TNPSC POLITY
வினாக்கள் - சமத்துவம் பெறுதல்!
1) பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
அ) முரண்பாடு
ஆ) முன்முடிவு
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல
2) பாரபட்சம் உருவாவதற்கான சமூக காரணிகள் எவை?
அ) சமூகமயமாக்கல்
ஆ) நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
இ) சர்வாதிகார ஆளுமை
ஈ) இன மையக் கொள்கை
உ) இவை அனைத்தும்
3) _____என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்?
அ) பாரபட்சம்
ஆ) முன்முடிவு
இ) ஒத்தக் கருத்து
ஈ) சமத்துவமின்மை
4) கிராமப்புற மக்களை வீடு நகர்ப்புற மக்களின் மனப்பான்மை மற்றும் நடத்தை நாகரிகமானது என்பது_____?
அ) பாரபட்சம்
ஆ) முன்முடிவு
இ) ஒத்த கருத்து
ஈ) சமத்துவமின்மை
5) முன்முடிவு=_____
அ) முன்முடிவு* பாரபட்சம்
ஆ) முன்/முடிவு+ பாரபட்சம்
இ) முன்+முடிவு/ பாரபட்சம்
ஈ)பாரபட்சம்/ முன்முடிவு
6) பாலின அடிப்படையில் ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது____?
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்
ஈ) இவை அனைத்தும்
7) _____ என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவதாகும்?
அ) பாகுபாடு
ஆ) சமத்துவமின்மை
இ) முரண்பாடு
ஈ) பாரபட்சம்
8) இவற்றுள் பாகுபாடு எதன் அடிப்படையில் ஏற்படலாம்?
அ) நிறம், மதம்
ஆ) வர்க்கம்
இ) பாலினம்
ஈ) இவை அனைத்தும்
9) நெல்சன் மண்டேலா எந்த நாட்டின் முன்னாள் அதிபர்?
அ) தென் ஆப்ரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
10) நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?
அ) 25 ஆண்டுகள்
ஆ) 26 ஆண்டுகள்
இ) 27 ஆண்டுகள்
ஈ) 28 ஆண்டுகள்
11) நெல்சன் மண்டேலா சிறைவாழ்க்கைக்குப் பின் எந்த ஆண்டு விடுதலையானார்?
அ) 1993
ஆ) 1992
இ) 1991
ஈ) 1990
12) பாபா சாகேப் என அழைக்கப்படுபவர் யார்?
அ) நெல்சன் மண்டேலா
ஆ) அம்பேத்கர்
இ) காந்தியடிகள்
ஈ) அப்துல் கலாம்
13) எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு______ அறிவுறுத்துகிறது.
அ) சட்டப்பிரிவு 15 (3)
ஆ) சட்டப்பிரிவு 14 (2)
இ) சட்டப்பிரிவு 15 (1)
ஈ) சட்டப்பிரிவு 14 (4)
14. பொருத்துக.
எழுத்தறிவு விகிதம்- 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி
ஆ) 91.75 சதவீதம்- சென்னை
ஆ) 86.16 சதவீதம்- நீலகிரி
இ) 90.18 சதவீதம்- தூத்துக்குடி
ஈ) 85.20 சதவீதம்- கன்னியாகுமரி
15) பொருத்துக.
எழுத்தறிவு விகிதம்- 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி
அ) 71.88 சதவீதம்- தர்மபுரி
ஆ) 71.34 சதவீதம்- கிருஷ்ணகிரி
இ) 68.54 சதவீதம்- அரியலூர்
ஈ) 71.46 சதவீதம்- விழுப்புரம்
16) பொருத்துக.
பாலின விகிதம்- 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி
அ) 1025- தூத்துக்குடி
ஆ) 1041- நாகப்பட்டினம்
இ) 1024- தஞ்சாவூர்
ஈ) 1031- நீலகிரி
17) பொருத்துக.
பாலின விகிதம் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு
977- கிருஷ்ணகிரி
954- தர்மபுரி
956- சேலம்
946- ராமநாதபுரம்
18) இந்திய அரசியலமைப்பின்_____ வது பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது?
