TNPSC OLD QUESTION
21.05.2022 Group 2 தேர்வு பாட வாரியாக வினாக்கள் எத்தனை மற்றும் விடைத்தாள்!
பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்..
கணிதப் பகுதி எளிமையாக இருந்ததாகவும் மற்ற பொது அறிவு பகுதியில் கேள்விகள் தரமாக அமைந்ததாகும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
பொதுத்தமிழ் மொத்தம் 100
நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
பொது அறிவியல் 10 கேள்விகள்
வரலாறு மற்றும் பண்பாடு 7 கேள்விகள்
இந்திய தேசிய இயக்கம் ஆறு கேள்விகள்
பொருளாதாரம் ஆறு கேள்விகள்
இந்திய புவியியல் 4 கேள்விகள்
இந்திய அரசியலமைப்பு 13 கேள்விகள்
யூனிட் 8 - 15 கேள்விகள்
Unit 9 -4 கேள்விகள்
கணிதம் 25 கேள்விகள்
Answer key
Tamil
Maths
GS
Previous article
Next article
Leave Comments
Post a Comment