TNPSC TAMIL
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6.
விடைகள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6.
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 6.
விடைகள்
1 ) " மடியை மடியா ஒழுகல் குடியைக்
என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன ?
A ) கல்வி
B ) மடியின்மை 👍
C ) இடுக்கண் அழியாமை
D ) சுற்றந்தழால்
2 ) ஒருவருக்கு எதனை விடச் சிறந்த செல்வம் வேறு இல்லை- என வள்ளுவர் கூறுகிறார்?
A ) பொருள்
B ) தங்கம்
C ] கல்வி 👍
D ) வேதம்
3 ) எண்ணும் எழுத்தும் எதைப் போன்றது என வள்ளுவர் உரைக்கிறார்.
A ) பொருள்
B ) மூளை
C ) தங்கம்
D ) கண்👍
4 ) இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எங்கே பாதுகாக்கப்படுகிறது?
A. கீழ்த்திசை நூலகம்
B. கன்னிமாரா நூலகம்👍
C. வள்ளுவர் கோட்டம்
D. அண்ணா நூற்றாண்டு நூலகம்
5 ) .............தீமை உண்டாகும் என வள்ளுவர் கூறுகிறார் .
A ) செய்யத் தகுந்த செயல்களை செய்வதால்
B ) செய்யத் தகாத
C ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் . 👍
D ) எதுவும் செய்யாமல் இருப்பதால் .
6 ) பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ஆண்டு ?
A ) 1970
B ) 1973 👍
C ) 1974
D ) 1975
7 ) 1981 - ம் ஆண்டு எங்கு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது ?
A ) சென்னை
B ) கோவை
C ) தஞ்சாவூர்
D ) மதுரை 👍
8 ) சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் எத்தனை குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன ?
A ) 780
B ) 1130
C ) 1330 👍
D ) 480
9 ) சென்னையில் உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
A ) 1940
B ) 1945
C ) 1941👍
D ) 1952
10 ) தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ?
A ) 1980
B ) 1990
C ) 1987
D ) 1981 👍
11 ) கீழ்க்கண்டவற்றில் தேனரசன் பற்றியவைகளில் தவறானது எது ?
A ) தமிழாசிரியராகப் பணியாற்றியவர் .
B ) இவர் வாடிவாசல் என்னும் கவிதை நூலை எழுதியுள்ளார் . 👍
C ) வானம்பாடி , குயில் , தென்றல் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.
D ) இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும் .
12 ) திருவாலங்காட்டில் இருப்பது.......
A. ரத்தின சபை👍
B. தாமிர சபை
C. வெள்ளி சபை
D. பொற்சபை
13 ) காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?
A ) மருதன்
B ) வரதராசன்
C ) வரதன் 👍
D ) அருணன்
14 ) காளமேகப்புலவர் எழுதாத நூல் எது ?
A ) திருவானைக்கா உலா
B ) பரப்பிரம்ம விளக்கம்
C ) சித்திர மடல்
D ) சரஸ்வதி அந்தாதி 👍
15 ) கீழ்க்கண்டவற்றில் தேனரசன் எழுதிய நூல் எது ?
A ) இதுவரை நான்
B ) வைகறை மேகங்கள்
C ) பெய்து பழகிய மேகம் 👍
D ) கவிராஜன் கதை
16 ) " புனையா ஓவியம் புறம்போந்தன்ன " - என்னும் வரி இடம் பெறும் நூல் எது ?
A ) நெடுநல்வாடை
B ) மணிமேகலை 👍
C ) பரிபாடல்
D ) சிலப்பதிகாரம்
17 ) குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருட்களில் ஒன்று .
A ) மண்துகள்👍
B ) நீர் வண்ணம்
C ) எண்ணெய் வண்ணம்
D ) கரிக்கோல்
18 ) சென்னை உ.வே.சா நூலகத்தில் காணப்படும் ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை ?
A ) 2120
B ) 2941
C ) 2128 👍
D ) 2306
19 ) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேரின்
உயரம் என்ன ?
A ) 20 அடி
B ) 128 அடி 👍
C ) 130 அடி
D ) 216 அடி
20 ) சென்னையில் கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
A ) 1890
B ) 1894
C ) 1976
D ) 1896 👍
21 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
( தொழிற்பெயர் பற்றியவைகளில் )
A ) ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் .
B ) தொழிற் பெயர் எண் , இடம் , காலம் , பால் , காட்டும் 👍
C ) படர்க்கை இடத்தில் மட்டுமே வரும் .
D ) வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
22 ) தொழிற்பெயரை எத்தனை வகையாகப் பிரிப்பர் ?
A ) இரண்டு
B ) நான்கு
C ) மூன்று 👍
D ) ஐந்து
23 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ?
A ) கலைபடைப்பு மானுடத்தை பேசவேண்டும் . 👍
B ) ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர் .
C ) நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன் .
D ) கலைச் சின்னங்களைப்பாதுகாப்பேன்
24 ) ' Asthetics'- என்பதன் பொருள் என்ன ?
A ) சிற்பம்
B ) உயிரினம்
C ) அழகியல் 👍
D ) நவீன ஓவியத்தை குறிக்கும்
25 ) இடும்பைக்கு இடும்பைப் படுப்பர்
யார் ?
A ) துன்பத்திற்கு துன்பம் தருபவர் 👍
B ) துன்பம் துன்பம் கண்டு துவள்பவர் .
C ) துன்பம் கண்டு விலகுபவர்
D ) துன்பம் கண்டு சிரிப்பவர் .
26 ) " இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தும் " -எனும் பாடல் வரி இடம் பெறும் நூல் எது ?
A ) பரிபாடல் 👍
B ) மணிமேகலை
C ) நெடுநல்வாடை
D ) பதிற்றுப்பத்து
27 ) " சரஸ்வதி மாலை " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) தேனரசன்
B ) ஒட்டக்கூத்தர்
C ) கண்ணதாசன்
D ) காளமேகப் புலவர் 👍
28 ) தேனரசன் இயற்றாத நூல் எது ?
A ) மண்வாசல்
B ) கருப்பு மலர்கள் 👍
C ) வெள்ளை ரோஜா
D ) பெய்து பழகிய மேகம்
29 ) " வனப்பில்லை " எனும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது .
A ) வனம் + இல்லை
B ) வனப்பு + இல்லை 👍
c ) வனப்பு + யில்லை
D ) வனப் + பில்லை
30 ) பொருந்தாத ஓசை உடைய சொல் எது?
A ) பாய்கையால்
B ) மேன்மையால்
C ) திரும்புகையில் 👍
D ) அடிக்கையால்
31 ) தடுத்தல் -என்னும் பொருள் தரும் சொல் ?
A ) வண்கீரை
B ) பரி
C ) மறுத்தல் 👍
D ) முட்டப்போய்
32 ) கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?
A ) பாரதிதாசன்
B ) காளமேகப்புலவர்
C ) வா.வே.சு .ஐயர்
D ) பாரதியார் 👍
33 ) பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ?
A ) குகை ஓவியம் 👍
B ) துணி ஓவியம்
C ) ஓலைச்சுவடி ஓவியம்
D ) செப்பேடு ஓவியம்
34 ) கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ?
A ) தந்த ஓவியம் 👍
B ) துணி ஓவியம்
C ) ஓசைச்சுவடி ஓவியம்
D ) செப்பேட்டு ஓவியம்
35 ) கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் ?
A ) கோவை
B ) கேரளா
C ) தஞ்சாவூர் 👍
D ) ஆந்திரா
36 ) கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளிவந்த இதழ்?
A ) எழுத்து
B ) இந்தியா 👍
C ) விடுதலை
D ) கணையாழி
37 ) வீட்டைக் கட்டினான் என்பதில் இடம் பெறும் வேற்றுமை என்ன ?
A ) இரண்டாம் வேற்றுமை 👍
B ) முதல் வேற்றுமை
c ) ஐந்தாம் வேற்றுமை
D ) நான்காம் வேற்றுமை
38 ) புனையா ஓவியம் பற்றி குறிப்பிடும் நூல்கள் எவை ?
1 ) தொல்காப்பியம்
2 ) மணிமேகலை
3 ) நெடுநல்வாடை
4 ) பட்டினப்பாலை
A ) 1,4 C ) 3,4
B ) 2,3 👍 D ) 1,2
39 ) பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது ?
A ) ஊறு
B ) நடு 👍
C ) விழு
D ) எழுதல்
40 ) தன் குடியை சிறந்த கூடியாகச் செய்ய விரும்புவோர் இடம் எது இருக்கக்கூடாது வள்ளுவர் கூறுகிறார் ?
A ) சோம்பல் 👍
B ) சுறுசுறுப்பு
c ) ஏழ்மை
D ) செல்வம்
41 ) " புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் " என்னும் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) பரிபாடல்
B ) பட்டினப்பாலை
C ) மணிமேகலை
D ) நெடுநல்வாடை 👍
42 ) ஓவியக் கூடத்தை குறிக்காத பெயர் எது ?
A ) சித்திர அம்பலம்
B ) சித்திரசபை
C ) சித்திர மண்டபம்
D ) சித்திரம் 👍
43 ) ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார் ?
A ) கொண்டைராஜு
B ) ராஜா ரவிவர்மா 👍
C ) ரவிராஜன்
D ) கோவிந்தராஜு
44 ) நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ?
A ) குகை ஓவியம்
B ) சுவர் ஓவியம்
C ) கண்ணாடி ஓவியம்
D ) கேலிச்சித்திரம் 👍
45 ) " எழுத்தென்ப " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
A ) எழுத்து + தென்ப
B ) எழுத்து + என்ப 👍
C ) எழுத்து + இன்ப
D ) எழுத் + தென்ப
46 ) சென்னையில் கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
A ) 1862
B ) 1872
C ) 1879
D ) 1869👍
47 ) கண்ணகியின் வரலாற்றை விளக்கும் எத்தனை சிற்பத் தொகுதிகள் பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் இடம்பெற்றுள்ளன ?
A ) 40
B ) 49 👍
C ) 59
D ) 39
48 ) தொழிற்பெயர் விகுதி அல்லாத சொல் எது ?
A ) தல்
B ) வை
C ) உ 👍
D ) வி
49 ) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் எண்ணிக்கை ?
A ) 3000
B ) 3981
C ) 4681
D ) 3681 👍
50 ) மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி பற்றி குறிப்பிடும் நூல்?
A ) மணிமேகலை
B ) சிலப்பதிகாரம் 👍
C ) மதுரைக் காஞ்சி
D ) பறநானூறு
Previous article
Next article
Leave Comments
Post a Comment