TNPSC TAMIL
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6.
3. ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிரின்ன
5. ............ காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.
6. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு …………………… க்கு உண்டு .
அ) மழை
ஆ) வயல்
இ) நிலம்
ஈ) உழவர்

7. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் ……………………..
அ) உழவுத் தொழில்
ஆ) நெய்தல் தொழில்
இ) மீன்பிடித் தொழில்
ஈ) மண்பாண்டத் தொழில்
8. புது வருவாய் என்னும் பொருளினைக் குறிக்கும் சொல் …………………
அ) வாரி
ஆ) எஞ்சாமை
இ) ஒட்டாது
ஈ) யாணர்
9. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்

10. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..
அ) மாமண்டூர்
ஆ) வடுவூர்
இ) தகடூர்
ஈ) குரும்பூர்
11.தவறானதை தேர்ந்தெடு
வாரி – செலவு
எஞ்சாமை – குறைவின்றி
முட்டாது – தட்டுப்பாடின்றி
ஒட்டாது – வாட்டம் இன்றி
12. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ………………………
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடை மிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
13. ‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்

14. ‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
15. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
16. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….
அ) மழை
ஆ) உணவு
இ) உடை
ஈ) பணம்
17. கல் இல்லாக் காட்டில் …………………….. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
21. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் …………………………..
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
22. சேரர்களின் தலைநகரம் ……………………
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி

23. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ……………………
அ) புல்
ஆ) நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
24. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……………….
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
25. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ) நீலகிரி
ஆ) கரூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) திண்டுக்கல்

26. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ……………………
27. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………..
28. சேரர்களின் நாடு ………………….. எனப்பட்டது.
29 . பின்னலாடை நகரமாக …………………. விளங்குகிறது.
அ. சேலம்
ஆ. சின்னாளப்பட்டி
இ. குடநாடு
ஈ. திருப்பூர்
30. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில்
31. தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது?
38. முட்டைக் கோழி வளர்ப்பிலும், முட்டை உற்பத்தியிலும் இந்தியாவிலேயே முதன்மை வகிக்கும் மாவட்டம் ………………………
39. ஏழைகளின் ஊட்டி ……….….
அ. ஏற்காடு
40. முத்து நகரம் …………………….
41. துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம்?
43. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்

44. பொருத்துக
1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்
1. ஈ இ ஆ அ
2. இ ஆ ஈ அ
3. ஆ ஈ அ இ
4. அ ஈ ஆ இ
45. "ஆயிரங்காலத்துப் பயிர்"
48. தமிழ் அமுதம் என்பதில் தமிழ் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
49. தமிழ் அமுதம் என்பதில் அமுதம் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்

50. சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
51. மண்ணழகு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
52. பொன்னுண்டு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்

53. பொற்சிலை என்பது …………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
54. தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
55. விற்கொடி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
56. மன மகிழ்ச்சி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்

வினாக்கள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6.
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6.
1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………………. எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள்
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு …………………… பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு …………………… பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
3. ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிரின்ன
5. ............ காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.
அ. கோடை
ஆ. குளிர்
இ. தகுந்த
ஈ. அறுவடை
6. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு …………………… க்கு உண்டு .
அ) மழை
ஆ) வயல்
இ) நிலம்
ஈ) உழவர்

7. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் ……………………..
அ) உழவுத் தொழில்
ஆ) நெய்தல் தொழில்
இ) மீன்பிடித் தொழில்
ஈ) மண்பாண்டத் தொழில்
8. புது வருவாய் என்னும் பொருளினைக் குறிக்கும் சொல் …………………
அ) வாரி
ஆ) எஞ்சாமை
இ) ஒட்டாது
ஈ) யாணர்
9. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்

10. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..
அ) மாமண்டூர்
ஆ) வடுவூர்
இ) தகடூர்
ஈ) குரும்பூர்
11.தவறானதை தேர்ந்தெடு
வாரி – செலவு
எஞ்சாமை – குறைவின்றி
முட்டாது – தட்டுப்பாடின்றி
ஒட்டாது – வாட்டம் இன்றி
12. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ………………………
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடை மிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
13. ‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்

14. ‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
15. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
16. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….
அ) மழை
ஆ) உணவு
இ) உடை
ஈ) பணம்
17. கல் இல்லாக் காட்டில் …………………….. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
18. தவறானதை தேர்ந்தெடு
அ. வைகுக – தங்குக
ஆ. ஓதை – ஓசை
இ. வெரீஇ – அஞ்சி
ஈ. யாணர் - நீ வருவாய்

19. முள்ளில்லா காட்டில் …………………. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
20. ‘வனவாசம் சென்று விடுவோம்’ என்று கூறியவர் …………………..
அ) புலவர்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) மறவர்
ஆ. ஓதை – ஓசை
இ. வெரீஇ – அஞ்சி
ஈ. யாணர் - நீ வருவாய்

19. முள்ளில்லா காட்டில் …………………. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
20. ‘வனவாசம் சென்று விடுவோம்’ என்று கூறியவர் …………………..
அ) புலவர்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) மறவர்
21. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் …………………………..
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
22. சேரர்களின் தலைநகரம் ……………………
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி

23. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ……………………
அ) புல்
ஆ) நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
24. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……………….
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
25. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ) நீலகிரி
ஆ) கரூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) திண்டுக்கல்

26. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ……………………
அ. கிருஷ்ணகிரி
ஆ. சேலம்
இ. தகடூர்
ஈ. தேனி
27. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………..
அ. ஈரோடு
ஆ. மதுரை
இ. சின்னாளபட்டி
ஈ. கரூர்
28. சேரர்களின் நாடு ………………….. எனப்பட்டது.
அ. வளநாடு
ஆ. மலைநாடு
இ. பழநாடு
ஈ. குடநாடு
29 . பின்னலாடை நகரமாக …………………. விளங்குகிறது.
அ. சேலம்
ஆ. சின்னாளப்பட்டி
இ. குடநாடு
ஈ. திருப்பூர்
30. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில்
தவறானது எது?
அ. வைகை
அ. வைகை
ஆ. பவானி
இ. நொய்யல்
ஈ. ஆன்பொருநை
31. தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது?
அ. மதுரை
ஆ. திண்டுக்கல்
இ. ஓசூர்
ஈ. சென்னை
32......... நகரத்திற்கு, வஞ்சிமா நகரம்’ என்ற பெயரும் உண்டு.
32......... நகரத்திற்கு, வஞ்சிமா நகரம்’ என்ற பெயரும் உண்டு.
அ. கோயம்புத்தூர்
ஆ. பழனி
இ. கரூர்
ஈ. கொற்கை
33. மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
ஈ) பல்லவர்
34. சேரர்களின் கொடி ……………..
அ) புலி
ஆ) மீன் இ)வில்
இ) வில்
ஈ) முரசு
35. சேரனுக்கு உரிய பூ ……………………
அ) பனம்பூ
ஆ) வேப்பம்பூ
இ) அத்திப்பூ
ஈ) தாழம்பூ

36. “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….
அ) காளமேகப்புலவர்
ஆ) கார்மேகக் கவிஞர்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
37. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ………………

அ. ஓசூர்
ஆ. சிவகாசி
இ. சேலம்
ஈ. ஈரோடு
38. முட்டைக் கோழி வளர்ப்பிலும், முட்டை உற்பத்தியிலும் இந்தியாவிலேயே முதன்மை வகிக்கும் மாவட்டம் ………………………
அ. ஈரோடு
ஆ. நாமக்கல்
இ. கன்னியாகுமரி
ஈ. விருதுநகர்
39. ஏழைகளின் ஊட்டி ……….….
அ. ஏற்காடு
ஆ. ஏலகிரி
இ. கொல்லிமலை
ஈ. கோபி
40. முத்து நகரம் …………………….
அ. கோயம்புத்தூர்
ஆ. நெல்லை
இ. தூத்துக்குடி
ஈ. மதுரை
41. துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம்?
அ. திருப்பூர்
ஆ. திண்டுக்கல்
இ. நீலகிரி
ஈ. தர்மபுரி
42. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
42. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
43. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்

44. பொருத்துக
1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்
1. ஈ இ ஆ அ
2. இ ஆ ஈ அ
3. ஆ ஈ அ இ
4. அ ஈ ஆ இ
45. "ஆயிரங்காலத்துப் பயிர்"
அ) எதிர்பாராத ஒன்று
ஆ) ஆராய்ந்து பாராமல்
இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது
ஈ) நீண்டகாலமாக இருப்பது
46. தவறான இணை
அ. நூல் – Thread
ஆ. தறி – Loom
இ. பால்பண்ணை – Dairy farm
ஈ. தோல் பதனிடுதல் – Dying
அ. நூல் – Thread
ஆ. தறி – Loom
இ. பால்பண்ணை – Dairy farm
ஈ. தோல் பதனிடுதல் – Dying
47. சாயம் ஏற்றுதல்
அ. Stitch
ஆ. Factory
இ. Dying
ஈ. Ready made
ஆ. Factory
இ. Dying
ஈ. Ready made
48. தமிழ் அமுதம் என்பதில் தமிழ் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
49. தமிழ் அமுதம் என்பதில் அமுதம் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்

50. சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
51. மண்ணழகு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
52. பொன்னுண்டு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்

53. பொற்சிலை என்பது …………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
54. தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
55. விற்கொடி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
56. மன மகிழ்ச்சி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்

Previous article
Next article
Leave Comments
Post a Comment