2022 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பாடவாரியாக வினாக்கள் எவ்வாறு இடம்பெறும் - விளக்கம்!
TNPSC MATHS-2022_ஆராய்ச்சி உதவியாளர் தேர்வின் கணிதப் பகுதி டாபிக் வாரியாக தெளிவான விளக்கம்
UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY
(i) simplification - Percentage - Highest Common Factor (HCF) -
Lowest Common Multiple (LCM).
(ii) Ratio and Proportion.
(iii) Simple interest - Compound interest - Area - Volume - Time
and work.
(iv) Logical Reasoning - Puzzles - Dice - Visual Reasoning - Alpha
numeric Reasoning - Number Series.
அலகு - X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ண
றிவும் (APTITUDE AND MENTAL ABILITY)
(1) சுருக்குதல் மீப்பெறு பொதுக் காரணி (HCF) - விழுக்காடு - மீச்சிறு
பொது மடங்கு (LCM).
(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.
(iii) தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளவு - காலம் மற்றும்
வேலை.
(iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண்
எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.
Leave Comments
Post a Comment