Ads Right Header

CA 2021 - நடப்பு நிகழ்வுகள்!!!


நடப்பு நிகழ்வுகள்

♻️கேம்பிரிட்ஜ் அகராதியினுடைய 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தை எது?Perseverance(விடாமுயற்சி)

♻️ எந்த மாநிலத்தில் நடைபெறும் துர்க்கை பூஜையை மனித குலத்தின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ இணைத்துள்ளது? மேற்கு வங்கம்(கொல்கத்தா)

♻️ ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முயற்சியாக உள்நாட்டிலேயே போர் விமானத்துக்கான பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் எத்தனை ஆண்டுகளுக்கு கையெழுத்தாகியுள்ளது? ஐந்து ஆண்டுகள் 2023-2028

♻️ பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து __ ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?21

♻️ தற்போது வங்காள தேசம் விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற பொன்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டவர் யார்? ராம்நாத் கோவிந்த்

♻️ ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மனித உரிமைக்கான உயரிய விருதான சாகரோவ் விருது (2021) யாருக்கு வழங்கப்பட்டது?அலெக்சி நவால்னி

♻️ முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ள நாசாவின் விண்கலம் எது?பார்க்கர்

♻️ எந்த நாட்டின் அணுசக்தி மையத்தில் புதிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு(ஐஏஇஏ) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? ஈரான்

♻️ எந்த மாநிலத்தின் ஜெய்தாப்பூரில் மொத்தம் 9900 மின்னுற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது? மகாராஷ்டிரா

♻️ நாட்டின் மிகவும் நீளமான விரைவுச் சாலை அமைக்க "கங்கா விரைவு சாலை திட்டம்" எங்கு பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்? உத்தரப்பிரதேசம்
நடப்பு நிகழ்வுகள்

💥முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?எம்.எம்.நரவனே

💥டைம் இதழின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? சிமோன் பைல்ஸ்

💥உலக சாதனை முயற்சியாக எந்த தமிழ்த் திரைப்படம் 81 நிமிடங்களில் எடுக்கப் பட்டுள்ளது?369

💥இந்தியாவில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 21-ஆக யாருடைய தலைமையிலான குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது?ஜெயா ஜேட்லி

 💥அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி எங்கு காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்? உத்தரப்பிரதேசம்

💥உள்நாட்டில் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள மோர்முகாவ் கப்பலின் முதல் வெள்ளோட்டம் எங்கு  விடப்பட்டுள்ளது? மும்பை

💥சர்வதேச மனித ஒற்றுமை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 20

💥கட்டணமில்லா விமானவழி சிகிச்சை உதவித் திட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது? ஒடிசா

💥இந்தியாவில் எந்த நாட்களில் "சிறந்த நிர்வாக வாரம்" கடைபிடிக்கப்படுகிறது? டிசம்பர் 20-25

💥"பேனக்ஸ்-21" என்ற பெயரில் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரண தடுப்பு நடவடிக்கைகளை எந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது? BIMSTEC

நடப்பு நிகழ்வுகள்

🐓 அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட புதிய தலைமுறை வகையைச் சேர்ந்த அக்னி-பி ஏவுகணையை தற்போது வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது? இந்தியா

🐓 தற்போது வீன் மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்தியர் யார்? ஆனந்த் ஈஸ்வரன்

🐓 தற்போது இந்திய செய்தித்தாள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? மோஹித் ஜெயின்

🐓 பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 17

🐓 டைம்ஸ் இதழானது 2021 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரராக யாரை அறிவித்துள்ளது? சிமோன் பைல்ஸ்

🐓 தற்போது இந்தியாவில் இளம் புவியியல் அறிவியியலாளர் இதை பெற்றவர் யார்?ரோபேஷ் கோயல்

🐓 டேட்டா அனலிடிக்ஸ் நிறுவன YouGov நடத்திய ஆய்வில்,உலகின் முதல் 20 சிறந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளார்?08-வது

🐓 வங்கதேச தலைநகர் டாக்காவில் 50 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்ட ஸ்ரீராம்னா காளி கோயிலை திறந்து வைத்தவர் யார்? ராம்நாத் கோவிந்த்

🐓 தற்போது பாகிஸ்தானின் பாஸிரா நகரில் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்தர் காலத்துக்கு கோயில் கண்டறியப்பட்டுள்ளது?2,300 ஆண்டுகள்

🐓 கோவாவில் ரூ.650 கோடி மதிப்பிலான 5 உள்கட்டமைப்புத் திட்டங்களை துவங்கி வைத்தவர் யார்? நரேந்திர மோடி

நடப்பு நிகழ்வுகள்

📌"இலவச ஸ்மார்ட்போன் யோஜனா" எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? உத்தரப்பிரதேசம்

📌பிரிட்டன் இளவரசரின் நைட் பட்டம் எந்த F1 கார் பந்தய வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது?Lewis Hamilton

📌யுனெஸ்கோ அமைப்பின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் எத்தனையாவது கூறாக துர்கா பூஜை அங்கீகரித்துள்ளது?14-வது

📌கொலம்பியா ஜர்னலிசம் கல்வி மையத்தின் 2022 ஆம் ஆண்டின் உயரிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணி யார்?மாலினி பார்த்தசாரதி(இதழியல் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக)

📌Raj kapoor:The master at Work என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளவர் யார்? வெங்கையா நாயுடு

📌அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி-பி ஏவுகணையை டிஆர்டிஓ அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதித்து உள்ளது? ஒடிசா

📌 உலக தமிழ் பண்பாட்டு மையத்தின் எட்டாம் ஆண்டு விழாவில் உ.வே.சா தமிழறிஞர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?இ.சுந்தரமூர்த்தி

📌 கோவா விடுதலை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 19

📌 2021 பாராலிம்பிக் விளையாட்டு விருதுகளில் "சிறந்த பெண் அறிமுக விருதை" வென்றுள்ள இந்தியர் யார்?அவனி லெகாரா

📌 சென்னையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?க.அன்பழகன்

📌தமிழக நதிகளின் அழிவை தடுக்க "ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம்" உருவாக்க வேண்டுமென கூறியவர் யார்? ராஜேந்திர சிங்

நடப்பு நிகழ்வுகள்

🕊️பானாஸ் பால் பண்ணை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி எங்கு அடிக்கல் நாட்டியுள்ளார்? உத்தரப்பிரதேசம்

🕊️தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 24

🕊️நியுலாண்ட்,செமினியு,சுமுகெடிமா ஆகிய புதிய மூன்று மாவட்டங்கள் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது? நாகலாந்து

🕊️2021 ஆம் ஆண்டுக்கான UN Women's Award for Leadership Commitment விருது பெற்றுள்ள இந்திய பெண்மணி யார்? திவ்யா ஹெக்டே

🕊️இலவச ஸ்மார்ட்போன் யோஜனா எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது? உத்தரப் பிரதேசம்

🕊️ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்? நீதிபதி N.ஆதிநாதன்

🕊️இந்தியாவின் முதல் சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்த மையம் எந்த நகரில் திறக்கப் பட்டுள்ளது? ஹைதராபாத்

🕊️இந்தியா எந்த அண்டைய நாட்டிற்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது? மியான்மர்

🕊️போராட்டக்காரர்களிடம் சேத மதிப்பை வசூலிப்பதற்கான மசோதா எந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது? மத்தியப் பிரதேசம்

🕊️பானாஸ் பால் பண்ணை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி எங்கு அடிக்கல் நாட்டியுள்ளார்? உத்தரப்பிரதேசம்

🕊️யூனிகார்ன் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?03-வது இடம்

🕊️தமிழகத்தில் முதன்முறையாக "மண்ணை உறுதிப்படுத்தும் திட்டம்" எந்த பகுதியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்? நீலகிரி

🕊️இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்ட புதுமையான நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது? ஐஐடி ரூர்க்கி

🕊️இந்தியாவில் மதமாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்றிய எத்தனையாவது மாநிலமாக கர்நாடகம் உள்ளது? 09-வது

🕊️தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்தின் கிளையை தமிழகத்தில் எந்த பகுதியில் அமைக்கப்பட உள்ளது? சென்னை

🕊️ரிஷப் பந்த் எந்த மாநிலத்தின் Brand ambassador ஆக நியமிக்கப்பட்டுள்ளார்? உத்தரகாண்ட்

நடப்பு நிகழ்வுகள்

📌பிரதமரின் இளம் எழுத்தாளர்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?03

📌2021 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? குஜராத்

📌International Day of Epidemic Preparedness எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 27

📌The Turnover Wizard - Saviour Of Thousands என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளவர் யார்? வெங்கையா நாயுடு

📌அமெரிக்காவில், ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?அனாஹத் சிங்

📌International Ski Federation (FIS ) Alpine பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவின் ஆஞ்சல் தாக்கூர் எந்த பதக்கத்தை வென்றுள்ளார்? வெண்கலம்

📌சமீபத்தில் காலமான KS சேது மாதவன் எந்த திரைப்படத்திற்காக தேசிய விருதை தமிழுக்கு முதல் முறையாக பெற்றுத் தந்தார்? மறுபக்கம்

📌நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு நிறைவு நூற்றாண்டு விழாவையொட்டி அரசு சார்பில் எந்த பகுதியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது? சென்னை

📌பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்துக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எங்கு அடிக்கல் நாட்டியுள்ளார்? உத்தரப்பிரதேசம்

📌சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்டத்தை எந்த நாடு இயற்றியுள்ளது? அமெரிக்கா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY