Ads Right Header

விடைகள் - பன்முகத் தன்மையினை அறிவோம்!


பன்முகத் தன்மையினை அறிவோம்

1) ஐந்தாயிரம்  ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகத்தின் தாயகம்?

அ) சீனா
ஆ) இந்தியா👍
இ) ஜப்பான்
ஈ) எகிப்து 

2) நவீன இந்தியாவின் ஒரு பகுதியினர்?

அ) ஆரியர்கள்
ஆ) ஆல்பைன்கள்
இ) திராவிடர்கள்
ஈ) இவர்கள் அனைத்தும்👍

3) இந்தியாவில் காணப்படும் பன்முகத்தன்மையினை எத்தனை தலைப்புகளில் அறியலாம்?

அ) 5👍
ஆ 4
இ) 6 
ஈ) 2 

4) இந்தியா ஒரு_____

அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்👍
இ) தீவு 
ஈ) இவை அனைத்தும் 

5) ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை ____மற்றும்____ தீர்மானிக்கின்றன?

அ) நிலவியல் கூறுகள்
ஆ) காலநிலை கூறுகள்
இ) இரண்டும்👍
ஈ) இரண்டும் அல்ல

6) பொருத்துக.

 அ) கடலோர மக்கள்- மீன்பிடித்தல்
ஆ) சமவெளி மக்கள்- வேளாண்மை
இ) மலைவாழ் மக்கள்- கால்நடை வளர்ப்பு

7) காபி, தேயிலை விளைய உகந்த இடம்?

அ) மலை 👍
ஆ) கடல் 
இ) சமவெளி
ஈ) புல்வெளி

8) சரியா? தவறா?

நில அமைப்பில் காணப்படும் பன்முகத்தன்மை அங்கு வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது?

அ) சரி 
ஆ) தவறு👍

9) இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம்?

அ) மௌசின்ராம்👍
ஆ) ஜெய்சால்மர்
இ) சிரபுஞ்சி 
ஈ) ராஜ்கோட்

10)  இந்தியாவில் குறைந்த மழை பொழியும் இடம்?

அ) மௌசின்ராம்
ஆ) ஜெய்சால்மர் 👍
இ) சிரபுஞ்சி 
ஈ) ராஜ்கோட்

11) மௌசின்ராம் எங்கு உள்ளது?

அ) மணிப்பூர்
ஆ) ராஜஸ்தான்
இ) சிக்கிம் 
ஈ) மேகாலயா👍

12) ஜெய்சால்மர் எங்கு உள்ளது?

அ) மணிப்பூர் 
ஆ) ராஜஸ்தான் 👍
இ) சிக்கிம் 
ஈ) மேகாலயா

13) கூற்று 1: ஒரு பகுதியின் தாவரங்கள், விலங்குகளின் வளம் என்பது அப்பகுதியில் நிலவும் இயற்கை நிலை மற்றும் காலநிலையை சார்ந்துள்ளது.

கூற்று 2: மக்களின் உணவு, உடை, வாழ்க்கைத்தரம் போன்றவை அப்பகுதியில் நிலவும் இயற்கை நிலை மற்றும் காலநிலையை சார்ந்துள்ளது.

அ) 1மட்டும் சரி 
ஆ) இரண்டும் தவறு
இ) 2 மட்டும் சரி
ஈ) இரண்டும் சரி👍

14) சரியா ?தவறா?

 சமுதாயங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்.

அ) சரி👍
ஆ) தவறு 

15) ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு?

அ) மதம் 
ஆ) சமயம் 
இ) குடும்பம்👍
ஈ) மக்கள் 

16) குடும்பம் என்பது எத்தனை வகைப்படும்?

அ) 5 
ஆ) 2👍
இ) 4
ஈ) 3

17) இந்தியா ஒரு ____நாடு

மதசார்பற்ற
மதசார்புள்ள 

அ) 1மட்டும் சரி👍
ஆ) 2 மட்டும் சரி 
இ) இரண்டும் சரி
 ஈ) இரண்டும் தவறு

18)  கூற்று 1: அனைத்து மதங்களும் சமம்.

கூற்று 2 : மத விடுதலை நமது அடிப்படை உரிமை.

அ) 1மட்டும் சரி
ஆ) இரண்டும் தவறு
இ) 2 மட்டும் சரி
ஈ) இரண்டும் சரி👍

19) கூற்று : இந்தியா ஒரு உயர்ந்த பாரம்பரிய மிக்க கலாச்சார நாடு.
காரணம் : பல மதங்களைச் சார்ந்த மக்கள் பல்வேறு விழாக்களை ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.

அ) கூற்று சரி, காரணம் தவறு 
ஆ) இரண்டும் சரி 👍
இ) கூற்று தவறு, காரணம் சரி 
ஈ) இரண்டும் தவறு

20)  இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி_____ முக்கியம் மொழிகளைக் கொண்டுள்ளது.

அ) 110 
ஆ) 120 
இ) 122 👍
ஈ) 112 

21) இந்தியாவின் முக்கிய மொழிக்குடும்பங்கள்?

அ) இந்தோ-ஆரியன்
ஆ) திராவிடன் 
இ) ஆஸ்ட்ரோ ஆஸ்டிக் 
ஈ) சீனதிபெத்தியன்
உ) இவை அனைத்தும்👍

22) தமிழ் பழமையான____ மொழி?

அ) ஆரிய 
ஆ) திராவிட👍
இ) சீன 
ஈ) பிராகிருத

23) பொருத்துக.

அ) இந்தி- 41.03%
ஆ) வங்காளம்- 8.10%
இ) தெலுங்கு- 7.19%
ஈ) மராத்தி- 6.99%
உ) தமிழ்- 5.91%

24) இந்தியாவின் அலுவலக மொழிகள் எத்தனை?

அ) 20 
ஆ) 21 
இ) 22 👍
ஈ) 32 

25) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்_____ அட்டவணையின்படி______ மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ) 22,8
ஆ) 18,4
இ) 10,20
ஈ) 8,22👍

26) இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி?

அ) தமிழ் 👍
ஆ) சமஸ்கிருதம்
இ) கிரேக்கம்
ஈ) சீனம்

27) தற்போது எத்தனை மொழிகள் உள்ளன?

அ) 5 
ஆ) 6 👍
இ) 7 
ஈ) 8 

28) தமிழ்மொழி எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

அ) 2002 
ஆ) 2005
இ) 2006 
ஈ) 2004👍

29) பொருத்துக.

அ) சாஞ்சி ஸ்தூபி- Raisen, மத்திய பிரதேசம்
 ஆ) கந்தர்ய மகாதேவா- Chhatarpur, மத்திய பிரதேசம்
 இ) தில்வாரா- Mount Abu ராஜஸ்தான்
ஈ) ப்ரகதீஸ்வரர் கோயில்- Thanjavur தமிழ்நாடு

30) இந்தியாவில்____ மாநிலங்களும் ____யூனியன் பிரதேசங்களும் உள்ளன?

அ) 28,7
ஆ) 7,28
இ) 9,28
ஈ) 29,7👍

31) பிஹீ திருவிழா மாநிலத்தில்___ கொண்டாடப்படுகிறது?

அ) ஒடிசா
ஆ) அசாம்
இ) நாகலாந்து👍
ஈ) மேகாலயா

32) பொருத்துக 

ஜொராஷ்ட்ரியம்-மதம் வேற்றுமையில் ஒற்றுமை- இந்தியா
 கடற்கரை பகுதிகள்- மீன்பிடித்தொழில்
 நீக்ரீட்டோக்கல்- இந்திய இனம் 

33)ஒரு பகுதியின்__ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலை களும் பெரிதும் தீர்மானிக்கின்றன?

அ) பொருளாதார👍 ஆ)பண்பாட்டு
 இ)பண்முக 
ஈ)சமூக 

34)பல கிராமங்கள் இணைந்து___ உருவாகின்றன?

அ) நாடு 
ஆ)பஞ்சாயத்து 
இ)வீடு
ஈ) நகரம் 👍

35)பண்டைய காலங்களில்___ என்பது வழிபாடு மற்றும் கொண்டாட்டத்திற்கான வழி?

அ) நடனம் 👍
ஆ)உடை 
இ)பாட்டு
ஈ) உணவு  

36)நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நம் நாட்டுப் பற்றையும் சமர்ப்பிக்க செய்வது___ ஆகும்

அ) தேசிய விழாக்கள்👍 ஆ)சடங்குகள் 
இ)கோவில் திருவிழா ஈ)திருமணம் 

37)இந்தியா ___ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகம் ?

அ)3000
ஆ)5000👍
இ)2000
ஈ) 4000

38)___என்பது பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடம்?

அ) நாடு 
ஆ)வீடு 
இ)குடும்பம் 
ஈ)சமூகம் 👍

39)___மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது?

அ) பஞ்சாப் 
ஆ)கர்நாடகா
இ) தமிழ்நாடு 
ஈ)கேரளா 👍

40)இந்தியா__ உயர்ந்த மிக்க கலாச்சார நாடு 

 அ)பாரம்பரியம்👍 ஆ)மலைகள்
இ) வீடுகள்
ஈ) மரங்கள் 

41)மோகினியாட்டம்___
மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும் .

அ)தமிழ்நாடு 
ஆ)கேரளா 👍
இ)மணிப்பூர் 
ஈ)கர்நாடகா

42) கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

 அ)கன்ஃபூசிய மதம்👍 ஆ)ஜொராஸ்ட்ரியமதம்
இ)சீக்கிய மதம் 
ஈ)இஸ்லாமிய மதம்

43) வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர்?

அ) அம்பேத்கர்
ஆ) மகாத்மா காந்தி
இ) ஜவஹர்லால் நேரு👍
ஈ) இராஜாஜி 

44) வி.ஏ. ஸ்மித் இந்தியாவை_____என்று அழைத்தார்?

அ) இனங்களின் அருங்காட்சியகம்👍
ஆ) மதச்சார்பற்ற நாடு
இ) தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம் 
ஈ) பெரிய ஜனநாயகம்

45) நடனமும்_____ ஒன்றுடன் ஒன்று இணைந்தது?

அ) சித்திரமும்
ஆ) இயலும் 
இ) நாடகம்
ஈ) இசையும்👍 

46) "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலினை எழுதியவர்? 

அ) நேதாஜி 
ஆ) வ.உ.சி 
இ) ஜவஹர்லால் நேரு👍
ஈ)  இராஜாஜி 

47) பல்வேறு இனமக்கள் இந்தியாவிற்குள் _____வழியாக இடம்பெயர்ந்தனர்?

அ) கடல் மற்றும் ஆகாயம்
ஆ) இரயில் மற்றும் ஆகாயம்
இ) நிலம் மற்றும் கடல்👍
ஈ) நிலம் மற்றும் ஆகாயம்

48) இந்தியாவில்______ மேலோங்கி இருக்கிறது?

அ) இருள் 
ஆ) பன்முகத்தன்மை👍
இ) வணிகம் 
ஈ) தூய்மை 

49) பொருத்துக.

அ) கதக்- வட இந்தியா
ஆ) கதகளி- கேரளா 
இ) சத்ரியா- அசாம் 
ஈ) குச்சிப்புடி- ஆந்திரா

50) பங்க்ரா ____மாநிலத்தின் நடனம்?

அ) குஜராத் 
ஆ) ராஜஸ்தான்
இ) பஞ்சாப்👍
ஈ) அசாம் 

51) கூற்று 1:  தும்ஹல் ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற நடனம்.

 கூற்று 2:  தெய்யம் ஆந்திராவின் நாட்டுப்புற நடனம்.

அ) 2 மட்டும் சரி 
ஆ) 1 மட்டும் சரி 👍
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு

52) உத்திரப்பிரதேசத்தின் நாட்டுப்புற நடனங்கள்?

அ) ராசலீலா
ஆ) சோலியா
இ) கார்பா 
ஈ) 1,2 மட்டும்👍

53) வி.ஏ. ஸ்மித் என்பவர் ஒரு _____

அ) புவியியலாளர்
ஆ) வரலாற்றாசிரியர்👍
இ) தொல்லியல் நிபுணர்
ஈ) நடன கலைஞர்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY