TNPSC TAMIL
Q2: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q3: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q5: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q6: பொருத்துக :
Q7: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q9: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q10: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q11: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q14: பொருத்துக :
Q19: பொருத்துக :
Q23: பொருத்துக :
Q28: பொருத்துக :
Q30: பொருத்துக :
Q31: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
Q32: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
Q34: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
Q35: கீழ்கண்ட கூற்றுகளைக் காண்க :
Q36: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q37: பொருத்துக :
Q39: பொருத்துக :
Q43: பொருத்துக :
Q50: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q55: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q56: பொருத்துக :
Q61: பொருத்துக :
Q62: பொருத்துக :
Q66: பொருத்துக :
Q69: பொருத்துக :
Q73: கீழ்க்கண்ட கூற்றிற்கு பொருத்தமான நூலை தேர்வு செய்க.
Q75: பொருத்துக :
Q77: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q78: பொருத்துக :
Q79: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q80: பொருத்துக :
Q84: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q88: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q91: பொருத்துக :
Q93: பொருத்துக :
Q95: சரியான கூற்றை தேர்ந்தெடு :
Q96: திருவிளையாடற்புராண செய்யுள் பற்றிய கூற்றுகளை ஆய்வு செய்க ?
50 + 50 - தமிழ் மாதிரி வினாவிடை!
Q1: தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே! என்ற பாடல் வரியை பாடியவர் ?
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. து - அரங்கன்
D. தொல்காப்பியர்
Q2: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களை கொண்டது.
கூற்று 2 : இந்நூலில் எழுத்து, சொல், பொருள் என அதிகாரங்கள் உள்ளது.
A. கூற்று 1, 2 சரி
B. கூற்று 1, 2 தவறு
C. கூற்று 1 சரி
D. கூற்று 2 தவறு
Q3: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று : கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
காரணம் : தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என அறிகிறோம்.
A. கூற்று 1 சரி
B. காரணம் சரி
C. கூற்று சரி, காரணம் சரி
D. கூற்று தவறு, காரணம் தவறு
Q4: தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் ?
A. வீரமாமுனிவர்
B. பெரியார்
C. வள்ளுவர்
D. ஔவையார்
Q5: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு.
கூற்று 2 : வாணிதாசன் பாரதியாரின் மாணவர் ஆவார்.
A. கூற்று 1 சரி
B. கூற்று 1, 2 சரி
C. கூற்று 1, 2 தவறு
D. கூற்று 2 சரி
Q6: பொருத்துக :
A. முகில் - மேகம்
B. சேகரம் - கூட்டம்
C. வாகு - சரியாக
D. காலன் - எமன்
a. 1 2 3 4
b. 2 3 4 1
c. 1 3 4 2
d. 3 4 2 1
Q7: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் உள்ளன.
கூற்று 2 : காடர்கள் பேசும் மொழியை 'ஆல் அலப்பு' என்று அழைக்கின்றனர்.
கூற்று 3 : காடர்கள் வாழ்க்கை முறையை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
A. கூற்று 1, 2 சரி
B. கூற்று 1, 3 சரி
C. கூற்று 2, 3 சரி
D. அனைத்தும் சரி
Q8: கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஒடா நிலத்து - என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உவமை அணி
B. பிறிது மொழிதல் அணி
C. இல்பொருள் உவமை அணி
D. வேற்றுமை அணி
Q9: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று.
கூற்று 2 : இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது
A. கூற்று 1 சரி
B. கூற்று 2 சரி
C. கூற்று 1, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q10: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : கவிமணி எனப் போற்றப்படுபவர் தேசிய விநாயகனார் ஆவார்.
கூற்று 2 : கவிமணி குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர் ஆவார்.
A. கூற்று 1 சரி
B. கூற்று 2 சரி
C. கூற்று 1, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q11: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : மனிஷ் சாண்டி, மதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களில் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர்.
கூற்று 2 : யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ.கீதா தமிழாக்கம் செய்துள்ளார்.
A. கூற்று 1 சரி
B. கூற்று 1, 2 சரி
C. கூற்று 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q12: கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்' - என்ற வரிகள் யாருடையது ?
A. ஆலங்குடி சோமு
B. குமரகுருபரர்
C. திருவள்ளுவர்
D. சுந்தரர்
Q13: தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் ?
A. நம்பியாண்டார் நம்பி
B. திருநாவுக்கரசர்
C. சுந்தரர்
D. திருஞானசம்பந்தர்
Q14: பொருத்துக :
A. தோல் கருவி - கொம்பு
B. காற்று கருவி - முழவு
C. கஞ்சக் கருவி - யாழ்
D. நரம்புக் கருவி - சாலரா
a. 1 2 3 4
b. 2 1 4 3
c. 3 4 1 2
d. 2 3 4 1
Q15: பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார் ?
A. வே. ராமசாமி
B. பி. குப்புசாமி
C. அ. கௌரன்
D. க.சிவக்குமார்
Q16: கீழ்கண்ட எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார் ?
A. திருத்தொண்டர் புராணம்
B. திருத்தொண்டத் திருவந்தாதி
C. திருத்தொண்டத் தொகை
D. மேற்கண்ட அனைத்தும்
Q17: தமிழ் மூவாயிரம்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது ?
A. திருக்குறள்
B. நாலடியார்
C. தேவாரம்
D. திருமந்திரம்
Q18: "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா" ..... என்ற பாடலை எழுதியவர் ?
A. மு.மேத்தா
B. மீரா
C. ஆலங்குடி சோமு
D. கண்ணதாசன்
Q19: பொருத்துக :
A. சகோடயாழ் - 21 நரம்புகளைக் கொண்டது
B. மகரயாழ் - பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது
C. பேரியாழ் - பதினான்கு நரம்புகளைக் கொண்டது
a. 1 2 3
b. 3 2 1
c. 2 1 3
d. 3 1 2
Q20: "கிழமை" பொருளில் வரும் வேற்றுமை ?
A. ஆறாம் வேற்றுமை
B. ஏழாம் வேற்றுமை
C. எட்டாம் வேற்றுமை
D. விளி வேற்றுமை
Q21: படைவேழம் என்ற நூலின் ஆசிரியர் ?
A. கம்பர்
B. செயங்கொண்டார்
C. ஒட்டக்கூத்தர்
D. பரணர்
Q22: "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உவமையணி
B. எடுத்துக்காட்டு உவமையணி
C. பிறிது மொழிதல் அணி
D. ஏகதேச உருவக அணி
Q23: பொருத்துக :
A. இளைய தோழனுக்கு - கோமகள்
B. பால் மனம் - மு.மேத்தா
C. உயிர்க்குணங்கள் - சீரங்கராயன் சிவக்குமார்
D. காலம் உடன் வரும் - சே.சேசுராசா
a. 1 2 3 4
b. 2 1 4 3
c. 2 3 4 1
d. 4 3 2 1
Q24: தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என போற்றப்படுபவர் ?
A. இராமலிங்க அடிகள்
B. அயோத்திதாசர்
C. வைகுண்ட சுவாமிகள்
D. தந்தை பெரியார்
Q25: என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்' என்று கூறியவர் ?
A. பி.ஆர் அம்பேத்கர்
B. இராமலிங்க அடிகள்
C. தந்தை பெரியார்
D. வைகுண்ட சுவாமிகள்
Q26: இந்திய நாடு "மொழிகளின் காட்சிசாலை" எனக் குறிப்பிட்டவர் ?
A. சங்கரலிங்கம்
B. அகத்தியலிங்கம்
C. வைத்திய லிங்கம்
D. ஜோதி லிங்கம்
Q27: "மாமழை போற்றதும் மாமழை போற்றதும்" எனப் பாடியவர் ?
A. திருவள்ளுவர்
B. ஔவையார்
C. பாரதியார்
D. இளங்கோவடிகள்
Q28: பொருத்துக :
A. மாங்குடி மருதனார் - பருகும் நீர்
B. சர் ஆர்தர் காட்டன் - கல்லணை
C. ஊருணி - மழை
D. கரிகால சோழன் - கிராண்ட் அணை
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 3 4 1 2
d. 2 3 4 1
Q29: "மண்ணுயிர்க் கெல்லாம்; உண்டியும் உடையும் உறையுளும் அல்லது; கண்டது இல்" என்னும் அடிகள் இடம்பெற்ற நூல் ?
A. கம்பராமாயணம்
B. பெரியபுராணம்
C. மணிமேகலை
D. புறநானூறு
Q30: பொருத்துக :
A. காதொளிரும் - மணிமேகலை
B. கைக்கு - சூளாமணி
C. பொன்முடி - குண்டலகேசி
D. மெல்லிடையில் - வளையாபதி
a. 1 2 3 4
b. 2 3 4 1
c. 3 4 1 2
d. 3 4 2 1
Q31: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
2. இந்திய மொழிகளை நான்கு மொழிக்குடும்பங்களில் அடக்கலாம்.
3. திராவிட மொழிகள் மொத்தம் 28.
4. நடுத்திராவிட மொழிகளில் ஒன்று கொரகா.
A. அனைத்தும் சரி
B. 1 மற்றும் 3 தவறு
C. 4 மட்டும் தவறு
D. 2 மற்றும் 3 தவறு
Q32: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
1. நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்.
2. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - ஆண்டாள்
3. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - சங்கப்பாடல்
4. சனி நீராடு - பழமொழி
A. அனைத்தும் சரி
B. 2, 3 சரி
C. 3, 4 தவறு
D. 4 மட்டும் தவறு
Q33: கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு காணப்படுகிறது ?
A. புதுக்கோட்டை
B. உசிலம்பட்டி
C. வால்பாறை
D. கரிக்கையூர்
Q34: கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க :
1. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் சர் ஆர்தர் காட்டன்.
2. 1839 இல் காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர் சர் ஆர்தர் காட்டன்.
A. 1, 2 சரி
B. 1 மட்டும் சரி
C. 2 மட்டும் சரி
D. 1, 2 தவறு
Q35: கீழ்கண்ட கூற்றுகளைக் காண்க :
1. தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்.
2. வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப்புணர்ச்சியின் பாற்படும்.
A. 1, 2 சரி
B. 1 மட்டும் சரி
C. 2 மட்டும் சரி
D. 1, 2 தவறு
Q36: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : செஸ்டர் கார்ல்சன் என்பவர் 1938ல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
கூற்று 2 : கிரேக்க மொழியில் (Xerography) சீரோகிராஃபி என்றால் உலர் எழுத்து முறை என்று பொருள்.
A. கூற்று 1 சரி
B. கூற்று 2 சரி
C. கூற்று 1, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q37: பொருத்துக :
A. ஓரறிவு - புல், மரம்
B. மூவறிவு - கரையான், எறும்பு
C. ஐந்தறிவு - பறவை, விலங்கு
D. ஆறறிவு - மனிதன்
a. 1 2 3 4
b. 2 3 4 1
c. 3 4 1 2
d. 4 1 2 3
Q38: காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என பேரறிஞர் அண்ணா எந்த நூலை குறிப்பிடுகிறார் ?
A. இராவண காவியம்
B. இராமாயணம்
C. சிலப்பதிகாரம்
D. கலிங்கத்துபரணி
Q39: பொருத்துக :
A. அக்னி சிறகுகள் - தொல்காப்பியர்
B. மின்மினி - சுஜாதா
C. ஏன், எதற்கு, எப்படி - ஆயிஷா நடராஜன்
D. உயிர்வகை - அப்துல்கலாம்
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 2 3 4 1
d. 1 4 3 2
Q40: கவிஞர் வண்ணதாசன் எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறுகதைகள் ?
A. முதலில் இரவு வரும்
B. மின்சாரப்பூ
C. ஒரு சிறு இசை
D. சூடிய பூ சூடற்க
Q41: கல், உலோகம், செங்கல் முதலிய 10 பொருள்கள் சிற்பக்கலைக்கு உதவுவதாக குறிப்பிடப்படும் நூல்கள் ?
A. பிங்கல நிகண்டு
B. திவாகர நிகண்டு
C. மணிமேகலை
D. B மற்றும் C
Q42: வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரவேண்டும் என்று கூறியவர் ?
A. பெரியார்
B. கதே
C. அண்ணா
D. பாரதி
Q43: பொருத்துக :
A. சோழர் காலம் - குகைக் கோவில்
B. பாண்டியர் காலம் - குடைவரைக் கோவில்
C. பல்லவர் காலம் - கற்சிற்பங்கள்
a. 1 2 3
b. 2 3 1
c. 3 1 2
d. 3 2 1
Q44: சூடிக்கொடுத்த சுடர்கொடி பெயர் வரக்காரணம் ?
A. இறைவனுக்கு பாமாலையை சூட்டியதால்
B. தான் அணிந்து மகிழ்ந்த மாலையை சூட்டியதால்
C. வாசனையுள்ள மலர்களால் மாலை சூட்டியதால்
D. A மற்றும் B
Q45: "சிவப்பு ரிக்ஸா" என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை ?
A. முதலில் இரவு வரும்
B. மின்சாரப்பூ
C. சூடிய பூ சூடற்க
D. செய்தி
Q46: நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்று கூறியவர் ?
A. நேதாஜி
B. தாசன்
C. பசும்பொன் முத்துராமலிங்கனார்
D. மோகன்சிங்
Q47: மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறை பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் என்று கூறியவர் ?
A. தாசன்
B. மோகன்சிங்
C. நேதாஜி
D. பசும்பொன்
Q48: அறிவியலுக்கு புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத்தரக் கூடாது. தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று கூறியவர் ?
A. அண்ணா
B. பெரியார்
C. பாரதி
D. வாணிதாசன்
Q49: குறுந்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ?
A. 1916
B. 1915
C. 1905
D. 1955
Q50: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : 1938 நவம்பர் 13 ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ராவுக்குப் "பெரியார்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
கூற்று 2 : 27.06.1970 இல் UNESCO மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
A. கூற்று 1 சரி
B. கூற்று 2 சரி
C. கூற்று 1, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q51: உலக தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகம் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் ?
A. தேவநேயப் பாவணர்
B. கல்யாண்ஜி
C. வள்ளுவர்
D. தனிநாயகம் அடிகள்
Q52: "பொறிமயிர் வாரணம்...... கூட்டுறை வயமாப் புலியொடு குழும" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு
B. மதுரைக்காஞ்சி
C. சீவகசிந்தாமணி
D. முத்தொள்ளாயிரம்
Q53: உருண்டது, போனது என்பதன் இலக்கணக்குறிப்பு ?
A. வினைமுற்று
B. ஒன்றன் பால் வினைமுற்றுகள்
C. வினையெச்சம்
D. முற்றும்மை
Q54: பூட்கையில்லோன் யாக்கை போல என்ற புறநானூறு அடியை பாடிய புலவர் ?
A. ஆலந்தூர்கிழார்
B. பெருங்கடுங்கோ
C. கம்பர்
D. கபிலர்
Q55: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : குறுந்தொகை நல்ல என்னும் அடைமொழி கொண்ட நூல்
கூற்று 2 : குறுந்தொகை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று
A. கூற்று 1 சரி
B. கூற்று 2 சரி
C. கூற்று 1, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q56: பொருத்துக :
A. மூணு - தெலுங்கு
B. மூடு - கன்னடம்
C. மூறு - மலையாளம்
D. மூஜி - துளு
a. 1 2 3 4
b. 2 3 4 1
c. 3 1 2 4
d. 3 4 2 1
Q57: கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையை கட்டப்பட்ட ஆண்டு ?
A. 1829
B. 1873
C. 1837
D. 1879
Q58: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பற்றிய தவறான கூற்று ?
A. தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர்
B. இந்திய அரசு இவரது பெயரால் திருமண உதவித்தொகை வழங்குகிறது
C. திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்
D. தேவதாசி ஒழிப்புச் சட்டம் இயற்ற துணை நின்றவர்
Q59: இ, ஈ, ஐ' தவிர பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும் போது அவற்றின் முன் வருமொழியின் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் ------ மெய் தோன்றும் ?
A. யகரம்
B. வகரம்
C. ளகரம்
D. மகரம்
Q60: உலக தாய்மொழி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது ?
A. மார்ச் 20
B. ஏப்ரல் 24
C. ஏப்ரல் 18
D. பிப்ரவரி 21
Q61: பொருத்துக :
A. நெஞ்சு, இரும்பு - இடைத்தொடர் குற்றியலுகரம்
B. மார்பு, அமிழ்து - மென்தொடர் குற்றியலுகரம்
C. முதுகு, வரலாறு - உயிர்த்தொடர் குற்றியலுகரம்
D. காது, பேசு - நெடில்தொடர் குற்றியலுகரம்
a. 2 1 3 4
b. 2 1 4 3
c. 2 3 1 4
d. 2 3 4 1
Q62: பொருத்துக :
A. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - பெ.தூரன்
B. தரங்கம்பாடி தங்கப் புதையல் - ச.தமிழ்செல்வன்
C. இருட்டு எனக்கு பிடிக்கும் - சக்திவேல்
D. காஞ்சி நிலையாமை - மாங்குடி
a. 1 2 3 4
b. 3 1 2 4
c. 4 3 2 1
d. 4 2 3 1
Q63: தீரா இடும்பைத் தருவது எது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் ?
A. ஆராயாமை, ஐயப்படுதல்
B. குணம், குற்றம்
C. பெருமை, சிறுமை
D. நாடாமை, பேணாமை
Q64: 1915ல் சௌரிபெருமாள் அரங்கனார் முதன் முதலில் பதிப்பித்த நூல் ?
A. நற்றினை
B. அகநானூறு
C. புறநானூறு
D. குறுந்தொகை
Q65: மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள் மட்டுமே போதுமே ஓதி நட என்ற பாடல் வரிகளை எழுதியவர் ?
A. ஈரோடு தமிழன்பன்
B. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
C. ந. பிச்சமூர்த்தி
D. புலவர் குழந்தை
Q66: பொருத்துக :
A. ஒத்த - குறுந்தொகை
B. ஓங்கு - கலித்தொகை
C. கற்றறிந்தார் ஏத்தும் - பரிபாடல்
D. நல்ல - பதிற்றுப்பத்து
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 2 3 4 1
d. 3 4 1 2
Q67: உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு ----- ?
A. இந்தியா
B. இலங்கை
C. மொரிசியஸ்
D. மலேசியா
Q68: புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A. உவமை அணி
B. எடுத்துக்காட்டு உவமை அணி
C. உருவக அணி
D. வேற்றுமை அணி
Q69: பொருத்துக :
A. கிழக்கு - கோடை காற்று
B. மேற்கு - கொண்டல் காற்று
C. வடக்கு - தென்றல் காற்று
D. தெற்கு - வாடை காற்று
a. 3 2 1 4
b. 2 1 4 3
c. 1 2 3 4
d. 4 3 21
Q70: கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான ஒன்றைக் காண்க: (முல்லைப் பாட்டு)
A. முல்லைப் பாட்டைப் படைத்தவர் காவிரி பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
B. முல்லை நிலத்தைப் பற்றி பாடப்பட்டது.
C. பத்துப்பாட்டில் அதிகமான அடிகளை உடைய நூல்.
D. முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.
Q71: உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் ?
A. உருவகம், எதுகை
B. மோனை, எதுகை
C. முரண், இயைபு
D. உவமை, எதுகை
Q72: விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல' - என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் ?
A. கம்பராமாயணம்
B. கலிங்கத்துப் பரணி
C. புறநானூறு
D. பொருநராற்றுப்படை
Q73: கீழ்க்கண்ட கூற்றிற்கு பொருத்தமான நூலை தேர்வு செய்க.
1. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
2. 583 அடிகளைக் கொண்டது.
3. கூத்தாராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகிறது.
A. பட்டினப்பாலை
B. முல்லைப்பாட்டு
C. மலைபடுகடாம்
D. குறிஞ்சிப்பாட்டு
Q74: காசிக்காண்டத்தில் கூறப்படும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்கள் எத்தனை ----- ?
A. 10
B. 9
C. 8
D. 7
Q75: பொருத்துக :
A. வருக! வருக! வருக - பெயரெச்சம்
B. மற்றொன்று - இடைச்சொல்தொடர்
C. பாடி மகிழ்ந்தனர் - வினையெச்சத்தொடர்
D. கேட்ட பாடல் - அடுக்குத்தொடர்
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 1 3 2 4
d. 4 2 3 1
Q76: ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் ?
A. பாரதியார்
B. மணவை முஸ்தபா
C. மு.கு. ஜகந்நாத ராஜா
D. க.ப. செய்குத்தம்பி பாவலர்
Q77: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : திருவிளையாடற் புராணம் நான்கு காண்டங்களை உடையது.
கூற்று 2 : திருவிளையாடற் புராணம் 64 படலங்களை உடையது.
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு 2 சரி
Q78: பொருத்துக :
A. தார் - கடம்பவனம்
B. முனிவு - சொல்லிய
C. நுவன்ற - மாலை
D. நீபவனம் - சினம்
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 3 4 2 1
d. 2 3 4 1
Q79: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : மாபெரும் கல்வியாளரின் வாழ்க்கையை 'உனக்கு படிக்கத் தெரியாது' என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர் - கமலாலயன்
கூற்று 2 : கமலாலயனின் இயற்பெயர் வே.குணசேகரன்
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 சரி 2 தவறு
D. கூற்று 1 தவறு 2 சரி
Q80: பொருத்துக :
A. குறிஞ்சி - நிரை கவர்தல்
B. முல்லை - உப்பு விளைத்தல்
C. மருதம் - களை பறித்தல்
D. நெய்தல் - நிரை மேய்த்தல்
E. பாலை - தேனெடுத்தல்
a. 1 2 3 4 5
b. 5 4 3 2 1
c. 2 3 4 5 1
d. 3 4 5 1 2
Q81: திருக்குறள் நீதி இலக்கியம்' என்ற நூலை எழுதியவர் ----- ?
A. சுரதா
B. க.த. திருநாவுக்கரசு
C. அ.கா. பெருமாள்
D. வல்லிக்கண்ணன்
Q82: இந்தியாவின் எந்த வங்கி 'இலா' என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது ?
A. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
B. பாரத ஸ்டேட் வங்கி
C. கனரா வங்கி
D. இந்தியன் வங்கி
Q83: பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக அமைந்துள்ளது ?
a. 2
b. 3
c. 4
d. 5
Q84: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : பரிபாடல் 'பத்துப்பாட்டு' நூல்களுள் ஒன்று.
கூற்று 2 : பரிபாடல் 'ஓங்கு பரிபாடல்' எனும் புகழுடையது.
A. கூற்று 1 மற்றும் 2 சரி
B. கூற்று 1 மற்றும் 2 தவறு
C. கூற்று 1 தவறு 2 சரி
D. கூற்று 1 சரி 2 தவறு
Q85: கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை' என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A. புறநானூறு
B. அகநானூறு
C. கலித்தொகை
D. நற்றிணை
Q86: கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு! - என்ற வரிகளுக்குரியவர் ?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கவிமணி
D. வெ. இராமலிங்கனார்
Q87: வேருக்கு நீர்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ------ ?
