TNPSC TAMIL
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -3
வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -3 .
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -3
வினாக்கள்.
1 ) விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
A ) 2
B ) 3
C ) 4
D ) 5
2 ) " தமிழர் சால்பு " -என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A ) கா . ராஜன்
B ) சு.வித்தியானந்தன்
C ) க.ரத்தினம்
D ) மா.ராசமாணிக்கனார்
3 ) " அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை " - எனும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ?
A ) எடுத்துக்காட்டு உவமையணி
B ) உவமை அணி
C ) உருவக அணி
D ) வேற்றுமை அணி
4 ) திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு என்ன ?
A ) 1812
B ) 1814
C ) 1851
D ) 1854
5 ) திருக்குறளில் இடம்பெறும்
ஒரே பழம் எது ?
A ) பலாப்பழம்
B ) அனிச்சம் பழம்
C ) பனம் பழம்
D ) நெருஞ்சிப்பழம்
6 ) வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை எது ?
A ) ஏறுதழுவுதல்
B ) நடுகல் வழிபாடு
C ) மாடுகள்
D ) நீர்நிலைகள்
7 ) காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது ?
A ) சிலப்பதிகாரம்
B ) மணிமேகலை
C ) பரிபாடல்
D ) கலித்தொகை
8 ) சிந்து வெளி அகழாய்வுகளில்ல் கண்டறியப்பட்ட மாடுதழுவும் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான எறு தழுவுதலை குறிப்பதாக தெரிவித்தவர் யார் ?
A ) ஆர்.பாலகிருஷ்ணன்
B ) எல்லீஸ் பிரபு
C ) ஜெராவதம் மகாதேவன்
D ) ஈராஸ் பாதிரியார்
9 ) தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்
A ) அ.தட்சிணாமூர்த்தி
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்
10 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) சமயக் கணக்கர் - சமய தத்துவவாதிகள்
B ) குழீஇ - ஒன்றுகூடி
C ) தோம் - குற்றம்
D ) கோட்டி - மேடை
11 ) பொருத்துக .
1 ) கலாம் - ( 1 ) போர்
2 ) செற்றம் - ( 2 ) சினம்
3 ) தாமம் - ( 3 ) பொன்
4 ) பொலம்- ( 4 ) மாலை
A ) 1-3,2-2,3-4,4-1
B ) 1-2,2-1,3-4,4-3
C ) 1-1,2-2,3-3,4-4
D ) 1-1,2-2,3-4,4-3
12 ) " அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) சிலப்பதிகாரம்
B ) மணிமேகலை
C ) பரிபாடல்
D ] கம்பராமாயணம்
13 ) " அறைந்தனன் " - என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ?
A ) அறை + த் + த் + அன்
B ) அறை + த் ( ந் ) + த் + அன்
C ) அறை + ந் + த் + அன்
D ) அறை + த் ( ந் ) + த் + அன் + அன்
14 ) கீழ்க்கண்டவற்றில் ஐம்பெருங்குழுவில் இல்லாதவர் யார் ?
A ) அமைச்சர்
B ) ககைச்சுற்றம்
C ) படைத்தலைவர்
D ) தூதர்
15 ) " தண்டமிழ் ஆசான் " -என்று அழைக்கப்படுபவர் யார் ?
A ) இளங்கோவடிகள்
B ) கவுந்தியடிகள்
C ) சீத்தலைச் சாத்தனார்
D ) நக்கீரர்
16 ) " பாங்கறிந்து " -என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ?
A ) உரிச்சொல் தொடர்
B ) வினைத்தொகை
C ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
D ) பண்புத்தொகை
17 ) கீழ்க்கண்டவற்றில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையும் அல்லாதது எது ?
A ) காய்குலைக் கமுகு
B ) பூங்கொடி வல்லி
C ) முத்துத்தாமம்
D ) தோரண வீதியும்
18 ) எந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆகழாய்வில் ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன ?
A ) 1914
B ) 1920
C ) 1916
D ) 1921
19 ) " அறிவை விரிவு செய் " - எனக் கூறியவர் யார் ?
A ) பாரதிதாசன்
B ) பாரதியார்
c ) ஔவையார்
D ) சீத்தலைச்சாத்தனார்
20 ) " பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் " -என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) சிலப்பதிகாரம்
B ) மணிமேகலை
C ) திருவாசகம்
D ) கம்பராமாயணம்
21 } தமிழர் மாட்டினங்கள் தாய் எனக் கருதப்படுவது எது ?
A ) ஜெர்சி
B ) முரா
C ) சிந்து
D ) காங்கேயம்
22 ) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்
A ) அ.தட்சிணாமூர்த்தி
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்
23 ) வாழ்வில் உயர நினைப்பவர் எதைப் புறந்தள்ள வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார் ?
A ) சான்றோர் வாக்கு
B ) புகழை கெடுக்கும் செயல்
C ) மூத்தோர் அறிவுரை
D ) பகை
24 ) " ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை......... என்னும் குறளில் விடுபட்டவற்றை நிரப்புக ?
A ) சான்றோர் பழிக்கும் வினை
B ) கலந்துநீர் பொய்திரீஇ யற்று
C ) ஆஅதும் மன்னு பவர்
D ) ஒற்றினால் ஒற்றிக் கொளல்
25 ) கீழ்க்கண்டவற்றில் திருக்குறளை குறிக்காதது எது ?
A ) பொருளுரை
B ) முன்னுரை
C ) தமிழ்மறை
D ) முதுமொழி
26 ) திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார் ?
A ) தருமர்
B ) மணக்குடவர்
C பெரிமேலழகர்
D ) தச்சர்
27 ) " Epigraphy " - என்பதன் பொருள் ?
A ) பொறிப்பு
B ) நடுகல்
C ) கல்வெட்டியல்
D ) பண்பாட்டு குறியீடு
28 ) " குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் " " என்னும் குறள் இடம்பெற்ற அதிகாரம் என்ன ?
A ) ஒற்றாடல்
B ) வினைத்தூய்மை
C ) தெரிந்து தெளிதல்
D ) கேள்வி
29 ) கீழ்க்கண்டவற்றில் வள்ளுவர் கூறாதது எது ?
A ) தன்னை இதழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது .
B ) அறம் அல்லாத செயல்களைச் செய்வது சிறப்புக்குரியது .
C ) செருக்கினால் துன்பம் தந்தவரை தம்முடைய பொறுமையினால் வெல்ல வேண்டும் .
D ) மறந்தும் கூடப் பிறர்க்குக் கெடுதல் நினைக்கக் கூடாது .
30 ) செல்வத்தில் தலை சிறந்தது எதுவென வள்ளுவர் கூறுகிறார் ?
A ) தங்கம்
B ) கேள்விச் செல்வம்
C ) கல்வி
D ) அறக்கொடைகள் மூலம் கிடைக்கும் புகழுரை
31 ) திருக்குறளில் கோடி என்ற
சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது ?
A ) 5
B ) 6
C ) 7
D ) 8
32 ) ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் கீழ்க்கண்டவற்றில் எவற்றில் உள்ளது ?
A ) தூது
B ) அந்தாதி
C ) உலா
D ) பள்ளு
33 ) ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது ?
A ) பரிபாடல்
B ) பட்டினப்பாலை
C ) கலித்தொகை
D ) மதுரைக்காஞ்சி
34 ) தமிழர் நாகரீகமும் பண்பாடும்
A ) அ.தட்சிணாமூர்த்தி
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்
35 ) தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
A ) அ.தட்சிணாமூர்த்தி
B ) க. ரத்தினம்
C ) கா.ராஜன்
D ) மா. இராஜமாணிக்கனார்
36 ) மணிமேகலை எத்தனை காதைகளாக பகுக்கப்பட்டுள்ளது ?
A ) 30
B ) 20
C ) 27
D ) 37
37 ) நன்னூற்புலவன் என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார் ?
A ) நக்கீரன்
B ) நல்லந்துவனார்
C ) இளங்கோவடிகள்
D ) விளம்பிநாகனார்
38 ) சீத்தலைச்சாத்தனார் எந் நகரில் வாழ்ந்தவர் ?
A ) திருச்சி
B ) தஞ்சாவூர்
C ) மதுரை
D ) புகார்
39 ) ராபர்ட் புரூஸ் புட் பல்லாவரம் அருகில் பழங்கால சுருவியை கண்டுபிடித்த ஆண்டு ?
A ) 1860
B ) 1864
C ) 1863
D ) 1870
40 ) " மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் , பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) மணிமேகலை
B ) திருவாசகம்
c ) கம்பராமாயணம்
D ) சிலப்பதிகாரம்
41 ) வல்லெழுத்துகளில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் ?
A ) 3
B ) 4
C ) 5
D ) 6
42 ) கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?
A ) அனைத்து உருவகச் சொற்களில் வல்லினம் மிகும் .
B ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது .
C ) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் .
D ) திசைப்பெயர்களில் வல்லினம் மிகாது .
43 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) தாமரைப்பாதம் - உவமைத்தொகை
B ) மல்லிகைப்பூ - உருவகம்
C ) புலித்தோல் -ஆறாம் வேற்றுமைத்தொகை
D ) தவ- உரிச்சொல்
44 ) கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .
A ) சேரர்
B ) பாண்டியர்
C ) அதியமான்
D ) சோழர்
45 ) கீழ்க்கண்டவற்றில் மரபு இணைச் சொல் அல்லாதது எது ?
A ) தமிழ் மக்கள்
B ) மேடும் பள்ளமும்
C ) முதலும் முடிவும்
D ) கண்ணும் கருத்தும்
46 ) " களவினும் இன்னாது மன்னோ வினைவேறு . " - என்னும் குறள் இடம் பெற்ற அதிகாரம் என்ன ?
A ) பேதைமை
B ) தீநட்பு
C ) பழைமை
D ) ஒற்றாடல் .
47 ) திருக்குறளில் இடம்பெறும் மரங்கள் எத்தனை ?
A ) 3
B ) 2
C ) 4
D ) 5
48 ) " பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் .. " என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ?
A ) உவமை அணி
B ) ஏகதேச உருவக அணி
C ) சொற்பொருள் பின்வருநிலை அணி
D ) உருவக அணி
49 ) எந்நகரோடு அதிக தொடர்புடையதாக இந்திரவிழா திகழ்ந்தது ?
A ) உறையூர்
B ) புகார்
C ) மதுரை
D ) வஞ்சி
50 ) பண்டைக் காலத்தில் " இவுளி மறவர் " எவற்றில் இடம் பெற்றிருந்தார் ?
A ) ஐம்பெருங்குழு
B ) கடற்படை மேற்பார்வைக் குழு
c ) எண்பேராயம்
D ) அமைச்சரவையின் ஒரு உறுப்பினர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment