TNPSC MATERIAL
1. ஈ.வே.ராமசாமி அவர்கள் எவ்வாறு தமிழக மக்களால் அழைக்கப்படுகிறார்?
அ. பெரியார்
ஆ. பகுத்தறிவு பகலவன்
இ. தென்னாட்டின் ரூசோ
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
2. தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்?
அ. ஆகஸ்ட் - 17, 1879
ஆ. செப்டம்பர் - 17, 1879
இ. அக்டோபர் - 17, 1879
ஈ. நவம்பர் - 17, 1879.
3. ஈ.வே.ரா பெரியார் எந்த ஆண்டு ஈரோடு நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்பக்கப்பட்டார்?
அ. 1917
ஆ. 1918
இ. 1919
ஈ. 1920.
4. ஈ.வே.ரா பெரியார் அவர்கள் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தபோது இந்தியாவிற்கே முன்னுதாரணமாக எந்த திட்டத்தை ஈரோடு நகராட்சியில் கொண்டுவந்தார்?
அ. வீடுகளுக்கே சென்று மதிய உணவு வழங்குதல் திட்டம்
ஆ. சத்துணவுத் திட்டம்
இ. வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
5. பெரியார் அவர்கள் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்?
அ. 1917
ஆ. 1918
இ. 1919
ஈ. 1920.
6. கீழ்க்கண்டவர்களுள் பெரியார் அவர்கள்; இந்திய தேசிய காங்கிரசில் இணைய காரணமாக இருந்தவர் யார்?
அ. காமராசர்
ஆ. ராஜாஜி
இ. சத்யமூர்த்தி
ஈ. அண்ணாதுரை.
7. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் அவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம் எது?
அ. சாதி எதிர்ப்பு போராட்டம்
ஆ. ஆலய நுழைவு போராட்டம்
இ. பெண்களுக்கு சம உரிமை வழங்க போராட்டம்
ஈ. கள்ளுக்கடை மறியல் போராட்டம்.
8. கீழ்க்கண்டவர்களுள் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் போது தனக்கு சொந்தமான தோப்பில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் யார்?
அ. பெரியார்
ஆ. அண்ணாதுரை
இ. பக்தவச்சலம்
ஈ. ராஜாஜி.
9. பெரியார் அவர்கள் எந்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அ. 1917
ஆ. 1919
இ. 1920
ஈ. 1922.
10. தந்தைப் பெரியார் அவர்கள் கேரளா மாநிலம் ‘வைக்கம்” பகுதியில் உள்ள கோவிலிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல இருந்த தடையை தனது போராட்டத்தின் மூலம் தகர்த்த ‘வைக்கம் புரட்சி” நிகழ்ந்த ஆண்டு?
அ. 1917
ஆ. 1919
இ. 1922
ஈ. 1924.
11.வைக்கம் புரட்சியில் பெற்ற வெற்றியின் காரணமாக பெரியார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
அ. தென்னாட்டின் ரூசோ
ஆ. பகுத்தறிவு பகலவன்
இ. வைக்கம் வீரர்
ஈ. சிறைப் பறவை.
12. கீழ்க்கண்டவர்காளில் தந்தைப் பெரியார் அவர்களை ‘வைக்கம் புரட்சியில்” ஈடுபடுத்தியவர் யார்?
அ. ஜோசப் ராஜ்
ஆ. அந்தோணி ராஜ்
இ. ஜியார்ஜ் ஜோசப்
ஈ. ஜோசப் பயஸ்.
13. 1924, ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யரால் நடத்தப்பட்ட எந்த ஆஸ்ரமத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் ஆய்விற்காக சென்றார்?
அ. சபர்மதி ஆஸ்ரமம்
ஆ. திருச்சங்கோடு ஆஸ்ரமம்
இ. பரத்வாஜர் ஆஸ்ரமம்
ஈ. துரோணாச்சாரியர் ஆஸ்ரமம்.
14. வ.வே.சு அய்யரால் நடத்தப்பட்ட ஆஸ்ரமத்திற்கு 1924, ஆம் ஆண்டு ஆய்விற்காக சென்ற தந்தைப் பெரியார் அவர்கள் அங்கு பயிலும் மாணவர்களிடையே எந்த முறை பின்பற்றப்படுவதை கடுமையாக எதிர்த்தார்?
