TNPSC TAMIL
A ) நுகர்தல்
B ) தொடு உணர்வு👍
C ) கேட்டல்
D ) காணல்
A ) சுவைத்தல்
B ) உறங்குதல்👍
C ) நுகர்தல்
D ) கேட்டல்
A ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
B ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு👍
C ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
A ) டிம் பெர்னெர்ஸ் லீ – வையக விரிவு வலை
B ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
C ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
D ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி 👍
A ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
B ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
C ) பாரிஸ் – லியான்👍
D ) இலண்டன் – பாரிஸ்
A ) நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
B ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
C ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
D ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்👍
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -4 .
விடைகள்
1 ) இணையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது ?
A ) 1990
B ) 1991 👍
C ) 1992
D ) 1994
2 ) " ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் " - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) புறநானூறு
B ) சீவகசிந்தாமணி 👍
C ) பதிற்றுப்பத்து
D ) பெருங்கதை
3 ) " மின்மினி " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) அப்துல் கலாம்
B ) சுஜாதா
C ) ஆயிஷா நடராஜன் 👍
D ) அம்பை
4 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
A ) அது இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது .
B ) எழுவாய்த் தொடரில்
வல்லினம் மிகும். 👍
C ) விளித்தொடரில் வல்லினம் மிகாது .
D ) பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது
5 ) வினைத்தொகை அல்லாத
சொல் எது ?
A ) குடிதண்ணீர்
B ) வளர்பிறை
C ) வந்த சிரிப்பு 👍
D ) திருவளர்ச்செல்வன்
6 ) " கையருகே நிலா " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) அப்துல்கலாம்
B ) வளர்மதி
C ) அருணன் சுப்பையா
D ) மயில்சாமி அண்ணாதுரை👍
7 ) 2012 - ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார் ?
A ) மயில்சாமி அண்ணாதுரை
B ) அருணன் சுப்பையா
C ) வளர்மதி 👍
D ) சிவன்
8 ) கரையான்
A ) ஈரறிவு
B ) மூவறிவு👍
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு
9 ) இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் யார் ?
A ) அப்துல் கலாம்
B ) சதீஷ் தவன்
C ) சிவன் 👍
D ) மயில்சாமி அண்ணாதுரை
10 ) தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது ?
A ) அகத்தியம்
B ) நன்னூல்
C ) தொல்காப்பியம் 👍
D ) கொடுந்தமிழ் இலக்கணம்
11 ) " உயர்ந்தோர் " - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ?
A ) பெயரெச்சம்
B ) வினைத்தொகை
C ) குறிப்பு பெயரெச்சம்
D ) வினையாலணையும் பெயர் 👍
12 ) " வலவன் ஏவா வான ஊர்தி " - என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) சீவகசிந்தாமணி
B ) தொல்காப்பியம் 👍
C ) நன்னூல்
D ) புறநானூறு
13 ) " கள்ளிக்காட்டு இதிகாசம் " - என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங் ஆண்டு ?
A ) 2003 👍
B ) 2002
C ) 2004
D ) 2001
14 ) " pendrive " - என்பதற்கான தமிழ்ச் சொல் ?
A ) சேமிப்பு
B ) கோப்புஅறை
C ) உறை
D ) விறலி 👍
15 ) " இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை " - என அழைக்கப்பட்டவர் யார் ?
A ) ஹோமி பாபா
B ) அப்துல் கலாம்
C ) விக்ரம் சாராபாய் 👍
D ) விக்ரம் சேத்
16 ) இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவராக அப்துல் கலாம் பணியாற்றினார்?
A ) 10
B ) 11 👍
C ) 12
D ) 15
17 ) தொல்காப்பியத்தில் இடம்பெறும் இயல்கள் எத்தனை ?
A ) 20
B ) 27 👍
C ) 28
D ) 9
18 ) கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் எது ?
A ) மேட்டூர்
B ) மருதூர்
C ) கொரட்டூர்
D ) மெட்டூர் 👍
19 ) கீழ்க்கண்டவற்றில்
எண்ணும்மை எது ?
A ) சான்றோர்
B ) மனத்தால் அறிதல்
C ) புகழுடையோர்
D ) பண்பும் அன்பும்👍
20 ) வைரமுத்து பற்றி கொடுக்கப்பட்டவைகளில்
தவறானது எது ?
A ) பத்மபூஷன் விருது பெற்றுள்ளார் .
B ) இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் விருதினை நான்கு முறை
பெற்றுள்ளார் . 👍
C ) இவருடைய கவிதைகள் இந்தி , தெலுங்கு , மலையாளம் , ஆங்கிலம் ஆகிய மெ மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . D ) இவர் மாநில அரசின் விருதினை 4 முறை பெற்றுள்ளார் .
21 ) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?
A ) தொல்காப்பியம் தமிழின் இரண்டாவது இலக்கிய நூல் .
B ) தொல்காப்பியம் 27 அதிகாரங்களைக் கொண்டுள்ளது .
C ) தொல்காப்பியத்தில் பல அறிவியல் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன . 👍
D ) தொல்காப்பியத்தில் " புதுக்கவிதை இயற்றுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன .
22 ) " தும்பி " என்பது ........
A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு 👍
D ) ஐந்தறிவு
23 ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது ?
A ) பெங்களூர்
B ) புனே
c ) திருவனந்தபுரம் 👍
D ) மங்களூர்
24 ) கீழ்க்கண்டவற்றில் மாறுபட்டது எது ?
A ) நாடு கண்டான்
B ) கூடு கட்டு
C ) வருக தலைவா
D ) கூவா குயில் 👍
25 ) 2015 - ஆண்டு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்றவர் யார் ?
A ) அருணன் சுப்பையா
B ) வளர்மதி 👍
C ) சிவன்
D ) மயில்சாமி அண்ணாதுரை
26 ) நத்தை
A ) ஈரறிவு👍
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு
27 ) பறவை
A ) ஈரறிவு
B ) மூவறிவு
C ) நான்கறிவு
D ) ஐந்தறிவு👍
28 ) மங்கள்யான் திட்ட இயக்குனர்?
A ) வளர்மதி
B ) அருணன் சுப்பையா👍
C ) மயில்சாமி அண்ணாதுரை
D ) கஸ்தூரி ரங்கன்
29 ) சீரோக்ராபி எந்த மொழிச்சொல்?
A ) லத்தீன்
B ) அரேபி
C ) கிரேக்கம்👍
D ) பிரெஞ்ச்
30 ) ஜெராக்ஸ் - ஒளிப்படி எடுக்கும் கருவி கண்டு பிடித்த ஆண்டு?
A ) 1979
B ) 1959👍
C ) 1948
D ) 1947
31 ) கடற்பயண செயலி?
A ) ரோவர்
B ) சித்தாரா
C ) நேவிக்👍
D ) புளூடாட்
32 ) அருணன் சுப்பையா பிறந்த ஊர்?
A ) வேளச்சேரி
B ) களியக்காவிளை
C ) கோதைசேரி👍
D ) மதுரை
33 ) IRCTC அறிமுகம் ஆன ஆண்டு?
A ) 2002👍
B ) 2003
C ) 2004
D ) 2005
34 ) சிவன் இஸ்ரோ தலைவராக பொறுப்பு ஏற்ற ஆண்டு?
A ) 2016
B ) 2017
C ) 2018👍
D ) 2019
35 ) புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
A ) சிலப்பதிகாரம்
B ) புறநானூறு👍
C ) கலித்தொகை
D ) தொல்காப்பியம்
36 ) ஏவுகணை
A) Launch Vehicle
B ) Missile👍
C ) Nautical
D ) Satellite
37 ) ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
B ) தொடு உணர்வு👍
C ) கேட்டல்
D ) காணல்
38 ) பொருந்தாதனைத் தேர்ந்தெடு.
B ) உறங்குதல்👍
C ) நுகர்தல்
D ) கேட்டல்
39 ) தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
B ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு👍
C ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
D ) மூன்றும் சரி
40 ) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
B ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
C ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
D ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி 👍
41 ) தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?
A ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
B ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
C ) பாரிஸ் – லியான்👍
D ) இலண்டன் – பாரிஸ்
42 ) தானியக்கப் பண இயந்திரத்தை முதன்முதலில் நிறுவிய நாடு எது? எந்த ஆண்டு நிறுவியது?
A ) இங்கிலாந்து - 1967👍
B ) ஜெர்மனி - 1967
C ) இத்தாலி - 1965
D ) அமெரிக்கா - 1969
43 ) இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
A ) மைக்கேல் வாஹன்
B ) செஸ்டர் கார்ல்சன்
C ) மைக்கேல் ஆல்ட்ரிச்👍
D ) ஜான் ஷெப்படு பான்
44 ) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
B ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
C ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
D ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்👍
45) உம்மைத் தொகையில்
வல்லினம் .........
A ) மிகும்
B ) மிகாது.👍
Previous article
Next article
Leave Comments
Post a Comment