TNPSC MATERIAL
சிவாஜி பற்றிய கூற்றுகளில் தவறானது
மராத்திய பேஷ்வாக்களை சரியான காலவரிசையில் எழுதுக
TNPSC 2022 - Group 2 - Important Material!
( A ) 1833 - ம் ஆண்டு பட்டயச்சட்டம்
( B ) 1813 - ம் ஆண்டு பட்டயச்சட்டம்
[ C ] 1858 விக்டோரியா மகாராணி பேரறிக்கை
[ D ] 1774 ஒழுங்குமுறைச்சட்டம்
கீழைச் சாளுக்கிய மரபின்
கடைசி மன்னர்
[ A ] விஷ்ணுவர்தன்
[ B ] குலோத்துங்கச் சோழன்
[ C ] விக்கிரமாதித்யன்
[ D ] இரண்டாம் சோமேஸ்வரன்
1939 - ம் ஆண்டு சென்னையில்
குடிநீர் பற்றாக்குறையை போக்கிய சென்னை மேயர்
[ A ] சி இராசகோபாலாச்சாரி
[ B ] எஸ்.சத்தியமூர்த்தி
[ C ] வரதராசலு நாயுடு
[ D ] டி.எம்.நாயர்
சிவாஜி பற்றிய கூற்றுகளில் தவறானது
1.புரந்தர் கல்யாண் கோட்டைகளை 1646 - ல் கைப்பற்றினார்.
2.1647 - ல் அரசராக முடிசூடிக் கொண்டார் 3.1680 - ல் தோர்னா கோட்டையில் மரணம் அடைந்தார் .
( A ) 1 மட்டும் [ C ] 1 மற்றும் 2
[ B ] 2 மற்றும் 3 [ D ] 1 மற்றும் 3
மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்
[ A ] கபில வஸ்து [ C ] கோசலம்
[ B ] சாரநாத் [ D ] பாடலிபுத்திரம்
சென்னை மாணவர் மன்றத்தை உருவாக்கியவர்
[ A ] டாக்டர் எஸ்.தருமாம்பாள்
[ B ] மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
[ C ] டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி
[ D ] கடலூர் அஞ்சலையம்மாள்
சென்னையில் சாகரம் என்ற ஏரியை வெட்டி விவசாயத்தை தழைக்கச் செய்தவர்
[ A ] அச்சுதப்பநாயக்கர்
[ B ] இரண்டாம் கிருஷ்ண நாயக்கர்
[ C ] வையப்ப நாயக்கர்
[ D ] விஜயராகவ நாயக்கர்
இராஷ்டகூடர்களின் படைப்பான துவார சமுத்திரம் மற்றும் பேளூர் கோயில்களில் காணப்படும் காட்சிகள்
[ A ] கீதாஉபதேச காட்சிகள்
[ B ] இராமயணம் , மகாபாரத காட்சிகள்
[ C ] தீர்த்தங்கர்களின் ஓவியங்கள்
[ D ] பௌத்த ஜாதக காட்சிகள்
இரண்டாம் நரசிம்மவர்மனின் சமகாலத்தவராக கருதப்படுபவர்
[ A ] திருமங்கையாழ்வார்
[ B ] திருமழிசையாழ்வார்
[ C ] திருப்பாணாழ்வார்
[ D ] தொண்டடிபொடியாழ்வார்
எந்த போர்களுக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் திவானி உரிமையைப் பெற்றனர் ?
1. பிளாசிப்போர்
2. பக்சார் போர்
3. கர்நாடகப் போர்
4. மைசூர் போர்
[ A ] 1 மற்றும் 2
[ B ] 3 மற்றும் 4
[ c ] 4 மட்டும்
[ D ] எதுவுமேயில்லை
மராத்திய பேஷ்வாக்களை சரியான காலவரிசையில் எழுதுக
1.பீஷ்வா பாஜிராவ்
2.பீஷ்வா பாலாஜி விஸ்வநாத்
3.பீஷ்வா சதாசிவராவ்
4.பீஷ்வா பாலாஜி பாஜிராவ்
[ A ] 1 , 3 , 4 , 2 [ C ] 2 , 1 , 4 , 3
[ B ] 2 , 4 , 3,1 [ D ] 1 , 4 , 3 , 2
Tamilnadu Govt pdf
Pdf 1 Download here
Pdf 2 Download here
Group 2A pdf
Previous article
Next article
Leave Comments
Post a Comment