Ads Right Header

80 × 50 - வினாவிடை அடங்கிய பயனுள்ள குறிப்புகள்!!


கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் ( விரிந்துரைக்கும் வகை வினாவிற்கான தலைப்புகள் ) 

தேர்வுத் திட்டம் 

மொழிபெயர்த்தல் 

( i ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் 

( ii ) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் சுருக்கி வரைதல் பொருள் உணர்திறன் 

4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 

5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 

அ ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம் 
ஆ ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை 
இ ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் 
ஈ ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம் , மனிதநேயம் முதலானவை 
உ ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு 
ஊ ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் 

6. கடிதம் வரைதல் ( அலுவல் சார்ந்தது ) 

7. தமிழ் மொழி அறிவு 
1. தற்கால நிகழ்வுகள் 
2. சமுதாயப் பிரச்சனைகள் பாடத்திட்டம்

பாடத்திட்டம் 

1. தற்கால நிகழ்வுகள் 

2. சமுதாயப் பிரச்சனைகள் 

3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள் 

4. இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள் .

5. அறிவியலும் தொழில்நுட்பமும் .

6. கலையும் பண்பாடும் .

7. பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம் , சுயமரியாதை இயக்கம் . 

8 . இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ் , வழக்கு மன்றத் தமிழ் , அலுவலக மொழியாகத் தமிழ் . புதிய வகைமைகள் . 

9. தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் 
( பெண்கள் விவசாயிகள் ) , சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு . 

10. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக , பொருள் வேறுபாடு அறிதல் பிரித்தெழுதுக , எதிர்ச்சொல் , எதிர்மறை வாக்கியம் பிழை நீக்கி எழுதுக . 

11 . திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல் 
அ ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம் 
ஆ ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை 
இ ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் 
ஈ ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம் , 
உ ) மனிதநேயம் முதலானவை சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு - 
ஊ ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் .

80 × 50 வினாவிடை pdf

Join our Telegram Team



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY