TNPSC MATERIAL
10th – பாடம் – 5
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2
1. கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் எப்போது கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன?
a) 1919 மார்ச் 18
b) 1919 ஏப்ர ல் 6
c) 1920 ஜூன் 5
d) 1920 ஆகஸ்ட் 16
2. மெரினா கடற்கரையில் எப்போது நடந்த கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்?
a) 1919 மார்ச் 18
b) 1919 ஏப்ரல் 6
c) 1920 ஜூன் 5
d) 1920 ஆகஸ்ட் 16
3. ஜார்ஜ் ஜோசப் எங்கு வசித்தார்?
a) செங்கண்ணூர்
b) கோபா
c) மதுரை
d)தஞ்சாவூர்
4. ஜார்ஜ் ஜோசப் எங்கு பிறந்தார்?
a) செங்கண்ணூர்
b) கேரபா
c) மதுரை
d) தஞ்சாவூர்
.
5. ஜார்ஜ் ஜோசப் ஆற்றிய பணி?
a) வருவாய் அதிகாரி
b) ஆட்சியாபர்
c) காவல்துறை அதிகாரி
d) வழக்கறிஞர்
6. ஜார்ஜ் ஜோசப் எங்கு தன்னாட்சி இயக்கத்தை நிறுவதில் முக்கியப் பங்காற்றினார்?
a) செங்கண்ணூர்
b) கேரபா
c) மதுரை
d) தஞ்சாவூர்
7. ஜார்ஜ் ஜோசப் எங்கு வைக்கம் சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்?
a) செங்கண்ணூர்
b) கேரபா
c) மதுரை
d) தஞ்சாவூர்
.
8. மதுரை தொழிலாபர் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 1917
b) 1918
c) 1910
d) 1920
.
9. கூற்று 1: மதுரை மக்கள் ஜார்ஜ் ஜோசப்பை ரோசாப்பு துரை என்று அழைத்தனர்.
கூற்று 2: மதுரை தொழிலாபர் சங்கத்தை ஏற்படுத்துவதில் ஹார்வி மில் தொழிலார்களுக்கு உதவினார்.
a) 2 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 1 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
10. ஜார்ஜ் ஜோசப் எங்கு குற்றப் பரம்பரை சமூகங்களின் பாதுகாவலராக விங்கினார்?
a) கேரபா
b) ஆந்திரா
c) தமிழ்நாடு
d) இலங்கை
11. சென்னை சத்தியாகிரக சபை எப்போது ஏற்படுத்தப்பட்டது?
a) 1917
b) 1918
c) 1919
d) 1916
12. கிலாபத் எழுச்சி நடவடிக்கைகாயின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது எது -
a) சிவகிரி
b) வாணியம்பாடி
c) செங்கனூர்
d) திருப்பூர்
.
13. யாருடைய பதவியை மீட்பதற்காக கிலாபத் இயக்கம்
தொடங்கப்பட்டது?
a) முகமது அலி
b) மௌலானா
c) கலிபா
d) சௌகத் அலி
14. கிலாபத் நாள் எப்போது கடைபிடிக்கப்பட்டது?
a) 1920 ஏப்ரல் 17
17 b) 1919 மார்ச் 18
c) 1919 ஏப்ர ல் 6
d) 1920 ஜூன் 5
15. யார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிலாபத் நாள் கடைபிடிக்கப்பட்டது?
a) முகமது ஜாபர்
b) யாகுப் ஹசன்
c) கலிபா
d) சௌகத் அலி
16. தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை தலைமையேற்று நடத்தியது யார்?
a) c ராஜாஜி
b) பெரியார்
c) இருவரும்
d) இருவரும் அல்ல
17. முஸ்லீம் லீக்கின் சென்னைக் கிபை யை நிறுவியவர்?
a) முகமது ஜாபர்
b) யாகுப் ஹசன்
c) கலிபா
d) செளகத் அலி
.
