10th – பாடம் -2 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தொடக்ககால கிளர்ச்சிகள்-I
10th – பாடம் -2
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தொடக்ககால கிளர்ச்சிகள்-I
1. யாருடன் தொடர்பு கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்களை கிழக்கிந்திய கம்பெனி கர்நாடகப் போர்களில் வென்றது?
a) போர்த்துகீசு
b) டச்சு
c) பிரெஞ்சு
d) முகலாயர்
2. திருநெல்வேலியிப் பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்தவர் யார்?
a) மருது சகோதரர்கள்
b) வேலு நாச்சியார்
c) வீரபாண்டிய கட்டபொம்மன்,
d) பூலித்தேவர்
3. ஆங்கிலேயரின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்ப்பு இவர்களுள் யாரிடமிருந்து வந்தது?
a ) மருது சகோதரர்கள்
b) பூலித்தேவர்
c) வேலு நாச்சியார்
d) வீரபாண்டிய கட்டபொம்மன்
4. பாளையம் என்ற சொல் ----- ஐ குறிப்பதாகும்.
a) ஒரு பகுதி
b) ஒரு இராணுவ முகாம்
c) சிற்றரசு
d) இவை அனைத்தும்
5. தனிநபர் ஒருவர் ஆற்றிய எந்த சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது?
a) இராணுவம்
b) அமைச்சர்
c) பிராமணர்
d) ஒற்றர்
6. பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
7. தமிழகத்தில் பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
8. பிரதாபருத்ரன் எந்த நாட்டின் அரசர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
9. விஸ்வநாத நாயக்கர் எந்த பகுதியின் நாயக்கர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
10. விஸ்வநாத நாயக்கர் யாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்?
a) கட்டபொம்மன்
b) அரியநாதர்
c) சின்ன மருது
d) பூலித்தேவர்
11. விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு பதவியேற்றார்?
a) 1527
b) 1528
c) 1530
d) 1529
12. பாளையக்காரர் முறை முதன் முதலில் எந்த அரசில்
அறிமுகப்படுத்தப்பட்டது?
a) நாயக்கர் அரசில்
b) விஜயநகர அரசில்
c) காகதீய அரசில்
d) பாமினி அரசில்
13. பரம்பரை பரம்பரையாக எத்தனை பாளையக்காரர்கள் இருந்திருக்கக்கூடும்?
a) 73
b) 72
c)75
d)74
14. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை -- என அழைத்தனர்?
a) கலவர்கள்
b) போலிகார்கள்
c) படிக்காவலர்கள்
d) அரசுக்காவலர்கள்
15. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை ------ என் அழைக்கப்பட்டது?
a) படிக்காவல்
b) அரசுக்காவல்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
16. எந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பாளையக்காரர்களின் செல்வாக்கு விஞ்சி நின்றது?
a) 14,15ம் நூற்றாண்டு
b) 18,17ம் நூற்றாண்டு
c) 14,13ம் நூற்றாண்டு
d) 15,16ம் நூற்றாண்டு
17. சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகியவை ---- பாளையங்கள்?
a) கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
18. சேத்தூர், சிங்கம்பட்டி, தலைவன் கோட்டை, ஊத்துமலை ஆகியவை ---- - பாளையங்கள்
சி கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
19. கிழக்கிந்திய கம்பெனிக்கு பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூலிக்கும் அதிகாரத்தை தந்தது யார்?
a) கர்நாடக நவாப்
b) வங்காள நவாப்
c) ஆற்காடு நவாப்
d) மதுரை நாயக்கர்
20. வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்கள் --- என முத்திரை குத்தப்பட்டனர்?
a) துரோகிகள்
b) கிளர்ச்சியாளர்கள்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
21. பாளையக்காரர்களின் புரட்சி நடைபெற்ற ஆண்டுகள்?
a) 1755-1803
b) 1756-1801
c) 1755-1801
d) 1756-1803
22. --- தலைமையிலான கம்பெனியின் படை ஒன்றை அழைத்துக்கொண்டு --- திருநெல்வேலி சென்றார்?
a) மாபூஸ்கான், ஆற்காடு நவாப்
b) ஆற்காடு நவாப், ஹெரான்
c) கர்னல் ஹெரான், மாபூஸ்கான்
d) கர்னல் ஹெரான், ஆற்காடு நவாப்
23. கூற்று 1: பூலித்தேவர் மீது தாக்குதல் நடத்த கர்னல் ஹெரான் பணிக்கப்பட்டார்.
கூற்று 2: மேலும் கர்னல் ஹெரான் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டார்.
a) 2 மட்டும் சரி
b) அனைத்தும் தவறு
c) 1 மட்டும் சரி
d) அனைத்தும் சரி
24. கர்னல் ஹெரான் ------ உள்ளிட்ட காரணங்களால் பூலித்தேவர் மீது தாக்குதல் நடத்தவில்லை ?
a) வீரர்கள் ஊதியம்
b) பீரங்கிகள் தேவை
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
25. மியானா, முடிமையா நபீகான் கட்டாக ஆகியோர் யாரின்
முகவர்களாக செயல்பட்டு வந்தனர்?
a) நவாப் முகமது அலி
b) நவாப் சந்தாசாகிப்
c) நவாப் மாபூஸ்கான்
d) நவாப் முஷாத் கான்
26. மியானா, முடிமையா, நபீகான் கட்டாக் ஆகியோர் எந்தப் பகுதியின்
முகவர்களாக செயல்பட்டு வந்தனர்?
a) மதுரை, சிவகங்கை
b) சிவகங்கை, திருநெல்வேலி
c) தஞ்சாவூர், மதுரை
d) திருநெல்வேலி, மதுரை
27. நவாப் முகமது அலி எந்தப் பகுதியின் நவாப்?
a ) வங்காளம்
b) மகாராஷ்டிரா
c) ஆற்காடு
d) கர்நாடகா
28. எந்தப் பாளையக்காரர் பூலித்தேவருக்கு ஆதரவு அளிக்கவில்லை ?
அ ) சிவகிரி
b) பாஞ்சாலங்குறிச்சி
c) எட்ட யபுரம்
d) இவை அனைத்தும்
29. ஆங்கிலேயர்கள் பூலித்தேவருக்கு எதிராக எந்த அரசர்களின் ஆதரவைப் பெற்றனர்?
a) சிவகிரி, பாஞ்சாலங்குறிச்சி
b) எட்டயபுரம், இராமநாதபுரம்
c) புதுக்கோட்டை, இராமநாதபுரம்
d) பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம்
30. மியானா, முடிமையா நபகான் கட்டாக் ஆகியோர் யாருக்கு ஆதரவு அளித்தனர்?
a) ஆங்கிலேயர்கள்
b) மேற்கு பாளையக்காரர்கள்
c) நவாப் முகமது அலி
d) கிழக்கு பாளையக்காரர்கள்
31. களக்காடு போரில் பூலித்தேவருக்கு திருவிதாங்கூர் மன்னர் கொடுத்த போர் வீரர்கள் எத்தனை பேர்?
a) 1000
b) 2000
c) 600
d) 1500
32. களக்காடு போரில் மாபூஸ்கானுக்கு கிழக்கிந்திய கம்பெனி கொடுத்த போர் வீரர்கள் எத்தனை பேர்?
a) 1000
b) 2000
c) 600
d) 1500
33. களக்காட்டில் நடந்த போரில் வென்றது யார்?
a ) மாபூஸ்கான் & கிழக்கிந்திய கம்பெனி
b) கிழக்கிந்திய கம்பெனி & திருவிதாங்கூர் மன்னர்
c) திருவிதாங்கூர் மன்னர் & பூலித்தேவர்
d) பூலித்தேவர் &மாபூஸ்கான்
34. கான்சாகிப் - இவரது மற்றொரு பெயர் என்ன?
a) மாபூஸ்கான்
b) யூசுப் கான்
c) கேம்ப்பெல்
d) பூலித்தேவர்
35. கான்சாகிப் மதமாற்றத்திற்கு முன்பு --- எனவும் அழைக்கப்பட்டார்?
a) ஒண்டிவீரன்
b) மாபூஸ்கான்
c) யூசுப் கான்
d) மருதநாயகம்
36. திருவிதாங்கூர் மன்னர் உதவியோடு எந்த ஆண்டு வரை பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து வந்தனர்?
a) 1756-1759
b) 1763-1769
c) 1756-1763
d) 1763-1770
37. யூசுப் கான் எந்த ஆண்டு பூலித்தேவரை எதிர்க்க பீரங்கிப்படைகளைப் பெற்றார்?
a ) 1759 மார்ச்
b) 1760 செப்டம்பர்
c) 1761 மே
d) 1762 ஆகஸ்ட்
38. எந்த ஆண்டு பூலித்தேவரின் கோட்டைகள் யூசுப் கானின் கட்டுப்பாட்டில் வந்தன?
a) 1759 மார்ச்
b) 1760 செப்டம்பர்
c) 1761 மே
d) 1762 ஆகஸ்ட்
39. இவற்றுள் பூலித்தேவரின் கோட்டைகள் எவை?
a) நெற்கட்டும் செவல்
b) வாசுதேவநல்லூர்
c) பனையூர்
d) இவை அனைத்தும்
40. யூசுப் கான் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?
a) 1762
b) 1761
c) 1764
d) 1765
41. பூலித்தேவர் மீண்டும் எப்போது நெற்கட்டும் செவலை
கைப்பற்றினார்?
a) 1762
b) 1763
c) 1764
d] 1765
42 மீண்டும் நெற்கட்டும் செவலை கைப்பற்றிய பின் பூலித்தேவர் யாரால் தோக்கடிக்கப்பட்டார்?
a) கேம்ப்பெல்
b) மாபூஸ்கான்
c ) யூசுப் கான்
d) ஒண்டிவீரன்
43. மீண்டும் நெற்கட்டும் செவலை கைப்பற்றிய பின் பூலித்தேவர் எந்த ஆண்டு தோக்கடிக்கப்பட்டார்?
a) 1765
b) 1767
c) 1769
d) 1768
44. வேலுநாச்சியார் எந்த ஆண்டு பிறந்தார்?
a) 1727
b) 1728
c) 1729
d) 1730
44. வேலுநாச்சியார் எந்தப் பகுதியின் அரசருக்கு பிறந்தார்?
a) தூத்துக்குடி
b) சிவகங்கை
c) இராமநாதபுரம்
d) மதுரை
45. முத்துவடுகநாதரின் மனைவி யார்?
a) வெள்ளச்சி நாச்சியார்
b) வேலு நாச்சியார்
c) உடையாள் நாச்சியார்
d) குயிலி நாச்சியார்
46. முத்துவடுகநாதரின் மகள் யார்?
a) வெள்ளச்சி நாச்சியார்
b) வேலு நாச்சியார்
c) உடையாள் நாச்சியார்
d) குயிலி நாச்சியார்
47. வேலு நாச்சியார் எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்
a ) 15 வயதில்
b) 16 வயதில்
c) 17 வயதில்
d) 18 வயதில்
48. முத்துவடுகநாதர் எந்தப் பகுதியின் மன்னர்
a) திண்டுக்கல்
b) மதுரை
c) சிவகங்கை
d) இராமநாதபுரம்
49. அரசர் செல்லமுத்து சேதுபதி எந்தப் பகுதியின் மன்னர்?
a) திண்டுக்கல்
b) மதுரை
c) சிவகங்கை
d) இராமநாதபுரம்
50. முத்துவடுகநாதர் எங்கு நடந்த போரில் கொல்லப்பட்டார்?
a) களக்காடு
b) விருப்பாட்சி
c) காளையார் கோவில்
d) திண்டுக்கல்
51. முத்துவடுகநாதர் எந்த ஆண்டு கொல்லப்பட்டார்?
a) 1772
b) 1773
c) 1774
d) 1775
52. வேலுநாச்சியார் யாரின் உதவியுடன் தப்பிச்சென்றார்?
a) உடையாள்
b) கோபால நாயக்கர்
c) மருது சகோதரர்கள்
d) ஹைதர் அலி
53. வேலுநாச்சியார் தனது மகளுடன் எங்கு தப்பிச்சென்றார்?
a) களக்காடு
b) விருப்பாட்சி
c) காளையார் கோவில்
d) மதுரை
54. முத்துவடுகநாதரை வெற்றி கொண்டவர்கள் யார்?
அ) ஹைதர் அலி சந்தா சாகிப்
b) கோபால நாயக்கர் & திப்பு சுல்தான்
c) ஊமைத்துரை - பிரிட்டிஷ் படைகள்
d) பான் ஜோர் & ஆற்காடு நவாப்
55. வேலுநாச்சியார் சார்பில் ஹைதர் அலிக்கு படை உதவி வேண்டி கடிதம் எழுதியது யார்?
a) உடையாள்
b) மருது சகோதரர்கள்
c) தாண்டவராயர்
d) கோபால நாயக்கர்
56. வேலு நாச்சியார் எந்த மொழியில் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதினார்?
a ) பிரெஞ்சு
b) ஆங்கிலம்
c) உருது
d) சமஸ்கிருதம்
57. ஹைதர் அலி வேலுநாச்சியாருக்கு உதவ எந்தக் கோட்டையின் படைத்தலைவரிடம் ஆணையிட்டார்?
a ) சிவகிரி
b) கோயம்புத்தூர்
c) மதுரை
d) திண்டுக்கல்
58. கோபால நாயக்கர் எந்தப் பகுதியை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார்?
a) சிவகிரி
b) கோயம்புத்தூர்
c) மதுரை
d) திண்டுக்கல்
59. கோபால நாயக்கரை தலைவராகக் கொண்ட கூட்டமைப்பு?
a) சிவகிரி
b)கோயம்புத்தூர்
c) மதுரை
d) திண்டுக்கல்
60. கோபால நாயக்கர் எந்த ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்?
a) 1802
b) 1799
c) 1801
d) 1800
61. கோபால நாயக்கர் விவசாயிகள் ஆதரவுடன் எந்தப் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்தார்?
a) விருப்பாட்சி
b) திண்டுக்கல்
c) ஆனைமலை
d) சிவகங்கை
62. யாரின் உதவியுடன் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டார்
a) கோபால நாயக்கர்
b) ஹைதர் அலி
c) மருது சகோதரர்கள்
d) பிரெஞ்சுக்காரர்கள்
63. யாரின் உதவியுடன் வேலுநாச்சியார் சிவகங்கையின் அரசியாக
முடிசூட்டிக்கொண்டார்?
a) கோபால நாயக்கர்
b) ஹைதர் அலி
c) மருது சகோதரர்கள்
d) பிரெஞ்சுக்காரர்கள்
64. கூற்று 1: வேலு நாச்சியாரின் தோழி குயிலி என்பவர் உடையாள் என்ற பெண்கள் படைப்பிரிவை வழிநடத்தியவர்.
கூற்று 2: குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு பிரிட்டிஷ் இராணுவத்தின் தளவாடங்களை அழித்தார்.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
65.உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்த --- தொழில் புரிந்த பெண்ணின் பெயராகும்.
a) வணிகம்
b) விவசாயம்
c) மேய்த்த ல்
d) இராணுவம்
66. குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு பிரிட்டிஷ் இராணுவத்தின் தளவாடங்களை அழித்த ஆண்டு?
a) 1779
b) 1780
c) 1781
d) 1782
67. வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
a) 28வது வயதில்
b) 30வது வயதில்
c) 32வது வயதில்
d) 35வது வயதில்
68. எந்த ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கையின்படி ஆற்காடு நவாப் கர்நாடகப்பகுதியின் வரி மேலாண்மையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்?
a) 1779
b) 1780
c) 1781
d) 1782
69. யாருடன் ஏற்பட்ட போரினால் ஆற்காடு நவாப் கர்நாடகப்பகுதியின் வரி மேலாண்மையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்?
a) ஹைதர் அலி
b) சிவாஜி
c) வங்காள நவாப்
d) திப்பு சுல்தான்
70. வசூலிக்கப்பட்ட வரியில் எத்தனை பங்கு ஆற்காடு நவாப் மற்றும்
அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது?
a) 1/6 பங்கு
b) 2/6 பங்கு
c) 1/5 பங்கு
d) 2/5 பங்கு
71. 1798ம் ஆண்டு கட்டபொம்மன் செலுத்த வேண்டியிருந்த நிலவரி நிலுவைத்தொகை?
a) 1080 பகோடாக்கள்
b) 3310 பகோடாக்கள்
c) 1800 பகோடாக்கள்
d) 2740 பகோடாக்கள்
72. 1798ம் ஆண்டு கட்டபொம்மன் செலுத்த வேண்டியிருந்த நிலவரி நிலுவைத்தொகையை வசூலிக்க முயன்ற ஆங்கிலேய ஆட்சியர் யார்?
a) ஜாக்சன்
b) கிளார்க்
c) வில்லியம் பிரௌன்
d) S.R. லூஷிங்டன்
73. எந்த ஆண்டு ஜாக்சன் கட்டபொம்மனை இராமநாதபுரத்தில் சந்திக்க ஆணையிட்டார்?
a) 1798 செப்டம்பர் 19
b) 1798 ஆகஸ்ட் 18
c) 1798 செப்டம்பர் 29
d) 1798 ஆகஸ்ட் 28
74. எந்த ஆண்டு ஜாக்சன் கட்டபொம்மனை இராமநாதபுரத்தில் சந்தித்தார்?
a) 1798 செப்டம்பர் 19
b) 1798 ஆகஸ்ட் 18
c) 1798 செப்டம்பர் 29
d) 1798 ஆகஸ்ட் 28
75. ஜாக்சன் கட்டபொம்மனை எங்கு சந்திக்க மறுத்தார்?
a) குற்றாலம்
b) ஸ்ரீவில்லிபுத்தூர்
c) இரண்டிலும்
d) இரண்டிலும் அல்ல
76. கட்டபொம்மன் ஜாக்சன் முன்பு எத்தனை மணிநேரம் நிற்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது?
a)2.5 மணி நேரம்
b) 3 மணி நேரம்
c) மணி நேரம்
d) 3.5 மணி நேரம்
77. இராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் ----- உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர்.
a) ஊமைத்துரை
b) லெப்டினென்ட் கிளார்க்
c) வில்லியம் பிரெளன்
d) சிவசுப்ரமணியம்
78. இராமநாதபுரம் கோட்டையில் நடந்த சண்டையில் கட்ட பொம்மன் தப்பிக்க உதவி செய்தது யார்?
a) ஊமைத்துரை
b) லெப்டினென்ட் கிளார்க்
c) வில்லியம் பிரெளன்
d) சிவசுப்ரமணியம்
79. இராமநாதபுரம் கோட்டையில் நடந்த சண்டையில் கட்டபொம்மனின்
அமைச்சரான ---- கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்?
a) ஊமைத்துரை
b) லெப்டினென்ட் கிளார்க்
c) வில்லியம் பிரௌன்
d) சிவசுப்ரமணியம்
80. கலெக்டர் ஜாக்சனை பணி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியாரை விடுவித்தும் உத்தரவிட்டது யார்?
க வில்லியம் பிரௌன்
b) வில்லியம் ஓரம்
c) ஜான் காஸாமேஜர்
d) எட்வர்ட் கிளைவ்
81. கட்டபொம்மன் இராமநாதபுர கோட்டையில் நடந்தவற்றை எந்த ஆட்சிக்குழுவிற்கு தெரியப்படுத்தினார்?
a) கொல்கத்தா
b) டெல்லி
c) பம்பாய்
d) மதராஸ்
82. கட்டபொம்மன் இராமநாதபுர கோட்டையில் நடந்தவற்றை தெரியப்படுத்திய ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள்
a) வில்லியம் பிரௌன்
b) வில்லியம் ஓரம்
c) ஜான் காஸாமேஜர்
d) இவர்கள் அனைவரும்
83. எந்த ஆண்டு மதராஸ் ஆட்சிக்குழு முன்பாக கட்டபொம்மன் ஆஜரானார்?
a) 1798 நவம்ப ர் 15
b) 1798 செப்டம்பர் 15
c ) 1798 ஆகஸ்ட் 15
d) 1798 டிசம்ப ர் 15
84. கலெக்டர் ஜாக்சன் பணி நீக்கம் செய்யப்பட்ட பின் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய கலெக்டர் யார்?
a) கிளார்க்
b) வில்லியம் பிரௌன்
c) S.R. லூஷிங்ட ன்
d) ஜேம்ஸ் லண்டன்
85. வீரபாண்டிய கட்டபொம்மன் நிலுவைத் தொகையில் --- நீங்கலாக பிறவற்றை செலுத்தினார்?
a) 1080
b) 3310
c) 1750
d) 1200
86. தென்னிந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்தியது யார்?
a) கோபால நாயக்கர்
b) யதுல் நாயக்கர்
c) மருது சகோதரர்கள்
d) கட்டபொம்மன்
87. யதுல் நாயக்கர் எந்தப் பகுதியின் பாளையக்காரர்?
a) திருநெல்வேலி
b) சிவகிரி
c) திருச்சிராப்பள்ளி
d) ஆனைமலை
88. தென்னிந்தியக் கூட்டமைப்பால் -- அறிக்கை தயாரிக்கப்பட்டது?
a) திருநெல்வேலி
b) சிவகிரி
c) திருச்சிராப்பள்ளி
d) ஆனைமலை
89. கட்டபொம்மன் மருது சகோதரர்களை சந்திப்பதை தடுக்க முயற்சித்த ஆங்கிலேயர்?
a) கிளார்க்
b) வில்லியம் பிரௌன்
c) S.R. லூஷிங்ட ன்
d) ஜேம்ஸ் லண்டன்
90. கட்டபொம்மன் தனது செல்வாக்கை பயன்படுத்தி எந்தப் பாளையக்காரரை தென்னிந்தியக் கூட்டமைப்பில் இணைக்க
முயற்சித்தார்?
a) திருநெல்வேலி
b) சிவகிரி
c) திருச்சிராப்பள்ளி
d) ஆனைமலை
Leave Comments
Post a Comment