TNPSC POLITY
வினாக்கள் - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது & குடிமக்களும் குடியுரிமையும்.
1) இந்தியாவில் எத்தனை மாநிலம் அரசாங்கங்கள் செயல்படுகின்றன?
அ) 28 அரசாங்கங்கள்
ஆ) 29 அரசாங்கங்கள்
இ) 31 அரசாங்கங்கள்
ஈ) 33 அரசாங்கங்கள்
2) ஒவ்வொரு மாநிலமும்____ஐக் கொண்டுள்ளது?
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை
ஈ) இவை அனைத்தும்
3) கூற்று 1: மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் மேற்கொள்ளப்படுகிறது.
கூற்று 2: மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.
அ) இரண்டு மட்டும் சரி
ஆ) ஒன்று மட்டும் சரி
இ) அனைத்தும் சரி
ஈ) அனைத்தும் தவறு
4) மாநிலத்தின் ஆளுநர் யாரால்
நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசு தலைவர்
ஆ) பிரதமர்
இ) துணை குடியரசுத் தலைவர்
ஈ) மாநில முதலமைச்சர்
5) ஆளுநரின் பதவிக் காலம் என்ன?
அ) மூன்று ஆண்டுகள்
ஆ) ஐந்து ஆண்டுகள்
இ) ஆறு ஆண்டுகள்
ஈ) நான்கு ஆண்டுகள்
8) மாநில அரசின்/நிர்வாகத்தின் தலைவராக இருப்பார் ?
அ) முதலமைச்சர்
ஆ) சபாநாயகர்
இ) ஆளுநர்
ஈ) மத்திய அமைச்சர்
9)கூற்று 1: ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது .
கூற்று 2:
ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநர் பதவியிலிருந்து நீக்க முடியாது
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
10) மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்?
அ) 20 வயது
ஆ) 25 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
11) சரியா ?தவறா?
ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது
அ)சரி
ஆ) தவறு
12)மாநிலத்தின் முதலமைச்சரை நியமிப்பது யார்?
அ) ஆளுநர்
ஆ) துணை ஆளுநர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) துணைக் குடியரசுத் தலைவர்
13) முதலமைச்சராக பதவி ஏற்கும் போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் எவ்வளவு காலத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
அ) 3மாதம்
ஆ) 6 மாதம்
இ) 1மாதம்
ஈ) 4 மாதம்
14)மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
அ) முதலமைச்சர்
ஆ)மத்திய அமைச்சர் இ)ஆளுநர்
ஈ) குடியரசுத் தலைவர்
15) இவர்களுள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுவது யார்?
அ) மாநில அரசின் தலைமை வழக்கறிஞர்
ஆ)மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
இ)இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல
16) குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு ___ஐப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார் ?
அ) சட்ட பிரிவு 356
ஆ) சட்டப்பிரிவு 361
இ) சட்டப்பிரிவு 367
ஈ) சட்டப்பிரிவு 352
17)மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் யார் ?
அ)மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
ஆ) மாநில ஆளுநர்
இ) மாநில முதலமைச்சர் ஈ)துணை குடியரசுத் தலைவர்
18) கூற்று 1:
மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தை கலைக்கவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்
கூற்று2:
இரண்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பண மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வரமுடியும்
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) அனைத்தும் சரி
ஈ) அனைத்தும் தவறு
19) சட்டமன்ற பேரவை என அழைக்கப்படுவது எது
அ) மேலவை
ஆ) ஈரவை
இ) கீழவை
ஈ) None of the above
20)ஒரு மாநிலத்தில் சட்டமன்ற மேலவையானது குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்
அ) 40 உறுப்பினர்கள்
ஆ) 35 உறுப்பினர்கள்
இ) 45 உறுப்பினர்கள்
ஈ) 30 உறுப்பினர்கள்
21) கூற்று 1:
சட்டமன்ற மேலவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
கூற்று2:
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
அ) 1 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 2மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
22) சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்___ தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
அ)சட்டமன்ற உறுப்பினர்களால்
ஆ)மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களால்
இ) மாவட்ட நகராட்சி உறுப்பினர்களால்
ஈ) இவர்கள் அனைவராலும்
23) சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
அ)இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களால்
ஆ) கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களால்
இ) பட்டதாரிகளால்
ஈ) இவர்கள் அனைவராலும்
24)மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் யாரால் நியமிக்கப்படுகின்றனர்?
அ) குடியரசுத் தலைவரால் ஆ)துணை குடியரசுத் தலைவரால்
இ) மாநில ஆளுநரால் ஈ)மாநில முதலமைச்சரால்
25)மாநில அரசின் எதிர்பாரா செலவின் நிதி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) நிதியமைச்சர்
ஈ) குடியரசுத் தலைவர்
26)சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன?
அ) ஐந்து ஆண்டுகள்
ஆ) ஆறு ஆண்டுகள்
இ) நான்கு ஆண்டுகள்
ஈ) மூன்று ஆண்டுகள்
27)சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்?
அ) 35 வயது
ஆ) 20 வயது
இ) 30 வயது
ஈ) 25 வயது
28) கூற்று1:
சட்டமன்ற மேலவை ஒரு நிலையான வகையாகும் இதன் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
கூற்று2:
சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு சட்டமன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
29) சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்?
அ) மூன்று ஆண்டுகள் ஆ)இரண்டு ஆண்டுகள் இ)நான்கு ஆண்டுகள் ஈ)ஐந்து ஆண்டுகள்
30) கூற்று 1:
மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்
கூற்று2:
ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும்
அ)இரண்டு மட்டும் சரி ஆ)ஒன்று மட்டும் சரி இ)அனைத்தும் சரி ஈ)அனைத்தும் தவறு
31)மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் வயது__ நிரம்பியவராக இருக்க வேண்டும்
அ) 18 வயது
ஆ) 21வயது
இ)25 வயது
ஈ) 30 வயது
32)அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மேலாக இருத்தல்கூடாது
அ) 450 உறுப்பினர்கள்
ஆ)500 உறுப்பினர்கள்
இ) 550 உறுப்பினர்கள்
ஈ) 600 உறுப்பினர்கள்
33) அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது ?
அ) 60 உறுப்பினர்கள்
ஆ) 70 உறுப்பினர்கள்
இ) 80 உறுப்பினர்கள்
ஈ) 50 உறுப்பினர்கள்
34)சட்டமன்றக் கூட்டத்திற்கு தலைமை ஏற்பது யார்?
அ) முதலமைச்சர்
ஆ)ஆளுநர்
இ) சபாநாயகர் ஈ)நிதியமைச்சர்
35) தமிழ்நாட்டில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளன ?
அ)237 தொகுதிகள்
ஆ) 236 தொகுதிகள்
இ) 235 தொகுதிகள்
ஈ) 234 தொகுதிகள்
36)சட்டமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும்
அ) 2
ஆ)3
இ)4
ஈ)5
37)கூற்று 1: நெருக்கடிநிலை நடைமுறையில் உள்ளபோது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது
கூற்று2:
மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர்
அ) 2 மட்டும் சரி ஆ)அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி ஈ)அனைத்தும் தவறு
38) கூற்று 1:
நிதி மசோதாவை மாநில சட்டமன்ற பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை ஆகிய இரண்டிலும் கொண்டுவர இயலும்
கூற்று2: சபாநாயகர் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
அ)இரண்டு மட்டும் சரி ஆ)அனைத்தும் சரி
இ)ஒன்று மட்டும் சரி ஈ)அனைத்தும் தவறு
39) தமிழ்நாடு சட்டமன்றம் எங்கு அமைந்துள்ளது?
அ) கோயம்புத்தூர்
ஆ)மதுரை
இ)சென்னை
ஈ)திண்டுக்கல்
40)ஒருவர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்?
அ) 5 ஆண்டுகள்
ஆ)10 ஆண்டுகள்
இ)8ஆண்டுகள்
ஈ)15 ஆண்டுகள்
41)உயர் நீதிமன்ற நீதிபதி எத்தனை வயது வரை நீதிபதி பதவியில் இருப்பார்?
அ)60 வயது
ஆ)61வயது
இ) 62 வயது
ஈ)63 வயது
42)மாவட்ட நீதிபதிகள் யாரால் நியமனம் செய்யப்படுகின்றனர்
அ) குடியரசுத் தலைவர் ஆ)உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
இ)உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ஈ)மாநில ஆளுநர்
43)உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகின்றனர்
அ)குடியரசுத் தலைவர் ஆ)துணைக் குடியரசுத் தலைவர்
இ)உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ஈ) மாநில ஆளுநர்
44)கூற்று1:
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை எப்போதும் நிலையாகவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை
கூற்று 2:
உயர்நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது
அ) 2 மட்டும் சரி ஆ)அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி ஈ)அனைத்தும் தவறு
குடிமக்களும் குடியுரிமையும்
1) குடிமகன் என்ற சொல் "சிவிஸ்" என்னும்____ சொல்லிலிருந்து பெறப்பட்டது?
அ) பாரசீக
ஆ) இலத்தீன்
இ) பிரெஞ்சு
ஈ) அரேபிய
2) சிவிஸ்- இச்சொல்லின் பொருள் என்ன?
அ) நாடுகளின் உறுப்பினர்
ஆ) குடிமக்கள்
இ) குடியிருப்பாளர்
ஈ) நாட்டு மக்கள்
3) நகர நாடுகள் என்ற அமைப்பு எங்கு இருந்தது?
அ) பண்டைய எகிப்து
ஆ) பண்டைய அரேபியா
இ) பண்டைய பாரசீகம்
ஈ) பண்டைய ரோமாபுரி
4) இந்திய குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறும் நிலையும் பற்றிய விதிகளை கூறும் இந்திய குடியுரிமை சட்டம்?
அ)1955
ஆ)1956
இ)1957
ஈ)1958
5)1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம் குடியுரிமை பெறுவதற்கான____ வழிகளை பரிந்துரைக்கிறது ?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
6)குடியுரிமை எத்தனை வகைப்படும் ?
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
7)___முதல் ___வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகின்றனர்?
அ)1947 ஆகஸ்ட் 15 முதல் 1956 ஜனவரி 26
ஆ)1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூன் 30
இ)1952 ஆகஸ்ட் 1 5 முதல் 1974 ஜூலை 15
ஈ)1949 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10
8)____மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில்
இந்திய குடிமகனாக இருந்தால் அவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகின்றனர்?
அ) 1987 ஜூலை 1
ஆ) 1992 ஆகஸ்ட் 1 5
இ) 2001 டிசம்பர் 3
ஈ) 1995 ஜூன் 1
9)__முதல் ___க்கு முன்
வெளிநாட்டில் இருந்தாலும் அவருடைய தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்?
அ)1956 ஆகஸ்ட் 15முதல்
1956 ஜனவரி 26
ஆ)1948 ஜனவரி 26 முதல் 1987 ஜூன் 30
இ)1955 ஆகஸ்ட் 15 முதல் 1974 ஜூலை 15
ஈ)1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10
10)இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்?
அ) 9 ஆண்டுகள்
ஆ) 8 ஆண்டுகள்
இ) 7ஆண்டுகள்
ஈ) 6ஆண்டுகள்
11)___முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய சிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்தியத் தூதரகத்தில்
பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது?
அ)2001 அக்டோபர் 15
ஆ)2004 டிசம்பர் 3
இ)2001 ஆகஸ்ட் 15
ஈ)2000 ஜனவரி 26
12)___மற்றும் அதற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருந்தார் அவர் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்?
அ)1990 ஜனவரி 26
ஆ) 1991 அக்டோபர் 2
இ)1992 டிசம்பர் 10
ஈ)1993 ஆகஸ்ட்15
13) கூற்று 1:ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசு பணியில் இருக்கும் பட்சத்தில் அல்லது ஆண்டுமுழுவதும் இந்தியாவில் தங்கியிருக்கும் பட்சத்தில் அவர் இயல்பு குடியுரிமையை பெறுகிறார்.
கூற்று 2:வெளிநாட்டு குடியுரிமையை துறக்கும் பட்சத்தில்
அவருக்கு இயல்புக் குடியுரிமையை வழங்கப்படுகிறது.
அ) 2 மட்டும் சரி
ஆ)அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
14)பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்திய அரசு அம்மக்களுக்கு __இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது?
அ)1956
ஆ) 1962
இ)1948
ஈ)1950
15)நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பின் ____அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்புக் குடியுரிமையை பெற தகுதி உடையவர் ஆவார்?
அ) நான்காவது
ஆ) ஆறாவது
இ) எட்டாவது
ஈ) பத்தாவது
16)___முதல் PIO முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது?
அ) 2010 ஆகஸ்ட் 10
ஆ) 2015 ஜனவரி 9
இ) 2012 ஆகஸ்ட் 15
ஈ) 2005 ஜனவரி 26
17)இந்திய நாட்டின் முதல் குடிமகன் யார் ?
அ)குடியரசுத் தலைவர் ஆ)உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இ)பிரதம அமைச்சர் ஈ)துணை குடியரசுத் தலைவர்
18)குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின்___ வரையிலான விதிகள் குறிப்பிடப்படுகின்றன?
அ) 8 முதல் 12
ஆ)5 முதல் 11
இ) 7 முதல் 15
ஈ) 6 முதல் 10
19)கூற்று1: ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது. (குடியுரிமை துறத்தல்)
கூற்று 2:ஒரு இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது. (குடியுரிமை முடிவுக்கு வருதல் )
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
20)பூர்வீகம் பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாடினர் இயல்பாக பெறும் நிலை எனப்படும்?
அ) நாட்டுரிமை
ஆ) குடியுரிமை
இ) வாக்குரிமை
ஈ) அடிப்படை உரிமை
21)இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு ___குடியுரிமையை வழங்குகிறது?
அ) இரட்டை
ஆ) ஒற்றை
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல
22)இவற்றுள் எந்த நாட்டில் இரட்டைக்குடியுரிமை வழங்கப்படுகிறது?
அ) அமெரிக்கா
ஆ) சுவிட்சர்லாந்து
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல
23)இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ___இன் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன?
அ) 42வது சட்டத்திருத்தம்
ஆ) 40 ஆவது சட்ட திருத்தம் இ) 38வது சட்டத்திருத்தம்
ஈ) 36 வது சட்ட திருத்தம்
24) இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது குறிப்பிட்டுள்ள___ மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்பு குடியுரிமையை பெற தகுதி உடையவர் ஆவார்?
அ) 20 மொழிகளில்
ஆ) 21 மொழிகளில்
இ) 22 மொழிகளில்
ஈ) 23 மொழிகளில்
25)வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அ)அக்டோபர் 22
ஆ)ஜனவரி 9
இ)ஆகஸ்ட் 18
ஈ)ஜூலை 12
26)வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது ?
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
27)Immigrant - இச்சொல்லின் பொருள் என்ன?
அ) அந்நியர்
ஆ) வெளிநாட்டவர்
இ) குடியேறியவர்
ஈ) குடியிருப்பவர்
28)மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தார்?
அ)அக்டோபர் 22
ஆ) ஜனவரி 9
இ) ஆகஸ்ட் 18
ஈ) ஜூலை 12
29)கூற்று 1:சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும்.
கூற்று 2:ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற இயலாது ஆனால் உரிமையை மாற்ற இயலும்.
அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
Previous article
Next article
Leave Comments
Post a Comment