TNPSC TAMIL
விடைகள் - ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 9.
1. பார் என்ற சொல்லின் பொருள் என்ன ?
கடல்
நதி
கும்பி
உலகம்👍
2. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட லைட் ஆப ஆசியா என்ற நூலை தழுவி ஆசிய ஜோதி என்ற நூலை இயற்றியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகனார்👍 பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
3. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அணி ?
பன்மை நவிற்சி
இயல்பு நவிற்சி👍
பண்பு நவிற்சி
உயர்வு நவிற்சி
4. தம்பொருளை கவர்ந்தவரிடமும் ..... காட்டியவர் வள்ளலார்.
வெறுப்பு
அன்பு👍
கவலை
கோபம்
5. தேசிய விநாயகனார் பற்றிய செய்திகளில் பொருந்தாத தொடரை கண்டறிக .
தேசிய கவி எனும் பட்டம் பெற்றவர்.
மேற்கண்ட எதுவுமில்லை
தேசிய விநாயகர்
இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த கவிஞர் .
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்👍
6. கவிமணி எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?
38
36👍
20
16
7. தமக்கென முயலா நோன்றாள்
எனும் பாடலடி இடம்பெற்ற இலக்கியம்?
நற்றிணை
புறநானூறு👍
கலித்தொகை
அகநானூறு
8. தம் மகனின் துடிக்கும் இதயத்தை தானமாக தந்த இக்கால வள்ளல்கள் அசோகர் புஷ்பாஞ்சலி என்ற மருத்துவர் தம்பதியினரின் மகன் பெயர்?
கஜேந்திரன்
மகேந்திரன்
ஹிதேந்திரன் 👍
ஜீவேந்திரன்
9. ஆங்கில மொழியில் லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர் யார்?
எர்னெஸ்ட் ஹமிங்வே
எட்வின் அர்னால்டு👍
லிட்டன் பிரபு
தால்ஸ்டாய்
10. தம்முடைய பொருளை கவர்ந்துசென்றவரிடமும் அன்பு காட்டியவர்?
புத்தர்
வைகுண்ட சுவாமிகள்
வள்ளலார் 👍
மகாவீரர்
11. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் எது
ஜீவன் ஜோதி
ஜீவஜோதி
நவஜோதி
ஆசிய ஜோதி👍
12. நேர்மையான வாழ்வை
வாழ்பவர் யார் ?
உயிர்களைத் துன்புறுத்துபவர்.
தம்மை மட்டும் காத்துக் கொள்பவர்.
தன் குடும்பத்தை எண்ணி வாழ்பவர்.
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்.👍
13. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது
எந்த அணி?
பன்மை நவிற்சி
உயர்வு நவிற்சி👍
தன்மை நவிற்சி
பண்பு நவிற்சி
14. அன்னை தெரசா எதற்கு
நோபல் பரிசை பெற்றார்.
பொருளாதாரம்
வேதியியல்
அமைதி 👍
அறிவியல்
15. கவிஞர் தம் கருத்தை சுவையோடு சொல்வதற்கு உதவுவது?
அணி 👍
எழுத்து
யாப்பு
சொல்
16. வாழ்க்கை என்பது நீ சாகும்
வரை அல்ல மற்றவர் மனதில்
நீ வாழும் வரை என்றவர் யார் ?
அப்துல் கலாம்
வைரமுத்து
அன்னைதெரசா 👍
கைலாஷ் சத்தியார்த்தி
17. மக்களுக்கு செய்யும் பணியை இறைவனுக்கு செய்யும் பணி
என்று வாழ்ந்தவர் ?
அன்னிபெசன்ட் அம்மையார்
அன்னை தெரசா 👍
அன்னை மீராபாய்
மேரி க்யூரி
18. குளிர் நீரில் குளித்தால் கூந்தல் அடிக்கும் என்று வெந்நீரில் குளித்தால் மேலே இருக்கும் என்று ஆகாசகங்கை உழைக்கும் என்று பாதாள கங்கையை வாடி அழைத்தார் உன் தாத்தா இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள அணி எது?
இயல்பு நவிற்சி
தன்மை நவிற்சி
பண்பு நவிற்சி
உயர்வு நவிற்சி👍
19. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்?
மனித வாழ்க்கை
மனித நேயம் 👍
மனித உரிமை
மனித உடமை
20. வேந்தன் நினைத்தாலும் முடியாது எதுவென்று புத்தர் கூறுகிறார்?
இறந்த உடலுக்கும் உயிர்
கொடுத்து எழுப்புவது .👍
உடல் உறுப்பை ஒட்டச் செய்வது .
தரிசு நிலத்தை விவசாய
நிலமாக மாற்றுவது .
இழந்த பொருளை மீட்பது.
21. எந்த நோய் பாதித்தவர்களுக்கு தொண்டு செய்ய அன்னை தெரசா முடிவெடுத்தார்?
மேற்கண்ட அனைத்தும்
தொழு நோய் 👍
காச நோய்
எலும்புருக்கி நோய்
22. கவிமணி எழுதிய ஆசிய ஜோதி என்னும் நூல் யாருடைய வரலாற்றை கூறுகிறது?
புத்தர் 👍
அசோகர்
மகாவீரர்
பிம்பிசாரர்
23. மக்களின் பசிப்பிணியைப் போக்க வள்ளலார் சத்திய தருமசாலை எங்கு நிறுவினார் ?
கடலூர்
மருதூர்
வடலூர் 👍
சிதம்பரம்
24. இயல்பு நவிற்சி அணியின்
வேறுபெயர்
உயர்வு நவிற்சி அணி
தன்மை நவிற்சி அணி👍
பன்மை நவிற்சி அணி
பண்பு நவிற்சி அணி
25. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது
குழந்தைகளை வளர்ப்போம் குழந்தைகளை பாதுகாப்போம் 👍குழந்தைகள் உதவி மையம் குழந்தைகளை நேசிப்போம்
26. ஒருவர் செய்யக்கூடாதது
பிறவினை
தன் வினை
நல்வினை
தீவினை👍
27. பொருந்தாத பொருள் எது
கும்பி - வயிறு
நீள் நிலம் - பரந்த உலகம்
மாரி - மலை👍
பூதலம் - பூமி
28. அழகான சக்கரம் நூறு வண்டி அழகான ரயில் வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமா தான் ஓடுதே உப்பு பாரம் ஏற்றி உப்பிலிபாளையம் போகும் வண்டி இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
தன்மை நவிற்சி
பண்பு நவிற்சி
உயர்வு நவிற்சி👍
இயல்பு நவிற்சி
29. பூதலந் தன்னை நரகம் அது ஆக்கிவிடும் புத்தி என்ற தொடரில் எது பூமியை நரகமாகிவிடும் என்று கவிமணி கூறுகிறார்.
பாவங்கள்
தீய செயல்கள்
உயிர்க்கொலை 👍
நற்செயல்கள்
30. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் யாருடைய கூற்று.
கவிமணி
வள்ளலார் 👍
பாரதிதாசன்
பாரதியார்
31. அணி என்பதன் பொருள் என்ன?
அழகு 👍
அணிவது
அலங்காரப் பொருள்
ஓவியம்
32. கண்ணிய வாழ்வை உடையவர் யார் என்று புத்தர் கூறினார்
ஆளுமை உடையோர்
பண்பு உடையோர்
செல்வம் உடையோர்
கருணை உடையோர்👍
33. பின்வரும் எதை ஒழிக்க கைலாஷ் சத்யார்த்தி பாடுபட்டு வருகிறார்.
குழந்தை தொழிலாளர் முறை 👍
பாலின பாகுபாடு
குலக்கல்வி முறை
சாதிய பாகுபாடு
34. மருந்தை தேனில் கலந்து
கொடுப்பது போல் கருத்துக்களை சுவைபட கூறுவது எது?
சொல்
அணி👍
எழுத்து
யாப்பு
35. தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வதற்கு தேவை?
கருணை பொறுமை
இன்சொல் பேசுதல்
மேற்கண்ட அனைத்தும் 👍
பரிவு நன்றி உணர்வு
36. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எந்த அணி?
இயல்பு நவிற்சி 👍
தன்மை நவிற்சி
பண்பு நவிற்சி
உயர்வு நவிற்சி
37. நீர் நிலம் முழுக்க ஆள்வதற்கு எது தேவை என புத்தர் கூறினார்.
போர்படை
பொருள்
ஆளுமை
இரக்கம்👍
38. கடந்த 30 ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் சுமார் 80 ஆயிரம் கிலோமட்டர் நடை பயணம் சென்றுள்ளார்.
85
103👍
97
124
39. அன்னை தெரசாவுக்கு பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யாரயார்?
கன்சிராம்
கைலாஷ் சத்யார்த்தி👍
அமர்த்தியா சென்
ரவீந்திரநாத் தாகூர்
40. மண்ணில் யாருக்கும் எளிதான செயல் எதுவென்று புத்தர் கூறுகிறார்.
ஆசையை ஒழித்தல்
பொருளீட்டுதல்
அறத்தின் வழி வாழ்தல்
உயிரை அழித்தல்👍
41. Transplantation
மாற்று மருத்துவம்
போக்குவரத்து
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 👍வானொலி
42. அன்னை தெரசா எந்த ஆண்டு நோபல் பரிசை பெற்றார்?
1976
1977
1978
1979👍
43. அன்னை தெரசா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
1980👍
1982
1985
1976
Previous article
Next article
Leave Comments
Post a Comment