TNPSC OLD QUESTION
23.04.2022 - அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாவிடை!
நன்றி: ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
வினாக்கள்
1. சேர்த்து எழுதுக - ஓடை + ஆட
2. சேர்த்து எழுதுக வாசல் + அலங்காரம்
3. ஈதல் என்பதன் எதிர்ச்சொல்
4 . " நீக்குதல் " எதிர்ச்சொல் தருக
5. பொருந்தாச் சொல்லை அறிக
A. வியத்தல்
B. வாழ்க்கை
C. ஆளல்
D. பாடியவள்
6.பொருந்தாச் சொல்லை அறிக
A. அன்பு
B. பஞ்சு
C. அஃது
D. மண்டு
7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக பூவின் நிலையில் குறித்த ஒரு சொல்லைத் தேர்ந்தெடு
A. அரும்பு
B. வீ
C. போது
D. கொழுந்து
8. சந்திப்பிழையை சரிபார்த்து எழுதுக
A. சிற்பகலை கூடமாக திகழ்கிறது
B. சிற்பக்கலைக் கூடமாக திகழ்கிறது
C. சிற்பக்கலைக் கூடமாகத் திகழ்கிறது
D. சிற்பக்கலைக் கூடமாக திகழ்கிறது
9. மரபு பிழை அற்றதை எடுத்து எழுது
A. தென்னந்தோப்பு
B. தென்னந் தோட்டம்
C. தென்னை வயல்
D. தென்னங் காடு
10. வழுவற்ற தொடர் எது
A. நேற்று வருவான்
B. நேற்று வந்தான்
C. நேற்று வருகிறான்
D. நேற்று வா
முழுவதும் காண
டெலகிராம் குழுவில் இணைய
(விடைகள் நாளை பதிவிடப்படும்)
Previous article
Next article
Leave Comments
Post a Comment