Ads Right Header

2022 March - நடப்பு நிகழ்வு முக்கிய வினாவிடை!

Q1: ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா என்ற சதுரங்க விளையாட்டு வீரர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்?
சென்னை
புதுடெல்லி
ஜெய்ப்பூர்
கொல்கத்தா

Q2: இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இந்தியாவிற்கு வெளியிலான தனது முதல் கிளையை எந்த நாட்டில் நிறுவ உள்ளது?
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம்
தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா

Q3: மிலன் கடற்படைப் பயிற்சியின் அனைத்து வகைப் பயிற்சிகளும் எந்தப் பகுதியில் நடத்தப் பட்டது?
அரபிக்கடல்
இந்தியப் பெருங்கடல்
வங்காள விரிகுடா
பசிபிக் பெருங்கடல்

Q4: நார்டு ஸ்டீரீம் 2 என்ற குழாய் இணைப்பு எந்த நாடுகளுக்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது?
அமெரிக்கா மற்றும் கனடா
ரஷ்யா மற்றும் ஜெர்மனி
ரஷ்யா மற்றும் சீனா
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

Q5: 2021 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளருக்கான இராமானுஜர் விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?
கரோலினா அரௌஜோ
ரிதாபிரதா முன்ஷி
அமலேந்து கிருஷ்ணா
நீனா குப்தா

Q6: பெருங்கடல் 2022 மாநாட்டினை முதன்முறையாக நடத்திய நாடு எது?
இந்தியா
ஜப்பான்
பிரேசில்
ரஷ்யா

Q7: தேவயாடனம் என்ற இந்தியப் கோவில் கட்டடக்கலைப் பயண மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
திருப்பதி, ஆந்திரப்பிரதேசம்
தஞ்சாவூர், தமிழ்நாடு
அஜந்தா, மகாராஷ்டிரா
ஹம்பி, கர்நாடகா

Q8: தர்மா கார்டியன் 2022 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையேயான ஒரு கூட்டுப் பயிற்சி ஆகும்?
ரஷ்யா
ஜப்பான்
இலங்கை
சிங்கப்பூர்

Q9: 2022 ஆம் ஆண்டு சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீடு எந்த நாட்டால் வெளியிடப் பட்டது?
சுவீடன்
ஆஸ்திரியா
ஜப்பான்
அமெரிக்கா

Q10: இந்தியாவின் முதல் மின்னணுக்கழிவு சூழல் பூங்கா எங்கு நிறுவப்பட உள்ளது?
ஜெய்ப்பூர்
சென்னை
டெல்லி
மும்பை

Q11: சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட அனுப்குமார் மெந்திரட்டா என்பவர் யார்?
தேசியப் பங்குச்சந்தையின் தலைவர்
இந்தியப் பத்திர மற்றும் பரிமாற்ற வாரியத் தலைவர்
மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவர்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி

Q12: இந்திய இரயில்வே துறையின் முதல் சூரியசக்தி ஆலையானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்

Q13: தாவர அடிப்படையிலான ஒரு கோவிட்-19 தடுப்பு மருந்தினை உபயோகிக்க அனுமதி வழங்கிய முதல் உலக நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
கனடா
இஸ்ரேல்

Q14: மெய்தி பழங்குடியினச் சமூகத்தினர் எந்தப் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்?
திரிபுரா
மணிப்பூர்
மேகாலயா
நாகாலாந்து

Q15: ஹேமானந்தா பிஸ்வால் எந்த மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வர் ஆவார்?
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
ஒடிசா
மத்தியப் பிரதேசம்

Q16: தேசிய அறிவியல் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?
அப்துல் கலாம்
சுப்ரமணியன் சந்திரசேகர்
சர்.சி.வி. ராமன்
ஹர்கோபிந்த் கோரனா

Q17: மின்ஸ்க் ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?
ரஷ்யா – உக்ரைன்
இஸ்ரேல் - பாலஸ்தீனம்
சூடான் – தெற்கு சூடான்
வடகொரியா - தென்கொரியா

Q18: உயர்மட்ட பத்ரா திட்டம் எங்கு செயல்படுத்தப்பட உள்ளது?
தெலுங்கானா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா

Q19: மகளிர் ODI போட்டியில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?
மிதாலி ராஜ்
சுனிதா சிங்
ரிச்சா கோஷ்
சிம்ரன் பகதூர்

Q20: இந்தியாவின் முதல் துகாங் வளங்காப்பகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
கட்ச் பகுதி
சுந்தரவனக்காடுகள்
பாக் நீரிணை
சிலிக்கா ஏரி

Q21: கங்கை நடவடிக்கையின் நோக்கம் என்ன?
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்
கங்கை ஓங்கில்களைப் பாதுகாத்தல்
உக்ரைன் மீட்பு நடவடிக்கை
ஏமன் மீட்பு நடவடிக்கை

Q22: குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில் ஒரு அலுவலகத்தை திறந்த முதல் பன்னாட்டு முகமை எது?
ஆசிய மேம்பாட்டு வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
உலக வங்கி
ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி

Q23: இதர நுண்ணுயிரிகளைவிட கிட்டத்தட்ட 5000 மடங்கு பெரிதான தியோமார்கரிட்டா மேக்னிஃபிகா எந்தப் பகுதியைச் சேர்ந்தது ஆகும்?
கரிபீயன் சதுப்புநிலம்
பெருந்தடுப்பு பவளத்திட்டு
வங்காள விரிகுடா
அரபிக்கடல்

Q24: மாதாபி பூரி பச் என்பவர் யார்?
தேசியப் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவர்
பாரத் ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர்
மத்தியப் புலனாய்வு அமைப்பின் முதல் பெண் தலைவர்
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்று வாரியத்தின் முதல் பெண் தலைவர்

Q25: T+1 பங்கு ஒப்பந்த முறைகளை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் நாடு எது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்

Q26: சர்வதேச பருவமழைத் திட்ட அலுவலகமானது எங்கு நிறுவப்பட உள்ளது?
பெங்களூரு
சென்னை
ஹைதராபாத்
புனே

Q27: மிரியா என்பது
உலகின் மிகப்பெரிய விமானம்
உலகின் மிகப்பெரிய ராக்கெட்
உலகின் அதிவேகக் கணினி
உலகின் அதிவேக மகிழுந்து

Q28: யிலான் என்ற பள்ளம் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது?
ரஷ்யா
சீனா
எகிப்து
பிரேசில்

Q29: தெரு விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் அவசர ஊர்தி சேவையைத் தொடங்கிய மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா

Q30: போல்ட்ஸ்மேன் என்ற பதக்கத்தினை வென்ற முதல் இந்தியர் யார்?
தீபக் தார்
நீனா குப்தா
ரஷ்கின் பான்ட்
வெங்கி இராமகிருஷ்ணன்

Q31: 2022 ஆம் ஆண்டு புரோ கபடி லீக் போட்டியை வென்ற அணி எது?
பெங்கால் வாரியர்ஸ்
தபாங் டெல்லி
தமிழ் தலைவாஸ்
தெலுங்கு டைட்டன்ஸ்

Q32: சூரியசக்தி எரிபொருளைப் பயன்படுத்த உள்ள உலகின் முதல் விமான நிறுவனம் எது?
ஜெட் ஏர்வேஸ்
ஏர் இந்தியா
ஸ்விஸ் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Q33: ஸ்தீரி மனோரக்சா என்ற திட்டத்தின் நோக்கம் யாது?
குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாடு
திருநங்கையர் வாழ்வாதார மேம்பாடு
பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதார மேம்பாடு
பெண்களின் மனநல மேம்பாடு

Q34: 2022 ஆம் ஆண்டு இந்தியச் சுற்றுச்சூழல் நிலை அறிக்கையில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்

Q35: 2022 ஆம் ஆண்டிற்கான வாயுசக்திப் பயிற்சியானது எங்கு நடத்தப் படுகிறது?
பஞ்சாப்
ஆந்திரப் பிரதேசம்
லடாக்
இராஜஸ்தான்

Q36: சென்னையின் முதல் பெண் மேயர் யார்?
ஆர். பிரியா
தாரா செரியன்
காமாட்சி ஜெயராமன்
உமா பத்மநாபன்

Q37: தற்போதைய 2022 ஆம் நிதியாண்டில் அதிகக் கடன் பெறும் மாநிலமாகத் திகழ்வது எது?
கர்நாடகா
தமிழ்நாடு
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்

Q38: 2022 ஆம் ஆண்டின் ஐ.நா. சுற்றுச்சூழல் சபையானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?
நைரோபி – சென்யா
கிளாஸ்கோ – ஸ்காட்லாந்து
டெல்லி – இந்தியா
பாரீஸ் – பிரான்சு

Q39: தற்போதைய விலை நிலவரத்தில் தனி மாநில நிகர உள்மாநில உற்பத்தியின் வளர்ச்சியில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
தெலங்கானா

Q40: சமீபத்தியத் தரவுகளின் படி இந்தியாவின் ஒட்டு மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
குஜராத்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா

Q41: 10 நிமிடங்களில் நிறைய களிமண் விளக்குகளை ஏற்று கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்த நகரம் எது?
ஹம்பி – கர்நாடகா
ஜெய்ப்பூர் – இராஜஸ்தான்
வாரணாசி – உத்தரப் பிரதேசம்
உஜ்ஜைன் – மத்தியப் பிரதேசம்

Q42: சபோரிசிசியா என்ற அணு உலையானது எங்கு அமைந்துள்ளது?
பிரான்ஸ்
ரஷ்யா
உக்ரைன்
இத்தாலி

Q43: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் யார்?
அனில் கும்பளே
கபில் தேவ்
ரவிசந்திரன் அஸ்வின்
ஹர்பஜன் சிங்

Q44: ‘HANSA – NG’ என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது
பயிற்சி விமானம்
மீத்திறன் கணினி
RNA தடுப்பூசி
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

Q45: SLINEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?
சிங்கப்பூர்
தென் கொரியா
இலங்கை
சவுதி அரேபியா

Q46: உலகிலேயே அதிகளவில் கோதுமையினை உற்பத்தி செய்யும் நாடு எது?
இந்தியா
உக்ரைன்
சீனா
பிரேசில்

Q47: ஆறு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண் யார்?
சனா மிர்
மித்தாலி ராஜ்
சசிகலா ஸ்ரீவர்தனே
மேகன் லானிங்

Q48: இந்தியாவிலேயே முதல்முறையாக எந்த ஆணையகரத்தின் அனைத்துக் காவல் நிலையங்களும் பெண் அதிகாரிகளால் இயக்கப்பட்டது?
ஆவடி
தாம்பரம்
சென்னை
மும்பை

Q49: இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கான அடிக் கல்லானது எங்கு நடப் பட்டது?
ஹைதராபாத்
ஜெய்ப்பூர்
தூத்துக்குடி
மும்பை

Q50: இந்தியாவின் 23வது பெண் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரியங்கா நுட்டாக்கி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?
உத்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
தெலங்கானா
ஆந்திரப் பிரதேசம்

Q51: 2022 ஆம் ஆண்டில் நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற நபர் யார்?
இந்தியா
இலங்கை
சவுதி அரேபியா
சிங்கப்பூர்

Q52: முழுவதுமாக பெண்களுக்குச் சொந்தமாக விளங்கும் இந்தியாவின் முதல் தொழில்துறைப் பூங்காவானது எங்கு திறக்கப்பட்டுள்ளது?
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு

Q53: இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்உற்பத்தி ஆலையானது எங்கு திறக்கப் பட்டு உள்ளது?
கேரளா
இராஜஸ்தான்
தமிழ்நாடு
குஜராத்

Q54: மனாஸ் தேசியப் பூங்கா என்பது கீழ்க்கண்டவற்றுள் எது அல்ல?
ஈர நிலம்
உலகப் பாரம்பரியத் தளம்
யானைகள் காப்பகம்
புலிகள் காப்பகம்

Q55: இந்தியாவின் மிகப்பெரிய சயன நிலையில் உள்ள புத்த சிலையானது எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?
சாரநாத்
சாஞ்சி
அமராவதி
புத்த கயா

Q56: இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே அதிகளவில் தடுப்பு மருந்துகளை வழங்கிய மாநிலம் எது?
தெலுங்கானா
ஒடிசா
தமிழ்நாடு
கேரளா

Q57: 2021ஆம் ஆண்டு WAN – IFRA தெற்காசிய டிஜிட்டல் ஊடக விருது விழாவில் ஆண்டின் சிறந்த பதிப்புரை நிறுவனமாக அறிவிக்கப்பட்டப் பத்திரிக்கை நிறுவனம் எது?
இந்து
இந்தியன் எக்ஸ்பிரஸ்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
எகனாமிக் டைம்ஸ்

Q58: உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
மும்பை, மகாராஷ்டிரா
ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
ஜாம்நகர், குஜராத்

Q59: ICC டெஸ்ட் போட்டி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்ற நபர் யார்?
சாகிப் அல் ஹாசன்
ரவீந்திர ஜடேஜா
கிறிஸ் வோக்ஸ்
ரசித் கான்