18. எப்போது சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது?
a) 1922 ஜனவரி
b) 1921 நவம்பர்
c) 1922 அக்டோபர்
d) 1923 ஏப்ரல்
19. சௌரி சௌரா நிகழ்வு நடைபெற்ற ஆண்டு?
a) 1921
b) 1920
c) 1919
d) 1922
20. சௌரி சௌரா நிகழ்வில் எத்தனை காவலர்கள் கொல்லப்பட்டனர்?
a) 72 காவலர்கள்
b) 22 காவலர்கள்
c) 25 காவலர்கள்
d) 75 காவலர்கள்
21. வேல்ஸ் இட வரசர் வருகை எப்போது புறக்கணிக்கப்பட்டது?
a) 1922 ஜனவரி 13
b) 197 நவம்பர் 15
c) 1922 அக்டோபர் 20
a) 1923 ஏப்ர ல் 28
22. தமிழ்நாட்டில் எங்கு வரிகொடா இயக்கம் நடைபெற்றது?
a) சிவகங்கை
b) வாணியம்பாடி
c) செங்கனூர்
d) தஞ்சாவூர்
.
23. எந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வைக்கம் எனும் ஊரில் பெரியார் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தினார்?
a) கல்கும்
b) திருவாங்கூர்
c) கொல்லம்
d) ஆற்காடு
24. வைக்கம் எனும் ஊரில் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதற்கு பெரியாருக்கு எத்தனை காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது?
a) 2 மாதம்
b) 1 மாதம்
c) 1 வருடம்
d) 2 வருடம்
25. வைக்கம் எனும் ஊரில் எழுச்சிமிகு உரை நிகழ்த்தியதற்கு பெரியாருக்கு எத்தனை காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது?
a) 6 மாதம்
b) 1 மாதம்
c) 1 வருடம்
d) 2 வருடம்
26. வைக்கம் எனும் ஊரில் எப்போது கோவிலைச் சுற்றியிருந்த வீதிகப்பில் இருந்த தடை நீக்கப்பட்டது?
a) 1925 ஜூன்
b) 1925 ஜூலை
c) 1926 ஜூலை
d) 1925 ஜூன்
.
27. சேரன்மாதேவி குருகுலம் யாரால் நிறுவப்பெற்றது?
a ) பெரியார்
b) P. வரதராசலு
c) சேரன்மாதேவி
d) V.V. சுப்பிரமணியர்
28. கூற்று 1: சேரன்மாதேவி குருகுலத்தில் சாதியப் பாகுபாடு இருந்தது. அது உண்ணும் உணவு வரை நீடித்தது.
கூற்று 2: P. வரதராசலுவுடன் சேர்ந்து பெரியார் இப்பழக்கத்தை கடுமையாக விமர்சித்தார்.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் தவறு
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் சரி
29. எங்கு நடந்த காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பெரியார் பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை
வைத்தார்?
a) மதராஸ்
b) காஞ்சிபுரம்
c) மதுரை
d) திருநெல்வேலி
30. எப்போது நடந்த காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பெரியார் பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை
வைத்தார்?
a) 1922 மே 29
b) 1920 ஜூன் 18
c) 1925 நவம்பர் 21
d) 1928 ஏப்ர ல் 25
31. மாற்றத்தை விரும்பாதோர் பற்றி சரியானது எது?
a) தேர்தல் & சட்டமன்றம் புறக்கணிப்பு
b) தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றம் செல்ல விருப்பம்
c) இரண்டும் அல்ல
d) இரண்டும்
32. சுயராஜ்ஜிய கட்சி யாரால் உருவாக்கப்பட்டது?
a) மோதிலால் நேரு, C.தாஸ்
b) ராஜாஜி, காந்தியடிகள்
c) சீனிவாசனார், சத்தியமூர்த்தி
d) கஸ்தூரிரங்கர், அன்சாரி
33. தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சிக்கு தலைமையேற்றது யார்?
a) மோதிலால் நேரு , தாஸ்
b) ராஜாஜி, காந்தியடிகள்
c) சீனிவாசனார், சத்தியமூர்த்தி
d) கஸ்தூரிரங்கர், அன்சாரி
34. மாற்றத்தை விரும்புவோர் பற்றி சரியானது எது?
a) தேர்தல் சட்டமன்றம் புறக்கணிப்பு
b) தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றம் செல்ல விருப்பம்
c) இரண்டும் அல்ல
d) இரண்டும்
35. இவர்களுள் யார் சட்டமன்ற புறக்கணிப்பை ஆதரித்தனர்?
a) ராஜாஜி
b) கஸ்தூரிரங்கர்
c) M.A.அன்சாரி
d) இவர்கள் அனைவரும்
36. ஜேம்ஸ் நீல் எந்த மாகாணத்தின் காலாட்படை வீரர்?
a) வங்காபம்
b) மதராஸ்
c) கல்கத்தா
d) பம்பாய்
37. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமையேற்றது யார்?
a ) ராஜாஜி
b) காந்தியடிகள்
c) கஸ்தூரிரங்கர்
d) S.N.சோமையாஜுலு
38. நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு?
a) 1927
b) 1937
c) 1917
d) 1907
39. எப்போது நீல் சிலை அகற்றப்பட்டது?
a) 1927
b) 1937
c) 1917
d) 1907
40. யார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நீல் சிலை அகற்றப்பட்டது?
a) மோதிலால் நேரு
b) ஜவஹர்லால் நேரு
c) ராஜாஜி
d) காந்தியடிகள்
.
41. 1927ல் இந்திய சட்டபூர்வ ஆணையம் யார் தலைமையில்
அமைக்கப்பட்டது?
a) சர் ஜான் சைமன்
b) ஜேம்ஸ் நீல்
c) மவுண்ட்பேட்டன்
d) வில்லியம் பெண்டிங்
42. சென்னையில் யார் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரம் உருவாக்கப்பட்டது?
a) சுப்பராயன்
b) சத்தியமூர்த்தி
c) S.N.சோமையாஜுலு
d) கஸ்தூரிரங்கர்
43. S.N.சோமையாஜுலு எந்தப் பகுதியை சேர்ந்தவர்?
a) தூத்துக்குடி
b) மதுரை
c) சென்னை
d) திருநெல்வேலி
44. சைமன் குழு எப்போது சென்னை வந்தது?
a) 1929 ஜனவரி 18
b) 1929 பிப்ரவரி 18
c) 1929 மார்ச் 18
d) 1929 ஏப்ரல் 18
45. அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கபை வடிமைப்பதற்காக காங்கிரஸ் யார் தலைமையில் குழுவை அமைத்தது?
a) மோதிலால் நேரு
b) ஜவஹர்லால் நேரு
c) ராஜாஜி
d) காந்தியடிகள்
.
46. எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் என்பதே இலக்கு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
a ) மதராஸ்
b) லக்னோ
c) லாகூர்
d) பம்பாய்
47. எப்போது நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் 7 என்பதே இலக்கு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
a) 1931
b) 1930
c) 1928
d) 1929
48. சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவஹர்லால் நேரு எந்த நதிக்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார்?
a) சட்லஜ்
b) ராவி
c) சபர்மதி
d) கங்கை
49. சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவஹர்லால் நேரு எப்போது நதிக்கரை ஒன்றில் தேசியக் கொடியை ஏற்றினார்?
a) 1930 ஜனவரி 26
b) 1931 ஜனவரி 26
c) 1928 ஜனவரி 26
d) 1929 ஜனவரி 26
.
50. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது - இந்தப்பாடலின்
ஆசிரியர் யார்?
a) பாரதியார்
b) பாரதிதாசன்
c) இராமலிங்கனார்
d) சுரதா
51. தண்டி யாத்திரை எப்போது தொடங்கப்பட்டது?
a) 1930 ஏப்ரல் 28
b) 1930 ஏப்ர ல் 13
c) 1930 மார்ச் 12
d) 1930 மார்ச் 18
52. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்திற்கு தலைமையேற்றது யார்?
a) ராஜாஜி
b) சாமிநாதர்
c) சர்தார் வேதரத்தினம்
d) ருக்மணி லட்சுமிபதி
53. திருச்சிராப்பளியிலிருந்து உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய நாள்?
a ) 1930 ஏப்ரல் 28
b) 1930 ஏப்ர ல் 13
c) 1930 மார்ச் 12
d) 1930 மார்ச் 18
54. திருச்சிராப்பள் யிலிருந்து உப்பு சத்தியாகிரகம் தஞ்சாவூரின்
வேதாரண்யத்தை சென்றடைந்த நாள்?
a) 1930 ஏப்ர ல் 28
b) 1930 ஏப்ர ல் 13
c) 1930 மார்ச் 12
d) 1930 மார்ச் 18
.
55. ராஜாஜியின் தலைமையில் எத்தனை தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்னர்?
a) 14 தொண்டர்கள்
b) 13 தொண்டர்கள்
c) 12 தொண்டர்கள்
d) 11 தொண்டர்கள்
56. யார் தலைமையில் சத்தியாகிரகிகள் உதயவனம் என்ற இடத்தில்
முகாம் அமைத்திருந்தனர்?
a) T.பிரகாசம்
b) K.நாகேஸ்வர ராவ்
c) இருவரும் அல்ல
d) இருவரும்
57. உப்புசட்டங்கபை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண்மணி யார்?
a) ருக்மணி லட்சுமிபதி
b) கஸ்தூரி பாய்
c) இராமாமிர்தம் அம்மையார்
d) இவர்களுள் யாருமில்லை
58. எப்போது திருவல்லிக்கேணியில் சத்தியாகிரகளுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது?
a) 1982 ஜனவரி11
b) 1930 ஏப்ரல் 27
c) 1932 ஜனவரி 26
d) 1931 மார்ச் 18
.
59. கூற்று 1: 1932 ஜனவரி 26ல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரியா
என்றழைக்கப்பட்ட பாஷ்யம் தேசியக்கொடியை ஏற்றினார். கூற்று 2: திருப்பூர் குமரனின் இயற்பெயர் O.K.S.R.குமாரசாமி என்பதாகும்.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் தவறு
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் சரி
60. திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்த ஆண்டு?
a) 1932 ஜனவரி 11
b) 1930 ஏப்ரல் 27
c) 1932 ஜனவரி 26
d) 1931 மார்ச் 18
61. எந்த ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாநில சுயாட்சிக்கு வழிவகுத்தது?
a) 1937
b) 1935
c) 1927
d) 1942
62. மதுவிலக்கை ராஜாஜி எந்த மாவட்டத்தில் பரிசோதனை
முயற்சியாக அறிமுகம் செய்தார்?
a) எமதுரை
b) சென்னை
c) சேலம்
d) திண்டுக்கல்
.
63. யாரின் முயற்சியால் ஜமீன்தார்கபின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய குழுவொன்று அமைக்கப்பட்டது?
a) T.பிரகாசம்
b) K.நாகேஸ்வர ராவ்
c) வைத்தியநாதர்
d) L.N.கோபால்சாமி
64. மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர்?
a ) T.பிரகாசம்
b) K.நாகேஸ்வர ராவ்
c) வைத்தியநாதர்
d) L.N.கோபால்சாமி
65. மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் செயலர்?
a) T.பிரகாசம்
b) K.நாகேஸ்வர ராவ்
c) வைத்தியநாதர்
d) L.N.கோபால்சாமி
66. கோவில் நுழைவு அங்கீகார, இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது எப்போது?
a) 1938
b) 1939
C) 1937
d) 1936
67.ஹரிஜன மக்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழையத் திட்டமிடப்பட்டது எப்போது?
a) 1938 ஜூலை 9
b) 1939 ஜூலை 9
c) 1937 ஜூலை 9
d) 1936 ஜூலை 9
.
68. பெரியார் இந்தி எதிர்ப்பு மாநாட்டை எங்கு நடத்தினார்?
a) மதுரை
b) சென்னை
c) சேலம்
d) திண்டுக்கல்
69. பள்காயில் இந்தி மொழி கட்டாயம் என்பது யாரால் அறிமுகம். செய்யப்பட்டது?
a ) மோதிலால் நேரு
b) ஜவஹர்லால் நேரு
c) ராஜாஜி
d) காந்தியடிகள்
70. வெள்பை யனே வெளியேறு இயக்கத் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
a) 1942 ஆகஸ்ட் 8
b) 1942 ஆகஸ்ட்15
c) 1942 ஆகஸ்ட் 18
d) 1942 ஆகஸ்ட் 28
71. எங்கு தந்தி, தொலைபேசிக்கம்பிகள் வெட்டப்பட்டன?
a) வேலூர்
b) மணப்பாக்கம்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
x
10th – பாடம் – 5 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2.

Previous article
Next article
Leave Comments
Post a Comment