TNTET 2022 - Paper 1 Old Question with Answer!
1. நுண்ணறிவு பற்றிய முடியரசு கொள்கை என்பது?
A. ஒற்றைக்காரணி கொள்கை
B. இரட்டைக்காரணி கொள்கை
C. பலகாரணிக் கொள்கை
D. குழுக்காரணி கொள்கை
2. ஆக்கத் திறனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பண்பு......
A. பொருளாதாரம்
B. உடல்வாகு
C. நகைச்சுவை
D. நெகிழ்வுறா தன்மை
3. ஒருவரின் லட்சியம் ....... அடிப்படையில் அமைய வேண்டும்.
A. முயற்சி
B. வெற்றி
C. தோல்வி
D. நல்லொழுக்கம்
4. நல்லொழுக்க வளர்ச்சி நிலையை மூன்று நிலைகளாக பகுத்தவர்?
A. மெக்டூகல்
B. கோல்ட்பர்க்
C. எரிக்கான்
D. ஜாக்மேயர்
5. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்ளுதல் என்பது?
A. மனவெழுச்சி முதிர்ச்சி
B. மடைமாற்றம்
C. ஒருவித மகிழ்ச்சி
D. ஒருவகை இரக்கம்
6. முத்தாராணி ரஸ்தோகி உருவாக்கிய பட்டியல் ........ யை அளவிட பயன்படுகிறது.
A. தற்கருத்து
B. ஆளுமை
C. மனப்பான்மை
D. ஆர்வம்
7. நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது ....... வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.
A. 6
B. 7
C. 9
D. 10
8. பழமொழிக்கு பொருள் கூறல் மூலம் சோதிக்கப்படுவது?
A. பொதுத்திறமை
B. நினைவு
C. ஆக்கத்திறன்
D. நுண்ணறிவு
9. தட்டச்சு பயில்வது
A. ஆக்க நிலையுறுத்த கற்றல்
B. முயன்று தவறிக்கற்றல்
C. திட்டமிட்ட கற்றல்
D. உட்காட்சிவழி கற்றல்
10. கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்தபடுவது ..... வகை பொதுமை கருத்துகள்.
A. பருப்பொருள்
B. இணை
C. கருத்தியல்
D. சிக்கலான
2017 Paper 1 with Answer
Leave Comments
Post a Comment