TNPSC MODEL QUESTION
KEY
1. சரியான கூற்றை கண்டறிக
அ.ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது,இது கீழ்நிலையில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் செயல்படுத்துவது ஆகும் என அம்பேத்கர் கூறினார்.
ஆ.மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டார்.
இ.முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சியாகும்.
ஈ. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் 489 இடங்களில் போட்டியிட்டு 346 இடங்களில் வெற்றி பெற்றது.
A. அனைத்தும் சரி
B. அ மற்றும் ஆ சரி
C.ஆ மற்றும் இ சரி ✅
D. ஆ மற்றும் ஈ சரி
2. சரியாக முறையில் அமைந்துள்ளதை தேர்ந்தெடு
A. இறையாண்மை, சமயசார்பின்மை, சமதர்மம், குடியரசு மற்றும் மக்களாட்சி
B. இறையாண்மை, சமதர்ம, சமயசார்பின்மை, குடியரசு மற்றும் மக்களாட்சி
C.இறையாண்மை, சமதர்ம, குடியரசு , சமயச் சார்பின்மை மற்றும் மக்களாட்சி
D. இறையாண்மை, சமதர்மச், சமயசார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு ✅
3. இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள்
A.எட்வின் லுடியேன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்✅
B.பாரஸ்ட் மற்றும் எட்வர்ட் கிளைவ்
C. சார்லஸ் மேன்சன்
D. எட்வின் பிரவுன் மற்றும் ஹெர்ட்ஸ்
4. குடியரசு எனும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது.
A.ஏதென்ஸ்
B.ரோம் ✅
C.இங்கிலாந்து
D.சுவிட்சர்லாந்து
5. பொருத்துக
அ. தனிநபர் ஆட்சி - 1). சாணக்கியர் ஆ. மதகுருமார்களின் ஆட்சி -2). வடகொரியா
இ. அர்த்த சாஸ்திரம் -3). சுவிட்சர்லாந்து ஈ. முடியாட்சி -4). வாட்டிகன் உ.நேரடி மக்களாட்சி ஆட்சி -5). கத்தார்
அ ஆ இ ஈ உ
A. 5 4 1 2 3
B. 2 3 4 5 1
C. 2 4 1 5 3 ✅
D. 1 4. 3 2 5
6. கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு
அ. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையை கொண்டுள்ள நாடாகும்.
ஆ. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது.
இ.கொள்கை முடிவு எடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும், ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய அம்சங்களாகும்.
ஈ. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையை ராஜசபா என்றும், கீழவை லோக்சபா என்றும் அழைப்பர்.
A.அ ஆ ஈ சரி
B.அ ஈ இ சரி
C.ஆ ஈ சரி
D. அனைத்தும் சரி ✅
7. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடந்த ஆண்டு
A.1951
B.1921
C.1920 ✅
D.1952
8.NOTA பற்றி குறிப்பிடும் விதி எண் மற்றும் இந்தியா எத்தனையாவது நாடாக அறிமுகப்படுத்தியது.
A.49-P & 13
B.49-O & 14 ✅
C.49-O & 15
D.41-P & 13
9. இந்திய அரசியலமைப்பின் தேர்தல் பற்றி குறிப்பிடும் பகுதி மற்றும் சரத்து
A.XV & 324-329 ✅
B.XV & 321 -339
C.IX & 234 -329
D.XX & 368
10. அழுத்த குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது.
A. ரஷ்யா
B.அயர்லாந்து
C. அமெரிக்கா ✅
D. இந்தியா
11. பொது கணக்கு குழுவின் தலைவராக செயல்படுபவர்
A. குடியரசுத் தலைவர்
B. பிரதமர்
C. சபாநாயகர்
D. எதிர்க்கட்சித் தலைவர் ✅
12.2020 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை
A.7
B.8 ✅
C.6
D.9
13. அழுத்த குழுக்கள் பற்றி சரியானது.
அ. பொது நலன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழுவாகும்.
ஆ. அரசியலின் மற்றொரு முகம் என்றும் அழுத்த குழுக்களை அழைக்கலாம்.
இ. கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் பங்கேற்க முடியாது.
ஈ. நலக்குழுக்கள் அல்லது தனிப்பட்ட நலக்குழுக்கள் என்றும் கூறப்படுகிறது.
A. அனைத்தும் சரி
B.அ இ ஈ சரி
C.அ ஆ ஈ சரி ✅
D.அ ஈ சரி
14. பொருத்துக
அ. ஒரு கட்சி முறை -1). ஜனவரி 25
ஆ. பல கட்சி முறை. -2). கியூபா
இ. அரசின் தலைவர் -3). பிரான்ஸ்
ஈ. வாக்காளர் தினம் -4). பிரதமர்
உ. அரசாங்கத்தின் தலைவர் – 5). குடியரசு தலைவர்
அ ஆ இ ஈ உ
A. 2 3 5 1 4 ✅
B. 2 3 4 1 5
C. 3 2 5 1 4
D. 2 5 3 1 4
15.பராக்கா என்ற பெயரில் பின்வரும் எந்த நாட்டின் முதல் அணு மின்சக்தி நிலையம் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது?
A)குவைத்
B)ஐக்கிய அரபு எமிரேட்ஸ்✅
C)ஈராக்
D)ஜோர்டான்
16.ஆகஸ்ட் 2020ல் முகம்மது இர்பான் அலி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு?
A)ஈராக்
B)காயனா ✅
C)குவைத்
D)கத்தார்
17.உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் அமைந்துள்ள இடம்?
A)ஹிமாச்சல்
B)காஷ்மீர் ✅
C)நேபாளம்
D)பூட்டான்
18.Amazing Ayodhya என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
A)நீனா ராய் ✅
B)சசி தரூர்
C)தருண் விஜய்
D)சேத்தன் பகத்
19.2019-20 ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம்?
A)4.2%
B)5.7%
C)6.2%
D)8.03% ✅
20.இந்திய அளவில் ஆட்டோமொபைல்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு?
A)23%
B)46% ✅
C)57%
D)62%
21.இந்தியாவின் முதல் சர்வதேச வர்த்தக மையத்தை அமைக்கவுள்ள மாநிலம்?
A)குஜராத்
B)அசாம்
C)ஹரியானா
D)கேரளா ✅
22.எந்த ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை எரிசக்தி சுயசார்பு உடையதாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A)2022
B)2025
C)2030✅
D)2035
23.நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவுள்ள மாநிலம்?
A)ஒடிசா
B)குஜராத்
C)கர்நாடகா ✅
D)ஹரியானா
24.இந்திய தர எண் 10500 தொடர்புடையது?
A)கோவிட் 19 தடுப்பூசி
B)குடிநீர் தரம் ✅
C)மருத்துவ உபகரண தரம்
D)மேற்கண்ட எதுவும் இல்லை
25.நாட்டிலேயே அதிக புற்று நோயாளிகளை கொண்டிருக்கும் ஆயிசோல் மாவட்டம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
A)மணிப்பூர்
B)நாகாலாந்து
C)மேகாலயா
D)மிசோரம் ✅
26.சந்திராயன் 2ன் ஆர்ப்பிட்டர் நிலவில் கண்டுபிடித்துள்ள பள்ளத்திற்கு பின்வரும் எந்த நபரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A)அப்துல்கலாம்
B)விக்ரம் சாராபாய் ✅
C)நம்பி நாராயணன்
D)சிவன்
27.உலக பழங்குடியினர் தினம்?
A)ஆகஸ்ட் 7
B)ஆகஸ்ட் 8
C)ஆகஸ்ட் 9 ✅
D)ஆகஸ்ட் 10
28.இந்தியாவின் முதல் பனி சிறுத்தை பாதுகாப்பு மையம் அமையவுள்ள மாநிலம்?
A)குஜராத்
B)ஹரியானா
C)உத்ரகாண்ட் ✅
D)சிக்கிம்
29.அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநிலம்?
A)குஜராத்
B)மத்திய பிரதேசம் ✅
C)மேற்கு வங்காளம்
D)கர்நாடகா
30.தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் தலா வருமானம் அதிகமாக உள்ள நாடு(2018 ன் படி)
a)இந்தியா
b)இலங்கை✅
c)பூடான்
d)ஆப்கானிஸ்தான்
31.சரியானது
i தேசிய உற்பத்தின் உண்மையான அளவாக நிகர நாட்டு உற்பத்தி கருதப்படுகிறது
ii பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலா வருமானம் (2018 ன் படி) அதிகமாக உள்ள நாடு பிரேசில்
iii நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு HDI
iv அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கிடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அமெரிக்க டாலரில் கணக்கிடப் படுகிறது
a)அனைத்தும் சரி
b) i ii iv சரி
c) i iv சரி✅
d) i iii iv சரி
சரியான விளக்கம்:
ii பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலா வருமானம் (2018 ன் படி). அதிகமாக உள்ள நாடு ரஷ்யா 10,63,000 டாலர்
iii நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு தனிநபர் வருமானம் PCI.
32)வாங்கும் திறன்(ppp) சமநியில் இந்தியா எத்தனையாவது பொருளாதார நாடாக உள்ளது?
a) 1
b) 2
c) 3✅
d) 4
33) தமிழகத்தில் 2017 July 31 வரை நிறுவபட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின்திறன் .........mw.
a) 1967
b) 1796
c) 1769
d) 1697✅
34)தவறானது?
a)வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972
b)வனபாதுகாப்பு சட்டம் 1970✅
c)தேசிய பசுமை தீர்ப்பாய் சட்டம் 2010
d)சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் 1986
சரியான விளக்கம் :
b)வனபாதுகாப்பு சட்டம் 1980
35)தவறாது?
i)தமிழ் நாட்டின் கல்வி அறிவு வீதம் தேசியச் சராசரியை விட அதிகம்
ii) இந்தியா தன் சுற்று சூழல் கொள்கையை கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கி கொண்டு வந்துள்ளது
iii) இந்தியா நிறைவான வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடையை பல சவால்களை எதிர் கொண்டுள்ளது
iv) HDI இதனை அளவீடும் போது வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
a) i iii
b) ii iv
c) iii iv✅
d) i ii
சரியான விளக்கம்:
iii)இந்தியா குறைவானவளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடையை பல சவால்களை எதிர் கொண்டுள்ளது.
iv)HDI இதனை அளவீடும் போது வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.
36)G-8 நாடுகளில் தவறானது?
A)ஜெர்மனி
B)தென் ஆப்பிக்கா✅
C)கனடா
D)இத்தாலி
37)பொருந்தாதது?
a)TVS
b)TATA
c)அசோக் லேண்ட்
d)இந்திய உருக்கு ஆணையம்.✅
சரியான விளக்கம்:
இந்தியா உருக்கு ஆணையம் மட்டும் பொது துறை மீதி அனைத்தும் தனியார் துறை.
38)கூற்று: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் தமிழகத்தில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து கொண்டிருப்பது விவசாயம்.
காரணம் : விவசாயமல்லாத துறைகள் உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றி கொள்வதற்கு போதுமான அளவு வேலை வாய்ப்பை வழங்கவில்லை.
A) இரண்டும் சரி : ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
B) இரண்டும் சரி: காரணம் கூற்றை விளக்குகிறது.✅
C)கூற்று சரி : காரணம் தவறு.
D)இரண்டும் தவறு.
39)வேலை வாய்ப்பில் துறை வாரியான பங்கில் (1972-73)ல் இருந்து ( 2011-12) வரையில் சார்பு துறை எத்தனை சத வீதம் அதிகரித்து உள்ளது
a) 11
b) 12✅
c) 14
d) 27.
சரியான விளக்கம்:
1972-73ல் சார்பு துறை 15% 2011 - 12 ல் சார்பு துறை 27% . So 15% இருந்து 12% அதிகரித்து 2011-12 ல் 27% ஆக உள்ளது.
40) ஸ்லேட்டர் இருவேல் பட்டு என்னும் கிராமத்துக்கு முதலில் சென்ற ஆண்டு
a) 1916✅
b) 1926
c) 1936
d) 1946.
41) 1972 - 73 ஆம் ஆண்டுகளில் தொடத்தி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வேலை வாய்ப்பு வீதம் சராசரியாக எத்தனை சதவீதம் பெருகியுள்ளது
a) 3
b) 2✅
c) 1
d) எதுமில்லை.
42) இந்தியாவில் மிக பெரிய வேலை வாய்பு துறை
a) பொது துறை
b) சார்பு துறை
c) இரண்டாம் துறை
d) முதன்மை துறை.✅
43)தவறானது?
a) வேலைவாய்பு அலுவலகத்தை அமைத்த முதல் சுல்தான் பெர்ரோஷா ஆவார்
b) ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் நல்ல ஊதியம், மருத்துவ காப்பிடு போன்றவை வழங்கப்படும்
c) சிறிய அளவிலான தொழில் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏராளமான மக்களை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள துறை உள்ளடக்கியுள்ளது.✅
d) உழைப்பாளர் குழுவை கணக்கீடுவதில் நாம் 15 முதல் 60 வயது வரை உள்ளவர்களை எடுத்து கொள்கிறோம்.
சரியான விளக்கம்:
c) சிறிய அளவிலான தொழில் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏராளமான மக்களை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள துறை உள்ளடக்கியுள்ளது.
44). யாருடைய கருத்துப்படி, சிந்துவெளி எழுத்துகளின் குறியீடுகள், திராவிட ஒற்றை குறிப்புகளுடன் ஒத்துப்போகின்றன?
A.ஐராவதம் மகாதேவன்
B. பர்போலா ✅
C. ஹீராஸ் பாதிரியார்
D. பிஷப் ஹென்ரி ஹெரோஸ்
45). பொருந்துக
ஆலம்கிர்பூர் - பாகிஸ்தான் ஈரான் எல்லை
ஷட்கா ஜென் டோர் - மகாராஷ்டிரா
தைமதாபாத் - உத்திரப் பிரதேசம்
ஷார்டுகை - ஆப்கானிஸ்தான்
A. 1234
B. 4321
C. 3214
D. 3124 ✅
46). சங்க காலத்திற்கான அடித்தளம் எந்த காலத்தில் அமைக்கப்பட்டது?
A. இரும்புக் காலம்
B. சிந்துவெளி நாகரிகம்
C. பெருங்கற்காலம்
D. A,C இரண்டும் ✅
47). கேழ்வரகு, கொள்ளு, பச்சைப்பயறு போன்ற தானியங்கள் தமிழகத்தில் நிகழ்ந்த எந்த அகழாய்வில் கிடைத்துள்ளன?
A. தர்மபுரி
B. பையம் பள்ளி ✅
C. அரியலூர்
D. ஆதிச்சநல்லூர்
48). எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள், சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன?
A. ஆதிச்சநல்லூர்
B. பையம் பள்ளி
C. மயிலாடுதுறை ✅
D. கொடுமணல்
49). பழைய மற்றும் இடைக்கால தொல்பொருட்கள் எனக்கு கிடைத்துள்ளன?
A. ஆதிச்சநல்லூர்
B. ஆரோவில்
C. அதிரம்பாக்கம், குடியம் ✅
D. கீழடி
50. கல்லறைகளில் ஆன்மா வந்து செல்வதற்காக வைக்கப்பட்டவை?
A. சார்க்கோபேகஸ்
B. போர்ட் ஹோல் ✅
C. மென்ஹிர்
D. டோல்மென்
51. எந்த ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலப்பெரும்பள்ளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டவைகளில் உள்ள குறியீடுகளை போல உள்ளன?
A. 2008
B. 2009
C. 2007 ✅
D. 2006
52. மெசபடோமியா விற்கும் ஹரப்பாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் ஆவணம்?
A. க்யூனி பார்ம் ✅
B. ப்யூட்டிங் கேரியன்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை.
53. கூற்று 1: பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் தமிழகம் முழுவதும் காணப்படுகின்றன.
கூற்று 2: சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் புதைப்பது குறித்த மக்களின் பல்வேறு நம்பிக்கைகளை பற்றி கூறுகின்றன.
கூற்று 3: எல்லைகள் விரிவாக்கம் புதிய கற்காலத்தின் தொடங்கியது.
A. கூற்று மூன்றும் சரி
B. கூற்று 12 சரி
C. கூற்று 1 மட்டும் சரி ✅
D. கூற்றுகள் அனைத்தும் தவறு .
சரியான விளக்கம்:
கூற்று 2 - சங்க இலக்கியங்கள் மட்டும்.
கூற்று 3 - எல்லைகள் விரிவாக்கம் இரும்புக் காலத்தில் தொடங்கியது.
54. ரோரி செர்ட் பிளேடுகள் கிடைத்துள்ள இடம் எது?
A. பிம்பேட்கா
B. ஷிகர்பூர் ✅
C. ஆரோவில்
D. தோலவிரா
55. முதிர்ந்த ஹரப்பா கால கட்டம் என்பது?
A. 2500 - 1900
B. 2600 - 1800
C. 1900 - 1700
D. 2600 - 1900 ✅
56. சிந்துவெளி நாகரிகம் பரவியுள்ள முக்கிய பகுதிகளில் பொருந்தாதது எது?
A. குஜராத்
B. ஹரியானா
C. பாகிஸ்தான் ✅
D. உத்திரப் பிரதேசம்
57) சங்ககால சோழர்களின் நாணயங்களில் காணப்பட்ட விலங்குகளின் உருவம்.
A) புலி, சிங்கம்
B) யானை, புலி ✅
C) வில், சங்கு
D) சிங்கம், மான்
58) தவறான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A) பெருங்கற்காலம் கிமு 1300 - கிமு 300
B) பிளினியின் இயற்கை வரலாறு கிபி முதல் நூற்றாண்டு
C) சங்கம் மருவிய காலம் கிபி.300 - கிபி 500
D) தமிழ் பிராமி எழுத்துமுறையின் அறிமுகம் கிமு 400 - கிபி 300 ✅
E) அனைத்தும் சரி
59) கூற்று : நூல் நூற்கும் கதிர்களும், துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன
காரணம்: பத்துப்பாட்டு நூலான பதிற்றுப்பத்தில் கொடுமணம் தான் கொடுமணல் என கருதப்படுகிறது.
A) கூற்று காரணம் இரண்டும் சரி
B) கூற்று காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி, காரணம் தவறு ✅
D) கூற்று தவறு, காரணம் சரி
60) பழங்கால பொருட்கள் மற்றும் கலை கருவூலங்கள் சட்டம் ஆண்டு
A) 1858
B) 1958
C) 1878
D) 1972 ✅
61) இலங்கையில் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல்............... மொழியில் எழுதப்பட்டது.
A) பிராகிருதம்
B) பாலி ✅
C) சமஸ்கிருதம்
D) தமிழ்
62) சரியானவற்றை கூறுக.
1) மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி குறிப்பிடுகிறது
2) அசோகரின் கல்வெட்டுகளில் சேரர்கள் கேரளபுத்திரர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்
3) ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன.
4) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பொது மக்களால் பேசப்பட்ட மொழி பிராகிருதம்.
A) 1, 2, 3 சரி
B) 1, 2, சரி
C) 1, 2, 3, 4 சரி ✅
D) 2, 3 சரி
63) எந்த நிலப்பகுதியை தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி எனக் குறிப்பிடுகின்றன.
A) தென்கிழக்கு ஆசியா✅
B) தென்னிந்தியா
C) மெசபடோமியா
D) ஆப்சன் தவறு.
64) வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அனைத்து வகையான மேகங்களும் காணப்படுகிறது?
A) Thermosphere
B) Mesosphere
C) Troposphere✅
D) Stratosphere
65) கூற்று 1; சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக உள்ளிளுக்கப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில், நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றும்.
கூற்று 2; இதுவே ‘அரோராஸ்’ எனப்படுகின்றது.
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 1 மற்றும் 2 தவறு
C) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
D) கூற்று 1 தவறு கூற்று 2 சரி✅
விளக்கம்:
1) சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில், நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றும்.
66) பொருத்துக
1) லூ - ஆப்ரிக்கா
2) போரா - ராக்கி மலைத்தொடர்
3) சின்னூக் - ஆல்ப்ஸ்
4) சிராக்கோ - இத்தாலி
5) ஃபான் - தார் பாலைவனம்
A) 5 3 2 1 4
B) 5 4 1 2 3
C) 4 5 1 2 3
D) 5 4 2 1 3✅
67) இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடமான மௌசின்ராம் எந்த மலையின் காற்று மோதும் பக்கத்தில் அமைந்துள்ளது ?
A) பூர்வாஞ்சல் மலை✅
B) ஆரவல்லி மலை
C) அபு மலை
D) விந்திய சாத்புரா மலை
68) " 4 மணி " மழைப்பொழிவு என்று அழைக்கப்படுவது எது ?
A) சூறாவளி மழைப்பொழிவு
B) வெப்பச்சலன மழைப்பொழிவு✅
C) மலைத்தடுப்பு மழைப்பொழிவு
D) வளிமுக மழைப்பொழிவு
69) ஜுஹு கடற்கரை எங்கு உள்ளது ?
A) ஆந்திரா
B) ஒடிசா
C) குஜராத்
D) மும்பை✅
70) பொருத்துக
1) நல்லர்பார் - சத்தீஸ்கர்
2) போரா குகைகள் - மேற்கு பீகார்
3) குடும்சார் குகைகள் - உத்திரகாண்ட்
4) ராபர்ட் குகை - ஆஸ்திரேலியா
5) குப்ததாம் குகைகள் - ஆந்திரா
A) 4 5 1 3 2✔️
B) 5 2 1 4 3
C) 4 5 3 2 1
D) 1 2 3 4 5
71) மாறுபட்டதை கண்டறி ;
A) யார்டங்
B) காளான் பாறை
C) இன்சல்பர்க்
D) பர்கான்✅
விளக்கம்: மற்ற அனைத்தும் காற்று அரித்தலால் ஏற்பட்ட நிலத்தோற்றம். இது காற்று படியவைத்ததால் உருவான நிலந்தோற்றம்.
72) தவறானதை கண்டறி ;
I) நாற்காலி போன்ற வடிவமுடைய பள்ளங்கள் சர்க்குகள் எனப்படுகின்றன.
II) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தைப் பெறும் நிலத்தோற்றம் மேட்டர்ஹார்ன் எனப்படும்.
III) கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் எஸ்கர் எனப்படுகின்றன.
IV) கடலில் பகுதியாக அமிழ்ந்திருக்கும் பனியாறு பள்ளத்தாக்குகள், பனியாறு குடாக்கள் எனப்படும்.
A) II தவறு
B) II & III தவறு
C) III தவறு✅
D) III & IV தவறு
விளக்கம்: கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின் எனப்படுகின்றன.
73) கரடு முரடாக உள்ள சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும் போது உருவாகும் நீண்ட அரிப்புக் குடைவுகள்எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A) லேப்பீஸ்கள்✅
B) டெர்ரா ரோசா
C) கார்ஸ்ட்
D) கல்விழுது
74) கூற்று 1 ; 2012ல் இரஷ்யாவில் உள்ள Z – 44 சாவ்யோ கிணறு(12,376 மீ) உலகிலேயே மிக ஆழமான பகுதி என்ற அந்தஸ்தை பெற்றது.
கூற்று 2 ; இது சவுதியில் உள்ள புருஜ் காலிஃபாவை விட 15 மடங்குப் பெரியது.
A) கூற்று 1 மற்றும் 2 தவறு
B) கூற்று 1 சரி கூற்று 2 தவறு✅
C) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
D) கூற்று 1 மற்றும் 2 சரி
விளக்கம் : இது துபாயில் உள்ள புருஜ் காலிஃபாவை விட 15 மடங்குப் பெரியது.
75) உலகில் பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்களில் 2004ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆனது எத்தனையாவது இடத்தைப் பெறுகிறது ?
A) 4
B) 6✅
C) 2
D)7
76) கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II : கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
அ. கூற்று I தவறு II சரி.
ஆ. கூற்று I மற்றும் II தவறு.
இ. கூற்று I சரி II தவறு.
ஈ. கூற்று I மற்றும் II சரி.✅
77) பொருத்துக(எரிமலைகள்)
1) செயின்ட் ஹெலன் - மெக்சிகோ
2) ஃபியூஜி - ஹவாய் தீவு
3) பாரிக்கியூட்டின் - அமெரிக்கா
4) மௌனலோவா - ஜப்பான்
5) கிளிமாஞ்சாரோ - தான்சானியா
A) 3 2 4 1 5
B) 3 4 2 1 5
C) 3 4 1 2 5✅
D) 3 1 4 5 2
78) கூற்றை ஆராய்க;
அ) 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்த இந்தியப் புவித் தட்டானது தற்போதைய ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுடன் இணைந்திருந்தது.
ஆ) 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத்தட்டு கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தில் இருந்து விடுபட்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது.
இ) இந்தியத்தட்டும், யுரேசியன் தட்டும், இந்திய நேபாள எல்லையில் மோதிக் கொண்டதால் மலையாக்க மண்டலம் உருவாகியது.
ஈ) இம்மண்டலத்தில் தான் இமயமலையும், உலகின் மிக உயரமான பீடபூமியாகிய திபெத்பீடபூமியும் உருவாகின.
A) அ மற்றும் ஆ தவறு
B) அனைத்தும் சரி
C) ஆ மட்டும் தவறு✅
D) அ மட்டும் தவறு
விளக்கம் ; 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத்தட்டு கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது.
79) கூற்றைக் காண்.
|.அசோகரின் 33 கல்வெட்டுகளில் 7 கலிங்க கல்வெட்டுகளும், 2 பாறை கல்வெட்டுகளும் உள்ளன
||) பொ ஆ மு 251 இல் பாடலிபுத்திரத்தில் 3 வது புத்த சமய மாநாடு நடந்தது.
|||) ஈராக்கின் அசிரிய பேரரசும் இந்தியாவின் மகதப் பேரரசும் உருவாக இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம் வழிவகுத்தது.
|V) சதபத பிரமாணம் என்பது உயர் மந்திரிகள் தவறிழைக்காதவர்கள் என்றும் அனைத்து விதமான தண்டணைகளிலிருந்தும் விலக்கு பெற்றவர் என்று கூறுகிறது.
A) |, ||, |||, |V சரி
B) |, ||, |||, |V தவறு✅
C) |, |||, |V சரி
D) |, ||, |V சரி.
காரணம்:
1) 2 கலிங்க கல்வெட்டு, 7 தூண் கல்வெட்டு, 14 பாறை கல்வெட்டு
2) பொ ஆ மு 250.
3) ஈரான். 4) அரசன் தவறிழைக்காதவர்.
80).மௌரியர்களின் ஆட்சி நிர்வாகம் பற்றிக் கூறும் நூல் எது?
A) இண்டிகா
B) சியூகி
C) கிரிதார்ஜுனியம்
D) அர்த்தசாஸ்திரம்.✅
81) புத்தர் ,மகாவீரரின் சம காலத்தவர் யார்?
A) பிந்துசாரர், அசோகர்
B) பிம்பிசாரர், சந்திரகுப்தர்
C) பிம்பிசாரர், அஜாதசத்ரு✅
D) கனிஷ்கர், அசோகர்
82)மகாவீரரின் வாழ்க்கை கதை எங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளது?
A) சிரவணபெலகேலா
B) திருப்பருத்திக்குன்றம்✅
C) வெட்டுவான் கோவில்
D) மேற்கூறிய எதுவுமில்லை.
83) கனிஷ்கர் ஆதரித்த சமய பிரிவு எது?
A) திகம்பரர்
B) ஸ்வேதாம்பரர்
C) மஹாயானம்✅
D) ஹீனயானம்.
84) தர்மமோ பக்தியோ எந்த விதத்திலும் மனிதர்களின் இறுதிநிலையை தீர்மானிக்காது என்றவர்?
A) ஆனந்தன்
B) நாகார்ஜுனா
C) மஸ்கரி புத்திர கோசலர்✅
D) உபகுப்தர்
85) பொருத்துக
அ) அரண்மனை காரியஸ்தர் - 1)பலகெலா.
ஆ) அரசவையினர் - 2)தக்ஷன்.
இ) வரி வசூல் அதிகாரி - 3) சூதா.
ஈ) தேரோட்டி - 4) ஷத்திரி.
உ) தச்சர் - 5) பகதுகர்.
A) 4,1,5,3,2✅
B) 5,1,3,4,2
C) 1,5,3,4,2
D) 2,4,1,3,5
86). கூற்றைக் காண்.
|) அலெக்ஸ்சாண்டர் தன் 33 வது வயதில் காலமானார்
||) அசோகர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்து உயிர் துறந்தார்
|||) நாளந்தாவின் நிர்வாக செலவுகளுக்காக 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது
|V) மகாவீரர் தன் 80 வது வயதிலும்.புத்தர் தன் 72 வது வயதிலும் பரிநிர்வாணம் அடைந்தனர்
A) | ,|V சரி
B) |,|||,|V தவறு
C) |, || சரி✅
D) |, ||, |||, |V சரி
காரணம்:
3) 100 கிராமங்கள்.
4) மகாவீரர் 72 வயது, புத்தர் 80 வயதில் காலமானார்கள்.
87) ஒரு கன சதுரத்தின் பக்கம் 50% உயர்த்தப்பட்டால் அதன் மொத்த பரப்பளவில் ஏற்பட்ட அதிகரிப்பின் சதவீதம் என்ன?
A) 108%
B) 125%✅
C) 90%
D) 80%
88) ஒரு பின்னத்தின் தொகுதியை 25% ம் பகுதியை 10% அதிகரித்தால் அந்த பின்னம் 2/5 ஆக மாறுகிறது எனில் அந்த பின்னத்தை காண்க.
A) 40/120
B) 125/44
C) 44/125✅
D) 43/125
89) 88% of 370 + 24% of 210-?= 118
A) 412
B) 36
C) 258✅
D) 327
90) A ன் 10% என்பது B ன் 12% சமமானது எனில் A ன் 15% ஆனது B ன் ............ சதவீதத்திற்கு சமமாகும்.
A) 20%
B) 18%✅
C) 15%
D) 8%
91) பால்சன் அவனது வருமானத்தில் 75% செலவு பண்ணுகிறான் அவனது வருமானம் 20% அதிகரிக்கப்படுகிறது அவன் செலவை 10% அதிகரிக்கிறான் எனில் அவனது சேமிப்பில் எத்தனை விழுக்காடு அதிகரிக்கிறது?
A) 27%
B) 50%✅
C) 30%
D) 28%
92) ஒரு 15 லிட்டர் கலவையில் 20% ஆல்கஹாலும் மீதி தண்ணீரும் உள்ளது அதில் மூன்று லிட்டர் தண்ணீர் கலக்கும்போது புதிய கலவையில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் இருக்கும்?
A) 15%
B) 16(2/3)%✅
C) 17%
D) 18(1/2)%
93) பூமியின் 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?
A) 11/50
B) 2/9✅
C) 1/45
D) 2/45
94) 40kg ன் 0.75% மதிப்பு காண்க.
A) 30 kg
B) 0.3 kg✅
C) 3 kg
D) 1 kg
95) x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனவும் இருந்தால் x க்கும் z க்கும் உள்ள தொடர்பு?
A) x=2z✅
B) z=2x
C) x=4z
D) z=4x
96) 21 என்ற எண்ணின் மதிப்பானது கண்டுபிடிக்க வேண்டிய எண்ணின் 65% மதிப்பை ஐந்தில் நான்கு பங்கின் அந்த எண்ணின் மதிப்பை கழித்து வர மதிப்பிற்கு சமம் எனில் அந்த எண்ணை கண்டுபிடி?
A) 140✅
B) 150
C) 135
D) 120
97) y ன் x % சதவீதமானது z க்கு சமம் எனில் x என்பது z ல் எத்தனை சதவீதம்?
A) y²/100
B) y/100
C) 100/y
D) 100²/y✅
98) ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 8000 இவர்களில் 80% பேர் கல்வியறிவு பெற்றவர்கள் அதில் 40% பெண்களின் கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் உள்ள சதவீதத்தை காண்க?
A) 32%✅
B) 35%
C) 40%
D) 60%
99) 15% of 578 + 22.5% of 644= ?
A) 231.4
B) 231.6✅
C) 231.8
D) 233.6
100) ஒரு எண்ணை 22(1/2)% உயர்த்தும்போது 98 கிடைக்கிறது எனில் அந்த எண்?
A) 45
B) 18
C) 80✅
D) 81
Previous article
Next article
Leave Comments
Post a Comment