Ads Right Header

(Part 1) 50 + 50 - இந்திய பொருளாதாரம் முக்கிய வினாவிடை!!

 


1. இந்தியாவில் நபார்ட் வங்கி கீழ்க்கண்ட எந்த குழுவின் பரிந்துரையால் கொண்டுவரப்பட்டது?

அ. சி.ரங்கராஜன்

ஆ. ப.சிதம்பரம்

இ. ஜி.வி.ராமகிருஷ்ணன்

ஈ. சிவராமன் குழு.

2. ‘இந்தியாவின் வறுமைஎன்ற நூலை இயற்றிய இந்தியாவின் முதல் பொருளாதார நிபுணர் யார்?

அ. சி.ரங்கராஜன்

ஆ. ப.சிதம்பரம்

இ. தாதாபாய் நௌரோஜி

ஈ. சிவராமன் குழு.

3. இந்தியாவில் எந்த ஆண்டு முதன் முதலாக இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது?

அ. 1901

ஆ. 1903

இ. 1905

ஈ. 1907.

4. கீழ்க்கண்ட எந்த மாநிலம் தேசிய அளவிலான மனிதவள மேம்பாடு குறியீட்டை விட குறைவாக மாநில அளவிலான மனிதவள மேம்பாடு குறியீட்டை கொண்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திரா.

 

5. தெற்காசிய துணைக் கண்டத்தின் பொருளாதார ஒத்துழைப்பு குழுவில் பிப்ரவரி - 2017ஆம் ஆண்டு இணைந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாள்

இ. மியான்மர்

ஈ. ப10ட்டான்.

 

6. இந்திய இரும்பு தாது இருப்பில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள பகுதி எது?

அ. ராஞ்சி

ஆ. புருலியா

இ. கட்டாக்

ஈ. சம்பல்ப10ர்.

 

7. நிதியாண்டை ஜனவரி - டிசம்பர் என மாற்றம் செய்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ. தில்லி

ஆ. மஹாராஷ்டிரா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிசா.

 

8. 2006-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த இரும்பு தாது உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் கிடைக்கப்பெற்றது?

அ. ஆந்திரா

ஆ. கர்நாடகா

இ. ஒரிசா

ஈ. கேரளா.

 

9. இந்திய மக்கள் தொகையின் அடிப்படையில்ää ‘பெரும் பிளவு ஆண்டுஎன அழைக்கப்படும் ஆண்டு?

அ. 1947

ஆ. 1981

இ. 1950

ஈ. 1921.

 

10. தொழில் கொள்கை புரட்சி எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1956

ஈ. 1921.

 

11. இந்திய திட்டக் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1956

ஈ. 1950.

 

12. இந்தியாவில் 14 வங்கிகள் எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?

அ. 1947

ஆ. 1981

இ. 1969

ஈ. 1950.

 

13. இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

அ. 1950 - 1955

ஆ. 1956 - 1961

இ. 1962 - 1967

ஈ. 1985 - 1990.

 

14. இங்கிலாந்து வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு?

அ. 1964

ஆ. 1856

இ. 1694

ஈ. 1564.

 

15. ஐ.எம்.எப் நிறுவனம் வளரும் நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்துடன் எதை அளிக்கிறது?

அ. இடர்பாடு மூலதனம்

ஆ. இடர்பாடற்ற மூலதனம்

இ. சேமிப்பு

ஈ. மூலதனம்.

 

16. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது சுமார் ................... மக்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தனர்.

அ. 106 மில்லியன்

ஆ. 204 மில்லியன்

இ. 307 மில்லியன்

ஈ. 408 மில்லியன்.

 

 

 

 

 

 

17. ‘மைய வங்கி என்பது நாட்டின் கடனை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும்என மைய வங்கிக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?

அ. ஆடம் ஸ்மித்

ஆ. பேராசிரியர் சீலே

இ. எச்.ஏ.ஷா

ஈ. சாமுவேல்சன்.

 

18. 1948 ஆம் ஆண்டு புயுவுவு அமைப்பு எங்கு தோற்றுவிக்கப்பட்டது?

அ. இலண்டன்

ஆ. நிய10யார்க்

இ. ஜெனிவா

ஈ. தில்லி.

 

19. 1990-ஆம் ஆண்டின் போது சுமார் ................... மக்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தனர்.

அ. 16 மில்லியன்

ஆ. 28 மில்லியன்

இ. 30 மில்லியன்

ஈ. 48 மில்லியன்.

 

20. உலக வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ. இலண்டன்

ஆ. நிய10யார்க்

இ. ஜெனிவா

ஈ. வாஷிங்டன்.

 

21. உலக வங்கியின் தற்போதைய தலைவர் யார்?

அ. டேவிட் மால்பஸ்

ஆ. பேராசிரியர் சீலே

இ. எச்.ஏ.ஷா

ஈ. சாமுவேல்சன்.

 

22. ‘இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம்என அழைக்கப்படும் மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. உத்திரப் பிரதேசம்

இ. தமிழ்நாடு

ஈ. ஆந்திரா.

23. இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் யார்?

 அ. ப.சிதம்பரம்

ஆ. அருண் ஜெட்லி

இ. பிய10ஷ் கோயல்

ஈ. நிர்மலா சீத்தாராமன்.

24. நிதி ஆயோக்கின் தற்போதைய துணைத் தலைவர் யார்?

 அ. ப.சிதம்பரம்

ஆ. அருண் ஜெட்லி

இ. ராஜிவ் குமார்

ஈ. நிர்மலா சீத்தாராமன்.

25. நிதி ஆயோக்கின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி யார்?

 அ. ப.சிதம்பரம்

ஆ. அருண் ஜெட்லி

இ. ராஜிவ் குமார்

ஈ. அமிதாப் கண்ட்.

26. ‘பொருளாதாரம் என்பது ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறதுஇது யாருடைய கூற்று?

 

அ. ஆல்பிரட் மார்ஷல்

ஆ. ஆடம் ஸ்மித்

இ. கிரௌதர்

ஈ. ராக்னர் நர்க்ஸ்.

 

27. அனைத்து பொருளியல் வாழ்வும் இதை உட்படுத்தியது என லயனல் ராபின்ஸ் எதனை குறிப்பிடுகிறார்?

 

அ. பணம்

ஆ. வரிகள்

இ. கடன்

ஈ. திட்டமிடுதல்.

28. பின் தங்கிய நாடுகளில் வறுமை நிலவுவதற்கு எது முக்கிய காரணம் என பொருளியல் அறிஞர் ராக்னர் நர்க்ஸ் குறிப்பிடுகிறார்?

 

அ. அதிக நேரமின்மை

ஆ. குறைந்த மூலதன ஆக்கம்

இ. அதிக கடன் இருப்பு

ஈ. அதிக வரிச்சுமை.

29. 1901-ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

 

அ. 105.5 மில்லியன்

ஆ. 150.5 மில்லியன்

இ. 200.5 மில்லியன்

ஈ. 238.5 மில்லியன்.

30. 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

 

அ. 905 மில்லியன்

ஆ. 1500 மில்லியன்

இ. 2000 மில்லியன்

ஈ. 1027 மில்லியன்.

31. இந்தியாவில் மூன்று ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டம் எது?

 

அ. 1950 - 1953

ஆ. 1955 - 1958

இ. 1966 - 1969

ஈ. 1970 - 1973.

 

32. சரக்கு மற்றும் சேவைகள் வரியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது? அ. அமெரிக்க

 

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. இந்தியா.

33. கல்வி என்பது என்ன?

 

அ. நுகர்வு

ஆ. மூலதனம்

இ. நுகர்வும் மூலதனமும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

34. சரியான கூற்றை தேர்ந்தெடு:

 

I. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1934

II. இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 01ää 1935

III. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1937

IV. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு? ஜனவரி 01ää 1949.

அ. I மட்டுமே சரி

ஆ. I, III மட்டுமே சரி

இ. II,IV மட்டுமே சரி

ஈ. I, II, III, IV அனைத்தும் சரி.

35. இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனம் எது?

 

அ. இந்திய அஞ்சல் துறை

ஆ. இந்தியன் ஆயில் நிறுவனம்

இ. இந்திய தொலைபேசி தொழிற்சாலை கழகம்

ஈ. ஏர் இந்தியா விமான நிறுவனம்.

36. வளரும் நாடுகளில் அதிக அளவு வறுமை ஏற்பட காரணம்?

 

அ. போதுமான வளங்கள் இல்லாமை

ஆ. குறைந்த அளவு தலா வறுமானம்

இ. அதிக மக்கள் தொகை அடர்த்தி

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

37. மேம்படுத்தப்பட்ட தேசிய விவசாய பாதுகாப்புத் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?

 

அ. 2010 - 2011

ஆ. 2011 - 2012

இ. 2012 - 2013

ஈ. 2013- 2014.

38. கீழ்க்கண்டவர்களில் தேசிய சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலின்; தலைவராக செயல்படுபவர் யார்?

 

அ. இந்தியப் பிரதமர்

ஆ. மத்திய நிதி அமைச்சர்

இ. நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி

ஈ. ரிசர்வ் வங்கி ஆளுநர்.

39. வேளாண் மறுநிதி மற்றும் வளர்சிக் கழகம்ää நபார்ட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு?

 

அ. 1982

ஆ. 1985

இ. 1986

ஈ. 1954.

40. SIDBI என்பதன் விரிவாக்கம் என்ன?

 

அ. Semi Industrial Deployment Bank of India

ஆ. Semi Industries Deployment Bank of India

இ. Small Industries Deployment Bank of India

ஈ. Super Industries Deployment Bank of India

41. கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பொருளாதார நிலைப்புத்தன்மையை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது?

 

அ. வரிகள்

ஆ. கடன்கள்

இ. வணிக நிறுவனங்கள்

ஈ. தொழிற்சாலைகள்.

 

42. வணிகவாதத்தின் கூற்றுப்படி இரண்டாவது முக்கிய துறைகளாக கருதப்படுபவை எவை? அ. உற்பத்தி ஆலைகள்

 

ஆ. தொழிற்சாலைகள்

இ. வரிகள்

ஈ. மேற்கண்ட அ மற்றும் ஆ இரண்டும்.

43. இந்திய ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை?

அ. வங்கி வீதம் அதிகரிக்கப்படும்

ஆ. வங்கி வீதம் குறைக்கப்படும்

இ. வங்கி வீதம் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

44. இந்திய ரிசர்வ் வங்கியானது பணவாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை?

 

அ. வங்கி வீதம் அதிகரிக்கப்படும்

ஆ. வங்கி வீதம் குறைக்கப்படும்

இ. வங்கி வீதம் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

45. கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை பண்டம் எது?

 

அ. சிமென்ட்

ஆ. இயந்திரங்கள்

இ. மகிழுந்து

ஈ. பிளைவுட்.

46. கீழ்க்கண்டவற்றுள் மூலதனப் பண்டம் எது?

 

அ. சிமென்ட்

ஆ. இயந்திரங்கள்

இ. மகிழுந்து

ஈ. பிளைவுட்.

47. கீழ்க்கண்டவற்றுள் நுகர்வு பண்டம் எது?

 

அ. சிமென்ட்

ஆ. இயந்திரங்கள்

இ. மகிழுந்து

ஈ. பிளைவுட்.

 

48. கீழ்க்கண்டவற்றுள் இடைநிலை பண்டம் எது?

 

அ. சிமென்ட்

ஆ. இயந்திரங்கள்

இ. மகிழுந்து

ஈ. பிளைவுட்.

49. கடன் அளவு கட்டுப்பாட்டு முறை (Quantitative Credit Control Measure) என்பது?

 

அ. மறைமுக முறை

ஆ. நேரடி முறை

இ. மேற்கண்ட இரண்டும்

ஈ. மேற்கண்ட இரண்டும் இல்லை.

50. கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை (Qualitative Credit Control Measure)  என்பது?

 

அ. மறைமுக முறை

ஆ. நேரடி முறை

இ. மேற்கண்ட இரண்டும்

ஈ. மேற்கண்ட இரண்டும் இல்லை.

51. ‘அனைத்து பிரிவுகளிலும் ஒரு கண்டுபிடிப்பு உண்டு எந்திரவியலில் சக்கரமும், அறிவியலில் தீயும், அரசியலில் வாக்குச் சீட்டும் இருப்பது போல பொருளியலில் மனித சமுதாய வாழ்க்கையில் வாணிகத்தில் பணம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் மற்றவைகள் அனைத்தும் அதைச் சார்ந்தே உள்ளதுஇது யாருடைய கூற்று?

 

அ. பேராசிரியர் சீலே

ஆ. கிரௌதர்

இ. ஆடம் ஸ்மித்

ஈ. ராக்னர் நர்க்ஸ்.

52. ‘திட்டமிடுதலுக்கு – வலிமையான, தகுதி வாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் போன்றவை தேவையானதுஇது யாருடைய கூற்று?

 

அ. பேராசிரியர் சீலே

ஆ. கிரௌதர்

இ. ஆடம் ஸ்மித்

ஈ. ஆர்தூர் லூயிஸ்.

 

53. பத்தாவது - ஐந்தாண்டு திட்டம் எதற்கு முன்னுரிமை வழங்கியது?

 

அ. வறுமை ஒழிப்பு

ஆ. மக்கள் தொகை வளர்ச்சி குறைப்பு

இ. மேற்கண்ட இரண்டும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

54. சர்வதேச நிதியத்தை தோற்றுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம்?

 

அ. பிரட்டன் உட்ஸ் மாநாடு

ஆ. அலகாபாத் மாநாடு

இ. நிய10யார்க் சர்வதேச மாநாடு

ஈ. லக்ஸம்பர்க் உலகளாவிய மாநாடு.

55. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

 

1. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு (Human Development Index) முதல் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1990

2. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு (Human Development Index) முதல் அறிக்கை வெளியிட்ட நிறுவனம் - UNDP

3. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு (Human Development Index) முதல் அறிக்கை முக - ஹப் - உல் - ஹக் என்பவரின் வழிகாட்டுதலின் படி வெளியிடப்பட்டது.

அ. கூற்று - 1 மட்டுமே சரி

ஆ. கூற்று – 1,3 மட்டுமே சரி

இ. கூற்று – 1,2 மட்டுமே சரி

ஈ. கூற்று – 1,2,3 அனைத்துமே சரி.

56. UNICEF - இன் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 

அ. நியூயார்க்

ஆ. ஜெனிவா

இ. ஹங்கேரி

ஈ. பாரிஸ்.

57. இந்தியாவில் அதிக மக்கள் தொகை அடர்த்திக்கான முக்கிய காரணம் என்ன?

 

அ. அதிக பிறப்பு விகிதம்

ஆ. குறைந்த இறப்பு விகிதம்

இ. மேற்கண்ட இரண்டும்

ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.

 

58. SAARC - இன் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 

அ. டாக்கா

ஆ. தில்லி

இ. கராச்சி

ஈ. காத்மாண்டு.

59. கீழ்க்கண்டவற்றுள்; SAARC –அமைப்பின் உறுப்பினர் நாடு எது /எவை?

 

அ. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

ஆ. நேபாளம், வங்கதேசம், இலங்கை

இ. ப10ட்டான், மாலத்தீவு

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

60. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

அ. 1946

ஆ. 1947

இ. 1948

ஈ. 1949.

61. கீழ்க்கண்டவற்றுள் நேரடி வரி எது?

 

அ. சொத்து வரி

ஆ. செலவு வரி

இ. வருமான வரி

ஈ. மேற்கண்ட அனைத்தும் சரி.

62. கீழ்க்கண்டவற்றுள்; மறைமுக வரி எது?

 

அ. சொத்து வரி

ஆ. செலவு வரி

இ. வருமான வரி

ஈ. சேவை வரி.

63. இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கிடுவதில் ஏற்படும் சிக்கல்கள் எது/எவை?

அ. இருமுறை கணக்கிடுதல்

ஆ. கணக்கில் காட்டப்படாத வருவாய்

இ. நம்பத்தகாத புள்ளி விபரங்கள்

ஈ. மேற்கண்ட அனைத்தும்.

 

64. ஒரு நாட்டின் மூலதன ஆக்கம் (ஊயிவையட குழசஅயவழைn) என்பது எதைச் சார்ந்ததாகும்?

 

அ. சேமிப்பு

ஆ. வரி

இ. கடன்

ஈ. அன்பளிப்பு.

65. ‘பொருளியலின் தந்தைஎன அழைக்கப்படுபவர் யார்?

 

அ. ஆடம் ஸ்மித்

ஆ. கிரௌத்தர்

இ. ஆர்தூர் வில்லியம்ஸ்

ஈ. ஜே.எம். கீன்ஸ்.

66. ‘புதிய பொருளியலின் தந்தைஎன அழைக்கப்படுபவர் யார்?

 

அ. ஆடம் ஸ்மித்

ஆ. கிரௌத்தர்

இ. ஆர்தூர் வில்லியம்ஸ்

ஈ. ஜே.எம். கீன்ஸ்.

67. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறைந்தபட்ச அடிப்படை பணிகள் திட்டம் எது ஃ எவை?

 

அ. ஆரம்ப சுகாதார வசிதகளை ஏற்படுத்துதல்

ஆ. சுகாதாரமான குடிநீர் வழங்குதல்

இ. அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை வழங்குதல்

ஈ. மேற்கண்ட அனைத்தும் சரி.

68. சிறுகடன்கள் வழங்கல் மூலமாக சிறுதொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்?

 

அ. ஸ்வயம்சிதா

ஆ. ஸ்டெப்

இ. ஸ்வதார்

ஈ. ஸ்வலம்பான்.

 

69. பெண்களுக்கான ஒருமைப்பாடு மற்றும் புனிதத்தன்மையை வழங்க மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்?

 

அ. ஸ்வயம்சிதா

ஆ. ஸ்டெப்

இ. ஸ்வதார்

ஈ. ஸ்வலம்பான்

70. பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கி வேலை வாய்ப்பினை உருவாக்க வழங்க மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்?

 

அ. ஸ்வயம்சிதா

ஆ. ஸ்டெப்

இ. ஸ்வதார்

ஈ. ஸ்வலம்பான்

71. பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கி சுயதொழில் தொடங்கும் வாய்ப்பினை உருவாக்க வழங்க மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்?

 

அ. ஸ்வயம்சிதா

ஆ. ஸ்டெப்

இ. ஸ்வதார்

ஈ. ஸ்வலம்பான்

72. வெனிஸ் வங்கி (Bank of Venice)) துவங்கப்பட ஆண்டு?

 

அ. கி.பி. 1157

ஆ. கி.பி. 1609

இ. கி.பி. 1694

ஈ. கி.பி. 1806.

73. ஆம்ஸ்டர்டாம் வங்கி (Bank of Amsterdam) துவங்கப்பட ஆண்டு?

 

அ. கி.பி. 1157

ஆ. கி.பி. 1609

இ. கி.பி. 1694

ஈ. கி.பி. 1806.

 

74. இங்கிலாந்து வங்கி (Bank of England) துவங்கப்பட ஆண்டு?

 

அ. கி.பி. 1157

ஆ. கி.பி. 1609

இ. கி.பி. 1694

ஈ. கி.பி. 1806.

75. வங்காள வங்கி (Bank of Bengal) துவங்கப்பட ஆண்டு?

 

அ. கி.பி. 1157

ஆ. கி.பி. 1609

இ. கி.பி. 1694

ஈ. கி.பி. 1806.

76. ஒரு நாட்டின் எல்லைக்கு உள்ளே உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மொத்த மதிப்பு - எவ்வாறு அழைக்கப்படும்?

 

அ. மொத்த உள்நாட்டு உற்பத்தி

ஆ. நிகர உள்நாட்டு உற்பத்தி

இ. தேய்மானம்

ஈ. இதர செலவுகள்.

77. புதிய தொழிற் கொள்கை ((New Industrial Policy) அறிவிக்கப்பட்ட ஆண்டு?

 

அ. 1985

ஆ. 1991

இ. 1972

ஈ. 1965.

78. அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையை எவ்வாறு விவரிக்கலாம்?

 

அ. முழு வறுமை

ஆ. அமைப்புச் சார்ந்த வறுமை

இ. இரண்டாம் நிலை வறுமை

ஈ. அலுவல் சார்ந்த வறுமை.

79. நீண்ட கால வறுமையான நிலைமையை எவ்வாறு விவரிக்கலாம்?

 

அ. முழு வறுமை

ஆ. அமைப்புச் சார்ந்த வறுமை

இ. இரண்டாம் நிலை வறுமை

ஈ. அலுவல் சார்ந்த வறுமை.

 

80. கீழ்க்கண்டவற்றுள் திறமையற்ற குடும்ப நிர்வாகத்தால் ஏற்படும் வறுமை எது?

 

அ. முழு வறுமை

ஆ. அமைப்புச் சார்ந்த வறுமை

இ. இரண்டாம் நிலை வறுமை

ஈ. அலுவல் சார்ந்த வறுமை.

81. நகர வாழ்க்கை முறையில் ஏற்படும் வறுமையான நிலைமையை எவ்வாறு விவரிக்கலாம்?

 

அ. முழு வறுமை

ஆ. அமைப்புச் சார்ந்த வறுமை

இ. இரண்டாம் நிலை வறுமை

ஈ. அலுவல் சார்ந்த வறுமை.

82. கீழ்க்கண்டவற்றுள் பழுப்பு நிறப் புரட்சிஎந்தப் பொருள் உற்பத்தியை குறிக்கிறது?

 

அ. உரம்

ஆ. தேன்

இ. சாம்பல்

ஈ. தோல் பொருட்கள்.

83. கீழ்க்கண்டவற்றுள் பொன் நிறப் புரட்சிஎந்தப் பொருள் உற்பத்தியை குறிக்கிறது?

 

அ. உரம் மற்றும் விவசாயப் பொருட்கள்

ஆ. தேன் மற்றும் தோட்டக்கலை பொருட்கள்

இ. சாம்பல் மற்றும் விவசாயப் பொருட்கள்

ஈ. தோல் பொருட்கள்.

84. கீழ்க்கண்டவற்றுள் வெள்ளி நிறப் புரட்சிஎந்தப் பொருள் உற்பத்தியை குறிக்கிறது?

 

அ. உரம்

ஆ. முட்டை

இ. சாம்பல்

ஈ. தோல் பொருட்கள்.

85. கீழ்க்கண்டவற்றுள் சாம்பல் நிறப் புரட்சிஎந்தப் பொருள் உற்பத்தியை குறிக்கிறது?

 

அ. உரம்

ஆ. தேன்

இ. சாம்பல்

ஈ. தோல் பொருட்கள்.

 

86. கீழ்க்கண்டவற்றுள் எந்த அமைப்புää ‘தொழில் வரியை” (Professional Tax) விதிக்கிறது?

 

அ. மத்திய அரசு

ஆ. மாநில அரசு

இ. மத்திய, மாநில அரசுகள்

ஈ. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.

87. மத்திய அரசால் சரக்கு மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) நடைமுறைபடுத்தப்பட்ட நாள் எது?

 

அ. ஜனவரி – 01,2015

ஆ. ஜூலை – 01,2015

இ. ஜனவரி – 01,2017

ஈ. ஜூலை – 01,2017.

88. இந்திய ரூபாய்க் குறியீடு கீழ்க்கண்ட எந்த மொழிகளின் கலவை?

 

அ. இந்தி மற்றும் அரபிக்

ஆ. தேவநாகிரி மற்றும் ரோமானியம்

இ. இந்தி மற்றும் மலையாளம்

ஈ. இந்தி மற்றும் வங்காளம்.

89. ASEANஎன்பதன் விரிவாக்கம் என்ன?

 

அ. ASSOCIATION OF ASIAN AND EUROPE NATIONS

ஆ. ASSOCIATION OF ASIAN AND EAST AMERICAN NATIONS

இ. ASSOCIATION OF SOUTH ASIAN NATIONS

ஈ. ASSOCIATION OF SOUTH EAST ASIAN NATIONS..

90. ASEAN - அமைப்பின் உறுப்பு நாடுகள் மொத்தம்?

 

அ. 8

ஆ. 9

இ. 10

ஈ. 15.

 

91. ASEAN - அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?

 

அ. காத்மாண்டு,நேபாளம்

ஆ. டாக்கா,வங்கதேசம்

இ. கொழும்பு,இலங்கை

ஈ. ஜகார்த்தா, இந்தோனேஷியா.

92. ASEAN - அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு?

 

அ. 1998

ஆ. 1999

இ. 1967

ஈ. 1985.

93. மொத்த கோதுமை உற்பத்தி கொள்முதல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு எது?

 

அ. 1969

ஆ. 1980

இ. 1949

ஈ. 1973.

94. 14 வணிக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு எது?

 

அ. 1969

ஆ. 1980

இ. 1949

ஈ. 1973.

95. 6 வணிக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஆண்டு எது?

 

அ. 1969

ஆ. 1980

இ. 1949

ஈ. 1973.

 

96. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு:

 

1. 1971 - 1981 காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை - 68.5 கோடி

2. 1981 - 1991 காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை - 84.4 கோடி

3. 1991 - 2001 காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை - 102.9 கோடி

4. 2001 - 2011 காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை - 121.0 கோடி

அ. கூற்று – 1, 2 மட்டுமே சரி மற்றவை தவறு

ஆ. கூற்று – 1,3 மட்டுமே சரி மற்றவை தவறு

இ. கூற்று – 2,4 மட்டுமே சரி மற்றவை தவறு

ஈ. கூற்று – 1,2,3,4 அனைத்துமே சரி.

97. இந்தியாவில் ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (The Rural Landless Employment Guarantee Programme - RLEGP) தொடங்கப்பட்ட ஆண்டு?

 

அ. 1963

ஆ. 1973

இ. 1983

ஈ. 1993.

98. கீழ்க்கண்டவற்றுள் இந்தியா தசம நாணய முறைக்கு (Decimal Coinage System) மாறிய காலம் எது?

 

அ. ஏப்ரல் 1947

ஆ. ஏப்ரல் 1957

இ. ஏப்ரல் 1967

ஈ. ஏப்ரல் 1977.

99. இந்தியாவில் தேசிய வருமானம் எத்தனை முறைகளில் கணக்கிடப்படுகிறது?

 

அ. 10 முறைகளில்

ஆ. 5 முறைகளில்

இ. 3 முறைகளில்

ஈ. 2 முறைகளில்.

100. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?

 

அ. சர் ஜேம்ஸ் டைலர்

ஆ. மேரி ஜோன்ஸ்

இ. ஹெச்.வி.ஆர். அய்யங்கார்

ஈ. சர் ஆஸ்போர்ன் ஸ்மித்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY