1994

Q24: “தென்னாட்டு சிங்கம்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A) அண்ணா
B) பெரியார்
C) நேதாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்

Q25: முத்துராமலிங்கத்தேவரின் பேச்சு, சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று கூறியவர்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்

Q26: “முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. உதடுகளிலிருந்து அல்ல” என்று உரைத்தவர் யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்

Q27: “முத்துராமலிங்கர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் படேல் போன்றவர்களின் பேச்சைப் போல் இருந்தது” எனக் கூறியது யார்?
A) அறிஞர் அண்ணா
B) பெரியார்
C) இராஜாஜி
D) வட இந்திய இதழ்கள்

Q28: தொடர்ந்து 5 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?
A) நேதாஜி
B) பெரியார்
C) இராஜாஜி
D) முத்துராமலிங்கத்தேவர்

Q29: எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியின்றி வெற்றிபெற்றார்?
A) 1937
B) 1946
C) 1957
D) 1962

Q30: குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை முத்துராமலிங்கத்தேவர் எப்போது, எங்கு நடத்தினார்
A) 1934, கமுதி
B) 1934, இராமநாதபுரம்
C) 1932, கமுதி
D) 1932, இராமநாதபுரம்

Q31: குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது?
A) 1934
B) 1938
C) 1939
D) 1948

Q32: “இந்து புத்தசமய மேதை” என அழைக்கப்பட்டவர் யார்?
A) முத்துராமலிங்கத்தேவர்
B) இராஜாஜி
C) நேதாஜி
D) சுபாஷ் சந்திர போஸ்

Q33: மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் எப்போது நடத்த முத்துராமலிங்கர் திட்டமிட்டார்?
A) 1934
B) 1938
C) 1939
D) 1942

Q34: முத்துராமலிங்க தேவர் தமக்கு சொந்தமாக எத்தனை சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை உழுபவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்தார்?
A) 30
B) 31
C) 32
D) 36

Q35: பாரதமாத கூட்டுறவுப் பண்டகசாலை பசும்பொன்னரால் எதற்காக நிறுவப்பட்டது?
1. விவசாய உற்பத்தியை அதிகரிக்க
2. விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தால்
a) ⅰ) மட்டும்
b) ⅱ) மட்டும்
c) ⅰ) மற்றும் ⅱ) சரி
d) இரண்டும் தவறு

Q36: எந்தக் காலகட்த்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்?
A) 1934
B) 1936
C) 1938
D) 1942

Q37: மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தேவர் யாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார்?
A) சிவராமன்
B) கிருட்டிணன்
C) ராஜாஜி
D) பா. ஜீவானந்தம்

Q38: முத்துராமலிங்கதேவர் பற்றிய தவறான கூற்றைத் தேர்க.
A) 1934-ல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தினார்
B) 1939-ல் ஜுன் 8-ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திட்டம்
C) 1938-ல் தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழந்தார்
D) பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டி போராட்டம் நடத்தினார்

Q39: 2-ம் உலகப்போரின் போது, மத்திய பிரதேசத்தின் எந்த சிறையில் அடைக்கப்பட்டார் தேவர்?
A) இந்தூர் இராணுவச்சிறை
B) தானே இராணுவச்சிறை
C) அலிப்பூர் இராணுவச்சிறை
D) தாமோ இராணுவச்சிறை

Q40: தன் வாழ்நாளின் 5-ல் 1 பங்கினைச் சிறையில் கழித்த தியாகி யார்?
A) காந்தி
B) திலகர்
C) கோகலே
D) தேவர்

Q41: தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் யார்?
A) பெரியார்
B) அண்ணா
C) மு.வ
D) தேவர்

Q42: எந்த ஊரில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்குப் பெண்கள் தங்கள் கூந்தலை நிலையானதாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்?
A) சீனா
B) பீகார்
C) பர்மா
D) நேபாள்

Q43: யார் விவேகானந்தரின் தூதவராக நேதாஜின் தளபதியாக விளங்கினார்?
A) திரு.வி.க
B) மு.வ
C) தேவர்
D) A மற்றும் C

Q44: முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?
A) 1963 அக்டோபர் 30
B) 1964 அக்டோபர் 30
C) 1959 அக்டோபர் 30
D) 1953 அக்டோபர் 30

விடைகள்

C) முத்துராமலிங்கத்தேவர்
D) A மற்றும் C

Q44: முத்துராமலிங்க தேவர் எப்போது மறைந்தார்?
A) 1963 அக்டோபர் 30
B) 1964 அக்டோபர் 30
C) 1959 அக்டோபர் 30
D) 1953 அக்டோபர் 30

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY