TNPSC MATERIAL
51) "வருமுன்னர்" எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி_____
அ) தற்குறிப்பேற்ற அணி
52) அரசரை அவரது______ காப்பாற்றும்.
அ) செங்கோல்
53) சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _______தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின்
ஆ)அவையின்💐
54) ஆண்மையின் கூர்மை_____.
அ) வறியவருக்கு உதவுதல் ஆ)பகைவருக்கு உதவுதல்💐
55) வறுமை வந்த காலத்தில் ______குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ)தூக்கம்
இ)ஊக்கம் 💐
ஈ)எதுவும் இல்லை
56) தீரா இடும்பை தருவது எது?
அ) ஆராயாமை, ஐயப்படுத்தல் 💐
ஆ)குணம், குற்றம்
இ) பெருமை, சிறுமை
57) எய்துவர் எய்தாப் பழ - இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்பாடு எது?
அ)கூவிளம் தேமா மலர் 💐
ஆ) கூவிளம் புளிமா நாள்
58) துன்பப்படுபவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்?
அ) தீக்காயம் பட்டவர்
59)ஒப்புரவு என்பதன் பொருள்_____
அ)அடக்கமுடையது
60) மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து_____நினை.
அ) சான்றோரை
61) கடலின் பெரிது _____
அ)உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன்ஆராயாமல்💐 ஒருவர் செய்த உதவி
இ)ஆணின்காதல்
ஈ)தினையளவு செய்த உதவி
62) வையகமும் வானகமும் ஆற்றலரிது-எதற்கு?
அ)செய்யாமல் செய்த உதவி 💐
ஆ)பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
63) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்____
அ) செல்வத்துள் வைக்கப்படும் 💐
ஆ)சான்றோர் எனப் போற்றப்படுவர்
இ) கற்றோர் என போற்றப்படுவர்
ஈ) மன்னர் எனப் போற்றப்படுவர்
64) திண்ணியர் என்பதன் பொருள்____
அ) அறிவுடையவர்
ஆ)மன உறுதியுடையவர்💐 இ)தீக்காய்வார்
ஈ)அறிவினார்
65) ஆராய்ந்து சொல்கிறவர்____
அ) அரசர்
ஆ)சொல்லியபடி செய்பவர்
66)பொருத்துக
அ) பாம்போடு உடன் உறைந்தற்று 1.தீக்காய்வார்
ஆ) செத்தார் 2.சீரழிக்கும் சூது
இ) வறுமை தருவது 3. கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் 4.உடம்பாடு இல்லாதவர்
அ. 1 2 3 4
ஆ. 2 3 4 1
இ. 4 1 3 2
ஈ. 4 3 2 1
விடை: ஈ
67) நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்____
அ)வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்💐
ஆ) மனத்திட்பம் உடையவர்
68) எளியது, அரியது என்பன_____
அ) தீயினத்தின் துணை- நல்லினத்தின் துணை ஆ)சொல்வது-
சொல்லியபடி செய்வது💐
69)முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட நமக்கு வேறு____
அ) வறுமை இல்லை
70) அகவாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ)அறத்துப்பால்
71) தனிமனித வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி_____
அ)அறத்துப்பால்💐
72) சமுதாய வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ) அறம்
ஆ)பொருள்💐
இ) இன்பம்
ஈ) இம்மூன்றும்
73)திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
அ) 109
ஆ)117
இ)118
ஈ)107💐
74) திருக்குறளில் அமைந்துள்ள மொத்த இயல்கள்____
அ) 13
ஆ)25
இ)9💐
ஈ)10
75) தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று போற்றப்படும் நூல்____
அ) நாலடியார்
76) எந்த நாட்டில் அணு துளைக்காத கிரெம்பிளின் மாளிகையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது?
அ) இங்கிலாந்து
77)திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்____
அ)6
ஆ)7
இ)8
ஈ)9💐
78)திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து____
அ) ஐ
ஆ) ஓ
இ)ஔ💐
ஈ)ஈ
79) தை மாதம் தைமாதம் எந்த நாளை தமிழக அரசு திருவள்ளுவர் நாளாக அறிவித்தது?
அ) தை 2ஆம் நாள்💐
ஆ)தை முதல் நாள்
80)பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளை பதிப்பித்தவர் மற்றும் ஆண்டு_____
அ)இராமானுஜர்,1850 ஆ)இராமானுஜர்,1840💐 இ)ஞானப்பிரகாசம்,1840 ஈ)இராமானுஜர்,1847
81) தாயின் பசியைக் கண்டுபோதும்_____
அ) பிறருக்குக் கெடுதல் செய்தல் வேண்டாம்
82) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்_____. இக்குறளில் பயின்று வரும் அணி
அ) ஏகதேச உருவக அணி
83) பண்பிலான்பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று________.
அ)ஏகதேச உருவக அணி
84) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை_______
அ) உவமையணி
85) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை மிக்க கொளல் ________.
அ)வஞ்சப்புகழ்ச்சி அணி ஆ)சொற்பொருள் பின்வருநிலையணி💐 இ)உருவகம்
ஈ)ஏகதேச உருவக அணி
86) திருக்குறளுக்கான மணக்குடவர் உரையை விரும்பிய சுதந்திர போராட்ட வீரர் யார்?
அ)வ.உ.சி💐
ஆ) பாரதியார்
இ) ராஜாஜி
ஈ) வ.வே.சு. ஐயர்
87) பின்வருவனவற்றிற் திருக்குறளின் வேறு பெயர் அல்லாதது எது?
அ) வாயுறை வாழ்த்து
ஆ) முத்துமொழி💐
இ)தமிழ்மறை
ஈ)மும்மொழி
88) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் குறளில் வள்ளுவர் கூற விழைவது_____
அ) பிறப்பால் அனைவரும் சமம்💐
ஆ)தொழிலால் அனைவரும் சமம் இ)உரிமைகளால் அனைவரும் சமம் ஈ)கடமைகளால் அனைவரும் சமம்
89) திருக்குறளில் பாயிரம் என்பதன் பொருள்_____
அ) முன்னுரை💐
ஆ)இறைவாழ்த்து
இ)குறட்பாக்கள்
ஈ)அறம்
90) ஞானபிரகாசம் திருக்குறளை முதன் முதலில் பதிப்பிட்டு வெளியிட்ட இடம்____
அ) மதுரை
ஆ) தரங்கம்பாடி
இ)தஞ்சாவூர்💐
ஈ)புதுச்சேரி
91) திருவள்ளுவரின் வேறு பெயர்களில் தவறானது எது?
அ) நாயனார்
92) இல்வாழ்வின் கடமைகளாக வள்ளுவர் கூறும் கடமைகள்______
அ) 3
ஆ)5💐
இ)4
ஈ)6
93)திருக்குறள் ஒரு ______நூல்.
அ) வழிநூல்
ஆ) முதல்நூல் 💐
இ)விரிநூல்
ஈ)தழுவல்நூல்
94) என்றும் இடும்பைத் தருவதாக வள்ளுவர் எச்சரிப்பது?
அ) தீயொழுக்கம்💐
ஆ)நல்குரவு
இ)மடி
ஈ)கல்லாமை
95) யாரை வள்ளுவர் உயிர் வாழ்தலை விட சாதல் தரும் என கடிந்துரைக்கிறார்?
அ) புறம் கூறுவோர்💐
ஆ)அறம் செய்யாதோர்
இ) கள் உண்போர்
96)செத்தாருள் வைக்கப்படுவோர் யார்?
அ) ஒப்புரவு அறியார்💐
ஆ)புறங்கூறுவோன்
இ) பொறாமை உடையோர்
97) 'மேல் உலகம் இல் எனினும்' எது நன்று?
அ) ஈகை💐
ஆ) ஒப்புரவு
இ)கண்ணோட்டம்
98) பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை கூறுகிறார்?
அ) உலகத்தோடு ஒட்டி ஒழுகார்💐
ஆ)அறிவில்லாதார் இ)பண்பில்லாதார் ஈ)பொருள் இல்லாதார்
99) யாருக்கு இவ்வுலகம் இல்லை?
அ) அருள் இல்லார்க்கு
100) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் எனும் குறளுக்கேற்ப வாழ்ந்தோர் யார்?
அ) வள்ளலார்💐
ஆ)பெரியார்
25 + 25 - டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தேவையான திருக்குறள் வினாவிடை!
திருக்குறள்
51) "வருமுன்னர்" எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி_____
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ)உவமை அணி 💐
இ)உருவக அணி
இ)உருவக அணி
ஈ)எதுவுமில்லை
52) அரசரை அவரது______ காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ)வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி💐
ஈ)படைவலிமை
53) சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _______தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின்
ஆ)அவையின்💐
இ)பொருளின்
ஈ)எதுவுமில்லை
54) ஆண்மையின் கூர்மை_____.
அ) வறியவருக்கு உதவுதல் ஆ)பகைவருக்கு உதவுதல்💐
இ) நண்பனுக்கு உதவுதல் ஈ)உறவினருக்கு உதவுதல்
55) வறுமை வந்த காலத்தில் ______குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ)தூக்கம்
இ)ஊக்கம் 💐
ஈ)எதுவும் இல்லை
56) தீரா இடும்பை தருவது எது?
அ) ஆராயாமை, ஐயப்படுத்தல் 💐
ஆ)குணம், குற்றம்
இ) பெருமை, சிறுமை
ஈ)நாடாமை, பேணாமை
57) எய்துவர் எய்தாப் பழ - இக்குறளடிக்குப் பொருத்தமான வாய்பாடு எது?
அ)கூவிளம் தேமா மலர் 💐
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு
ஈ)புளிமா தேமா பிறப்பு
58) துன்பப்படுபவர் யார் என வள்ளுவர் கூறுகிறார்?
அ) தீக்காயம் பட்டவர்
ஆ)தீயினால் சுட்டவர்
இ)பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்💐
ஈ) நாவைக் காக்காதவர்💐
59)ஒப்புரவு என்பதன் பொருள்_____
அ)அடக்கமுடையது
ஆ)பண்புடையது
இ)ஊருக்கு உதவுவது💐 ஈ)செல்வமுடையது
60) மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து_____நினை.
அ) சான்றோரை
ஆ)வலியோரை
இ)மறதியால்💐 கெட்டவர்களை ஈ)செல்வந்தர்களை
இ)மறதியால்💐 கெட்டவர்களை ஈ)செல்வந்தர்களை
61) கடலின் பெரிது _____
அ)உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன்ஆராயாமல்💐 ஒருவர் செய்த உதவி
இ)ஆணின்காதல்
ஈ)தினையளவு செய்த உதவி
62) வையகமும் வானகமும் ஆற்றலரிது-எதற்கு?
அ)செய்யாமல் செய்த உதவி 💐
ஆ)பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
63) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்____
அ) செல்வத்துள் வைக்கப்படும் 💐
ஆ)சான்றோர் எனப் போற்றப்படுவர்
இ) கற்றோர் என போற்றப்படுவர்
ஈ) மன்னர் எனப் போற்றப்படுவர்
64) திண்ணியர் என்பதன் பொருள்____
அ) அறிவுடையவர்
ஆ)மன உறுதியுடையவர்💐 இ)தீக்காய்வார்
ஈ)அறிவினார்
65) ஆராய்ந்து சொல்கிறவர்____
அ) அரசர்
ஆ)சொல்லியபடி செய்பவர்
இ)தூதுவர்💐
ஈ)உறவினர்
ஈ)உறவினர்
66)பொருத்துக
அ) பாம்போடு உடன் உறைந்தற்று 1.தீக்காய்வார்
ஆ) செத்தார் 2.சீரழிக்கும் சூது
இ) வறுமை தருவது 3. கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் 4.உடம்பாடு இல்லாதவர்
அ. 1 2 3 4
ஆ. 2 3 4 1
இ. 4 1 3 2
ஈ. 4 3 2 1
விடை: ஈ
67) நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்____
அ)வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்💐
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ)அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ)சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
ஈ)சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
68) எளியது, அரியது என்பன_____
அ) தீயினத்தின் துணை- நல்லினத்தின் துணை ஆ)சொல்வது-
சொல்லியபடி செய்வது💐
இ)சிறுமை பல செய்வது- பகைவர் தொடர்பு
ஈ)மெய்ப்பொருள் காண்பது- உருவுகண்டு எள்ளாதது .
69)முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தை விட நமக்கு வேறு____
அ) வறுமை இல்லை
ஆ)தீமை இல்லை
இ)வக்கிரம் இல்லை
ஈ) பகை இல்லை 💐
இ)வக்கிரம் இல்லை
ஈ) பகை இல்லை 💐
70) அகவாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ)அறத்துப்பால்
ஆ)பொருட்பால்
இ)காமத்துப்பால் 💐
ஈ) இம்மூன்றும்
ஈ) இம்மூன்றும்
71) தனிமனித வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி_____
அ)அறத்துப்பால்💐
ஆ)பொருட்பால்
இ)காமத்துப்பால்
ஈ)இம்மூன்றும்
72) சமுதாய வாழ்வின் மேன்மையைக் கூறும் பகுதி____
அ) அறம்
ஆ)பொருள்💐
இ) இன்பம்
ஈ) இம்மூன்றும்
73)திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
அ) 109
ஆ)117
இ)118
ஈ)107💐
74) திருக்குறளில் அமைந்துள்ள மொத்த இயல்கள்____
அ) 13
ஆ)25
இ)9💐
ஈ)10
75) தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று போற்றப்படும் நூல்____
அ) நாலடியார்
ஆ)திருவள்ளுவமாலை
இ)திருக்குறள்💐
ஈ)திருவள்ளுவபயன்
76) எந்த நாட்டில் அணு துளைக்காத கிரெம்பிளின் மாளிகையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளது?
அ) இங்கிலாந்து
ஆ)அமெரிக்கா
இ)ரஷ்யா💐
ஈ)சிங்கப்பூர்
இ)ரஷ்யா💐
ஈ)சிங்கப்பூர்
77)திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்____
அ)6
ஆ)7
இ)8
ஈ)9💐
78)திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து____
அ) ஐ
ஆ) ஓ
இ)ஔ💐
ஈ)ஈ
79) தை மாதம் தைமாதம் எந்த நாளை தமிழக அரசு திருவள்ளுவர் நாளாக அறிவித்தது?
அ) தை 2ஆம் நாள்💐
ஆ)தை முதல் நாள்
இ)பொங்கலுக்கு முந்தைய நாள்
ஈ)தை 3ம் நாள்
ஈ)தை 3ம் நாள்
80)பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாகத் திருக்குறளை பதிப்பித்தவர் மற்றும் ஆண்டு_____
அ)இராமானுஜர்,1850 ஆ)இராமானுஜர்,1840💐 இ)ஞானப்பிரகாசம்,1840 ஈ)இராமானுஜர்,1847
81) தாயின் பசியைக் கண்டுபோதும்_____
அ) பிறருக்குக் கெடுதல் செய்தல் வேண்டாம்
ஆ)சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே💐
இ)தீய செயல்களை செய்தல் கூடாது ஈ)அனைத்தும் தவறு
82) நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்_____. இக்குறளில் பயின்று வரும் அணி
அ) ஏகதேச உருவக அணி
ஆ)உருவக அணி
இ)உவமை அணி💐
இ)உவமை அணி💐
ஈ)வஞ்சப்புகழ்ச்சி அணி
83) பண்பிலான்பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று________.
அ)ஏகதேச உருவக அணி
ஆ)உருவக அணி
இ)உவமையணி💐
ஈ)வஞ்சப்புகழ்ச்சி அணி
84) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை_______
அ) உவமையணி
ஆ)சொற்பொருள் பின்வருநிலையணி💐 இ)உருவகம்
ஈ) ஏகதேச உருவக அணி
ஈ) ஏகதேச உருவக அணி
85) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை மிக்க கொளல் ________.
அ)வஞ்சப்புகழ்ச்சி அணி ஆ)சொற்பொருள் பின்வருநிலையணி💐 இ)உருவகம்
ஈ)ஏகதேச உருவக அணி
86) திருக்குறளுக்கான மணக்குடவர் உரையை விரும்பிய சுதந்திர போராட்ட வீரர் யார்?
அ)வ.உ.சி💐
ஆ) பாரதியார்
இ) ராஜாஜி
ஈ) வ.வே.சு. ஐயர்
87) பின்வருவனவற்றிற் திருக்குறளின் வேறு பெயர் அல்லாதது எது?
அ) வாயுறை வாழ்த்து
ஆ) முத்துமொழி💐
இ)தமிழ்மறை
ஈ)மும்மொழி
88) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் குறளில் வள்ளுவர் கூற விழைவது_____
அ) பிறப்பால் அனைவரும் சமம்💐
ஆ)தொழிலால் அனைவரும் சமம் இ)உரிமைகளால் அனைவரும் சமம் ஈ)கடமைகளால் அனைவரும் சமம்
89) திருக்குறளில் பாயிரம் என்பதன் பொருள்_____
அ) முன்னுரை💐
ஆ)இறைவாழ்த்து
இ)குறட்பாக்கள்
ஈ)அறம்
90) ஞானபிரகாசம் திருக்குறளை முதன் முதலில் பதிப்பிட்டு வெளியிட்ட இடம்____
அ) மதுரை
ஆ) தரங்கம்பாடி
இ)தஞ்சாவூர்💐
ஈ)புதுச்சேரி
91) திருவள்ளுவரின் வேறு பெயர்களில் தவறானது எது?
அ) நாயனார்
ஆ)தெய்வப்புலவர்
இ)செந்நாப்போதார்
ஈ)புரட்சித் துறவி💐
92) இல்வாழ்வின் கடமைகளாக வள்ளுவர் கூறும் கடமைகள்______
அ) 3
ஆ)5💐
இ)4
ஈ)6
93)திருக்குறள் ஒரு ______நூல்.
அ) வழிநூல்
ஆ) முதல்நூல் 💐
இ)விரிநூல்
ஈ)தழுவல்நூல்
94) என்றும் இடும்பைத் தருவதாக வள்ளுவர் எச்சரிப்பது?
அ) தீயொழுக்கம்💐
ஆ)நல்குரவு
இ)மடி
ஈ)கல்லாமை
95) யாரை வள்ளுவர் உயிர் வாழ்தலை விட சாதல் தரும் என கடிந்துரைக்கிறார்?
அ) புறம் கூறுவோர்💐
ஆ)அறம் செய்யாதோர்
இ) கள் உண்போர்
ஈ)எவருமில்லை
96)செத்தாருள் வைக்கப்படுவோர் யார்?
அ) ஒப்புரவு அறியார்💐
ஆ)புறங்கூறுவோன்
இ) பொறாமை உடையோர்
ஈ)எவரும் இல்லை
97) 'மேல் உலகம் இல் எனினும்' எது நன்று?
அ) ஈகை💐
ஆ) ஒப்புரவு
இ)கண்ணோட்டம்
ஈ)சான்றாண்மை
98) பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை கூறுகிறார்?
அ) உலகத்தோடு ஒட்டி ஒழுகார்💐
ஆ)அறிவில்லாதார் இ)பண்பில்லாதார் ஈ)பொருள் இல்லாதார்
99) யாருக்கு இவ்வுலகம் இல்லை?
அ) அருள் இல்லார்க்கு
ஆ)பொருள் இல்லார்க்கு💐
இ)கல்வி இல்லாருக்கு
ஈ)அறிவு இல்லாருக்கு
100) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் எனும் குறளுக்கேற்ப வாழ்ந்தோர் யார்?
அ) வள்ளலார்💐
ஆ)பெரியார்
இ)பெருஞ்சித்திரனார்
ஈ)பாரதிதாசன்
Previous article
Next article
Leave Comments
Post a Comment