Q60: அரசு ஊழியர்களுக்காக முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
இராஜஸ்தான்
கேரளா
சத்தீஸ்கர்
பஞ்சாப்

Q61: SKOCH மாநில ஆளுமைத் தரவரிசையில் தமது முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா

Q62: 2022 ஆம் ஆண்டு ஔவையார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
கிரிஜா குமார் பாபு
லட்சுமி தேவி
ஜெயா முத்து
தேஜம்மா

Q63: யூன் சுக் – யியோல் என்பவர் எந்த நாட்டின் புதிய அதிபர் ஆவார்?
ஜப்பான்
சிங்கப்பூர்
வியட்நாம்
தென் கொரியா

Q64: கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு அனைத்திந்திய நிதி நிறுவனம் அல்ல?
EXIM வங்கி
NABARD
NHB
IDBI

Q65: கீழ்க்கண்டவற்றுள் உலகிலேயே முதல்முறையாக அனுசரிக்கப்படும் தினம் எது?
உலக சிறுநீரக தினம்
சர்வதேசப் பெண் நீதிபதிகள் தினம்
புகைப்பிடித்தல் தடை தினம்
உலக உடல்பருமன் தினம்

Q66: BIS 12795 : 2020 என்ற சான்றிதழ் வழங்கப்பட்ட உலகின் முதல் LAB உற்பத்தி நிறுவனம் எது?
தமிழ்நாடு பெட்ரோலியப் பொருட்கள்
ஆந்திரப் பிரதேசப் பெட்ரோலியப் பொருட்கள்
இராஜஸ்தான் பெட்ரோலியப் பொருட்கள்
மகாராஷ்டிரா பெட்ரோலியப் பொருட்கள்

Q67: இந்தியாவில் சிறுத்தைப் புலிகளை அறிமுகம் செய்த முதல் மாநிலம் எது?
இராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்

Q68: தென்னிந்தியாவில் மிக நீளமான வில்வடிவ பாலம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
தெலங்கானா

Q69: ஒரு மிகப்பெரிய அளவில் சமீபத்தில் 81 பேருக்கு மரண தண்டனையினை விதித்த நாடு எது?
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம்
ஈரான்
சீனா

Q70: தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, கோவிட் – 19 இறப்பு பதிவாகாத தினம் எது?
மார்ச் 11
மார்ச் 15
மார்ச் 01
பிப்ரவரி 28

Q71: பங்குச் சந்தை மூலதனத்தில் எந்த நாடு முதலிடத்தினைப் பிடித்துள்ளது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்

Q72: இந்தியாவின் முதலாவது மெய்நிகர் திறன்மிகு கட்டுப்பாட்டு அறிவு மையமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?
ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
ஹைதராபாத், தெலுங்கானா
மும்பை, மகாராஷ்டிரா
மானேசர், ஹரியானா

Q73: ஸ்பார்டட் ராயல் வண்ணத்துப் பூச்சியானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு எப்பகுதியில் முதன் முறையாக தென்பட்டது?
தென்காசி
கன்னியாகுமரி
நீலகிரி
வால்பாறை

Q74: கோவிட் – 19 சிகிச்சைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மருந்து எது?
சின்கோவ் – 19
டின்கோப் – 19
பின்கோவ் – 19
வின்கோவ் – 19

Q75: டிஜிட்டல் முறை விற்பனை நிறுவனங்களுக்காக 2வது மிகப்பெரிய உலக துணிகர மூலதன முதலீட்டு மையம் எது?
சீனா
அமெரிக்கா
ஜப்பான்
இந்தியா

Q76: குழந்தைகளுக்கான நிதிநிலை அறிக்கையினை வெளியிட்ட முதல் மாநிலம் எது?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு

Q77: இந்தியாவின் முதல் மருத்துவ நகரம் எங்கு நிறுவப்பட உள்ளது?
நொய்டா
ஆக்ரா
புனே
சென்னை

Q78: ரெட் சமாதி என்ற புத்தகம் யாரால் எழுதப் பட்டது?
கீதாஞ்சலி ஸ்ரீ
அருந்ததி ராய்
ரஷ்கின் பான்ட்
சேத்தன் பகத்

Q79: N. சந்திரசேகரன் என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்?
கோல் இந்தியா
ஸ்டீல் இந்தியா
ஆயில் இந்தியா
ஏர் இந்தியா

Q80: இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில், 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள நகரம் எது?
ஜெய்ப்பூர்
மும்பை
சென்னை
புனே

Q81: இந்தியா உக்ரைனிலுள்ள தனது தூதரகத்தினைத் தற்காலிகமாக எந்த நாட்டிற்கு இடம் பெயர்த்த முடிவு செய்துள்ளது?
ரோமானியா
பெலாரஸ்
லாத்வியா
போலந்து

Q82: 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆயுதப் பரிமாற்றப் போக்குகள் குறித்த சமீபத்திய அறிக்கையில் முதலிடத்திலுள்ள இறக்குமதியாளர் நாடு எது?
இந்தியா
ரஷ்யா
உக்ரைன்
இஸ்ரேல்

Q83: தேசிய நோய்த் தடுப்பு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 15
மார்ச் 16
மார்ச் 17
மார்ச் 18

Q84: இந்தியாவிலேயே அதிகளவு நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது எது?
மகாநதி நிலக்கரிச் சுரங்கம்
சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கம்
ஜாரியா நிலக்கரிச் சுரங்கம்
ராணிகன்ஜ் நிலக்கரிச் சுரங்கம்

Q85: கத்கர் கலான் என்பது யாருடைய நினைவாக எழுப்பப் பட்ட நினைவிடம் ஆகும்?
லாலா லஜபதி ராய்
பகத்சிங்
அஜித்சிங்
லாலா ஹர்தயாள்

Q86: இந்தியாவின் முதலாவது மேம்பட்ட எந்திர மனித அறுவைச் சிகிச்சை மையமானது எங்கு நிறுவப் பட்டது?
மதுரை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
கோயம்புத்தூர் அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
திருச்சி அரசுப் பல்நோக்கு மருத்துவமனை
சென்னை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை

Q87: தற்போது இந்தியாவில் தாய்மார்கள் இறப்பு வீதத்தில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
திரிபுரா
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா

Q88: இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர மனிதத் தொழில் நுட்பப் பூங்கா எங்கு திறக்கப் பட்டது?
சென்னை
ஜெய்ப்பூர்
ஹைதராபாத்
பெங்களூரு

Q89: “AQVERIUM” எனப்படும் இந்தியாவின் முதல் எண்ணிம தண்ணீர் வங்கி எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?
மும்பை
ஜெய்ப்பூர்
பெங்களூரு
அகமதாபாத்

Q90: 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வினை ஒழிப்பதற்கானத் திட்டங்களை வகுத்த முதல் தெற்காசிய நகரம் எது?
டெல்லி
சண்டிகர்
மும்பை
ஹைதராபாத்

Q91: தனது பயிர் பல்வகைப்படுத்தல் முறைகளைப் பதிவு செய்த முதல் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
தெலுங்கானா
மகாராஷ்டிரா

Q92: உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
ஆக்ரா
லூதியானா

Q93: பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையில் தெற்காசிய அளவில் முதலிடத்திலுள்ள நாடு எது?
இந்தியா
வங்காளதேசம்
இலங்கை
பாகிஸ்தான்

Q94: 2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்ற கரோலினா பியெல்வாஸ்கா எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?
ஆஸ்திரியா
ஜெர்மனி
போர்ச்சுகல்
போலந்து

Q95: மாற்றுமுறை சர்ச்சைகளின் மீதான தீர்விற்கான இந்தியாவின் முதல் குறைதீர்ப்பு மையமானது எங்கு நிறுவப் பட உள்ளது?
சென்னை
ஹைதராபாத்
அகமதாபாத்
புதுடெல்லி

Q96: இந்தியாவிலேயே முதல்முறையாக பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பினை மேம்படுத்தச் செய்வதற்காக நிதிகளை ஒதுக்கிய மாநில அரசு எது?
ஒடிசா
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்

Q97: மாத்ருபூமி என்ற ஒரு பத்திரிக்கை எந்த மொழியில் வெளியிடப்படுகிறது?
தமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு

Q98: சர்வதேச நவ்ரூஸ் தினம் என்பது எந்த நாட்டின் புத்தாண்டாகும்?
மெக்சிகோ
ஈரான்
ஈராக்
எகிப்து

Q99: நரசிங்கம்பேட்டை நாகஸ்வரம் எந்த மாவட்டத்தில் தயாரிக்கப் படுகிறது?
திருச்சி
புதுக்கோட்டை
மதுரை
தஞ்சாவூர்

Q100: 2022 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடத்திலுள்ள நாடு எது?
சுவீடன்
நார்வே
பின்லாந்து
டென்மார்க்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY