காமராஜர் - 25 முக்கிய வினாவிடை !
காமராசர்
1) காமராசரை பச்சை தமிழன் என்று அழைத்தவர்
அ) இராஜாஜி
ஆ) பெரியார் 💐
இ)அண்ணா
ஈ) திரு.வி.க
2) காமராஜர் தமிழகத்தின் முதல்வராக முதல் முறை பொறுப்பேற்ற ஆண்டு?
அ) 1953 ஏப்ரல் 14
ஆ) 1954 ஏப்ரல் 13💐
இ) 1953 மார்ச் 29
ஈ) 1954 ஏப்ரல் 3
3) காமராசர் கீழ்க்கண்ட எந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளை கணக்கெடுப்பு எடுக்க ஏற்பாடு செய்தார்?
அ) 1956
ஆ) 1954
இ) 1958
ஈ) 1957💐
4) காமராசர் பள்ளிகளில் அலுவல் நாள்களை 180 நாட்களில் இருந்து எத்தனை நாட்களாக உயர்த்தினார்?
அ) 210
ஆ) 200💐
இ) 240
ஈ) 190
5) தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
அ) டிசம்பர் 27, 1956💐
ஆ) டிசம்பர் 1, 1956
இ) நவம்பர் 1, 1956
ஈ) நவம்பர் 27, 1956
6) காமராசரின் மூன்றாவது அமைச்சரவையில் நிதி துறை அமைச்சராக இருந்த நபர் யார்?
அ) சுப்புராஜ்
ஆ) ராமையா
இ)வெங்கட்ராமன்💐
ஈ)கலியபெருமாள்
7) காமராசர் பதவி விலகுவது தற்கொலைக்கு சமமானது என்று குறிப்பிட்டவர்?
அ) அண்ணா
ஆ) பெரியார்💐
இ) ராஜாஜி
ஈ) ராமமூர்த்தி
8) கீழ்க்கண்ட எந்த ஆண்டு நடைபெற்ற வாள் சத்தியகிரகத்தில் காமராசர் கலந்து கொண்டார்?
அ) 1924
ஆ) 1925
இ) 1926
ஈ) 1927💐
9) காமராசரின் பிறந்த நாளை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது?
அ) 2005
ஆ) 2006
இ) 2008💐
ஈ) 2010
10) காமராசர் 1967 ஆம் ஆண்டு கீழ்கண்ட இந்த பதவியை ராஜினாமா செய்தார்?
அ) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி💐
ஆ) தமிழக சட்டமன்ற மேலவை தலைவர் பதவி
இ) தமிழக முதல்வர் பதவி
ஈ) மாநில கவுன்சிலர் பதவி
11) இதில் கீழ்கண்ட எந்த அமைப்பு காமராசரின் தனிப்பட்ட முயற்சியால் கொண்டுவரப்பட்டது?
அ) திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை
ஆ) உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்
இ) சென்னையில் உள்ள இரயில்பெட்டி தொழிற்சாலை
ஈ)நெய்வேலி பழுப்பு நிலக்கரி💐
12) காமராசரின் ஆட்சி காலத்தில் எந்த ஆண்டு மாநில வளர்ச்சி குழுமம் அமைக்கப் பட்டது?
அ) 1956
ஆ) 1957💐
இ) 1959
ஈ)1958
13) கீழ்க்கண்ட எந்த அமைப்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்படவில்லை?
அ) மணிமுத்தாறு அணை
ஆ)அமராவதி அணை
இ)தொட்டில்பாலம்
ஈ)வள்ளுவர் கோட்டம்💐
14) காமராசர் எந்த ஆண்டு காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்?
அ) 1917
ஆ) 1918
இ) 1919💐
ஈ)1920
15) உப்பு சத்தியாகிரகத்தின் போது காமராசர் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
அ) வேலூர்
ஆ) அமராவதி
இ) அலிப்பூர் 💐
ஈ) கோவை
16) 1937 இல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் காமராசர் எந்த தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அ)குளத்தூர்
ஆ)மேலூர்
இ) வெள்ளையார்புரம்
ஈ)சாத்தூர்💐
17) 1927 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களால் நேரு தலைமையில் இந்திய குடியரசு காங்கிரஸ் கூட்டம் எங்கு நடைபெற்றது?
அ) காரைக்குடி
ஆ) மதுரை
இ)விருதுநகர்💐
ஈ)கோரிப்பாளையம்
18) காமராஜர் விருதுநகர் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
அ) 1917
ஆ) 1919
இ) 1920
ஈ) 1922💐
19) கல்விக் கண் திறந்த காமராசர் என்று மனதாரப் பாராட்டியவர் யார்?
அ)அண்ணா
ஆ)காந்தி
இ)பெரியார் 💐
ஈ)அம்பேத்கர்
20) தமிழ்நாட்டில் காமராஜர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
அ) சென்னை
ஆ) மதுரை 💐
இ) திருச்சி
ஈ) தஞ்சாவூர்
21) காமராசர் எங்கு உள்ள தரை பாலத்தை காரணம்காட்டி மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற விதியை தளர்த்த ஏற்பாடு செய்வதாக கூறினார்?
அ) பரமக்குடி 💐
ஆ)மேலக்குடி
இ)மேட்டுக்குடி
ஈ)விருதுநகர்
22) காமராசரை தியாகச்சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர் என்று போற்றியவர் யார்?
அ) இராமச்சந்திரன்
ஆ)சிதம்பரம்
இ) கருணாநிதி 💐
ஈ)அண்ணா
23) காமராஜ் என்ற பெயரில் காமராஜருடைய வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் எந்த ஆண்டு வெளியானது?
அ) 2002
ஆ) 2004💐
இ) 2006
ஈ) 2010
24) காமராசரின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் எண்ணிக்கை?
அ) 7
ஆ)8💐
இ)4
ஈ)12
25) 1969 நடைபெற்ற இடைத் தேர்தலில் காமராசர் கீழ்க்கண்ட எந்த தொகுதியில் வெற்றி பெற்றார்?
அ) குளத்தூர் ஆ)நாகர்கோவில்💐
இ) மதுரை
ஈ)மன்னார்க்குடி
Leave Comments
Post a Comment