Ads Right Header

TNTET 2022 - Paper 1 TRB 2013 Question and Answer!

 

1. ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை என அழைக்கிறோம் . 

A. மனப்பான்மை 
B. இடிப்பஸ் மனப்பான்மை 
C. எலக்ட்ரா மனப்பான்மை 
D. தாழ்வு மனப்பான்மை


2. நுண்ணறிவுச் சோதனைகளை 
குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர் .

A. ஜே.எம்.சி. கேட்டெல் 
B. ஆல்பர்ட் பினே
C. சர் . பிரான்சிஸ் கால்டன் 
D. உட்வொர்த்  

3. குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது ?

A. வண்ணப் பொருள்கள் 
B. நகரும் பொருள்கள்
C.  உண்மைப் பொருள்கள் 
D. வண்ணப் படங்கள் 

4. விஞ்ஞானிகளின் சிந்தனை , இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

A. உறுதிச் சிந்தனை 
B. புலனாகா சிந்தனை
C. புதுமைச் சிந்தனை 
D. பிரதிபலிப்புச் சிந்தனை
 

5. மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்.

A. கல்விச் செயல்பாடு 
B. மதிப்பீட்டுச் செயல்பாடு
C. வீட்டுச் செயல்பாடு
D. பாட இணைச் செயல்பாடு 

6. விடை ‘ B ’ என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார் . இது 

A. அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும் 
B. கணக்கில் ஆழ்ந்த அறிவை சோதிப்பதாகும் 
C. அறிவைப் பயன்படுத்த கற்பித்தலாகும் D. தேர்வுக்காகக் கற்பித்தலாகும் 

7. ' மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டு பிடித்தான் ' கீழ்க்கண்ட கருத்துக்களில் இக்கூற்றுடன் மிகவும் தொடர்புடையது எது ? 

A. செயல்படு ஆக்க நிறையுறுத்தல் 
B. எதிர்மறைப் பயிற்சி மாற்றம் 
C. கற்க கற்றல்
D. அறிதலை அறிந்துணர்தல்


8. C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன ? 

A. தொடர் மற்றும் முழுமையான கல்வி
B. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு 
C.  அறிவு சார்ந்த மற்றும் சிக்கலான மதிப்பீடு.
D. அறிவு சார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான கல்வி .

9. ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகள் 

A. மூளைதாக்கு 
B. மூளை செலவு
C. மூளை சலவை 
D. மூளை உருவாக்கம் 

10. “ இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு ஐ.நா. சபை பிரகடனம் செய்த ஆண்டு 

A. 1958, nov 20
B. 1959, nov 20
C. 1958, Dec 20
D. 1959, Dec 20

2013 Paper 1 Question
Touch here



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY