Ads Right Header

TNPSC 2022 - Group 2A & 4 - Model Question Answer!


TNPSC Instructions

விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும் . பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் , விண்ணப்பதாரரை அடையாளம் காணும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் . தேர்வாணையம் அத்தகவல்களை சேமிக்கவோ , யாருடனும் பகிரவோ செய்யாது . விண்ணப்பதாரர் ஒருமுறைப் பதிவில் தங்களது ஆதார் எண்ணினை இணைப்பதற்கான ஒப்புதலை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் . விண்ணப்பதாரரின் உண்மைத் தன்மையினை உறுதி செய்வதற்காக மட்டும் Central Identities Data Repository- க்கு ஆதார் தொடர்புடைய விவரங்களை தேர்வாணையம் பகிர்ந்துக் கொள்ளும் . வருங்காலத்தில் விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர் அனைவரும் புதிதாக ஒருமுறைப் பதிவு எண்ணை உருவாக்குவதற்கும் / புதுப்பிப்பதற்கும் / ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒருமுறைப் பதிவில் உள்நுழைவதற்கும் , எந்த ஒரு தேர்வு அறிவிக்கைக்காக விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமானதாகும் . 

Linking Aadhaar number with One Time Registration ( OTR ) is mandatory for applicants The information associated with the Aadhaar number including biometrics will be used only for identification purposes and will not be stored or shared . Applicants are requested to give their consent in their respective OTR . The Aadhaar details will be submitted to the Central Identities Data Repository ( CIDR ) only for the purpose of authentication . Linking of Aadhaar number is mandatory for all prospective candidates in order to create new OTR / renew / access the existing OTR and apply for any recruitment to be notified henceforth . 

ஒரு முறைப்பதிவு என்பது பதிவு செய்த நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் . ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் , விண்ணப்பதாரர் . ஒருமுறைப் பதிவினை ( One Time Registration ) , அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினைச் செலுத்தி கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் . ஒருமுறைப் பதிவு என்பது தேர்வுக்கான விண்ணப்பத்திலிருந்து மாறுபட்டதாகும் . விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் , தனித்தனியே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் . 

One Time Registration is valid for five years from the date of registration . After completion of five years , the applicant must renew the One Time Registration by paying the fee prescribed . The One Time Registration is different from the application for the examination . An applicant should make an online application separately for each and every examination for which he intends to appear .

Group 4 - Model Question Answer

Group 2A - Model Question Answer

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY