TNPSC TAMIL
TNPSC 2022 - 181 to 200 - தமிழ் முக்கிய வினாவிடை!
181. தேவாரத்தில் உள்ள பாடல்களின் பண்களின் எண்ணிக்கை?
அ. 23
ஆ. 28
இ. 33
ஈ. 38
182. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண்
அ. நைவளம்
ஆ. அந்தாளி
இ. கல்வாணம்
ஈ. சாளரபாணி
183. தேவாரத்தில் இல்லாமல் திவ்யப்பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்
அ. நைவளம்,
ஆ. அந்தாளி
இ. பியந்தை
ஈ. மேற்கண்ட அனைத்தும்
184. பிங்கல நிகண்டில் உள்ள பண்களின் எண்ணிக்கை
அ. 100
ஆ. 101
இ. 102
ஈ. 103
185. பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று
அ. சாழல்
ஆ. சிற்றில்
இ. சிறுதேர்
ஈ. சிறுபறை
186. பொருத்துக
அ. விரியன் - 1) தண்டை
ஆ. திருகுமுருகு - 2) காலாழி
இ. நாங்கூழ்ப்புழு - 3) சிலம்பு
ஈ. குண்டலப்பூச்சி - 4) பாடகம்
I) 3,4,2,1
II) 3,1,4,2
III) 4,3,2,1
IV) 4,1,3,2
187. ரத்னாபாயின் ஆங்கிலம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ. அறிஞர் அண்ணா
ஆ. கலைஞர் கருணாநிதி
இ. சுந்தர ராமசாமி
ஈ. நெடுஞ்செழியன்
188. நவை
அ. உண்மை
ஆ. பொய்
இ. குற்றம்
ஈ. சுவை
189. கீழ்கண்டவற்றுள் எது வியங்கோள் வினைமுற்று
அ. ஓதுக
ஆ. பேசிடுக
இ. ஆழ்க
ஈ. மேற்கண்ட அனைத்தும்
190. உழுதழுது
அ. அடுக்குத்தொடர்
ஆ. பண்புத்தொகை
இ. வினைத்தொகை
ஈ. வினைமுற்று
191. வடமொழியில் எழுதப்பட்ட "பில்கணீயம்" என்னும் காவியத்தை தழுவி பாரதிதாசனால் எழுதப்பட்டது
அ. இருண்ட வீடு
ஆ. புரட்சிக்கவி
இ. அழகின் சிரிப்பு
ஈ. சேர தாண்டவம்
192. ............... மொழியில் இருந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் பாரதிதாசன் தந்தார்.
அ. பிரெஞ்சு
ஆ. ஆங்கிலம்
இ. ரஷ்ய
ஈ. தெலுங்கு
193. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு
அ. குயில்
ஆ. பிசிராந்தையார்
இ. பாண்டியன் பரிசு
ஈ. குடும்ப விளக்கு
194. மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலியனவற்றை ஆய்ந்து கூறுவது
அ. பாடாண்திணை
ஆ. செந்துறை பாடாண்திணை
இ. ஒழுகு வண்ணம்
ஈ. செந்தூக்கு
195. ஏமம்
அ. நரகம்
ஆ. பாதுகாப்பு
இ. விரும்பிய
ஈ. ஓயாத
197. பதி
அ. கணவன்
ஆ. அரை
இ. தண்ணீர் குவளை
ஈ. நாடு
198. யாணர்
அ. புது வருவாய்
ஆ. அயலவர்
இ. சுங்கம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
199. மருண்டெனன்
அ. வியப்படைந்தேன்
ஆ. பயந்தேன்
இ. களைப்படைந்தேன்
ஈ. கவலையடைந்தேன்
200. பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி என தொடங்கும் பதிற்றுப்பத்து பாடலை பாடிய குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனிடம் எத்தனை ஊர்களை பரிசாக பெற்றார்?
அ. 500
ஆ. 150
இ. 178
ஈ. 348
விடைகள்
Join our Telegram Team
181. தேவாரத்தில் உள்ள பாடல்களின் பண்களின் எண்ணிக்கை
அ. 23👍
ஆ. 28
இ. 33
ஈ. 38
182. ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண்
அ. நைவளம்
ஆ. அந்தாளி
இ. கல்வாணம்
ஈ. சாளரபாணி👍
183. தேவாரத்தில் இல்லாமல் திவ்யப்பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்
அ. நைவளம்,
ஆ. அந்தாளி
இ. பியந்தை
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍
184. பிங்கல நிகண்டில் உள்ள பண்களின் எண்ணிக்கை
அ. 100
ஆ. 101
இ. 102
ஈ. 103👍
185. பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று
அ. சாழல்👍
ஆ. சிற்றில்
இ. சிறுதேர்
ஈ. சிறுபறை
186. பொருத்துக
அ. விரியன் - 1) தண்டை
ஆ. திருகுமுருகு - 2) காலாழி
இ. நாங்கூழ்ப்புழு - 3) சிலம்பு
ஈ. குண்டலப்பூச்சி - 4) பாடகம்
I) 3,4,2,1
II) 3,1,4,2👍
III) 4,3,2,1
IV) 4,1,3,2
187. ரத்னாபாயின் ஆங்கிலம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
அ. அறிஞர் அண்ணா
ஆ. கலைஞர் கருணாநிதி
இ. சுந்தர ராமசாமி👍
ஈ. நெடுஞ்செழியன்
188. நவை
அ. உண்மை
ஆ. பொய்
இ. குற்றம்👍
ஈ. சுவை
189. கீழ்கண்டவற்றுள் எது வியங்கோள் வினைமுற்று
அ. ஓதுக
ஆ. பேசிடுக
இ. ஆழ்க
ஈ. மேற்கண்ட அனைத்தும்👍
190. உழுதழுது
அ. அடுக்குத்தொடர்👍
ஆ. பண்புத்தொகை
இ. வினைத்தொகை
ஈ. வினைமுற்று
191. வடமொழியில் எழுதப்பட்ட "பில்கணீயம்" என்னும் காவியத்தை தழுவி பாரதிதாசனால் எழுதப்பட்டது
அ. இருண்ட வீடு
ஆ. புரட்சிக்கவி👍
இ. அழகின் சிரிப்பு
ஈ. சேர தாண்டவம்
192. ............... மொழியில் இருந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் பாரதிதாசன் தந்தார்.
அ. பிரெஞ்சு👍
ஆ. ஆங்கிலம்
இ. ரஷ்ய
ஈ. தெலுங்கு
193. சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பு
அ. குயில்
ஆ. பிசிராந்தையார்👍
இ. பாண்டியன் பரிசு
ஈ. குடும்ப விளக்கு
194. மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலியனவற்றை ஆய்ந்து கூறுவது
அ. பாடாண்திணை👍
ஆ. செந்துறை பாடாண்திணை
இ. ஒழுகு வண்ணம்
ஈ. செந்தூக்கு
195. ஏமம்
அ. நரகம்
ஆ. பாதுகாப்பு👍
இ. விரும்பிய
ஈ. ஓயாத
197. பதி
அ. கணவன்👍
ஆ. அரை
இ. தண்ணீர் குவளை
ஈ. நாடு
198. யாணர்
அ. புது வருவாய்👍
ஆ. அயலவர்
இ. சுங்கம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
199. மருண்டெனன்
அ. வியப்படைந்தேன்
ஆ. பயந்தேன்👍
இ. களைப்படைந்தேன்
ஈ. கவலையடைந்தேன்
200. பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி என தொடங்கும் பதிற்றுப்பத்து பாடலை பாடிய குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனிடம் எத்தனை ஊர்களை பரிசாக பெற்றார்?
அ. 500👍
ஆ. 150
இ. 178
ஈ. 348
Previous article
Next article
Leave Comments
Post a Comment