Ads Right Header

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1. விடைகள்!

  


1.      பச்சை நிழல்என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) மா.நன்னன்
B) உதயசங்கர்
C) சேதுமணி மணியன்
D) சி. மணி
 
2.      “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
        தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே”- என்னும் பாடல் வரியின் ?
A) கா. நமச்சிவாயன்
B) சேசுராசா
C) சீரங்கராயள்
D) பாரதிதாசன்
 
3.      தொழிற்பெயர் பற்றி கொடுக்கப்பட்டவைகளில் தவறானது எது?
A) வினைபெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்
B) காலம் காட்டாது
C) படர்க்கைக்கே உரியது
D) தன்மை பெற்று வரும்
 
4.      முதனிலைத் தொழிற்பெயர் அல்லாதது எது?
A) தட்டு
B) உரை
C) அடி
D) வந்தவர்
 
5.      உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
 
6.      சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 5
C) 7
D)  10
 
7.      இசைநிறை அளபெடை என்று கூறப்படும் அளபெடை எது?
A) சொல்லிசை   அளபெடை
B) இள்னிசை அளபெடை
C) செய்யுளிசை அளபெடை
D) உயிரளபடை
 
8.      கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A) செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்யமொழிக்கு முதலிலும் இடையிலும்இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகளில் ஐந்து மட்டும் அளபெடுத்தல் உயிரளபெடைஎனப்படும்
B) செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னில்அளபெடை ஆகும்
C) செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பதுஅளபெடை ஆகும்
D) பாடாஅ’ - என்பது இசைநிறை அளபெடைக்கு எடுத்துக்காட்டாகும்
 
9.      ஒற்றளபெடையில் எத்தனை மெய் எழுத்துக்கள் அளபெடுக்கும்
A) 17
B) 11
C) 5
D) 10
 
10.   சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்என்றன்சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்”- என்று கூறியவர் யார்?
A)     பாரதியார்
B)     பாரதிதாசன்
C)      க.சச்சிதானந்தன்
D)     பெருஞ்சித்திரனார்
 
11.   பாவலேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல் எது?
A) நூறாசிரியம்
B) கனிச்சாறு
C) எண்சுவை
D) தமிழ்ச்சிட்டு
 
12.   “நாடும் மொழியும் நமதிரு கண்கள்”-எனப் பாடியவர் யார்?
A) தேவநேயப் பாவணர்
B) க.சச்சிதானந்தன்
C) பாரதியார்
Dபாரதிதாசன்
 
13. தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை முடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்?
A) இரா. இளங்குமரனார்
B) பாரதிதாசன்
C) க.சச்சிதானந்தன்
D) தேவநேயப் பாவணர்
 
 
14.மரஞ்செடியினின்று “பூ” - கீழே விழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
 A) செம்மல்
B) வீ
C) போது
D)அலர்
 
15. “தெலுங்கு,கன்னடம்,முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள -என்று கூறியவர் யார்?
A) குமரிலபட்டர்
B) பாவணர்
C) கால்டுவெல்
D) ஈராஸ் பாதிரியார்
 
16. அடி வகைகளில் தவறாக பொருந்தியுள்ளது எது?
A) வாழை -தண்டு
B)கரும்பு-கழி
C) கீரை -தண்டு
D)முங்கில் –தட்டு
 
17. சம்பா-வில் எத்தனை வகைகள் உள்ளன?
A) 50
B) 30
C) 60
D) 75
 
18. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே அம்மாநாடுக்குரிய முதல் மொழி தமிழே என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) க.அப்பாதுரையார்
C) தேவநேயப்பாவண
D) சச்சிதானந்தன்
 
19. கூற்று (1):-ஒரு சொல்லோசொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல்
     கூற்று(2):-செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும் சிலேடைகள்    
    பயன்படுத்தப்படுகின்றன
A ) கூற்று சரி தவறு
B) கூற்று தவறு சரி
C) கூற்று 1,2 தவறு
 D) கூற்று 1, 2சரி
 
 
 
20. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
A) ஜகந்நாதன்
B) சண்முகசுந்தரம்
C) மாணிக்கம்
D) விருத்தாச்சலம்
 
21.சந்தக்கவிமணி தமிழழகனார் இயற்றிய சிற்றிலக்கிய நூல்கள் எத்தனை?
A) 5
B) 12
c) 18
D) 20
 
22. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” என்று எழுதியுள்ளவர் யார்?
A) தண்டி
B) தொல்காப்பியர்
C) பவணந்தி முனிவர்
D) வீரமாமுனிவர்
 
23. பன்மொழிப் புலவர் என அழைக்கப்படுபவர் யார்?
A ) எழில்முதல்வன்
B)  மு. வரதராசனார்
C) க. சச்சிதானந்தன்
D) க. அப்பாதுரையார்
 
24. “குறிஞ்சி மலர்”-என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) நா. பார்த்தசாரதி
B) அண்ணா
C) வ.ராமசாமி
D) ந.காமராசன்
 
25. “வாழையும் கமுகும் தாழ்குலை தெங்கும்
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கி
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”-எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
A) மணிமேகலை
B) சிலப்பதிகாரம்
Cதமிழ்விடுதாது
D) கம்பராமாயணம்
 
 
 
 
26. “தமிழின்பம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) மு. வரதராசனார்
B) ஜீவானந்தம்
C) அண்ணா
D) இரா.பி.சேது
 
27. எழில்முதல்வன் புதிய உரைநடை”-எனும் நூலுக்காக எவ் விருதைப் பெற்றுள்ளார்?
A) ஞானபீட விருது
B) சாகித்ய அகாடமி
C) கலைமாமணி
D) பாரதிதாசன் விருது
 
28.மொழி எத்தனை வகைப்படும்?
 A) 2
B) 3
C) 4
D) 5
 
29. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் …………ஆகும்
எதிர்மறைத் தொழிற்பெயர்
B)முதனிலைத் தொழிற்பெயர்
c)விகுதி பெற்ற தொழிற்பெயர்
D) வினையாலணையும் பெயர்
 
30. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமல் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது............. எனப்படும்
A) பொதுமொழி
Bதொழிற் பெயர்
C) தொடர்மொழி
D) வினையாலணையும் பெயர்
 
31. ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபோது இருமையும் ஏற்பன”- என்னும் வரி இடம் பெற்ற நூல் எது?
A)சிலப்பதிகாரம்
B)தொல்காப்பியம்
C)நன்னூல்
D)கொடுந்தமிழ் இலக்கணம்
 
 
 
 
 
 
32.கீழ்க்கண்டவற்றில் இன்னிசை அளபடை எது
A) உரனசைஇ
B) கெடுப்பதூஉம்
C) ஓஒதல்
D) படாஅ
 
33. “தமிழ்ச்சிட்டு” என்னும் இதழை நடத்தியவர் யார்?
A) க.சச்சிதானந்தன்
Bதேவநேயப் பாவாணர்
C) பெருஞ்சித்திரனார்
D) பாரதிதாசன்
 
34. இளங்குமரனார்- எங்கு திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தார்?
A)அல்லூர்
B)நல்லூர்
c)குள்றத்தூர்
D)உறையூர்
 
35. பதராய்ப் போன மிளகாய்……………. என அழைக்கப்படும்
A)அழுகல்
B) சொண்டு
c) சூம்பல்
 D) சிவியல்
 
36.கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
A) விளாவின் இளநிலை குட்டி
B)பனையின் இளநிலை விடலி
C) தென்னையின் இளநிலை பின்ளை
D)வாழையின் இளநிலை குருத்து
 
37.உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தவர் யார்?
 A) தமிழழகனார்
B) க. சச்சிதானந்தன்
C) தேவநேயப்பாவணர்
D) பாரதிதாசன்
 
38. “மேவலால்”-என்னும் சொல்லின் பொருள்?
A)பெறுதல்
B) தருதல்
C)கற்பது
D) சலஞ்சலம்
 
39.முதல் தமிழ் கணினியின் பெயர் என்ன?
A) ஒளவையார்
B) திருவள்ளுவர்
c) தமிழம்
D) டிசி.எம் டேட்டா புரொடக்ட்ஸ்
 
40. “மழையும் புயலும்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A)காமராசன்
B)அண்ணா
C) வ. ராமசாமி
D)பார்த்தசாரதி
 
41. எழில்முதல்வன் எழுதாத நூல் எது?
A) இனிக்கும் நினைவுகள்
B) எங்கெங்கு காணினும்
C) யாதுமாகி நின்றாய்
D) கருப்பு மலர்கள்
 
42.”தேனிலே ஊரிய செந்தமிழின் சுவை
தேரும் சிலப்பதிகாறமதை”-எனப் பாடியவர் யார்?
A)பாரதியார்
B)கவிமணி
c) பாரதிதாசன்
D) தமிழழகனார்
 
43. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
A) எந் + தமிழ் + நா
B) எந்த + தமிழ் + நா
C)எம் + தமிழ் + நா
D) எந்தம் + தமிழ் + நா
 
44. முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே என்று பாடியவர்
A) பெருஞ்சித்திரனார்
B) க.சச்சிதானந்தன்
C)வாணிதாசன்
D) கண்ணதாசன்
 
 
 
 
 
45.செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.
 A) பண்புத்தொகை
Bவினைத்தொகை
Cஉம்மைத் தொகை
D) அன்மொழித்தொகை
 
46.பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது
A) பாவியக்கொத்து
B) கனிச்சாறு
C)திருக்குறள் மெய்ப்பொருளுரை
D)உலகியல் நூறு
 
47. வேர்க்கடலைமிளகாய் விதைமாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
A) குலை வகை
B) மணி வகை
C)கொழுந்து வகை
D) இலை வகை
 
48. பாவாணர் நாலகம் ஒள்றை உருவாக்கியவர் யார்?
A) தேவநேயப் பாவாணர்
 B) இளங்குமரனார்
C) திரு.வி.க –
 D) மறைமலையடிகள்
 
49.இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
 A) இந்தி
B) தமிழ்
C)தெலுங்கு
D) வங்காளம்
 
50.கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
A) இரண்டு
B) மூன்று
C)நான்கு
D) ஐந்து


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY