Ads Right Header

டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டம் - தமிழில் புதிதாக சில பகுதிகள் சேர்ப்பு!


TNPSC தமிழ் மொழியில் குறைவான மாற்றத்தையும் ஆங்கிலத்தில் கூடுதலான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கு!


இது புதிய ஸ்கூல் புக் அடிப்படையில செய்யப்பட்டு இருப்பதாக இருக்கிறது. தமிழ் என்னென்ன மாற்றங்கள்..?


பகுதி அ -  அதே 20 தலைப்புகள் இருக்கிறது. கூடுதலா பழமொழிகள் என்ற தலைப்பு 21வதாக சேர்க்கப்பட்டுள்ளது.


பகுதி ஆ -  திருக்குறள்  கூடுதலா 6 அதிகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. 

1. ஊக்கமுடைமை

2.ஈகை

3.தெரிந்து செயல்வகை

4.இன்னா செய்யாமை

5.கூடா நட்பு

6.உழவு


கம்பராமாயணத்தோட ராவண காவியம் சேர்த்துள்ளது.


சிற்றிலக்கியங்களில்

விக்கிரமசோழன் உலா, திருவேங்கடத்தந்தாதி, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய மூன்றும் நீக்கப்பட்டுள்ளது.


பகுதி இ -  புதுக்கவிதை தலைப்பில் சாலை இளந்திரையன், தேவதேவன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் நீக்கப்பட்டுள்ளது.


இசைக்கலை நீக்கப்பட்டுள்ளது.


உரைநடை தலைப்பில் தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.


மா.பொ.சி, காயித் தலைவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


வேலூநாச்சியார் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.


21 வது தலைப்பா நூலகம் பற்றி செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளது.


Removed Topics 


👉பெத்லகேம் குறவஞ்சி

👉அழகர் கிள்ளை விடு தூது

👉விக்ரமசோழனுலா

👉திருவேங்கடத்தந்தாதி

👉நாடகக்கலை, இசைக்கலை

👉தேவதேவன்

👉சாலை இளந்திரையன்

👉சாலினி இளந்திரையன்

👉ஆலந்தூர் மோகனரங்கன்

👉அனந்தரங்கன் நாட்குறிப்பு


Added Topics


👉திருக்குறள் (ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு)

👉பழமொழிகள்

👉காயிதே மில்லத்

👉இராவண காவியம்

👉மா.பொ.சி

👉நிகழ்கலை(நாட்டுப்புற கலைகள்)

👉வேலுநாச்சியார் 

👉தனிநாயகம் அடிகள்

👉செய்குதம்பி பாவலர்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY