Ads Right Header

25 + 25 Important GK Notes...


1951 ல் இந்தியாவில் கல்வி பெற்றிருந்தோரின் விழுக்காடு
Percentage of people educated in India in 1951

 15.6

 16.1🎖

 18

 21.1

எந்த சட்ட திருத்தத்தின்படி கல்வி மாநில பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது?
According to which legal amendment was education transferred from the state list to the general list?

 40

 41

 42🎖

 44

மனிதவள மேம்பாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்ட ஆண்டு
Ministry of Human Resource Development was established ?

 1885

 1985🎖

 1789

 1896

ஆசிரியர் தினம்

 செப்டம்பர் 9

 அக்டோபர் 2

 நவம்பர் 14

 செப்டம்பர் 5🎖

முஸ்லீம் சட்ட ஆய்வுக்காக 1781 ல் கல்கத்தா மதராசாவை உருவாக்கியவர்
Founder of the Calcutta Madrasa in 1781 for the study of Muslim law

 வாரன்ஹேஸ்டிங்🎖

 மெக்காலே பிரபு

 சார்லஸ் உட்

 ஹண்டர்

இந்துசட்டம் மற்றும் தத்துவ ஆய்வுக்காக 1791 ல் பனாரஸில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர் யார்?

 சார்லஸ் கிராண்ட்

 ராமகிருஷ்ண பரமஹம்சர்

 ராஜாராம் மோகன்ராய்

 ஜெகநாதன் ரங்கன்🎖

போர்ட் வில்லியம் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு

 1801

 1800🎖

 1585

 1858

பட்டயச்சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு

 1813🎖

 1812

 1921

 1816

மேற்கத்திய கல்வியை வழங்குவதற்காக யாருடைய முயற்சியால் கல்கத்தா கல்லூரி நிறுவப்பட்டது?
By whose initiative was Calcutta College established to provide Western education?

 இராஜாராம் மோகன்ராய்🎖

 விவேகானந்தர்

 தயானந்த சரஸ்வதி

 ஜோதிபாபுலே

மேற்கத்திய கல்வியை வழங்குவதற்காக இராஜாராம் மோகன்ராய் முயற்சியால் கல்கத்தா கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு எது?
In which year was Calcutta College established by Raja Ram Mohan Roy for provide Western education?

 1817🎖

 1845

 1847

 1819

ஓரியன்டலிஸ்டுகள் -ஆங்கிலவாத சர்ச்சை நடைபெற்ற வருடம்

 1825

 1821

 1834🎖

 1839

மெக்காலே பிரபுவின் கல்விக் கொள்கை
Educational policy of Lord McCauley

 1835🎖

 1836

 1834

 1819

உட்ஸ் கல்விக் கொள்கை

 1835

 1836

 1854🎖

 1855

ஹண்டர் கல்விக் குழு நிறுவப்பட்ட ஆண்டு எது?
In which year was the Hunter Education Committee established?

 1854

 1888

 1882🎖

 1881

ராலே கமிஷன் நடைபெற்ற ஆண்டு?
In which year was the Raleigh Commission held?

 1929

 1825

 1902🎖

 1904

இந்திய பல்கலைக்கழகச் சட்டம்
Indian University Law

 1902

 1904🎖

 1907

 1910

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உருவாக்கபட்ட பல்கலைக்கழக குழு எது?
Which university committee was formed to study and report on the problems of Calcutta University?

 சாட்லர் குழு🎖

 ஹண்டர் குழு

 மெக்காலே குழு

 ஜேம்ஸ் தாம்சன் குழு

மாண்டேகு செம்ஸ்போர்டு

 1918

 1941

 1919🎖

 1920

ஹார்டாக் கமிட்டி

 1929🎖

 1927

 1925

 1931

வார்தா கல்வித்திட்டம்
Wardha Education Program

 1935

 1929

 1919

 1937🎖

கல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு

 1830

 1835🎖

 1894

 1854

ரூர்கியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு

 1845

 1874

 1847🎖

 1862

கல்கத்தாவில் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட ஆண்டு

 1854

 1856🎖

 1858

 1874

கிண்டி பொறியியல் கல்லூரி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
In which year was the Gundi College of Engineering brought under the University of Madras?

 1895

 1852

 1892

 1862🎖

டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் கமிஷன்

 1874

 1945

 1948🎖

 1947

இடைநிலைக் கல்விக்குழு (டாக்டர் லட்சுமணசாமி முதலியார் ஆணையம்)

 1952-1953🎖

 1955-1965

 1925-1930

 1928-1930

டாக்டர் டி.எஸ் கோத்தாரி கமிஷன் துவங்கப்பட்ட ஆண்டு?

 1956

 1964🎖

 1965

 1958

கோதாரி கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு

 1955 ஜுலை

 1965 ஜுன்

 1966 ஜுன்🎖

 1964 ஜுலை

தேசியக் கல்விக் கொள்கை
National Education Policy

 1985

 1968🎖

 1987

 1951

புதிய கல்விக் கொள்கை
New education policy

 1986🎖

 1984

 1980

 1974

தேசிய கல்வியறிவுத் திட்டம்
National Literacy Program

 1985

 1986

 1988🎖

 1990

முழு எழுத்தறிவு இயக்கம்
Full literacy movement

 1987

 1988

 1990

 1989🎖

ஜன் சிக்சான் சன்தன்

 1985

 1990

 1967🎖

 1789

கல்வி உரிமைச் சட்டம்
Right to Education Act

 2009🎖

 2010

 2005

 2000

சர்வ சிக்ஸ அபியான் திட்டம்

 2001🎖

 1995

 2010

 2004

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது?
In which five-year program was the Intermediate Education for All program implemented?

 10 வது

 12 வது

 11 வது🎖

 9 வது

மஹிலா சமக்யா

 1889

 1999

 1989🎖

 2001

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்

 2008

 2009🎖

 2005

 1992

கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை

 2018

 2009

 2019🎖

 2020

தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதமானது தென்மாநில அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
What is the literacy rate of Tamil Nadu in the South?

 3

 2🎖

 4

 5

கற்கும் பாரத திட்டம்
saakshar bharat

 2009🎖

 2000

 2008

 2005

ஆசிரியர் தேர்வு வாரியம்

 1985

 1986

 1987🎖

 1988

அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு

 1928

 1930

 1945

 1929🎖

சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு

 1856

 1857🎖

 1958

 1905

காந்தி கிராம கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு

 1925

 1975🎖

 1980

 1951

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

 1896

 1893

 1983🎖

 1949

ஆசிரியர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை துவங்கப்பட்ட ஆண்டு

 1962🎖

 1963

 1965

 1954

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

 1990

 1992🎖

 1996

 2001

தமிழ் வெளியீட்டுக் கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு

 1952

 1984

 1965

 1961🎖

தமிழ் வெளியீட்டுக் கழகத்தை உள்ளடக்கிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் உறுவாக்கப்பட்ட ஆண்டு

 1956

 1970

 1975🎖

 1985

தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழ்நாட்டு பாடநூல் கழகம் எனப் பெயற் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு

 1990

 1991

 1993🎖

 1992

தமிழ்நாட்டு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு

 1993

 1970

 1961

 2013🎖
Previous article
Next article

1 Comments

  1. Over and Under Nfl week 10 betting tips and advice - stillcasino クイーンカジノ クイーンカジノ 카지노사이트 카지노사이트 jeetwin jeetwin 4359What is a slot machine payouts by state? - CasinoFreak.com

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY