Ads Right Header

Key

 


தேர்வு தலைப்பு: ஆறு முதல் எட்டாம்    
                               வகுப்பு வரை உள்ள
                               வரலாறு மற்றும்
                                புவியியல் பகுதிகள்

மொத்த வினாக்கள் : 100

நன்றி : Effort Team

1. உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 
60 சதவீதத்தையும் உள்ளடக்கிய கண்டம்

A. ஆசியா✅
B. ஆப்ரிக்கா
C. ஜரோப்பா
D. ஆஸ்திரேலியா

2. தவறான இணை

A. புவி பரப்பு  - 510.1 மில்லியன்
                                 சதுர கிலோமிட்டர்
B. தாலமி  - நில வரைபடத்தில் 
                             அட்ச தீர்க்க கோடுகள்
C. அட்சகோட்டிற்கு இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம்      - 113 கி.மீ.✅
D. இராயல் வானியல் ஆய்வு
  மையம்      -  லண்டன் (கீரின் விச்)

3. கூற்று : பன்னாட்டு தேதி கோடு வளைந்து செல்கிறது.
காரணம்: இந்த கோடு நேராகச் சென்றால் ஒரே நாட்டுக்குள் இரண்டு தேதி அமையும்

A. இரண்டும் சரி. மேலும் விளக்கமும் சரி✅
B. கூற்று மட்டும் சரி
C. கூற்று சரி. காரணம் தவறு
D. இரண்டும் சரி. விளக்கம் தவறு

4. மெரிடியன்(Meridian) என்ற சொல் 'மெரிடியானஸ்(Meridianus) என்ற ............சொல்லில் இருந்து உருவானது.

A. பிரெஞ்சு
B. இலத்தின்✅
C. கிரேக்கம்
D. ஸ்பானிஸ்

5. எந்த கருவியை கொண்டு நிலநடுக்க அலைகள் பதிவு செய்யப் படுகின்றன.

A. ரிக்ட்டர் அளவுகோல்
B. சீஸ்மோகிராப்✅
C. அதிர்வு மானி
D. வெப்பமானி

6. பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது

A. படியவைத்தல் நிலதோற்றம்✅
B. அரித்தல் நில தோற்றம்
C. கடத்தல் நில தோற்றம்
D. எதுமில்லை

7. இந்திய அரசானது தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள எந்த தொழிற்சாலையினை தடை செய்தது?
A. பருத்தி
B. அலுமினியம்
C. தோல்✅
D. சணல்

8. உலகிலயே அதிக அளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு

A. தென்கொரியா
B. அமெரிக்கா✅
C. ரஷ்யா
D. இந்தியா

9. உலகில் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் எங்கு உள்ளது
 
A. ஆரல்வாய் மொழி (துத்துக்குடி)
B. ஆரல்வாய் மொழி(கன்னியாகுமரி)✅
C. டால்மியாபுரம் (நெல்லை)
D. டால்மியாபுரம்( தூத்துக்குடி)

10. பொருத்துக

அ. முதல் நிலை - தங்க கழுத்து பட்டை
தொழில்கள்       தொழிலாளர்கள்
ஆ. இரண்டாம்நிலை - வெள்ளைகழுத்து
தொழில்                      பட்டை
இ. மூன்றாம் நிலை-வெளிர் சிவப்பு 
தொழில்கள்             பட்டை
ஈ. நான்காம் நிலை - நீல கழுத்து பட்டை
தொழில்கள்
உ. ஜந்தாம் நிலை  - சிவப்பு கழுத்து 
தொழில்கள்              பட்டை

    அ ஆ இ ஈ உ
A. 3   4   5   2 1
B. 5   4   3   5 1
C. 5   4   3   2 1✅
D. 5   4   3   1 2

11. தவறானது
  
A. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்கு மட்டுமே என காந்தி கூறினார்
B. உலகில் வளங்கள் குறைவதற்கு காரணம் மனித இனம் எனவும் கூறினார்
C. மேலும் எந்த வகையிலும் கெடுதலை அறியாமல் ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனை சீர் செய்யும் அளவிற்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான் நாடுகளிலே சிறந்த நாடு எனவும் கூறியுள்ளார்.✅
D. எதுவும் இல்லை

➠விளக்கம்  
C. எந்த வகையிலும் கெடுதலை அறியாமல் ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனை சீர் செய்யும் அளவிற்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான் நாடுகளிலே சிறந்த நாடு எனவும் கூறியுள்ளார் - [வள்ளுவர்] கூற்றாகும் 

12. உலகின் பெருமருந்தகம் என அழைக்கப்படுவது?

