200 + 200 - Question Answer Important pdf...
கீழ்க்கண்டவற்றை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ. சைமன் கமிஷன்
ஆ. காந்தி இர்வின் ஒப்பந்தம்
இ. மூன்றாவது வட்டமேசை மாநாடு
ஈ. தண்டி யாத்திரை
இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது?
அ. நிரங்காரி இயக்கம்
ஆ. அலிகார் இயக்கம்
இ. நாம்தாரி இயக்கம்
ஈ. இளம் வங்காள இயக்கம்
1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
அ. கோபால கிருஷ்ண கோகலே
ஆ. தாதாபாய் நௌரோஜி
இ. ராஷ்பிகாரி கோஷ்
ஈ. எஸ்.என்.ரேனர்ஜி
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பெண்மணி யார்?
அ. சரோஜினி நாயுடு
ஆ. விஜயலட்சுமி பண்டிட்
இ. சுஜிதா கிருபாளினி
ஈ. இந்திராகாந்தி
இந்திய விடுதலை சங்கத்தை நிறுவியவர் யார்?
அ. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஆ. ராஜ் பிஹாரி போஸ்
இ. ஜியானி பிரிதம் சிங்
ஈ. மோகன் சிங்
இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ. 1904
ஆ. 1903
இ. 1902
ஈ. 1901
Modern India 400 pdf link
Leave Comments
Post a Comment