A. பால சரஸ்வதி
B. எம்.எஸ். சுப்புலெட்சுமி
C. வளர்மதி
D. ராஜம் கிருஷ்ணன்
Q88: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
கூற்று 2 : மெய்கீர்த்திகள் நேரடியாக கல் தச்சர்களால் பொறிக்கப்பட்டவை.
A. கூற்று 1, 2 சரி
B. கூற்று 1 சரி, 2 தவறு
C. கூற்று 1 தவறு, 2 சரி
D. கூற்று 1, 2 தவறு
Q89: பசல் அலி ஆணையம் மொழிவாரி மாநிலம் பற்றிய அறிக்கையை நடுவண் அரசிடம் சமர்ப்பித்த ஆண்டு ----- ?
A. 1953 அக்டோபர் 10
B. 1954 அக்டோபர் 10
C. 1955 அக்டோபர் 10
D. 1957 அக்டோபர் 10
Q90: தமிழில் முதன்முதலாக தொகுக்கப்பட்ட அகராதி ----- ?
A. தொன்னூல் விளக்கம்
B. இலக்கண விளக்கம்
C. சதுரகராதி
D. பரமார்த்த குருகதைகள்
Q91: பொருத்துக :
A. நேர் நிரை - புளிமா
B. நிரை நிரை - தேமா
C. நிரை நேர் - கூவிளம்
D. நேர் நேர் - கருவிளம்
a. 1 2 3 4
b. 4 3 2 1
c. 3 4 1 2
d. 3 4 2 1
Q92: வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை - என்று குறிப்பிடுபவர் ?
A. பெருஞ்சித்திரனார்
B. பெரும்பதுமனார்
C. பெருந்தலைச் சாத்தனார்
D. கபிலர்
Q93: பொருத்துக :
A. தலைமுறைக்கு ஒருமுறை மட்டும் மலர்வது - கமலம்
B. நாளுக்கு ஒருமுறை மலர்வது - குறிஞ்சி
C. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது - மூங்கில்
D. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது - சண்பகம்
a. 1 2 3 4
b. 3 4 2 1
c. 3 4 2 1
d. 3 2 1 4
Q94: தேம்பாவணி என்னும் நூல் யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு எழுதப்பட்டது ?
A. அன்னை மரியாள்
B. இயேசுநாதர்
C. சூசையப்பர்
D. திருமுழுக்கு யோவான்
Q95: சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : ஞானம் என்னும் கவிதை சொ. வேணு கோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
கூற்று 2 : இவர் 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
A. கூற்று 1, 2 சரி
B. கூற்று 1 சரி, 2 தவறு
C. கூற்று 1 தவறு, 2 சரி
D. கூற்று 1, 2 சரி
Q96: திருவிளையாடற்புராண செய்யுள் பற்றிய கூற்றுகளை ஆய்வு செய்க ?
1. இதில் மூன்று காண்டங்களும் 63 படலங்களும் உள்ளன.
2. இதன் ஆசிரியரான பரஞ்சோதி முனிவர் 17ம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
A. 1, 2 சரி
B. 1 தவறு 2 சரி
C. 1, 2 தவறு
D. 1 சரி 2 தவறு
Q97: செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தால் அவை ---- ?
A. சொல்லிசை அளபெடை
B. இன்னிசை அளபெடை
C. இசைநிறை அளபெடை
D. ஒற்றளபெடை
Q98: "குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்" இதில் அமைந்துள்ள வழுவமைதி ?
A. கால வழுவமைதி
B. இட வழுவமைதி
C. மரபு வழுவமைதி
D. திணை வழுவமைதி
Q99: "உலகத்தமிழ் கழகத்தை" நிறுவியவர் ?
A. சூரியநாராயணசாஸ்திரி
B. தேவநேய பாவாணர்
C. வேதநாயகம்பிள்ளை
D. சச்சிதானந்தன்
Q100: "ஓங்கி இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்" - இப்பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?
A. கம்பராமாயணம்
B. மணிமேகலை
C. சிலப்பதிகாரம்
D. ஏதுமில்லை
விடைகள்

Previous article
Next article
Leave Comments
Post a Comment