அ. கல்வியில் சிறந்த மாணவர், சாதாரண மாணவர் பாகுபாடு முறை
ஆ. பொருளாதாரத்தில் சிறந்த மாணவர், சாதாரண மாணவர் பாகுபாடு முறை
இ. அறிவு அடிப்படையிலான மாணவர் பாகுபாடு முறை
ஈ. சாதிய அடிப்படையிலான இருபந்தி முறை.
15. 1925-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநில அளவிலான மாநாடு நடைப்பெற்ற இடம் எது?
அ. சென்னை
ஆ. திருவள்ளூர்
இ. காஞ்சிபுரம்
ஈ. விழுப்புரம்.
16. 1925 - இந்திய தேசிய காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில் தனது எந்த கோரிக்கையை முன்வைத்தார் பெரியார்?
அ. பெண்களுக்கு சம உரிமை
ஆ. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
இ. சாதி இல்லா தமிழகம்
ஈ. இந்தி இல்லா மாநிலம்.
17. 1925 - இந்திய தேசிய காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் எதை காரணம் காட்டி தந்தைப் பெரியார் அவர்களின் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்?
அ. இந்திய தேசத்தின் சுதந்திரம்
ஆ. இந்திய தேசத்தின் பாதுகாப்பு
இ. தமிழகத்தின் பாதுகாப்பு
ஈ. தமிழகத்தின் நலன
18. கூற்று - 1: 1925 - இந்திய தேசிய காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில் தந்தைப் பெரியார் அவர்களின் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கூற்று - 2: இதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார் ஈ.வே.ரா பெரியார்.
அ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டும் சரி
ஆ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டும் தவறு
இ. கூற்று - 1 மட்டுமே சரி
ஈ. கூற்று - 2 மட்டுமே சரி.
19. ஈ.வே.ரா பெரியார் கடைசியாக பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எது?
அ. கல்கத்தா காங்கிரஸ் மாநாடு
ஆ. பம்பாய் காங்கிரஸ் மாநாடு
இ. காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு
ஈ. தில்லி காங்கிரஸ் மாநாடு.
20. 1925-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னர் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த இயக்கம்?
அ. திராவிடர் கழகம்
ஆ. நீதிக் கட்சி
இ. திராவிட முன்னேற்றக் கழகம்.
ஈ. சுயமரியாதை இயக்கம்.
21. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929-ஆம் ஆண்டு நடைப்பெற்ற இடம்?
அ. மதுரை
ஆ. திருச்சி
இ. செங்கல்பட்டு
ஈ. கோவை.
22. கூற்று - 1: சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு ஈரோட்டில் நடைப்பெற்றது.
கூற்று - 2: சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாநாடு விருதுநகரில் நடைப்பெற்றது.

23. சுயமரியாதை இயக்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் இதழ்?
அ. குயில் - 1924
ஆ. குடியரசு - 1925
இ. திராவிடன் - 1926
ஈ. ஜனநாயகம் -1927.
24. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியார் அவர்கள்; நடத்திய தமிழ் இதழ் எது?
அ. புரட்சி - 1933
ஆ. பகுத்தறிவு - 1934
இ. விடுதலை - 1935
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
25. கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியார் அவர்கள்; நடத்திய ஆங்கில இதழ் எது?
அ. புரட்சி - 1933
ஆ. பகுத்தறிவு - 1934
இ. விடுதலை - 1935
ஈ. ரிவோல்ட் - 1928.
26. தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்டு, வெளியான எந்த தமிழ் இதழில் ( ெ, ே, ி, ீ ) போன்றவற்றின் பயன்பாட்டை விளக்கி ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறைகள்” விளக்கப்பட்டது?
அ. திராவிடன்
ஆ. பகுத்தறிவு
இ. ரிவோல்ட்
ஈ. முரசு.
27. கீழ்க்கண்ட எவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார் பெரியார்?
அ. வடமொழி எண்களின் பயன்பாடு
ஆ. தெலுங்கு எண்களின் பயன்பாடு
இ. மலையாள எண்களின் பயன்பாடு
ஈ. ரோமானிய எண்கள் பயன்பாடு.
28. பெரியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைப் பெயரில் நாவல்கள் எழுதினார்?
அ. கவி ராட்சசன்
ஆ. கவி வலவன்
இ. சித்திரகாரப் புலி
ஈ. சித்திரப் புத்திரன்.
29. 1930-ஆம் ஆண்டு யாருடன் இணைந்து ‘பொட்டு கட்டுதல்” எனப்படும் ‘தேவதாசி முறை” ஒழிக்க போராடினார் பெரியார்?
அ. சரோஜினி அம்மையார்
ஆ. முத்துலட்சுமி அம்மையார்
இ. ராஜாஜி
ஈ. கக்கன்.
30. 1930-ஆம் ஆண்டு பெரியார் அவர்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பலனாக இயற்றப்பட சட்டம்?
அ. விதவை மறுமணச் சட்டம்
ஆ. பெண்கள் பாதுகாப்புச் சட்டம்
இ. தீண்டாமை ஒழிப்புச் சட்டம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
31. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றை தேந்தெடு:
அ. பெரியார், 1929 - 1930 - சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்
ஆ. பெரியார், 1931 - 1932 - ரஷ்யா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்
இ. மேற்கண்ட இரண்டும் சரி.
ஈ. மேற்கண்ட ஏதும் சரியில்லை.
32. பெரியார் அவர்கள் 1954-ஆம் ஆண்டு புத்தரின் 2500 ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பயணம் மேற்கொண்ட நாடு எது?
அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. பர்மா
ஈ. இலங்கை.
33. ரஷ்ய நாட்டு பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பெரியார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை?
அ. ஐந்து அம்ச அறிக்கை
ஆ. பத்து அம்ச அறிக்கை
இ. பதினான்கு அம்ச சோஷலிச அறிக்கை
ஈ. இருபது அம்ச அறிக்கை.
34. தனது அறிக்கையில், ரஷ்ய நாட்டைப் பற்றி எவ்வாறு குறிப்பிட்டார் பெரியார்?
அ. ரஷ்யா ஒரு செல்வம் மிக்க அழகிய நாடு
ஆ. ரஷ்யா ஒரு பலம் மிக்க அழகிய நாடு
இ. ரஷ்யா ஒரு சிறப்பு மிக்க அழகிய நாடு
ஈ. ரஷ்யா ஒரு சமத்துவம் மிக்க அழகிய நாடு.
35. தந்தைப் பெரியார் அவர்களைப் - ராமசாமி முதலியார் எவ்வாறு அழைத்தார்?
அ. தென்னாட்டின் பெர்னாட்ஷா
ஆ. தமிழ்நாட்டின் மாப்பாசான்
இ. தமிழ்நாட்டின் ரூசோ
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
36. டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் இயற்றிய எந்த புத்தகத்தை தமிழில் ‘சாதிய ஒழிப்பு” என்ற பெயரில் மொழிப்பெயர்ப்பு செய்தார் பெரியார்?
m. Detonation of Caste
M. Demolition of Caste
,. Destruction of Caste
<. Annihilation of Caste.
37. எந்த ஆண்டு முதன் முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியார் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது?
அ. 1917
ஆ. 1919
இ. 1927
ஈ. 1937.
38. கூற்று - 1: 1938-ஆம் ஆண்டு சென்னையில் ‘பெண்கள் மாநாடு;” நடைப்பெற்றது.
கூற்று - 2: இந்த மாநாட்டில்; ஈ.வே.ராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்” பட்டம் அளிக்கப்பட்டது.
அ. கூற்று - 1 மட்டுமே சரி
ஆ. கூற்று - 2 மட்டுமே சரி
இ. கூற்று - 1 மற்றும் 2 இரண்டுமே சரி
ஈ. கூற்று - 1 மற்றும் 2 இரண்டுமே தவறு.
39. தந்தைப் பெரியார் அவர்கள் நீதிக்கட்சியில் இணைந்த ஆண்டு?
அ. 1917
ஆ. 1919
இ. 1937
ஈ. 1938.
40. 1944-ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் மாநாடு நடைப்பெற்ற இடம்?
அ. கோயம்புத்தூர்
ஆ. மதுரை
இ. காஞ்சிபுரம்
ஈ. சேலம்.
41. கீழ்க்கண்டவற்றுள் பெரியாரின் மிக முக்கிய முழக்கம் எது?
அ. ‘திராவிட நாடு திராவிடருக்கே”
ஆ. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்”
இ. ‘செய் அல்லது செத்து மடி”
ஈ. ‘இந்தியா இந்தியருக்கே”.
42. பெரியார் எந்த கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தினால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை அற்ற காணப்பட்டார் பெரியார்?
அ. இந்திய அரசுக் கொள்கை
ஆ. சாதிய எதிர்ப்புக் கொள்கை
இ. திராவிட நாடு கொள்கை
ஈ. பெண் விடுதலை கொள்கை.
43. எந்த ஆண்டு பெரியார் அவர்கள் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்?
அ. 1917
ஆ. 1919
இ. 1937
ஈ. 1949.
44. 1937, 1948, 1952, 1965 ஆகிய ஆண்டுகளில் எந்த போராட்டத்தின் காரணமாக பலமுறை கைது செய்து சிைறையில் அடைக்கப்பட்டுள்ளார் பெரியார்?
அ. சாதி எதிர்ப்பு போராட்டம்
ஆ. பெண்களுக்கு சம உரிமை வேண்டி போராட்டம்
இ. திராவிட நாடு வேண்டி போராட்டம்
ஈ. இந்தி எதிர்ப்பு போராட்டம்.
45. தந்தைப் பெரியார் அவர்கள் பலமுறை சிறை சென்றதன் காரணமாக அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அ. சித்திரப் புத்திரன்
ஆ. சிறைப் பறவை
இ. தமிழ்நாட்டின் ரூசோ
ஈ. தென்னாட்டின் பெர்னாட்ஷா.
46. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி அவர்களால் கொண்டுவரப்பட்ட எந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார் பெரியார்?
அ. தாய்மொழிக் கல்வித் திட்டம்.
ஆ. ஊர்க்காவல் திட்டம்
இ. குலக் கல்வி திட்டம்
ஈ. மதிய உணவுத் திட்டம்.
47. தந்தைப் பெரியார் அவர்களுக்கு எந்த ஆண்டு ‘யுனெஸ்கோ விருது” வழங்கப்பட்டது?
அ. 1937
ஆ. 1947
இ. 1967
ஈ. 1970.
48. யுனெஸ்கோ நிறுவனமானது தந்தைப் பெரியார் அவர்களை எவ்வாறு சிறப்பித்து குறிப்பிட்டது?
அ. புத்துலக நோக்காளர்
ஆ. தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
49. தந்தைப் பெரியார் அவர்கள் மரணமடைந்த நாள்?
அ. 24 - டிசம்பர், 1973
ஆ. 17 - டிசம்பா, 1969
இ. 05 - டிசம்பர், 1977
ஈ. 11 - டிசம்பர், 1985.
50. தந்தைப் பெரியார் அவர்களின் உருவம் பதித்த அஞ்சல் தலையை மத்திய அரசு எந்த ஆண்டு வெளியிட்டது?
அ. 1973
ஆ. 1975
இ. 1978
ஈ. 1985.
51. 1970-ஆம் ஆண்டு தந்தைப் பெரியார் அவர்களுக்கு, ‘யுனெஸ்கோ விருதினை” வழங்கியவர் யார்?
அ. சி. ராஜாஜி
ஆ. சி. என். அண்ணாதுரை
இ. மு. கருணாநிதி
ஈ. எம். ஜி. ராமச்சந்திரன்.
52. யுனெஸ்கோ நிறுவனமானது தந்தைப் பெரியார் அவர்களை எவ்வாறு சிறப்பித்து குறிப்பிட்டது?
அ. புத்துலக நோக்காளர்
ஆ. தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
53. தந்தைப் பெரியார் அவர்கள் மரணமடைந்த நாள்?
அ. 24 - டிசம்பர், 1973
ஆ. 17 - டிசம்பா, 1969
இ. 05 - டிசம்பர், 1977
ஈ. 11 - டிசம்பர், 1985.
54. தந்தைப் பெரியார் அவர்களின் உருவம் பதித்த அஞ்சல் தலையை மத்திய அரசு எந்த ஆண்டு வெளியிட்டது?
அ. 1973
ஆ. 1975
இ. 1978
ஈ. 1985.
55. 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் - 17 தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாள் அன்று சி.என்.அண்ணாதுரை அவர்கள் தோற்றுவித்த இயக்கம் எது?
அ. நீதிக் கட்சி
ஆ. திராவிடர் கழகம்
இ. திராவிட முன்னேற்றக் கழகம்
ஈ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
56. கீழ்க்கண்டவற்றில் தந்தைப் பெரியார் அவர்களின் சமுதாய தொண்டு எது எவை?
அ. திராவிட நாடு கோரிக்கை
ஆ. சுயமரியாதை
இ. பிராமண ஆதிக்க எதிர்ப்பு
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
57. கீழ்க்கண்டவற்றில் தந்தைப் பெரியார் அவர்களின் சமுதாய தொண்டு எது எவை?
அ. கலப்புத் திருமண ஊக்குவிப்பு
ஆ. சாதிய ஒழிப்பு
இ. தீண்டாமை ஒழிப்பு
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
58. கீழ்க்கண்டவற்றில் தந்தைப் பெரியார் அவர்களின் சமுதாய தொண்டு எது? எவை?
அ. ஆலய நுழைவு
ஆ. வகுப்புவாரி பிரதிநித்துவம்
இ. மூடநம்பிக்கை எதிர்ப்பு
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
59. கீழ்க்கண்டவற்றில் தந்தைப் பெரியார் அவர்களின் சமுதாய தொண்டு எது எவை?
அ. சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் எதிர்ப்பு
ஆ. விதவை மறுமணம்
இ. பெண்களுக்கு சம உரிமை வழங்குதல்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
60. ‘இன்று தமிழர்களிடையே பரவியுள்ள ஒரு பெரு நோய்” என தந்தைப் பெரியார் அவர்களால் குறிப்பிடப்படுவது எது?
அ. சாதி, மத ஏற்றத்தாழ்வுகள்
ஆ. வறுமை
இ. மணக்கொடை
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
61. தந்தைப் பெரியார் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, சடங்குகள் அற்ற திருமண முறையான சுயமரியாதை திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்ட அங்கீகாரம் அளித்த அப்போதைய தமிழக முதல்வர் யார்?
அ. சி.என்.அண்ணாதுரை
ஆ. மு.கருணாநிதி
இ. எம்.ஜி.ராமச்சந்திரன்
ஈ. ஜெ.ஜெயலலிதா.
62. தந்தைப் பெரியார் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, சடங்குகள் அற்ற திருமண முறையான சுயமரியாதை திருமணங்களுக்கு தமிழக அரசு சட்ட அங்கீகாரம் அளித்த ஆண்டு?
அ. 1967
ஆ. 1968
இ. 1969
ஈ. 1970.
63. கீழ்க்கண்டவற்றுள் தந்தைப் பெரியார் அவர்களின் கருத்துக்கள் எது ஃ எவை?
I. ‘சுயமரியாதை அற்றவன் பிணத்திற்கு சமம்”
II. ‘அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும், புதியவற்றை ஏற்கவேண்டும்”
III. ‘பெண்களுக்கு நகையோ, உடையோ முக்கியமில்லை, அறிவும், சுயமரியாதையுமே முக்கியம்”
IV. ‘கற்பு என்பது இருபாலருக்கும் பொது”
V. ‘அவரவர் மொழியை காத்திட அவரவருக்கு உரிமை உண்டு”.
அ. I மட்டுமே சரி
ஆ. I,III மட்டுமே சரி
இ. II,IV மட்டுமே சரி
ஈ. I, II, III, IV, V அனைத்தும் சரி.
64. திராவிட நாடு பெற முடியாவிட்டாலும், ஆதிக்க சக்திகளை ஒழிக்காவிட்டாலும்; பரவாயில்லை தனக்கு எதுவே முக்கியம் என பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்?
அ. பெண் விடுதலை
ஆ. ஆண் - பெண் சரி சமம்
இ. சாதி ஒழிப்பு
ஈ. பெண் கல்வி.
65. கீழ்க்கண்டவற்றுள் தந்தைப் பெரியார் அவர்களின் கருத்துக்கள் எது ஃ எவை?
I. ‘பெண்கள் தங்கள் கணவருக்கு மட்டுமன்றி சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும்”
II. ‘சிற்றில் சிதைத்து விளையாடும் வயதில் பெற்றோர் விதைத்த வீண் விளையாட்டு”
III. ‘பெண்கள் என்பவர்கள் பிள்ளை பெரும் இயந்திரம் அல்ல”
IV. ‘ஆளும் அறிவும் வளரும் முன் வாழ்க்கைப் பயணமா”
V. ‘ஆண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்”
அ. I மட்டுமே சரி
ஆ. I, III மட்டுமே சரி
இ. II, IV மட்டுமே சரி
ஈ. I, II, III, IV, V அனைத்தும் சரி.
66. ‘தொண்டு செய்து பழுத்தப் பழம், மார்பில் தூய வெண்தாடி விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும், மணக்குகையில் சிறுத்தை எழும்” என தந்தைப் பெரியார் அவர்களை பாடி சிறப்பித்த தமிழ்ப் புலவர் யார்?
அ. பாரதியார்
ஆ. பாரதிதாசன்
இ. முடியரசன்
ஈ. கண்ணதாசன்.
67. சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக முதன்முதலில் பெரியார் அவர்கள் ஏற்படுத்திய சங்கம்?
அ. பாரத மாதா சங்கம்
ஆ. தத்துவ போதினி சங்கம்
இ. புத்துலக விரும்பிகள் சங்கம்
ஈ. பகுத்தறிவாளர்கள் சங்கம்.
68. தந்தைப் பெரியார் அவர்கள் தனது வாழ்நாளில் பொதுக்கூட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள செலவிட்ட மொத்த நாட்கள்?
அ. 1,000 நாட்கள்
ஆ. 3,200 நாட்கள்
இ. 5,400 நாட்கள்
ஈ. 8,600 நாட்கள்.
69. தந்தைப் பெரியார் அவர்கள் தனது வாழ்நாளில் பொதுக்கூட்டங்களுக்கு பயணம் மேற்கொண்ட மொத்த தூரம்?
அ. 10,00,000 கிலோ மீட்டர்கள்
ஆ. 11,55,456 கிலோமீட்டர்கள்
இ. 12,75,846 கிலோமீட்டர்கள்
ஈ. 13,12,000 கிலோ மீட்டர்கள்.
70. தந்தைப் பெரியார் அவர்கள் தனது வாழ்நாளில் உரையாற்றிய மொத்த பொதுக்கூட்டங்கள்?
அ. 5,546 பொதுக்கூட்டங்கள்
ஆ. 6,435 பொதுக்கூட்டங்கள்
இ. 7,450 பொதுக்கூட்டங்கள்
ஈ. 10,700 பொதுக்கூட்டங்கள்.
71. தந்தைப் பெரியார் அவர்கள் தனது வாழ்நாளில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய மொத்த காலம் எவ்வளவு?
அ. 21,400 மணி நேரங்கள்
ஆ. 20,300 மணி நேரங்கள்
இ. 19,200 மணி நேரங்கள்
ஈ. 18,650 மணி நேரங்கள்.
72. ‘தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்கள் இடையே வளர வேண்டும்” இது யாருடைய கூற்று?
அ. பேரறிஞர் அண்ணாதுரை
ஆ. பகுத்தறிவு பகலவன் பெரியார்
இ. மூதறிஞர் ராஜாஜி
ஈ. கர்மவீரர். காமராசர்.
73. ‘பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது” இது யாருடைய கூற்று?
அ. பேரறிஞர். அண்ணாதுரை
ஆ. பகுத்தறிவு பகலவன் பெரியார்
இ. மூதறிஞர். ராஜாஜி
ஈ. கர்மவீரர். காமராசர்.
74. பெண்கள் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் எது இல்லாமை என தந்தைப் பெரியார் அவர்கள் குறிப்பிடுவது?
அ. அழகு
ஆ. நகைகள்
ஈ. கல்வி அறிவு.
இ. சொத்துரிமை
75. அரசங்கத்தின் அனைத்து துறைகளிலும் யார் பணியாற்றும் போது, சமுதாயத்தில் தலை கீழ் புரட்சி ஏற்படும் என தந்தைப் பெரியார் அவர்கள் குறிப்பிடுறார்?
அ. அதிக அனுபவம் கொண்டவர்கள்
ஆ. மிகுந்த கல்வியாளர்கள்
இ. பழக இனிமையானவர்கள்
ஈ. பெண்கள்.
76. சி.என். அண்ணாதுரை என்பதன் விரிவாக்கம் என்ன?
அ. சிங்கபுரம் நடராஜன் அண்ணாதுரை
ஆ. சின்னத்தச்சூர்; நடராஜன் அண்ணாதுரை
இ. சிதம்பரம் நடராஜன் அண்ணாதுரை
ஈ. சின்னக்காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை.
77. அறிஞர் அண்ணா அவர்கள் தனது சிற்றன்னையான இவரிடம் வளர்ந்தார்?
அ. இராஜாமணி அம்மையார்
ஆ. அறிவுமதி அம்மையார்
இ. இலட்சுமி அம்மையார்
ஈ. ஞானாம்பாள் அம்மையார்.
78. கீழ்க்கண்டவற்றுள் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம்?
அ. செப்டம்பர் - 11, 1909
ஆ. செப்டம்பர் - 13, 1909
இ. செப்டம்பர் - 15, 1909
ஈ. செப்டம்பர் - 17, 1909.
79. அறிஞர் அண்ணாவை தமிழக மக்கள் எவ்வாறு சிறப்பித்து அழைக்கின்றனர்?
அ. அண்ணா
ஆ. தென்னாட்டின் பெர்னாட்ஷா
இ. பேரறிஞர்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
80. அறிஞர் அண்ணா எந்த புனைப்பெயரில் இலக்கியங்களை எழுதினார்?
அ. சித்திரப் புத்திரன்
ஆ. கல்கி
இ. சுஜாதா
ஈ. நக்கீரன்.
81. அறிஞர் அண்ணாவின் துணைவியார் பெயர் என்ன?
அ. இராணி அம்மையார்
ஆ. அறிவுமதி அம்மையார்
இ. இலட்சுமி அம்மையார்
ஈ. ஞானாம்பாள் அம்மையார்.
82. அறிஞர் அண்ணா அவர்கள் பாசுதேவிடம் இருந்து ஏற்று நடத்திய இதழ்?
அ. குயில்
ஆ. பால ஜோதி
இ. பால பாரதி
ஈ. திராவிடன்.
83. கீழ்க்கண்டவற்றுள் அறிஞர் அண்ணா அவர்கள் பணியாற்றிய பத்திரிக்கைகள் எது ஃ எவை?
அ. குடியரசு - 1935
ஆ. ஜஸ்டிஸ் - 1936
இ. நவயுகம் - 1937
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
84. கீழ்க்கண்டவற்றுள் அறிஞர் அண்ணா அவர்கள் பணியாற்றிய பத்திரிக்கைகள் எது ஃ எவை?
அ. நம் நாடு - 1953
ஆ. ஹோம்லேண்டு - 1957
இ. காஞ்சி - 1964
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
85. கூற்று - 1: 1935-ஆம் ஆண்டு மே - 20, 21 திருப்பூரில் ‘செங்குந்தர் இளைஞர் மாநாடு” நடைப்பெற்றது.
கூற்று - 2: இந்த மாநாட்டில் தான் அறிஞர் அண்ணா அவர்கள் முதன் முறையாக பெரியாரை சந்தித்து பேசினார்.
அ. கூற்று - 1 மட்டுமே சரி
ஆ. கூற்று - 2 மட்டுமே சரி
இ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமெ சரி
ஈ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமெ தவறு.
86. எந்த ஆண்டு நீதிக்கட்சியில் இணைந்ததன் மூலமாக அண்ணாதுரை அவர்களின் அரசியல் பயணம் ஆரம்பமானது?
அ. 1935
ஆ. 1937
இ. 1939
ஈ. 1941
87. கீழ்க்கண்டவர்களுல் பெரியாரின் ஆங்கில இதழான ஜஸ்டிஸ் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
அ. ஆர். நெடுஞ்செழியன்
ஆ. கே. ராமசாமி
இ. சி.என். அண்ணாதுரை
ஈ. எம். பக்தவச்சலம்.
88. அண்ணாதுரை அவர்கள் ஆசிரியராக பாணியாற்றிய பத்திரிக்கைகளின் எது எவை?
அ. விடுதலை
ஆ. குடியரசு
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
89. கீழ்க்கண்டவற்றுள் அறிஞர் அண்ணா அவர்களின்; சொந்த பத்திரிக்கை எது?
அ. குடியரசு - 1935
ஆ. ஜஸ்டிஸ் - 1936
இ. நவயுகம் - 1937
ஈ. திராவிட நாடு - 1942.
90. 1936-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் எந்தத் தொகுதியில் நீதிக்கட்சியின் சார்பில் முதன் முதலில் போட்டியிட்டார் அண்ணா?
அ. ராயபுரம்
ஆ. பீமநாயக்கன் பேட்டை
இ. பெத்துநாயக்கன் பேட்டை
ஈ. ராமநாயக்கன் பேட்டை.
91. 1937-ஆம் ஆண்டு எங்கு நடைப்பெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் அண்ணா?
அ. சேலம்
ஆ. துறையூர்
இ. காஞ்சிபுரம்
ஈ. மதுரை.
92. 1938-ஆம் ஆண்டு இராஜாஜி அவர்கள் கொண்டுவந்த எந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் பெரியாருடன் இணைந்து போராடினார் அண்ணா?
அ. குலக் கல்வி திட்டம்
ஆ. கட்டாய இந்திப் பாடத் திட்டம்
இ. இருமொழிக் கொள்கை திட்டம்
ஈ. ஐந்து அம்ச திட்டம்.
93. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு:
I. 1938-ஆம் ஆண்டு கட்டாய இந்திப் பாடத் திட்டத்தை கொண்டுவந்தார் இராஜாஜி
II. கட்டாய இந்திப் பாடத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் மற்றும் அண்ணா இருவரும் போராடினர்
III. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெரியாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அண்ணாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது
IV. இதுவே அண்ணாவின் முதல் சிறைவாசம் ஆகும்.
அ. I மட்டுமே சரி
ஆ. I,III மட்டுமே சரி
இ. II, IV மட்டுமே சரி
ஈ. I,II,III,IV அனைத்தும் சரி.
94. அறிஞர் அண்ணா அவர்களின் அண்ணாவின் நாடகங்களை படித்த கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரை யாருடன் ஒப்பிட்டு எழுதினார்?
அ. ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஆ. தமிழ் நாடக ஆசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்
இ. ஜெர்மனியின் நாடக மேதை, இப்சன்
ஈ. மேற்கண்ட யாருமில்லை.
95. கீழ்க்கண்டவர்களுள் அண்ணாதுரை அவர்களுக்கு ‘அறிஞர்” பட்டத்தை வழங்கியவர் யார்?
அ. தந்தைப் பெரியார்
ஆ. எஸ். தர்மாம்பாள்
இ. பாரதியார்
ஈ. பாரதிதாசன்.
96. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் அவர்கள் செயல்பட்ட போது அதன் பொதுச் செயலாளராக செயல்பட்டவர் யார்?
அ. ஆர். நெடுஞ்செழியன்
ஆ. கே. ராமசாமி
இ. சி.என். அண்ணாதுரை
ஈ. எம். பக்தவச்சலம்.
97. 1943-ஆம் ஆண்டு எங்கு நடைப்பெற்ற நீதிக்கட்சி மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கினார்?
அ. சென்னை
ஆ. காஞ்சிபுரம்
இ. சேலம்
ஈ. திருச்சி.
98. 1944-ஆம் ஆண்டு எங்கு நடைப்பெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சி என்ற பெயரை ‘திராவிடர் கழகம்” என பெயர் மாற்றம் செய்திட முன்மொழிந்தார் அண்ணா?
அ. சென்னை
ஆ. காஞ்சிபுரம்
இ. சேலம்
ஈ. திருச்சி.
99. தந்தைப் பெரியார் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து எந்த ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் அண்ணா?
அ. 1943
ஆ. 1945
இ. 1947
ஈ. 1949
100. தந்தைப் பெரியார் அவர்களைப் பிரிந்த அறிஞர் அண்ணா, குடந்தை கே.கே.நீலமேகம், ஆர்.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் (ஐம்பெரும் தலைவர்கள்) இணைந்து ‘திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியை தோற்றுவித்த நாள்?
அ. செப்டம்பர் - 11, 1949
ஆ. செப்டம்பர் - 13, 1949
இ. செப்டம்பர் - 15, 1949
ஈ. செப்டம்பர் - 17, 1949.
( Part - 2 ) 50 + 50 தமிழக வரலாறு மற்றும் பண்பாடு!

Previous article
Next article
Leave Comments
Post a Comment