TNPSC - பத்துப்பாட்டு குறித்த முக்கிய குறிப்புகள்!
*TNPSC பத்துப்பாட்டு பற்றிய சில தகவல்கள்:-*
*1. திருமுருகாற்றுப்படை:-*
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - திருச்செந்தூர் முருகன்
💠 அடிகள் - 317
💠 வேறுபெயர் - முருகு
*2. பொருநராற்றுப்படை:-*
💠 பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 248
💠 வேறுபெயர் -
*3. சிறுபாணாற்றுப்படை:-*
💠பாடியவர் - நல்லூர் நத்தத்தனார்
💠 பாடப்பெற்றவர் - ஓய்மானாடு நல்லியக்கோடன்
💠 அடிகள் - 269
💠 வேறுபெயர் -
*4. பெரும்பாணாற்றுப்படை:-*
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - தொண்டைமான் இளந்திரையன்
💠 அடிகள் - 500
💠 வேறுபெயர் -
*5. மலைபடுகடாம்:-*
💠 பாடியவர் - பெருங்கௌசிகனார்
💠 பாடப்பெற்றவர் - நன்னன் சேய் நன்னன்
💠 அடிகள் - 583
💠 வேறுபெயர் - கூத்தராற்றுப்படை
*6. மதுரைகாஞ்சி:-*
💠 பாடியவர் - மாங்குடி மருதனார்
💠 பாடப்பெற்றவர் - தலையாலங்கானம் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன்
💠 அடிகள் - 782
💠 வேறுபெயர் -
*7. முல்லைப்பாட்டு :-*
💠 பாடியவர் - நப்பூதனார்
💠 பாடப்பெற்றவர் - பாண்டிய நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 103
💠 வேறுபெயர் - நெஞ்சாற்றுப்படை
*8. குறிஞ்சி பாட்டு:-*
💠 பாடியவர் - கபிலர்
💠 பாடப்பெற்றவர் - ஆரிய அரசன் பிராகதத்தன்
💠 அடிகள் - 261
💠 வேறுபெயர் -
*9. பட்டினப் பாலை:-*
💠 பாடியவர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
💠 பாடப்பெற்றவர் - கரிகால சோழன்
💠 அடிகள் - 301
💠 வேறுபெயர் -
10. நெடுநல்வாடை:-
💠 பாடியவர் - நக்கீரர்
💠 பாடப்பெற்றவர் - நெடுஞ்செழியன்
💠 அடிகள் - 188
💠 வேறுபெயர் -
*பத்துப்பாட்டு சிறப்புகள்:-*
🍂 பத்துப்பாட்டு பெரிய நூல் - மதுரைக்காஞ்சி (782 அடிகள்)
🍂 பத்துப்பாட்டு சிறிய நூல் - முல்லைப்பாட்டு (103 அடிகள்)
🍂 99 பூக்கள் பெயர்கள் இடம்பெறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
🍂 காவேரி பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பை பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை
🍂 பாணிரண்டு என்று அழைக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை.
Leave Comments
Post a Comment