அ) 18-வது
ஆ) 16-வது
இ) 14-வது
ஈ) 12-வது
19) அம்பேத்கர் எம்.ஏ. பட்டத்தை எந்த ஆண்டு பெற்றார்?
அ) 1915
ஆ) 1927
இ) 1925
ஈ) 1917
20) அம்பேத்கர் எந்த ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டத்தைப் பெற்றார்?
அ) 1915
ஆ) 1927
இ) 1925
ஈ) 1917
21) அம்பேத்கர் எங்கு D.Sc பட்டத்தைப் பெற்றார்?
அ) கொலம்பியா பல்கலைக்கழகத்தில்
ஆ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
இ) இலண்டன் பொருளாதாரப் பள்ளியில்
ஈ) திருச்சி செயினண்ட் ஜோசப் கல்லூரியில்
22) அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
அ) 1990
ஆ) 1995
இ) 1992
ஈ) 1998
23) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவர்?
அ) 14வது
ஆ) 13வது
இ) 12வது
ஈ) 11வது
24) இவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?
அ) இந்தியா 2020
ஆ) அக்னிச் சிறகுகள்
இ) தி லுமினஸ் பார்க்
ஈ) எழுச்சி தீபங்கள்
உ) இவை அனைத்தும்
25) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
அ) 1995
ஆ) 1996
இ) 1997
ஈ) 1998
26) இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு _____ன் தீண்டாமை ஒழிக்கப்பட்டது?
அ) சட்டப்பிரிவு 17
ஆ) சட்டப்பிரிவு 14
இ) சட்டப்பிரிவு 15
ஈ) சட்டப்பிரிவு 16
27) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
அ) இராஜேந்திர பிரசாத்
ஆ) ஜவஹர்லால் நேரு
இ) மகாத்மா காந்தி
ஈ) அம்பேத்கர்
28) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவரின் காலம் என்ன?
அ) 1945-2014
ஆ) 1931-2015
இ) 1940-2014
ஈ) 1937-2015
29) செல்வி செ. இளவழகி எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்?
அ) செஸ்
ஆ) நீச்சல்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்
30) மாரியப்பன் தங்கவேலு எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்?
அ) நீளம் தாண்டுதல்
ஆ) உயரம் தாண்டுதல்
இ) ஈட்டி எறிதல்
ஈ) குண்டு எறிதல்
31) விஸ்வநாதன் ஆனந்த் தனது எத்தனையாவது வயதில் உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்?
அ) 11வது வயதில்
ஆ) 12வது வயதில்
இ) 13வது வயதில்
ஈ) 14வது வயதில்
32) இவற்றுள் விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க விளையாட்டின் உலகச் சாம்பியனாக இருந்த ஆண்டுகள் எவை?
அ) 2006-2008
ஆ) 2010
இ) 2012
ஈ) இவை அனைத்தும்
33) விஸ்வநாதன் ஆனந்த் இந்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார்?
அ) 1990-1991
ஆ) 1991-1992
இ) 1993-1994
ஈ) 1995-1996
34) விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார்?
அ) 1988
ஆ) 1986
இ) 1998
ஈ) 1996
35) விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டில் பத்ம விபூஷன் விருது பெற்றார்?
அ) 2005
ஆ) 2007
இ) 2009
ஈ) 2003
36) கூற்று 1: இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பத்ம விபூஷன் ஆகும்.
கூற்று 2: இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும்.
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
37) கூற்று 1: செல்வி செ. இளவழகி 2008-ம் ஆண்டில் பிரான்ஸின் கேனஸ் நகரின் பாலைஸ் தேஸ் போட்டியில் தனது முதல் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கூற்று 2: அதே ஆண்டில் தேசிய கேரம் சாம்பியன் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான ரேஷ்மி குமாரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்?
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
38) மாரியப்பன் தங்கவேலு எங்கு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதல்T-42 போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்?
அ) பெய்ஜிங்
ஆ) கேனஸ்
இ) ரியோ
ஈ) மான்செஸ்டர்
39) மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் T-42 போட்டியில் எவ்வளவு உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்?
அ) 1.89 மீட்டர்
ஆ) 1.79 மீட்டர்
இ) 1.85 மீட்டர்
ஈ) 1.77 மீட்டர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment