TNPSC - 400 + 400 - Civics Question Answer!
குடிமையியல்
1. பல சமூகங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது - சமுதாயம்
2. இன்பம் , துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு , சேர்ந்து வாழும் மக்கள் குழு - சமூகம்
3 . சமூகத்தின் நாடித் துடிப்பு - இன்பம் , துன்பம் , கௌரவம்
4. நல்வாழ்வின் ஆதாரம் - சமூகம்
5 . நிம்மதியான வாழ்வுக்கு வகை செய்வது - சமூகம்
6 . சமுதாயத்தின் உயிர் மூச்சு - ஒற்றுமை , கடமை , உரிமை , பங்கேற்பு , பாதுகாப்பு , வளர்ச்சி
7. சமுதாயம் எல்லோருக்கும் வழங்க முற்படுவது - கடமை , உரிடை , உரிமை , உடைமை , பாதுகாப்பு , முன்னேற்றம்
8. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறியவர் - பாரதியார்
9. ஒரே வீட்டில் ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கின்ற உறவினர் குழுவிற்குக் என்ன பெயர் - குடும்பம்
10. பின்வரும் சமுதாயம் உருவாதல் பற்றிய விவரங்களின் எது சரியானது சமுதாயம் - குடும்பம் - தனிநபர் - சமூகம்
11. சமுதாயத்தை இணைக்கும் தொழில் - வியாபாரம்
12. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும் அடிப்படை முதலீடு - கல்வி
13. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமும் அதன் ஒளிமயமான எதிர்காலமும் அச்சமுதாயத்தினரின் - தளிர்பருவனத்தினரின் தொடக்கக் கல்வியைச் சார்ந்து நிற்கின்றது
14 . பள்ளி உயர்ந்தால் - சமுதாயம் உயரும்
15. பள்ளியை சமுதாயத்தோடு இணைக்கும் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள்
800 Question Answer
Leave Comments
Post a Comment