Ads Right Header

TNPSC அனைத்து தேர்வுகளுக்கும் மிகக் குறைந்த அளவில் படித்தால் போதும். எதை படிக்க வேண்டும் எதைப் படிக்க கூடாது - முழுவிபரம்!!!


TNPSC தேர்வர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கம்,


உங்களது அரசு தேர்வு கனவை  மிகவும் எளிமையாக்க  தவறாமல் இக் காணொளியை பாருங்கள்.


இந்த வீடியோ மட்டும் போதும் உங்களுக்கு இனி யாரும் வழி காட்ட தேவையில்லை. நீங்கள் முதலிடத்தில் தேர்ச்சிப் பெற போவது உறுதி.


TNPSC தேர்வுக்கு மிகக் குறைந்த அளவில் படித்தால் போதும். எதை படிக்க வேண்டும் எதைப் படிக்க கூடாது என்பதை தெளிவாக விளக்கியுள்ளோம்.


அனைத்து காணொளிகளையும் தவறாமல் பாருங்கள்.


DAY 0 -OUR PLAN 


நமது திட்டம் 


https://fb.watch/5urUC08Syi/


*DAY 1*


இந்திய வரலாறு எப்படி எளிமையாக  படிப்பது..


https://fb.watch/5qhZsE_PvG/


*DAY 2*


தமிழ்நாடு  வரலாறு பாடம்  எப்படி எளிமையாக  படிப்பது .


 https://fb.watch/5ssvUIPav6/


*DAY 3*


இந்திய அரசியல் அமைப்பு   பாடம் எப்படி எளிமையாக  படிப்பது .


https://fb.watch/5urs13euoL/


சந்தேகங்கள் 


https://fb.watch/5uruLt59yN/


*DAY 4*


புவியியல் பாடம் எப்படி எளிமையாக  படிப்பது .


https://fb.watch/5urnfP1J9e/


*DAY 5&6*


நடப்பு நிகழ்வு இனி எளிமையே 


Part 1


https://fb.watch/5xQHG4XJpI/


Part 2


https://fb.watch/5xQqIpA2tF/


*DAY 7*


தமிழ்நாடு இந்தியா கலை இலக்கியம்  பாடம்   எப்படி எளிமையாக  படிப்பது .


https://fb.watch/5z5ze0R9Am/


*Day 8*


Ancient india மிக எளிமையாக படிப்பதற்கான மாபெரும் ரகசியம் 


https://fb.watch/5zwwQwTjNW/


*Day 9*


தென்னிந்திய வரலாறு மிக எளிமையே 


https://fb.watch/5C9RuN1fAj/


*Day 10*


இடைக்கால இந்தியா மிகவும் எளிமையாக படிக்க இரகசியங்கள் 


https://fb.watch/5C7tAHdT8f/


*Day 11&12&13*


கணித  எளிமையாக படிக்க இரகசியங்கள்

 

PART 1


https://fb.watch/5MALCvj2ie/


PART 2


https://fb.watch/5MAKlH_CgA/


PART 3


https://fb.watch/5MAJnpKhh5/


PART 4


https://fb.watch/5MAI5nRsF9/


PART 5


https://fb.watch/5MAFwzPXBT/


*Day 14*


பொருளாதரம் பாடம் எளிமையாக படிப்பதற்கு ரகசியங்கள்  


https://fb.watch/5MAXVG8s6B/


*Day 15*


அறிவியல் தொழில்நுட்பம் பாடம் எளிமையாக படிப்பதற்கு ரகசியங்கள்  


https://fb.watch/5MAbWE9Pix/


இந்த காணொளிகளை நன்றாக பார்த்துவிட்டு நீங்கள் பழைய வினாத்தாளை ஆய்வு செய்ய வேண்டும்..


வினாத்தாளை கீழே உள்ள இணைய தளத்தில் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


TNPSC OLD QUESTION


https://www.tnpsc.gov.in/English/answerkeys.aspx


UPSC  OLD QUESTION`


https://www.upsc.gov.in/examinations/previous-question-papers


*ஏதேனும் 3* ஒரிஜினல் வினாத்தாளை  மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.மார்க்கெட்டில் கிடைக்கும் எந்த ஒரு கேள்வித்தாள் புத்தகத்தையும் எடுத்து பார்க்கக்கூடாது எச்சரிக்கை..


நாம் கொடுத்த எந்த தலைப்பில் என்ன என்ன   பழைய கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது என்பதை தலைப்பு வாரியாக எடுத்து எழுத வேண்டும்..


நீங்கள் எழுத எழுத ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறது என்ற மிகப்பெரிய ரகசியத்தை அறிந்து கொள்வீர்கள்.மேலும் நாம் படிக்க வேண்டியது மிக மிக குறைவான பகுதி மட்டுமே என்பதை அறிந்துகொள்வீர்கள்.மேலும் உங்களுடைய நம்பிக்கை யின் அளவு என்பது எல்லை இல்லாத அளவிற்கு சென்றுவிடும்..


நீங்கள் அவ்வாறு கண்டறிந்த கேள்வித்தாளில் தலைப்புகளை கீழே உள்ள மெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்..


*உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய Mail id* aatchiyarkalvi@gmail.com


அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் நாம் சுட்டிக் காட்டுவோம்..


இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது யாரையும் நம்பாமல் தனியாளாக கெத்தாக உங்களை மட்டும் நம்பியே அரசு தேர்வுக்கு படிக்க முடியும்..


அது மட்டும் இல்லாமல் உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவருக்கு இலவசமாக தரமான கல்வியை கொடுக்க முடியும்..


நீங்கள் நினைத்த அரசுப் பதவியை மிக விரைவில் அடைய முடியும்.


முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்


-ஆட்சியர் கல்வி

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY