Ads Right Header

வினாக்கள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 7.

 

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 7.


1. “ஒன்றாகு மூன்றிலோ இல்”- என்னும் படல் வரி இடம்பெறும் நூல் எது? 
A)    நற்றினை
B)    புறதானூறு
C)    பழமொழி நானூறு
D)    பரிபாடல்
 
2.  பல தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை “மலை அருவி” என்னும் நூலில் தொகுத்தவர் யார்
A)      சு.சக்கிவேல்
B)      பக்தவச்சலபாரதி
C)      மு.வரத்தாசனார்
D)     கி.வா.ஜகந்நாதன்
 
3.  ஒடை+எல்லாம் என்பதளைச் சேர்த்ததெழுதக் கிடைக்கும் சொல்
A)    ஓடைஎல்லாம்
B)    ஓடையெல்லாம்
C)    ஓட்டையெல்லாம்
D)   ஓடெல்லாம்
 
4.   தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என எந் நகரை அழைப்பர்
A)     மதுரை
B)      காஞ்சிபுரம்
C)      பாளையங்கோட்டை
D)     கந்தர்வகோட்டை
 
5.    அகத்தியர் எம்மலையில் வாழ்ந்தார்
A)     இமய மலை
B)     சதுரகிரி மலை
C)     பச்சை மலை
D)     பொதிகை மலை
 
6.“பொதியி லாயினும் இமய மாயினும்
 பதியெழு அறியாப் பழங்குடி” - என்று பாடியவர் யார்
A)     பாரதிதாசன்
B)      அகத்தியர்
C)      இளங்கோவடிகள்
D)     திருஞானசம்பந்தர்
 
7) எந்த ஆறு கலக்கும் இடத்தில் கொற்க்கை என்னும் துறைமுகம் இருந்தது?
A) தாமிரபரணி
B) வைகை
C) மணிமுத்தாறு
D) காவிரி                         
 
8) தண்பொருநை- என்று அழைக்கப்பட்ட ஆறு எது?
A) பச்சையாறு
B) மணிமுத்தாறு
C) சிற்றாறு
D) தாமிரபரணி ஆறு
 
 9) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மை பங்கு வகிக்கும் தொழில் எது ?
A) நெசவுத்தொழில்
B)சுற்றுலா தொழில்
C) உழவுத் தொழில்
D) வணிகம்
 
10. “திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
        வேலியுறை செல்வர் தாமே” என்று பாடியவர் யார்?
A)     திருநாவுக்கரசர்
B)      திருஞான சம்பந்தர்
C)      இளங்கோவடிகள்
D)     அகத்தியர்
 
11.   “காவற்புரை-என்றால் என்ன ?
A)    காவலர் இல்லம்
B)    அரண்மனை காவலர்
C)    சிறைச்சாலை
D)    போர்கொட்டில்
 
12.   நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
A)     தூத்துக்குடி
B)     திருநெல்வேலி
C)     மதுரை
D)    தென்காசி
 
13.   இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்து பாடியுள்ளார்.
A) இமய                                          
B) கொல்லி
C)பொதிகை
D) விந்திய
 
14.   இரசிகமணி- என்ற பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?
A)    கண்ணதாசன்
B)    அருணகிரிநாதர்
C)    டி.கே.சிதம்பரனார்
D)    குன்றக்குடி அடிகளார்
 
15.   “உற்றாரை யான் வேண்டேள் ஊர் வேண்டன் பேர் வேண்டேன்”- என்று பாடியவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B)திருநாவுக்கரசர்
C) மாணிக்கவாசகர்
D)அருணாகிரிநாதர்
              
16. “இதயஒளி”- என்னும் நூலின் ஆசிரியர் யார்?

          A) கண்ணதாசன்
          B) டி.கெசிதம்பரனார்
          C) பாரதிதாசன்
          D)குன்றக்குடி அடிகளார்
 
17. டிகே.சிதம்பரனார் பற்றி குறிப்பிடப்பட்டவைகளில் தவறானது எது?
A)     வழக்கறிஞர் தொழில் செய்தவர் 
B)      தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ்பெற்றவர்.
C)       குற்றால அரசர் எள்று புகழப்படுகிறார்.
D)     தமது வீட்டில் வட்டத்தொட்டி எனும் பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
 
18.    “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு”- எனும் குறளில் எவ்அணி பயின்று வந்துள்ளது?
A)     உவமை அணி
B)      உருவக அணி
C)      எடுத்துக்காட்டு உவமையணி 
D)      இல்பொருள் உவமை அணி
 
19.   “தேன் போன்ற தமிழ்”-என்னும் வார்த்தையில் உவமேயம் என்ன?
A)    தேன்
B)   தமிழ்
C)   போன்ற
D)   உவமேயம்இல்லை
 
20.   பொருத்துக:-
1)      அறுவடை -(1) Agriculture
2)      வேளாண்மை -(2) paddy
3)      பயிரிடுதல் - (3) cultivation
4)      நெற்பயிர் - (4) harvest
 
 A) 1-4,2-3,3-2,4-1
B) 1-4,2-1,3-3,4-2
C) 1-4,2-3,3-2,4-1  
D) 1-4,2-1,3-3,4-2
 
21.   “Agronomy”-என்னும் சொல்லின் பொருள்?
A)     நாகரீகம்
B)      நாட்டுப்புறவியல்
C)      நெசவு
D)     உழவியல்
 
22.   “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை………என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன?
A) ஊக்கமுடைமை
B) அடக்கமுடைமை
C) பொறையுடைமை
D) அறிவுடைமை       
 
23. “மலரன்ன பாதம்” என்னும் தொடரில் எவை இடம்பெறாது?
A) உவமை
B) உவமேயம்
C) உவம உருபு
D) இறைச்சி
 
24. “நுண்துளி தூங்கும் குற்றாலம்”- எனப்பாடியவர் யார்?
A) அழகிய சொக்கநாதர்
B) திருஞானசம்பந்தர்
C) சுந்தரர்
D) திருநாவுக்கரசர்
 
25. “கடித இலக்கியத்தின் முன்னோடி”- எனப் புகழப்படுபவர் யார்?
A) மு.வரதராசனார்
B) பாரதியார்
C) அண்ணா
D) டி.கே.சிதம்பரனார்
 
26. அருணகிரிநாதர் பாடியது எது?
A) திருக்கோவை
B) திருப்புகழ்
C) திருக்கேதாரம்
D) திருக்கருவை வெண்பா
 
27. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?
A) இறைவழிபாடு
B) கோயில் கட்டுதல்
C) விருந்தோம்பல்
D)கொடை
 
28. “நீருலையில்”-எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) நீரு+உலையில்
B) நீர்+ இலையில்
C) நீர்+உலையில்
D) நீரு+ இலையில்
 
29.பழமொழி நானூறு என்னும் நூலிள் ஆசிரியர் யார்?
A) குன்றூர்கிழார்
B) நல்லத்துவனார்
C) நக்கீரர்
D) முன்றுறை அரையனார்

30. பழமொழி நானூறு என்னும் நூலின் ஆசிரியர் வாழ்ந்த காலம் என்ன?
A)  கி.பி இரண்டாம் நூற்றாண்டு
B) கி.பி. நான்காம் நூற்றாண்டு
C) கி.மு நாள்காம் நூற்றாண்டு
D) கி.பி மூன்றாம் நூற்றாண்டு
 
31. பொருந்தாதது எது?
A) மடமகள் -இளமகள்
B) புகவா-கொடுத்தால்
C) சீலை-புடவை
D) மணி -முற்றிய நெல்
 
32. “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
 செந்நெல் லெள்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தெள்மதுரை”-என்பது?
 A) புறநானூற்றுப் பாடல்
B) அகநானூற்றில் இப்பாடல் இடம்பெறும் 
C) நாட்டுப்புறப்பாடல்
D) தனிப்பாடல் திரட்டில் உள்ளது
 
33. பழமொழி நானூறு என்னூம் நூலின் எச்சமயத்தைச் சமயத்தைச் சார்ந்தவர்?
A) சைவம்
B) வைணவம்
C) ஆசீவகம்
D) சமணம்
 
34.  பழமொழி நானூறு_________________ நூல்களுள் ஒன்று
A) பதினெண் மேல்கணக்கு
B) பதினெண் கீழ்க்கணக்கு
C) சிற்றிலக்கியம்
D) உலா
 
35. பழமொழி நானூறில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை?
A) 401
B) 400
C) 300
D) 402
 
36. மாரி+ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
 A) மாரியொன்று
 B)  மாரிஒன்று
 C)  மரியிள்று
  D) மாரியன்று
 
37. “கொற்கையில் பெருந்துறை முத்து”என்னும் வரி இடம் பெறும் நூல்?
A) நற்றிணை
B) அகநானூறு
C) புறநானூறு
 D) பரிபாடல்
 
38. “வேணுவனம்”- என்பதன் பொருள்?
A) வேணுவளர்த்த காடு
B)  மூங்கில் காடு
C) பனைநிரம்பியபகுதி
 D) ஆலங்காடு
 
39. ‘இரட்டை நகரங்கள்’- என அழைக்கப்படும் நகரங்கள் எவை?
A) சென்னை,காஞ்சிபுரம்
B) திருநெல்வேலி,தெள்காசி
C) திருநெல்வேலி, பாளையங்கோட்டை
D) கீழடி திருநெல்வேலி
 
40. திருநெல்வேலி____________ மன்னர்களோடு தொடர்புடையது.
A) சேர
B) சோழ
C) பாண்டிய
D) பல்லவ
 
41. திருநெல்வேலியுடன் தொடர்பு இல்லாதவர் யார்?
A) மாறோகத்து நப்பசலையார்
B பெரியாழ்வார்
C) கவிராச பண்டிதர்
D) நக்கீரர்

42. டிகே.சிதம்பரநாதரைக் குறிக்காத பெயர் எது?
A) முத்தமிழ்க்காவலர்
B) தமிழ் ஆர்வலர்
C) குற்றாலம் முளிவர்
D) தமிழிசை காவலர்
 
43. “தண் பொருநைப் புனல் நாடு”- எள்று திருநெல்வேனியின் சிறப்பை புகழ்ந்தவர் யார்?
A) இளங்கோவடிகள்
B) திருஞானசம்பந்தர்
C) சேக்கிழார்
D) பலபட்டடைச் சொக்கநாதர்
 
44. முத்துப்படு பரப்பிற் கொற்கை முற்றுறை”- எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
A)  பரிபாடல்
B) புறநானூறு
C) பெரியபுராணம்
D) நற்றினை
 
45. அக்கசாலை என்பது?
A) வணிகர்கள் வாழுமிடம்
B) துணிகள் விற்கும் வீதி
C) பொற்காசுகள் உருவாக்கும் இடம்
D) படைக்கருவிகள் உருவாகும் இடம்
 
46. கீழ்க்கண்டவற்றில் தாமிரபரணி ஆற்றின் கிளை நதி இல்லாதது எது ?
A) கடனாநதி
B) சேர்வலாறு
C) காரையாறு
D)நெல்லிக்கனி
 
47. கூழைக்கடைத் தெருவில் விற்கப்பட்டவை எவை?
A) பருத்தி
B) காய்கனிகள்
C) தானியங்கள்
D)நெல்லிக்கனி
 
48. கீழ்க்கண்டவற்றில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம் எது ?
A) பாளையங்கோட்டை
B) ஆதிச்சநல்லூர்
C) மேலூர்
D) பழவேற்காடு
 
49. “தேர்ந்தெடுத்து”- என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
A) தேர்+ எடுத்து
B) தேர்ந்து+தெடுத்து
C) தேர்ந்து+எடுத்து
D) தேர்ந்து+அடுத்து
 

50. கீழ்க்கண்டவற்றில் தவறாளது எது?
A) அணி எனும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.
B) ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்த அணி என்பர்.
C) ஒரு பாடலில் உவமையும் உவமேயமும் வந்து உவமஉருபு வெளிப்படையாக வந்தால் அது உருவக அணி.
D)உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவமை உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.


 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY