TNPSC TAMIL
எட்டாம் வகுப்பு இயல் 4.
1. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………….
A) அதுவாதல்
B) பொருட்டு
C) முறை
D) எல்லை
3. "ஏடன்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி: பார்க்க கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில்" - என்று கூறியவர் யார்?
a) ஞானக்கூத்தன்
b) திரு.வி.க
c) வாணிதாசன்
d) குலோத்துகன்
4." கல்வி கரையில் கற்றவர் நாள் சில" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
a) திருக்குறள்
b) நீதிநெறி விளக்கம்
c) நாலடியார்
d) பழமொழி நானூறு
5. குமரகுருபர் வாழ்ந்த காலம்?
a) 15 -ம் நூற்றாண்டு
b) 17- ம் நூற்றாண்டு
c) 16- ம் நூற்றாண்டு
d) 18- ம் நூற்றாண்டு
6. கடவுள் உட்பட எத்தனை வெண்பாக்களை நீதிநெறி விளக்கம் கொண்டுள்ளது?
a) 100
b) 102
c) 103
d) 101
7. கீழ்கண்டவற்றுள் குமரகுருபரர் எழுதாத நூல் எது?
a) சகலகலாவல்லிமாலை
b) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
c) கந்தர் கலிவிருத்தம்
d) கயிலைக் கலம்பகம்
8. ஆலங்குடி சோமு எம் மாவட்டத்தில் பிறந்தவர்?
a) புதுக்கோட்டை
b) சிவங்கங்கை
c) மதுரை
d) தஞ்சாவூர்
9. இயற்கை இறையுறையுள்
A ) கம்பராமாயணம்
B ) பெரிய புராணம்
C ) தேவார திருவாசக
10) தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?
a) ஆலங்குடி சோமு
b) மு.வரதராசனார்
c) திரு.வி.க
d) மேத்தா
11) " ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி
c) ஆலங்குடி சோமு
d) அகிலன்
12) திரு.வி.க இயற்றாத நூல் எது?
a) மனித வாழ்க்கையும் காந்தியடிகள்
b) பெண்ணின் பெருமை
c) தமிழமுதம்
d) பொதுமை வேட்டல்
13) வேற்றுமை எத்தனை வகைப்படும்?
a) 5
b) 6
c) 7
d) 8
14) கீழ்வண்டவற்றுள் பொருந்தாதது எது?
a) இரண்டாம் வேற்றுமை - ஐ
b) மூன்றாம் வேற்றுமை - ஆல்
c) நான்காம் வேற்றுமை - கு
d) ஐந்தாம் வேற்றுமை- அது
15) "விளி வேற்றுமை" என்று அழைக்கப்படும் வேற்றுமை எது?
a) ஐந்தாம் வேற்றுமை
b) ஏழாம் வேற்றுமை
c) எட்டாம் வேற்றுமை
d) நான்காம் வேற்றுமை
16) தவறாக பொருந்தியுள்ளது எது?
a) திறமை - talent
b) சீர்திருத்தம் - oranment
c) நிறுத்தற்குறி - punctuation
d) விழிப்புணர்வு - awareness
17) "கற்றோர்க்கு கல்வி நே கலனல்லால் " - என்னும் வரி இடம்பெற்ற நூல் எது?
a) கலிவெண்பா
b) கயிலைக்கலம்பகம்
c) நீதிநெறி விளக்கம்
d)கந்தர் கலிவெண்பா
18) கற்றவர்க்கு அழகு தருவது எது?
a) தங்கம்
b) வெள்ளி
c) வைரம்
d) கல்வி
19) "தடம்" - என்னும் சொல்லின் பொருள் ?
a) செருக்கு
b) அடையாளம்
c) வழி
d) பாதை
20) மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாக விளங்குவது ____________ ஆகும்.
a) உடை
b) இருப்பிடம்
c) அறிவு
d) கல்வி
21) "கோயிலப்பா" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
a) கோ + அப்பா
b) கோயில் + லப்பா
c) கோயில் + அப்பா
d) கோ + இல்லப்பா
22) ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?
a) பத்மபூஷண்
b) கலைமாமணி
c) பாரத ரத்னா
d) பத்ம விபூஷன்
23) பெயர்சொல்ஸின் பொருளை வேறுபடுத்துவது __________ ஆகும்.
a) எழுவாய்
b) செயப்படுபொருள்
c) பயனிலை
d) வேற்றுமை
24) உடனிகழ்ச்சிப் பொருளில் _______ வேற்றுமை வரும்.
a) மூன்றாம்
b) நான்காம்
c) ஐந்தாம்
d) ஆறாம்
25) "அறத்தான் வருவதே இன்பம்" - இத்தொடரில் ______வேற்றுமை பயின்று வந்துள்ளது.
a) இரண்டாம்
b) மூன்றாம்
c) ஆறாம்
d) ஏழாம்
26) "முல்லைக்குக் தேர் கொடுத்தான் " இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள் ?
a) தகுதி
b) நட்பு
c) பகை
d) கொடை
27) உரிமை பொருளில் வரும் வேற்றுமை _______.
a) முதல் வேற்றுமை
b) ஐந்தாம் வேற்றுமை
c) ஆறாம் வேற்றுமை
d) ஏழாம் வேற்றுமை
28) "மலர் பானையை வனைந்தாள்" - இத்தொடர் _______ பொருளைக் கொண்டது.
a) ஆக்கல்
b) அழித்தல்
c) கொடை
d) அடைதல்
29) பொருத்துக.
1) மூன்றாம் வேற்றுமை - (1) இராமனுக்கு தம்பி இலக்குவன்
2) நான்காம் வேற்றுமை - (2) பாரியினது தேர்
3) ஐந்தாம் வேற்றுமை - (3) மண்ணால் குதிரை செய்தான்
4) ஆறாம் வேற்றுமை - (4) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
a) 1-4,2-1,3-2,4-3
b) 1-3,2-1,3-4,4-2
c) 1-3,2-2,3-1,4-4
d) 1-4,2-3,3-2,4-1
30) " ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி
c) ஜெயகாந்தன்
d) ஆலங்குடி சோமு
B ) நட்பு
C ) பகை
D ) முறை
B ) ஐ
C ) கண்
D ) ஓடு
B ) ஒப்பு
C ) எல்லை
D ) ஏது
வினாக்கள் - எட்டாம் வகுப்பு இயல் 4.
எட்டாம் வகுப்பு இயல் 4.
1. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………….
A) அதுவாதல்
B) பொருட்டு
C) முறை
D) எல்லை
2. ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் யார்?
a) லெட்சுமி ஷெகல்
b) விஜயலட்சுமி பண்டிட்
c) இந்திராகாந்தி
d) சரோஜினி நாயுடு
a) லெட்சுமி ஷெகல்
b) விஜயலட்சுமி பண்டிட்
c) இந்திராகாந்தி
d) சரோஜினி நாயுடு
3. "ஏடன்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி: பார்க்க கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில்" - என்று கூறியவர் யார்?
a) ஞானக்கூத்தன்
b) திரு.வி.க
c) வாணிதாசன்
d) குலோத்துகன்
4." கல்வி கரையில் கற்றவர் நாள் சில" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
a) திருக்குறள்
b) நீதிநெறி விளக்கம்
c) நாலடியார்
d) பழமொழி நானூறு
5. குமரகுருபர் வாழ்ந்த காலம்?
a) 15 -ம் நூற்றாண்டு
b) 17- ம் நூற்றாண்டு
c) 16- ம் நூற்றாண்டு
d) 18- ம் நூற்றாண்டு
6. கடவுள் உட்பட எத்தனை வெண்பாக்களை நீதிநெறி விளக்கம் கொண்டுள்ளது?
a) 100
b) 102
c) 103
d) 101
7. கீழ்கண்டவற்றுள் குமரகுருபரர் எழுதாத நூல் எது?
a) சகலகலாவல்லிமாலை
b) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
c) கந்தர் கலிவிருத்தம்
d) கயிலைக் கலம்பகம்
8. ஆலங்குடி சோமு எம் மாவட்டத்தில் பிறந்தவர்?
a) புதுக்கோட்டை
b) சிவங்கங்கை
c) மதுரை
d) தஞ்சாவூர்
9. இயற்கை இறையுறையுள்
A ) கம்பராமாயணம்
B ) பெரிய புராணம்
C ) தேவார திருவாசக
திருவாய்மொழிகள்
D ) சிந்தாமணி
D ) சிந்தாமணி
10) தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?
a) ஆலங்குடி சோமு
b) மு.வரதராசனார்
c) திரு.வி.க
d) மேத்தா
11) " ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்ற நூலை எழுதியவர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி
c) ஆலங்குடி சோமு
d) அகிலன்
12) திரு.வி.க இயற்றாத நூல் எது?
a) மனித வாழ்க்கையும் காந்தியடிகள்
b) பெண்ணின் பெருமை
c) தமிழமுதம்
d) பொதுமை வேட்டல்
13) வேற்றுமை எத்தனை வகைப்படும்?
a) 5
b) 6
c) 7
d) 8
14) கீழ்வண்டவற்றுள் பொருந்தாதது எது?
a) இரண்டாம் வேற்றுமை - ஐ
b) மூன்றாம் வேற்றுமை - ஆல்
c) நான்காம் வேற்றுமை - கு
d) ஐந்தாம் வேற்றுமை- அது
15) "விளி வேற்றுமை" என்று அழைக்கப்படும் வேற்றுமை எது?
a) ஐந்தாம் வேற்றுமை
b) ஏழாம் வேற்றுமை
c) எட்டாம் வேற்றுமை
d) நான்காம் வேற்றுமை
16) தவறாக பொருந்தியுள்ளது எது?
a) திறமை - talent
b) சீர்திருத்தம் - oranment
c) நிறுத்தற்குறி - punctuation
d) விழிப்புணர்வு - awareness
17) "கற்றோர்க்கு கல்வி நே கலனல்லால் " - என்னும் வரி இடம்பெற்ற நூல் எது?
a) கலிவெண்பா
b) கயிலைக்கலம்பகம்
c) நீதிநெறி விளக்கம்
d)கந்தர் கலிவெண்பா
18) கற்றவர்க்கு அழகு தருவது எது?
a) தங்கம்
b) வெள்ளி
c) வைரம்
d) கல்வி
19) "தடம்" - என்னும் சொல்லின் பொருள் ?
a) செருக்கு
b) அடையாளம்
c) வழி
d) பாதை
20) மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாக விளங்குவது ____________ ஆகும்.
a) உடை
b) இருப்பிடம்
c) அறிவு
d) கல்வி
21) "கோயிலப்பா" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
a) கோ + அப்பா
b) கோயில் + லப்பா
c) கோயில் + அப்பா
d) கோ + இல்லப்பா
22) ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?
a) பத்மபூஷண்
b) கலைமாமணி
c) பாரத ரத்னா
d) பத்ம விபூஷன்
23) பெயர்சொல்ஸின் பொருளை வேறுபடுத்துவது __________ ஆகும்.
a) எழுவாய்
b) செயப்படுபொருள்
c) பயனிலை
d) வேற்றுமை
24) உடனிகழ்ச்சிப் பொருளில் _______ வேற்றுமை வரும்.
a) மூன்றாம்
b) நான்காம்
c) ஐந்தாம்
d) ஆறாம்
25) "அறத்தான் வருவதே இன்பம்" - இத்தொடரில் ______வேற்றுமை பயின்று வந்துள்ளது.
a) இரண்டாம்
b) மூன்றாம்
c) ஆறாம்
d) ஏழாம்
26) "முல்லைக்குக் தேர் கொடுத்தான் " இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள் ?
a) தகுதி
b) நட்பு
c) பகை
d) கொடை
27) உரிமை பொருளில் வரும் வேற்றுமை _______.
a) முதல் வேற்றுமை
b) ஐந்தாம் வேற்றுமை
c) ஆறாம் வேற்றுமை
d) ஏழாம் வேற்றுமை
28) "மலர் பானையை வனைந்தாள்" - இத்தொடர் _______ பொருளைக் கொண்டது.
a) ஆக்கல்
b) அழித்தல்
c) கொடை
d) அடைதல்
29) பொருத்துக.
1) மூன்றாம் வேற்றுமை - (1) இராமனுக்கு தம்பி இலக்குவன்
2) நான்காம் வேற்றுமை - (2) பாரியினது தேர்
3) ஐந்தாம் வேற்றுமை - (3) மண்ணால் குதிரை செய்தான்
4) ஆறாம் வேற்றுமை - (4) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
a) 1-4,2-1,3-2,4-3
b) 1-3,2-1,3-4,4-2
c) 1-3,2-2,3-1,4-4
d) 1-4,2-3,3-2,4-1
30) " ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி
c) ஜெயகாந்தன்
d) ஆலங்குடி சோமு
31. இயற்கை இன்பக்கலம்
a ) மணிமேகலை
b ) கலித்தொகை
C ) திருக்குறள்
d ) பத்துப்பாட்டு
32.இயற்கை வாழ்வில்லம்
a ) திருக்குறள்
b ) பெரிய புராணம்
c ) மணிமேகலை
d ) சீவகசிந்தாமணி
33. இயற்கைத் தவம்
a ) கலித்தொகை
b ) சீவகசிந்தாமணி
c ) கம்பராமாயணம்
d ) மணிமேகலை
34 . இயற்கைப் பரிணாமம்
a ) பெரிய புராணம்
b ) திருக்குறள்
C ) திருவாசகம்
d ) கம்பராமாயணம்
35. இயற்கை ஓவியம்
a ) சிலப்பதிகாரம்
b ) கலித்தொகை
C ) திருக்குறள்
d ) பத்துப்பாட்டு
36 ) ‘புகை மனிதனுக்குப் பகை’ – இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………………
A ) தகுதிB ) நட்பு
C ) பகை
D ) முறை
37 ) இரண்டாம் வேற்றுமை உருபு ……………….
A ) கண்B ) ஐ
C ) கண்
D ) ஓடு
38 ) ‘தலையின் இழிந்த மயிர்’ – இதில் இடம்பெறும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்
A ) நீங்கல்B ) ஒப்பு
C ) எல்லை
D ) ஏது
39 ) பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ...... என்பர்.
A ) மூன்றாம் வேற்றுமை
B ) வேற்றுமை உருபுகள்
C ) வேற்றுமை மரபுகள்
D ) எதுவுமில்லை
40 ) உருபு இல்லாத வேற்றுமைகள் எவை?
A ) முதலாம் வேற்றுமை
B ) எட்டாம் வேற்றுமை
C ) இரண்டும் சரி
D ) இரண்டும் தவறு
Previous article
Next article
Leave Comments
Post a Comment