TNPSC TAMIL
1. எந்த பழங்குடியினர் சமூகத்தினர் தான் பேசும் மொழியினை 'ஆல்அலப்பு' என அழைக்கின்றனர்?
வினாக்கள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2.
1. எந்த பழங்குடியினர் சமூகத்தினர் தான் பேசும் மொழியினை 'ஆல்அலப்பு' என அழைக்கின்றனர்?
a) காடர்
b) இருளர்
c) தோடர்
d) நாகர்
2. பொ௫ட்பால் எத்தனை இயல்களைக்
கொண்டது?
a) இரண்டு
b) மூன்று
c) நான்கு
d) ஐந்து
3 . 'ஊசியிலை' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
a) ஊசி + சிலை
b) ஊசி + இலை
c) ஊசி + யிலை
d) ஊ + இலை
4.சுகுவாமிய் பழங்குடியினரின்
தலைவராக விளங்கியவர்?
a) சியாட்டஸ்
b) சுவாமிய்குவே
c) சிடாட்டல்
d) சியாட்டல்
5. 'பாலால்' என்னும் சொல்லை
பிரித்து எழுத கிடைப்பது?
a) பா + லால்
b) பாலு + ஆல்
c) பா + ஆல்
d) பால் + ஆல்
6. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்ட
காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை
அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன
பாடல்களாக பாடினர்?
a) வள்ளை
b) கும்மி
c) சடங்கு
d) ஒப்பாரி
7. பயனில்லாத களர்நிலத்திற்கு
ஒப்பானவர்கள்?
a) அன்பில்லாதவர்
b) ஒழுக்கமற்றவர்
c) வலிமையற்றவர்
d) கல்லாதவர்
8. பருத்தி + எல்லாம் என்பதை
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) பருத்திஎல்லாம்
b) பருத்தியெல்லாம்
c) பருத்திதெல்லாம்
d) பருத்தெல்லாம்
9. "நன்செய் புன்செய் உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி" இவ்வரிகள்
இடம்பெற்ற நூல்?
a) தமிழச்சி
b) கொடிமுல்லை
c) தொடுவானம்
d) எழிலோவியம்
10. "சீருக்கு + ஏற்ப " என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) சீருக்கேற்ப
b) சீருக்கு ஏற்ப
c) சீருகேற்ப
d) சீர்க்கேற்ப
11. அறத்து பால் எத்தனை இயல்களை
கொண்டது?
a) ஐந்து
b) நான்கு
c) மூன்று
d) இரண்டு
12. "முறையில் + இருந்து" என்பதை
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) முறையாய் இருந்து
b) முறையிலிருந்து
c) முறையிருந்து
d) முறையில் இருந்து
13. தமிழக பழங்குடியினர் நூலின்
ஆசிரியர்?
a) பழனியப்பன்
b) சுப்பிரமணியம்
c) பக்தவச்சல பாரதி
d) சுந்தரலிங்கம்
14. தொடுவானம் என்னும் நூலின்
ஆசிரியர் ?
a) கம்பன்
b) மீரா
c) வைரமுத்து
d) வாணிதாசன்
15. "மேய்ந்தற்று" என்னும் சொல்லை
பிரித்து எழுத கிடைப்பது?
a) மேயும் + அற்று
b) மேய்ந் + தற்று
c) மேய் + அற்று
d) மேய்ந்து + அற்று
16. திருக்குறள் எத்தனை பகுப்பு
கொண்டது ?
a) எண்பால்
b) ஐம்பால்
c) ஒன்பால்
d) முப்பால்
17. மக்களின் பண்புகளை அவரவர்
தோற்றத்தால் அல்லாமல் வகையால்
உணர்ந்து கொள்ள வேண்டும் ?
a) செயல்
b) நட்பு
c) அன்பு
d) பாசம்
18. "செத்திறந்த" என்னும் சொல்லை
பிரித்து எழுத கிடைப்பது?
a) செத்து + திறந்த
b) செ + திறந்த
c) செத்து + இறந்த
d) செ + இறந்த
19.காத்து நொண்டி சிந்து பாடலை
இயற்றியவர் யார்?
a) செ. இராசு
b) வெங்கமபூர் சுவாமிநாதன்
c) ராசைய்யா
d) அரங்கநாதன்
20.'இன்னோசை' என்னும் சொல்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) இனிமை + ஓசை
b) இனி + ஓசை
c) இன் + ஓசை
d) இன் + னோசை
21.'மறப்பதேயில்லை' என்னும்
சொல்லைப் பிரித்து எழுதுக.
a) மறப்பதே + யில்லை
b) மறப்பதே + இல்ஸை
c) மறப்பது + யில்லை
d) மறப்பது + இல்லை
22.'நீரானது' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
a) நீரா + னது
b) நீர் + அனது
c) நீ + ரானது
d) நீர் + ஆனது
23.'நிலைமையான்' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) நிலைமை + யான்
b) நிலை + யான்
c) நிலைமை + ஏன்
d) நிலைமை + ஆன்
24.'மார்க்கம்+ஆன' என்பதனை
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) மார்ககம் ஆன
b) மார்க்கமென
c) மார்க்கமான
d) மார்க்கமேன
25.'வைத்து+ஊறு' என்பதனை
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) வைத்து ஊறு
b) வைத்தாறு
c) வைத்தூறு
d) வைத்துக்
26.புகழாலும் பலியாலும் அறியப்படுவது?
a) நடுவு நிலைமை
b) அடக்கமுடைமை
c) பொருளுடைமை
d) நாணுடைமை
27.நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள்
விளையும் நிலம்?
a) பாலை நிலம்
b) செம்மண்
c) புன்செய்
d) நன்செய்
28.குறைந்த நீரால் விளையும் நிலம்?
a) செழிந்த நிலம்
b) நன்செய்
c) வண்டல் நிலம்
d) புன்செய்
29.கீழ்கண்டவற்றுள் தவறானது எது?
1) வ.கீதா காடர்களின் சில கதைகளை
இயற்றியுள்ளார்
2) மணிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
ஆகியோர் "யானையோடு பேசுதல்"
என்னும் தலைப்பில் தமிழாக்கம்
செய்தனர்.
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) இரண்டும்
d) மேற்கண்ட எதுவுமில்லை
30.'தகவிலர்' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது
a) தகவு + இலர்
b) தக + இலர்
c) தக + விலர்
d) தகவு + பலர்
31.பஞ்சக் கும்மிகள் என்னும் நூலைத்
தொகுத்தவர்?
a) செ.மீரா
b) செ.வீரா
c) செ.முரசு
d) செ.இராசு
32.'நெடுமை+தேர் என்பதனை
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) நெடுதேர்
b) நெடுத்தேர்
c) நெடுந்தேர்
d) நெடுமைதேர்
33.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என
புகழப்படுபவர் யார்?
a) அறிஞர் அண்ணா
b) வண்ணதாசன்
c) வாணிதாசன்
d) செல்லிதாசன்
34.கோணக்காத்து பாட்டு பாடலில்
கவிஞர் வேண்டும் தெய்வம் _______
a) பெருமாள்
b) முருகன்
c) திருமால்
d) சிவன்
35.எல்லா மக்களுக்கும் பொருந்தும்
அறக்கருத்துகளைக் கொண்ட நூல்?
a) பரிபாடல்
b) நற்றிணை
c) குறுந்தொகை
d) திருக்குறள்
36.'நாவாய்+உம்' என்பதனை
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) நாவாஊம்
b) நாவாஉம்
c) நாவாய்உம்
d) நாவாயும்
37.அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது
a) வண்ணதாசன்
b) கண்ணதாசன்
c) வாணிதாசன்
d) செல்லிதாசன்
38.கீழ்கண்டவற்றுள் தவறானது எது?
a) வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி
என்ற எத்திராசலு
b) வாணிதாசன் பாரதியாரின் மாணவர்
c) இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்
பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
d) இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர்
விருது வழங்கியுள்ளது.
39.'ஓடை+ஆட' என்பதனை சேர்ந்தெழுதக்
கிடைக்கும் சொல்?
a) ஓடையோட
b) ஓடைவாட
c) ஓடையாட
d) ஓடைஆட
40.'நன்செய்' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) நன் + செய்
b) நல் + செய்
c) நன்று + செய்
d) நன்மை + செய்
41.'வல்லுருவம்' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) வல் + உருவம்
b) வன்மை + உருவம்
c) வல்ல + உருவம்
d) வ + உருவம்
42.'கற்றாரோடு' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) கற்றா + ரோடு
b) கற் + றாரோடு
c) கற்றார் + ஓடு
d) கற்றார் + ஒடு
43.தமிழச்சி என்னும் நூலை எழுதியவர்?
a) செந்தமிழ் தேனீ
b) பாவலரேறு
c) உவமைக கவிஞர்
d) பாவலர் மணி
44.'நீளுழைப்பு' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) நீள் + உழைப்பு
b) நீளு + உழைப்பு
c) நீண் + உழைப்பு
d) நீள் + உழைப்பு
45.பாவலர்மணி என்று அழைக்கப்படுவர்?
a) பாரதியார்
b) கண்ணதாசன்
c) சுரதா
d) வாணிதாசன்
46.'பால்+ஊறும்' என்பதனை
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) பால்லூறும்
b) பால் ஊறும்
c) பாஊறும்
d) பாலூறும்
47.நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு?
a) வள்ளை
b) கும்மி
c) தெம்மாங்கு
d) ஒயில்
48.'பாழ்+ஆக்கி' என்பதனைச்
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) பாழ்ஆக்கி
b) பாழாக்கி
c) பாழ்ஊக்கி
d) பாழாக்கி
49.பஞ்ச காலங்களில் பாடப்பட்ட
பாடல்களை பஞ்சகும்மிகள் எனும்
நூலாக தொகுத்தவர்?
a) செ.இராசு
b) அரங்கநாதன்
c) வெங்கம்பூர் சாமிநாதன்
d) ராசைய்யா
50.வாணிதாசனுக்குச் செவாலியர்
வழங்கிய அரசு?
a) சீனா
b) இந்தியா
c) பிரெஞ்சு
d) தமிழ்நாடு
51.முதற்பாவலர் என்று
அழைக்கப்படுபவர்?
a) கம்பர்
b) நக்கீரர்
c) வள்ளுவர்
d) கபிலர்
52.'அவரவர்' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) அவர + வர்
b) அவர் + அவர்
c) அ + அவர்
d) அவர + அவர்
53.'இடம்+கண்ட' என்பதனைச்
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) இடம்கண்ட
b) இடகண்ட
c) இடத்தைக்கண்ட
d) இடங்கண்ட
54.'வேகம்+உடன்' என்பதனைச்
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) வேகவுடன்
b) வேகம்உடன்
c) வேகம்வூடன்
d) வேகமும்
55.திருக்குறளின் பெருமையை
விளக்கும் நூல்?
a) ஆத்திசூடி
b) புறநானூறு
c) கலித்தொகை
d) திருவள்ளுவமாலை
56. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) விழுந்தது + ஆங்கே
b) விழுந்த + அங்கே
c) விழுந்த + ஆங்கே
d) விழுந்தது + அங்கே
57.'காட்சிகள்+எல்லாம்' என்பதனைச்
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) காட்சிகள் எல்லாம்
b) காட்சிகளெல்லாம்
c) காட்சியெலாம்
d) காட்சியெல்லாம்
58.அமெரிக்காவில் பூஜேசவுண்ட்
என்னும் இடத்தை சுற்றி வாழ்ந்த
பழங்குடியினர் யார்?
a) நோவாஜா
b) சுகுவாஷ்
c) சிப்பேவா
d) ஐரோகுயிஸ்
Previous article
Next article
Leave Comments
Post a Comment