Ads Right Header

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள்!


இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் தலைமை தாங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

🇮🇳1885 - மும்பை - டபிள்யூ சி. பானர்ஜி

🇮🇳 1886 - கல்கத்தா - தாதாபாய் நௌரோஜ்

🇮🇳 1887 - சென்னை - பத்ருதீன் தியாப்ஜி (முதல் முஸ்லிம்)

🇮🇳 1888 - அலகாபாத் - ஜார்ஜ் யூலே (முதல் வெளிநாட்டவர்)

🇮🇳 1892 - அலகாபாத் - டபிள்யூ சி. பானர்ஜி

🇮🇳 1893 - லாகூர் - தாதாபாய் நௌரோஜி

🇮🇳 1894 - சென்னை - ஆச. வெப்

🇮🇳 1895 - பூனா - எஸ்.என்.பானர்ஜி

🇮🇳 1902 - அகமதாபாத் - எஸ்.என்.பானர்ஜி

🇮🇳 1903 - சென்னை - லால்மோகன் போஸ்

🇮🇳 1905 -  வாரனாசி - கோபாலகிருஷ்ணன் கோகுலே

🇮🇳 1907 - சுரத் - ராஸ்பிகாரி போஸ்

🇮🇳 1908 - சென்னை - ராஸ்பிகாரி போஸ்

🇮🇳 1909 - லாகூர் - மதன்மோகன் மாளவியா

🇮🇳 1914 - சென்னை - பூபேந்திரநாத் போஸ்

🇮🇳 1917 - கல்கத்தா - அன்னிபெசன்ட் (முதல் வெளிநாட்டு பெண்)

🇮🇳 1918 - டெல்லி - மதன்மோகன் மாளவியா

🇮🇳 1919 - அமிர்தசரஸ் - மோதிலால் நேரு

🇮🇳 1920 - கல்கத்தா - லாலாலஜ்பத் ராய்

🇮🇳 1924 - பெல்காம் - எம்.கே.காந்தி

🇮🇳 1925 - கான்பூர் - சரோஜினி நாயுடு (முதல் இந்திய பெண்)

🇮🇳 1928 - கல்கத்தா - மோதிலால் நேரு

🇮🇳 1929 - லாகூர் - ஜவஹர்லால் நேரு

🇮🇳 1931 - கராச்சி - வல்லபாய் படேல்

🇮🇳 1936 - லக்னோ - ஜவஹர்லால் நேரு

🇮🇳 1937 - ஃபய்ஸ்பூர் - ஜவஹர்லால் நேரு

🇮🇳 1938 - ஹரிபூர் - எஸ்.சி.போஸ்

🇮🇳 1939 - திரிபுரா - எஸ்.சி.போஸ்

🇮🇳 1940 - ராம்கார் - மௌலானா அபுல்கலாம் ஆசாத்

🇮🇳 1946 - மீரட் - ஆச்சர்ய ஜே.பி.கிரிகாந்தி

🇮🇳 1948 - ஜெய்பூர் - பட்டாபி சித்தாராமையா

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY