ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 2.
1 ) காட்டை குறிக்காத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் ?
A ) காள் , அறம் , சுறவம் , அழவி 👍
B ) தில்லம் , அழுவம் , இயவு , பழவம்
C ) முளரி , வல்லை , விடர் , வியல்
D ) இறும்பு , சுரம் , பொச்சை , முளி
2 ) சுரதாவின் இயற்பெயர் என்ன ?
A ) விருத்தாச்சலம்
B ) மாணிக்கம்
C ) ராஜகோபாலன் 👍
C ) சுப்புரத்தினம்
3 ) சுரதா எழுதாத நூல் எது ?
A ) அமுதும் தேனும்
B ) தேன்மழை
C ) துறைமுகம்
D ) சங்கொலி 👍
4 ) கிழங்கு + எடுக்கும் என்பதைச்
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்.
A ) கிழங்குஎடுக்கும்
B ) கிழங்கெடுக்கும் 👍
C ) கிழங்குடுக்கும்
D) கிழங்கொடுக்கும்
5 ) " கொல்லிப்பாவை " -என்னும் சிற்றிதழை இதழ் நடத்தியவர் யார் ?
A) வாணிதாசன்
B ) சுரதா
C ) ராஜமார்த்தாண்டன் 👍
D ) நாமக்கல் கவிஞர்
6 ) பால் எத்தனை வகைப்படும் ?
A ) 5 👍
B ) 4
C ) 3
D ) 2
7 ) கீழ்க்கண்டவற்றில் பிழையற்ற
தொடர் எது ?
A ) கோவலன் சிலம்பு விற்க போனாள்
B ) அரசர்கள் நல்லாட்சி செய்தார்
C ) பசு கன்றை ஈன்றது 👍
D ) மேகங்கள் சூழ்ந்து கொண்டது
8 ) " அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் " -என திருக்குறளைப் போற்றியவர் யார் ?
A ) பாரதியார்
B ) இளங்கோவடிகள்
C ) கம்பர்
D ) ஔவையார் 👍
9 ) மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கிஅஃது எவ்வாறு வாழ வேண்டு எழுதப்பட்ட நூல் எது ?
A ) திருவள்ளுவமாலை
B ) நன்னூல்
C ) தொல்காப்பியம்
D ) திருக்குறள் 👍
10 ) " parable " - என்னும் சொல்லின் பொருள் ?
A ) உவமை 👍
B ) அணி
C ) வேற்றுமை
D ) அசை
11 ) யாருடைய செல்வம்
சான்றோர்களால் ஆராயப்படும் என வள்ளுவர் கூறுகிறார் ?
A ) மன்னன்
B ) பொறாமை இல்லாதவன்
C ) பொறாமை உள்ளவன் 👍
D) செல்வந்தன்
12 ) தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?
A ) தீதுண்டோ 👍
B ) தீது உண்டோ
C ) தீதிண்டோ
D ) தீயுண்டோ
13 ) பொருத்துக .
1 ) இன்பம் - ( 1 ) 38 அதிகாரம்
2 ) அறம் - ( 2 ) 70 அதிகாரம்
3 ) பொருள் - ( 3 ) 25 அதிகாரம்
A ) 1-2,2-3,3-1
B ) 1-1,2-2,3-3
C ) 1-3,2-2,3-1
D ) 1-3,2-1,3-2 👍
14 ) திருவள்ளுவரை குறிக்காத சொல் எது ?
A ) முதற்பாவலர்
B ) பொய்யில் புலவர்
C ) செந்நாப்போதார்
D ) குறுமுனி 👍
15 ) கீழ்க்கண்டவற்றில்
பொருந்தாதது எது ?
A ) வேளாண் வேதம் 👍
B ) தெய்வநூல்
C ) முப்பால்
D ) பொய்யாமொழி
16 ) வாய்மை -எனப்படுவது யாதென வள்ளுவர் கூறுகிறார் ?
A ) சத்தமாகப் பேசுதல்
B ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல் 👍
C ) உண்மை பேசுதல்
D ) அன்பாக பேசுதல்
17 ) வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து- என்னும் குறள் இடம்பெற்ற அதிகாரம் என்ன ?
A ) வாய்மை
B ) அருளுடைமை 👍
C ) இறை மாட்சி
D ) புறங்கூறாமை
18 ) " ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் .. ” - என்னும் குறளில் விடுபட்டவற்றை கண்டறி ?
A ) கேடும் நினைக்கப்படும்
B ) அழுக்காறு இலாத இயல்பு
C ) தீதுண்டோ மன்னும் உயிர்க்கு 👍
D ) முன்இன்று பின்நோக்காச் சொல்
19 ) தமிழ் நூல்களில் ' திரு ' எனும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது ?
A ) திருமுருகாற்றுப்படை
B ) திருவாசகம்
C ) திருப்பாவை
D ) திருக்குறள்👍
20 ) " யாதெனின் " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ?
A ) யா + எனின்
B ) யா + தெனின்
C ) யாது + எதனின்
D ) யாது + எனின் 👍
21 ) சிறந்த அரசின் பணிகளாக
வள்ளுவர் குறிப்பிடுவனவற்றை வரிசைப்படுத்தவும்
1 ) பொருளை பிரித்துச் செலவு செய்தல் 2 ) பொருள் வரும் வழிகளை அறிதல் .
3 ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4 ) பொருள்களைச் சேர்த்தல்
A ) 2,4,3,1 👍
B ) 1,2,3,4
C ) 2,3,4,1
D ) 2,1,3,4
22 ) திருக்குறளில் இடம் பெறும் அதிகாரங்களின் எண்ணிக்கை
A ) 70
B ) 38
C ) 133 👍
D ) 130
23 ) உயர்திணை பெயர் அல்லாதது எது ?
A ) மாணவன்
B ) மக்கள்
C ) ஆதினி
D ) பசு 👍
24 ) காட்டின் வளத்தை
குறிக்கக் கூடிய விலங்கு எது ?
A ) சிங்கம்
B ) புலி👍
C) யானை
D) கரடி
25 ) சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது .
A ) ஐகாரக்குறுக்கம்
B ) ஔகாரக்குறுக்கம் 👍
C ) ஆய்தக்குறுக்கம்
D ) மகரக்குறுக்கம்
26 ) ஜாதவ் பயோங் - பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு ?
A ) 2014
B ) 2015 👍
C ) 2016
D ) 2017
27) ஜாதவ் பயோங்கிற்கு
"இந்தியாவின் வனமகன்" பட்டம் வழங்கிய பல்கலை கழகம்?
A) இந்திராகாந்தி பல்கலைக்கழகம்
B) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்👍
C) டெல்லி பல்கலைக்கழகம்
D) தஞ்சாவூர் பல்கலைக்கழகம்
28) எவை தங்கி இருக்கும் காடு வளமானதாக கருதப்படும்?
A) புலி👍
B) சிறுத்தை
C) யானை
D) சிங்கம்
29) ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது எது?
A) காது
B) தந்தம்👍
C) கண்
D) கால்நகம்
30) தமிழ்நாட்டில் வனக் கல்லூரி அமைந்துள்ள இடம் எது
A) குன்னூர்
B) மேட்டுப்பாளையம் 👍
C) தர்மபுரி
D) குறிஞ்சிப்பாடி
31) உலகில் எத்தனை வகையான யானைகள் காணப்படுகின்றன?
A) 3
B) 4
C) 2👍
D) 5
32) உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A) பாரதியார்
B) உடுமலை நாராயணகவி
C) சுரதா 👍
D) கவிமணி
33) பொருத்துக
1.அதிமதுரம் - 1.மகிழ்ந்திட
2.களித்திட. -2.மிகுந்த சுவை
3.கொம்பு. -3.பெற்று
4.ஈன்று. -4.கிளை
A ) 1-2,2-3,3-1,4-4
B ) 1-2,2-4,3-1,4-3
C ) 1-2,2-1,3-3,4-4
D ) 1-2,2-1,3-4,4-3 👍
34 ) " நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A ) நேற்று இரவு
B ) நேற்றிரவு 👍
C ) நேற்றுரவு
D ) நேற்இரவு
35 ) சிறந்த கவிதைகளைத் தொகுத்து
" கொங்குதேர் வாழ்க்கை " எனும் நூல் படைத்த கவிஞர் யார்?
A ] ராஜமார்த்தாண்டன் 👍
B ) கவிமணி
C) சுரதா
D ) உடுமலை நாராயணகவி
36 ) " பெருவாழ்வு " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..........
A ) பெரு + வாழ்வு
B ) பெ + ருவாழ்வு
C ) பெருமை + வாழ்வு 👍
D ] பேர் + வாழ்வு
37 ) தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப் ரிய காப்பகம் அமைந்துள்ள இடம் எது ?
A ) வேடந்தாங்கல்
B ) கோடியக்கரை
C ) முண்டன்துறை 👍
D ] கூந்தன்குளம்
38 ) பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படும் விலங்கு ?
A) கரடி
B) மான்
C) புலி👍
D) யானை
39 ) இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்ட விலங்கு ?
A ) கரடி
B ] புலி 👍
C ) மான்
D ) யானை
40) மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம்?
A) ஐகாரக்குறுக்கம்👍
B) ஔகாரக்குறுக்கம்
C) மகரக்குறுக்கம்
D) ஆய்தக்குறுக்கம்
41) வாழை கன்றை .........
- ஈன்றது👍
- வழங்கியது
- கொடுத்தது
- தந்தது
42. வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.
- அரை👍
- ஒன்று
- ஒன்றரை
- இரண்டு
43.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.
- ஐகாரக் குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்👍
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
44.வாய்மை எனப்படுவது __________________
- அன்பாகப் பேசுதல்
- தீங்குதராத சொற்களைப் பேசுதல்👍
- தமிழ்ல் பேசுதல்
- சத்தமா பேசுதல்
45. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் __________________
- மன்னன்
- பொறாமை இல்லாதவன்
- பொறாமை உள்ளவன்👍
- செல்வந்தன்
46. பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________
- பொரு + செல்வம்
- பொருட் + செல்வம்
- பொருள் + செல்வம்👍
- பொரும் + செல்வம்
47. யாதனில் என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது __________________
- யா + எனில்
- யாது + தெனில்
- யா + தெனில்
- யாது + எனில்👍
48. தன் + நெஞ்சு என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- தன்நெஞ்சு
- தன்னெஞ்சு👍
- தானெஞ்சு
- தனெஞ்சு
49. தீது + உண்டோ என்பதனைச் சேரத்து எழுதக் கிடைப்பது __________________
- தீதுண்டோ👍
- தீதுஉண்டோ
- தீதிண்டோ
- தீயுண்டோ
50. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.
- வேடந்தாங்கல்
- கோடியக்கரை
- முண்டந்துறை👍
- கூந்தன்குளம்
51 ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- காடு + ஆறு👍
- காட்டு + ஆறு
- காட் + ஆறு
- காட் + டாறு
52. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- அனைத்து + துண்ணி
- அனை + உண்ணி
- அனைத் + துண்ணி
- அனைத்து + உண்ணி👍
53. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- நேரமாகி👍
- நேராகி
- நேரம்ஆகி
- நேர்ஆகி
54. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
- வேட்டைஆடிய
- வேட்டையாடிய👍
- வேட்டாடிய
- வேடாடிய
Leave Comments
Post a Comment