A. வெப்ப காடுகள்
B. இலையுதிர் காடுகள்
C. வெப்ப மண்டல மழைக்காடுகள்✅
D. பசுமை மாறா காடுகள்

13. எந்த வகை திமிங்கலத்தில்  இருந்து திமிங்கல புனுகு பெறப்படுகிறது.

A. ஸ்பெர்ம்✅
B. ஸ்பெரி
C. ஸ்பெர்மி
D. பெஸ்ரம்

14. அண்டத்தை பற்றிய படிப்பிற்கு Cosmology என்று பெயர். 
காஸ்மாஸ் என்பது எம்மொழி சொல்
 
A. பிரெஞ்சு
B. இலத்தின்
C. கிரேக்கம்✅
D. ஸ்பானிஸ்

15. பொருந்தாதது

A. வியாழன்
B. வெள்ளி✅
C. சனி
D. யுரேனஸ்

➠விளக்கம்  
B. வெள்ளிக்கோள் புவிநிகர் (அல்லது) உட்புறக்கோள் 
மற்ற மூன்றும் வெளிப்புற கோள்கள் 

16. பசுபிக் என்பதன் பொருள் அமைதி, எந்த நாட்டு மாலுமி பசுபிக்
என பெயரிட்டார்.

A. ஸ்பெயின்✅
B. போர்ச்சுகல்
C. பிலி பெய்ன்ஸ்
D. கிரேக்கம்

17. தவறானது எது

A. பிரமன் வேல்  - மஹாராஷ்டிரா
B. தால் கான்       - மத்திய பிரதேசம்✅
C. தாமன் ஜோதி- ஒடிசா
D. ஜெய்சல்மார்   - ராஜஸ்தான்

➠விளக்கம்  
C. தால் கான் - மகாராஷ்டிரா மாநிலம்

18. தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு

A. சிலி✅
B. ஆஸ்திரேலியா
C. சீனா
D. காங்கோ

19. நீர் வீழ்ச்சி     - மாவட்டம்

அ. தாழையார்   - கர்நாடகா
ஆ. ஜோக்            - கேரளா
இ. அதிரப்பள்ளி-மேகலாயா
ஈ. நோகாளி      - தமிழ்நாடு

    அ ஆ இ ஈ
A. 4   1   2  3✅
B. 4   1   3  2
C. 3   2   4  1
D. 2   3   4  1

20 .68 % நிலநடுக்கம் எப்பகுதியில் நடைப்பெறுகிறது

A. பசுபிக்✅
B. ஆசியா
C. அட்லான்டிக்
D. ஜரோப்பா

21. மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது

A. செயின்ட் ஹெலன் எரிமலை
B. பினாடுபோ எரி மலை
C. ஸ்ட்ராம்போலி எரிமலை✅
D. மவுனாலோ எரிமலை

22. சரியானது
  
I. உலகில் மிக நீளமான கடற்கரை அமெரிக்காவில் உள்ளது.
II. கோபி பாலைவனம் சீனாவில் உள்ளது
III. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வட அமெரிகாவில் உள்ளது.
IV. குற்றால நீர் வீழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் உள்ளது.

A. I, II, III சரி
B. I, II, IV சரி✅
C. III, IV சரி
D. அனைத்தும் சரி

➠விளக்கம்  
III. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி [தென்] அமெரிக்கா

23. இடம் பெயர்வுகான காரணிகள்

A. கல்வி
B. அமைதி
C. உணவு
D. அனைத்தும்✅

24. 2017ஆம் ஆண்டில் சர்வதேச புலம் பெயர்வில் இந்தியாவில் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிகை

A. 17 மில்லியன்✅
B. 19 மில்லியன்
C. 17 பில்லியன்
D. 19 பில்லியன்

25. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்

A. உணவு தானிய உற்பத்தி✅
B. கால்நடை வளர்ப்பு
C. மீன் பிடித்தல்
D. வேட்டையாடுதல் 

26. இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை எத்தனை நில அதிர்வு மண்டலங்களாக  வகைப்படுத்தியுள்ளது.

A. 6
B. 7
C. 4✅
D. 3

27. இந்தியாவில் எத்தனை % நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்துக்கு உள்ளாகுகிறது.

A. 15✅
B. 25
C. 12
D. 22

28 . சரியானது

I. உலகின் பழமையான படிவு பாறை கிரின்லாந்தில் கண்டுபிடிக்கப்படுள்ளது.
II. தாஜ்மஹால் உருமாறிய பாறையில் இருந்து உருவான வெள்ளை பளிங்கு 
கற்களால் கட்டப்பட்டது.
III. உலக மண் தினம் Dec 15
IV. தீப்பாறை முதன்மை பாறைகள் என அழைக்கப்படுகிறது.

A. I, II, III சரி
B. I, II, IV சரி✅
C. I, III, IV சரி
D. அனைத்தும் சரி

➠விளக்கம் 
III. உலக மண் தினம் Dec 15

29. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்ததின் அளவு.... மில்லி பார்

A. 101.325 
B. 1013.25✅
C. 1023.25 
D. 102.325

30. தவறானது

 I. நீர் திரவநிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுவது ஆவியாதல்
 II. ஆவியாதல் O டிகிரி செல்சியஸில் தொடங்கும்.
 III. ஆவியாதலின் விதத்தை பாதிக்கும் முக்கிய காரணி வெப்பநிலை
 IV. வெப்பம் மற்றும் ஆவியாதல் இடையே நேர் மறை தொடர்பு உள்ளது.

A. I, III தவறு
B. II, IVதவறு
C. IV, I தவறு
D. அனைத்தும் சரி✅

31. பொருத்துக

அ. தாவரங்கள்    -  i. மேகம்
ஆ. நீர் சுருங்குதல் - ii. கல்மழை
இ.  மழைத்துளி   - iii. புவியின் மேற்பரப்பு
ஈ. நீர் ஊடுருவுதல் - iv. நீர் உட்கசிந்து
                                   வெளியிடுதல்
    அ ஆ இ ஈ
A. ii   iii   iv  i
B. iii   ii    i  iv
C. iv   i    ii  iii✅
D. iv   i   iii  ii

32. தீர்க்க கோடுகள் புவியில் நிலநடுக்கோட்டுப்பகுதியில் ...கி.மீ இடை வெளியில் காணப்படுகிறது

A. 111✅
B. 112
C. 113
D. 114

33. இந்திய வானொலி நிலையம் எந்த ஆண்டு அகில இந்திய வானொலி நிலையமாக மாறியது?

A. 1926
B. 1939
C. 1936✅
D. 1956

34 கடற்கரை பகுதியில் நிலவுவது

A. கண்ட காலநிலை
B. சமமான காலநிலை✅
C. வெப்ப கால நிலை
D. ஈரப்பத காலநிலை

35. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு

A. 53%✅
B. 63%
C. 58%
D. 68%

36. இந்தியாவின் டெட்ராய்டு

A. சென்னை✅
B. சேலம்
C. கோவை
D. விழுப்புரம்

37. பொருந்தாதது ( புவியியல் காரணி அடிப்படையில்)

A. மூலதனம்
B. கடன் வசதி
C. அரசாங்க கொள்கை
D. போக்குவரத்து✅

➠விளக்கம் 
D. போக்குவரத்து புவியியல் சார்ந்த காரணி மற்ற மூன்றும் புவியியல் சாராதது

38. உலகின் மொத்த இரும்பு தாது உற்பத்தியில் 20% பெற்றுள்ள நாடு

A. இந்தியா✅
B. ரஷ்யா
C. அமெரிக்கா
D. பிரான்ஸ்

39. புவி பரப்பில் இருந்து உயரம் செல்ல செல்ல........ மீ உயரத்துக்கு 1 டிகிரி செல்சியஸ் வெப்பம்  குறைந்து கொண்டே இருக்கும்

A. 167
B. 165✅
C. 160
D. 170

40. எந்த அட்சரேகை 23 1/2 டிகிரியில் 
இந்தியாவின் குறுக்காக சென்று
நாட்டை மித வெப்ப மண்டலம், வெப்ப மண்டலம் என இருபகுதியாக பிரிக்கிறது.

A. பூமத்திய ரேகை
B. தீர்க ரேகை
C. மகர ரேகை (தெற்கு அட்சம்)
D. கடக ரேகை (வடக்கு அட்சம்)✅

41. தாரிக் இ பிரோஷாகி ஆசிரியர்

A. ஜியா உத்பரணி✅
B. பெரிஷ்டா
C. ஹசன் நிசாமி
D. மின்கஜ் உஸ்சிராஜ்

42. தவறானது

I. 18 ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமிய பாரசிகத்தின் நடைமுறை மற்றும் செப்பு பட்டயம் விலை அதிகம் காரணமாக பனையோலை மற்றும் காகிதம் நடைமுறைபடுத்தபட்டது

II. முகமது கவான் தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சமி உருவத்தை பொறித்தார்

A. இரண்டும் சரி
B. இரண்டும் தவறு✅
C. I மட்டும் சரி
D. II மட்டும் சரி

➠விளக்கம் 
I. [13ஆம்] நூற்றாண்டு முதலாக இஸ்லாமிய பாரசிகத்தின் நடைமுறை மற்றும் செப்பு பட்டயம் விலை அதிகம் காரணமாக பனையோலை மற்றும் காகிதம் நடைமுறைபடுத்தபட்டது
II. முகமது [கோரி] தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சமி உருவத்தை பொறித்தார்

43. தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சி காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்யாயங்கள் என கூறியவர்

A. ஆர் .சி உஸ் சிராய்
B. ஆர் . சி அகமத்
C. ஆர் சி. மஜீம் தார்✅
D. எவருமில்லை

44. முதலாம் த்ரெயன் போர்
 
A. 1192
B. 1191✅
C. 1193
D. 1194

45. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர்

A. முதலாம் இராஜராஜன்✅
B. முதலாம் இராஜேந்திரன்
C. அதிராஜேந்திரன்
D. வீர ராஜேந்திரன்

46. சரியானது
[ ஆப்சன் B யில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது]

I. வாசப் - குதிரை வணிகம் பற்றிய குறிப்பு
II. அரிகேசரி மாற வர்மன் 800 சமணர்களை கழுவேற்றினார்
III. திருமுக்கூடலில் 1048ல் வேத கல்லூரி நிறுவபட்டது.
IV. உலகிலேயே மிக செல்வ செழிப்பு மிக்க அற்புதமான பகுதி பாண்டியநாடு என மார்கோ போலோ கூறினார்

A. அனைத்தும் சரி
B.  I, IV சரி✅
C.  I, II, IV சரி
D.  II, III, IVசரி

➠விளக்கம் 
II. அரிகேசரி மாற வர்மன் [8000] சமணர்களை கழுவேற்றினார்
III. திருமுக்கூடலில் [1067ல்] வேத கல்லூரி நிறுவப்பட்டது.

47. டெல்லியில் குவ்வத் உல் இஸ்லாம் மசூதியை கட்டியவர் 

A. பால் பன்
B. இல்துமிஸ்
C. ஐபக்✅
D. ஜலாலூதின்

48. இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியாற்றும் முறையை தொடங்கியவர் 

A. இரண்டாம் தேவராயர்✅
B. முதலாம் தேவாராயர்
C. மூன்றாம் தேவராயர்
D. கிருஷ்ண தேவராயர்

49. பாமினி வம்சத்தில் இடம் பெற்றுள்ள அரசர்கள்

A. 8
B. 18✅
C. 28
D. 180

50. வரிசை படுத்துக (ஏறு வரிசை)

I. ஷாஜகான்
II. அக்பர்
III.ஒளரங்கசிப்
IV. ஜகாங்கீர்

A. II, IV, I, III
B. II, I, IV, III 
C. III, I, IV, II✅
D. III, IV, I, II

51. பொருத்துக

அ. நம்பிக்கையை காப்பவர்-  (1)ஷாஜகான்
ஆ. உலகத்தை கைபற்றியவர்- (2) பாபர்
இ. உலகை கைபற்றியவர் - (3)ஒளரங்கசீப்
ஈ. உலகத்தின் அரசர் - (4) ஜஹாங்கீர்

     அ ஆ இ ஈ
A.  3   2   1   4
B.  2   4   3   1✅
C.  2   4   1   3
D.  2   3   4   1

52. சந்திரராவ் மோர் என்பவரிடம் இருந்து சிவாஜி ஜாவலியை கைப்பற்றிய ஆண்டு

A. 1664
B. 1645
C. 1656✅
D. 1666

53.  தவறான இணை

A. கிருஷ்ண தேவராயர் - அமுக்த
                                         மால் தயா
B. தென்னாலிராமன் - பாண்டுரங்கம
                                         காத்தியம்
C. குமார கம்பன்னா- மதுரா விஜயம்✅
D. பிர்தெளசி -   ஷா நாமா
E. அனைத்தும் சரி

54. கூற்று : ஒளரங்கசிப் மற்ற மதங்களை வெறுத்ததால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம்: ஒளரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் மீண்டும்  ஜெசியா மற்றும் பாதயாத்திரை விதியை நீக்கினார்

A. இரண்டும் சரி :கூற்றுக்கான விளக்கம் சரி
B. இரண்டும் சரி: காரணம் கூற்றை விளக்கவில்லை
C. கூற்று மட்டும் சரி✅
D. இரண்டும் தவறு 

➠விளக்கம் 
காரணம்- ஜெசியா மற்றும் பாத யாத்திரை வரியை மீண்டும் மீண்டும்  [அதிகரித்தார்]

55. சரியானது
 
I. வேதாந்த பள்ளியின் அடிப்படை நூல்
பிரம்ம சூத்திரம்
II. ராமானுஜர் முன் வைத்த தத்துவம் அத்வைதம்
III. காஞ்சியில் தென்கலை வைணவம் செழித்தோங்கியது
IV. சைவ அடியார்கள் 63 பேர்

A. அனைத்தும் சரி
B. I, II, IV சரி
C. I, II, IV சரி
D. I, IV சரி✅

➠விளக்கம் 
II. அத்வைதத்தை முன் வைத்தவர் [ஆதிசங்கர்]
III. காஞ்சியில் [வட] கலை வைணவம் செழித்தோங்கியது

56. கபீர்......... மதத்தை சார்ந்தவர்

A.  இஸ்லாம்✅
B.  இந்து
C.  வேதம்
D. ஜெராஸ்டியம்

57. தமிழ்நாட்டில் கோவில் கட்டிடகலையை எத்தனை வகை யாக பிரிக்கலாம்?

A. 4
B. 6
C. 5✅
D. 3

58. மாமல்லபுரத்தில் உள்ள நினைவு சின்னங்களை UNESCO எப்போது பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது

A. 1964
B. 1974
C. 1984✅
D. 1994

59. கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகராக எத்தனை ஆண்டு விளங்கியது

A. 250✅
B. 150
C. 200
D. 300

60. பொருத்துக

அ. நெல்லை  -  (1)வரதராஜபெருமாள்
ஆ. மதுரை   - (2)நெல்லையப்பர்
இ. காஞ்சிபுரம்- (3) ஜலகண்டேஸ்வர்
ஈ.  வேலூர்- (4) சுந்தரேஸ்வரர்

   அ ஆ இ ஈ
A. 1  2   4  3 
B. 2  4   1  3✅
C. 2  4   3  1 
D. 2  3   4  1

61 வேத கால இலக்கியங்களை..... வகையாக பிரிக்கலாம்

A. 2✅
B. 3
C. 4
D. 5

62. தீபகற்ப இந்தியாவில் இருந்து....... ரோம் நாட்டிற்கு எற்றுமதி செய்யப்பட்டது

A. இரும்பு
B. எஃகு✅
C. வைரம்
D. தங்கம்

63. சரியான வரிசை

A. கிராமா>விஷ்>குலா>ஜனா>ராஸ்டிரா
B. கிராமா>விஷ்>ஜனா>குலா>ராஸ்டிரா
C. குலா>கிராமா>விஸ்>ஜனா>
ராஸ்டிரா✅ 
D. குலா>விஸ் > கனா>கிராமா>ராஸ்டிரா

64. பொருத்துக
[பெளத்த மாநாடும் அரச௫ம்]

அ. முதல் மாநாடு      -   (1)காலசோகா
ஆ. இரண்டாம் மாநாடு  - (2) அசோகா       
இ. மூன்றாவது மாநாடு - (3) கனிஷ்கர்
ஈ.  நான்காவது மாநாடு  - (4) அஜதா சத்ரு

    அ ஆ இ ஈ 
A. 1   2   4  3 
B. 2   3   1  4 
C. 4   1   2  3✅
D. 1   4   2  3  

65. வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மண்பாண்ட பண்பாடு என அழைக்கப்பட்ட காலம்

A.  வேத காலம்
B. பின்வேதகாலம்✅
C. பெருங்கற்காலம்
D. முன் வேதகாலம்

66. புத்தர் தனது முதல் போதனையை எங்கு நடத்தினார்?

A. லும்பினி
B. தட்சசீலம்
C. புத்தகயா
D. சாரநாத்✅

67. தேவனாம்பிரியர் என அழைக்கப்பட்டவர்

A. அசோகர்✅
B. கனிஷ்கர்
C. சந்திர குப்தர்
D. அஜதா சத்ரு

68. Istoriya எம்மொழி சொல்?

A. கிரேக்கம்✅
B. லத்தின்
C. ஆங்கிலம்
D. ஸ்பானிஷ்

69. பொருந்தாதது

A. கீழ் வலை - விழுப்புரம்
B. மாவடைப்பு - கோவை
C. உசிலம்பட்டி- மதுரை
D. பொறிவரை  - கோவை✅

➠விளக்கம் 
பொறிவரை - நீலகிரி

70. ஹரப்பா நகரத்தை முதலில் நூலில் விவரித்தவர்

A.  சார்லஸ் மேனன்✅
B. ஜான் மார்ஷல்
C. கன்னிங்காம்
D. சார்லஸ் ஆலன்

71. சரியானது

I. டெல்லியில் மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் இல்துமிஸ்
II. கிறிஸ்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகபடுத்திய அமைப்பு இவாஞ்சிலி ஸ்டிக் 
III. ஜான் கிர்னாண்டர் தரங்கம் பாடியில் 1812 ல் 20 இலவச பள்ளியை நிறுவினார்.

A. II, III சரி
B. I, III சரி
C. I, II சரி✅
D. அனைத்தும் சரி

➠விளக்கம் 
III. டாக்டர் [C.S ஜான்] தரங்கம்பாடியில் 1812ல் 20 இலவச பள்ளியை நிறுவினார்

72. சார்ஜண்ட் அறிக்கை 

A. 1968
B. 1958
C. 1944✅
D. 1948

73. கூற்று: சூயஸ் கால்வாய் கட்டுமானத்துக்கு பின்பு இந்தியத் தொழில்துறை மேலும் சிக்கலை தவிர்த்தது.
காரணம்: போக்குவரத்து செலவினை குறைத்ததுடன் இந்தியாவில் பிரிட்டிஷ் பொருட்கள் விலை அதிகமாக மாறியது.

A. இரண்டும் சரி: கூற்றுக்கான காரணமும் சரி
B. இரண்டும் சரி: கூற்றுக்கான காரணம் தவறு
C. கூற்று  சரி: காரணம் தவறு✅
D. கூற்று தவறு: காரணம் சரி

➠விளக்கம் 
காரணம்:  செலவினை குறைத்ததுடன் இந்தியாவில் பிரிட்டிஸ் பொருட்கள் விலை [மலிவாக] மாறியது.

74. முதல் காகித ஆலை எங்கு எந்த ஆண்டு தொடங்கபட்டது

A. கல்கத்தா 1870✅
B. கல்கத்தா 1880
C. கல்கத்தா 1860
D. கல்கத்தா 1850

75. சரியானது

I. 1927 ல் டாட்வெல் என்பவரால் சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது.
II. இந்தியாவின் முதல் நாணயம் 1862 -ல் வெளியிடப்பட்டது.
III. முதல் 5 ரூபாய் நோட்டு 1938 ல் வெளியிடப்பட்டது.
IV. புனித டேவிட் கோட்டை கல்கத்தாவில் 1690 ல் கட்டப்பட்டது.

A. I IV சரி
B. II, I சரி
C. II, III சரி✅
D. அனைத்தும் சரி

➠விளக்கம் 
I. [1917ல்] டாட்வெல் என்பவரால் சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டது.
IV. புனித டேவிட் கோட்டை [சென்னையில்] 1690 ல் கட்டப்பட்டது.

76. பெடரா போர்

A. 1795
B. 1759✅
C. 1769
D. 1729

77. சரியானது

I. சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் டச்சு காரர்களை தோற்கடித்தது.
II. 1678ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகையை கொடுத்து பம்பாய் தீவை
மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பெற்றது.
III. தரங்கம்பாடியை டச்சுகாரர்கள் டான்ஸ் பெர்க் என அழைத்தனர்

A. I மட்டும் சரி
B. III மட்டும் சரி
C. II மட்டும் சரி
D. அனைத்தும் தவறு✅

➠விளக்கம் 
I. சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் [போர்சுகீசியரை] தோற்கடித்தது.
II. [1668ல்] ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகையை கொடுத்து பம்பாய் தீவை
மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பெற்றது.
III. தரங்கம்பாடியை [டேனியர்கள்] டான்ஸ் பெர்க் என அழைத்தனர்

78. எந்த ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியுப்ளேவால் நியமிக்கப்பட்டார்

A. 1742✅
B. 1749
C. 1732
D. 1745

79. பொருத்துக

அ. இருட்டறை துயரச் சம்பவம் - (1) 1765
ஆ. அலி நகர் உடன்படிக்கை  - (2) 1757
இ. அலகாபாத் உடன்படிக்கை - (3) 1756
ஈ. அடையாறு போர் - (4) 1746

   அ ஆ இ ஈ
A. 1  3   4   2 
B. 3  2   1   4✅
C. 3  2   4   1
D. 1  2   4   3 

80.  தன்னை நவாப்பாக மாற்றியதற்காக பிரெஞ்சு காரர்களுக்கு எத்தனை கிராமங்களை சந்தாசாகிப் வழங்கினார்

A. 90
B. 80✅
C. 70
D. 60

81. சித்தா பால்டி போரில் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டவர்

A. ஹோல்கர்
B. ஸ்மித்
C. போன்ஸ்லே✅
D. மல்ஹர்

82. 1857 ல் கம்பெனி இராணுவத்தில் இடம் பெற்றிருந்த இந்தியர்கள்

A. 80%
B. 82%
C. 84%
D. 86%✅

83. தவறானது

I. இரயத்து வாரி முறை 1820
II. அறிமுக படுத்தியவர் தாமஸ் மன்றோ & கேப்டன் ரீட்
III. இது முதலில் மும்பை,சென்னை கல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டது
IV. இம்முறையில் நில வருவாய் மண் மற்றும் பயிரின் அடிப்படையில் அளவிடப்பட்டது

A. I தவறு
B. III தவறு✅
C. III, IV தவறு
D. IV தவறு

➠விளக்கம் 
III. இது முதலில் மும்பை,சென்னை [அஸ்ஸாமில்] அறிமுகம் செய்யப்பட்டது

84. சம்பரான் விவசாய சட்டம் 
நிறைவேற்றப்பட்ட ஆண்டு

A. 1908
B. 1917
C. 1918✅
D. 1927

85. சிவகங்கை சிங்கம் என அழைக்கப்பட்டவர்

A. பெரிய மருது
B. சின்ன மருது✅
C. முத்து வடுகநாதர்
D. கோபால நாயக்கர்

86. முகலாயரின் பொழுதுபோக்கு நகரம்

A. ஆக்ரா
B. புரந்தலவாசா
C. ஸ்ரீநகர்✅
D. ஷில்லாங்

87. மதராசுபட்டினத்தை ஆங்கிலேயருக்கு மானியமாக வழங்கியவர்

A. சென்னப்ப நாயக்கர்
B. தர்மலா வெங்கடபதி✅
C. வெங்கடபதி ராயலு
D. ஸ்ரீ ரங்கராயலூ

88. சராதா சதன் அமைப்பு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது

A. 1879
B. 1889✅
C. 1869
D. 1899

89.1846ல் பெண்களுக்கான குறைந்த பட்ட திருமண வயது

A. 8
B.10✅
C.14
D. 12

90. உள்நாட்டு திருமண சட்டம்

A. 1872✅
B. 1892
C. 1862
D. 1882

91. பொருத்துக

அ. எரித்திரியன் கடலில் - (1) தாலமி
ஆ.இயற்கை வரலாறு - (2) பெரிப்ளஸ்
இ.புவியியல்    - (3) மெகஸ்தனிஸ்
ஈ. இன்டிகா - (4) பிளினி

    அ ஆ இ ஈ
A. 2   4   1  2
B. 2   4   1  3✅
C. 2   1   3  4
D. 2   1   4  3

92. கல்லணை கட்டப்பட்ட போது அது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதி தந்தது

A. 69600
B. 69600
C. 69000✅
D. 69900

93. சரியானது

I. நெடுஞ்செழியன் கொற்கையின் தலைவன் என போற்றப்படுகிறார்
II. நெடுஞ்செழியன் சேரர், சோழர் மற்றும் 7 வேளிர் குல தலைவர்களில் கூட்டு படையினை தலையாலங்கானம் என்னும் இடத்தில் தோற்கடித்தார்
III.முதுகுடிமி பெருவழுதி என்ற பாண்டிய அரசர் போர் வெற்றியின் காரணமாக நாணயங்களை வெளியிட்டார்
IV. பாண்டிய நாடு முத்து குளித்தலுக்கு பெயர் பெற்றது

A. I, III, IV சரி
B. I, II, IV சரி
C. I, IV சரி✅
D. அனைத்தும் சரி

➠விளக்கம் 
II. நெடுஞ்செழியன் சேரர் ,சோழர் மற்றும் [5] வேளிர் குல தலைவர்களில் கூட்டு படையினை தலையாலங்கானம் என்னும் இடத்தில் தோற்கடித்தார்
III. முதுகுடிமி பெருவழுதி என்ற பாண்டிய அரசர் [வேத வேள்வியை] நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்

94. பொருந்தாதது

A. சென்னி
B. செழியன்✅
C. செம்பியன்
D. வளவன்

➠விளக்கம் 
செழியன் மட்டும் பாண்டியர் சூட்டி கொண்ட பட்டப்பெயர்
(மீதி அனைத்தும் சோழர்கள் சூட்டி கொண்ட பட்டப்பெயர்கள்)

95. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர்

A. சாதவாகனர்கள்
B. சோழர்கள்
C. களப்பிரர்கள்✅
D. பல்லவர்கள்

96. ஸ்துபிகளின் சுற்று சுவர்களிலும் வாயில்களிலும் கற்கலுக்கு பதிலாக மரத்தை பயன்படுத்தும் முறை யார் காலத்தில் நடைமுறைக்கு வந்தது

A. கன்வர்
B. சுங்கர்✅
C. மெளரியர்
D. எதுவுமில்லை

97. சரியானது

I. கன்வ வம்சம் 4 அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது
II. 45 ஆண்டுகள் நீடித்தது
III.கடைசி கன்வ அரசன் சுசர்மன்
IV.சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்

A. I, II, IV சரி
B. II, III, IV சரி
C. I, III, IV சரி
D. அனைத்தும் சரி✅

98. தவறானது

I. அமர சிம்ஹர்-அகராதியில் ஆசிரியர்
II. காகபானகர்- கட்டிடகலை நிபுணர்
III. வராச்சி- இலக்கண ஆசிரியர்
IV.விட்டல்- மாய வித்தை கார்

A. I
B. II✅
C. III
D. IV

➠விளக்கம் 
II. காகபானகர் - [ஜோதிடர்]

99. அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை யார் காலத்தில் நடைமுறையில் இருந்தது

A. ஹீனர்கள்
B. குப்தர்✅
C.ஹர்சர்
D. கனிஷ்கர்

100. ஹரப்பா நாகரிகம் சரிய தொடங்கிய ஆண்டு

A. 1700 கிமு
B. 1700 கி.பி
C. 1900 கிமு✅
D. 1900 கிபி
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY