(Part 2) 50 + 50 - இந்திய பொருளாதாரம் முக்கிய வினாவிடை!!
1. கீழ்கண்டவர்களுல் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞர் யார்?
அ. எம்.எஸ்.சுவாமிநாதன்
ஆ. சிவசுப்ரமணியம்
இ. அமர்தியா சென்
ஈ. மகல நோபிஸ்.
2. கீழ்கண்டவர்களுல் 2019 ஆண்டு பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு இந்தியர் யார்?
அ. அஜித் தோவால்;
ஆ. அமிதாப் கந்த்;
இ. அபிஜித் பானர்ஜி
ஈ. மகல நோபிஸ்.
3. கீழ்க்கண்டவற்றுள் காளிகோ துணி வகைகள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
அ. வங்காளம்
ஆ. பனாரஸ்
இ. காஷ்மீர்
ஈ. காஞ்சிபுரம்.
4. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த விரும்பினார்?
அ. கிராமப் பொருளாதாரம்
ஆ. நகரப் பொருளாதாரம்
இ. பெருநகரப் பொருளாதாரம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
5. இந்தியாவின் நீண்ட கால பிரதமரானää ஜவஹர்லால் நேரு அவர்களால் தீர்மானிக்கப்பட்ட பொருளாதாரம் என்ன?
அ. கலப்புப் பொருளாதாரம்
ஆ. நகரப் பொருளாதாரம்
இ. பெருநகரப் பொருளாதாரம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
6. ஒரு நாட்டில் பொதுத் துறையும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
அ. கலப்புப் பொருளாதாரம்
ஆ. நகரப் பொருளாதாரம்
இ. பெருநகரப் பொருளாதாரம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
7. இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஐந்தாண்டு திட்டங்கள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
அ. அமெரிக்கா
ஆ. இங்கிலாந்து
இ. சோவியத் ய10னியன்
ஈ. ஆஸ்திரேலியா.
8. இந்தியாவில் ‘திட்டக் குழு” எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
அ. 1947
ஆ. 1935
இ. 1950
ஈ. 1951.
9. இந்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு தற்போது உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு?
அ. தேசிய வளர்சிக் குழு
ஆ. சரக்கு மற்றும் சேவை வரிகள் குழு
இ. நிதி ஆயோக்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
10. ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பை பெற வேண்டி அமைக்கப்பட்ட குழு?
அ. தேசிய வளர்சிக் குழு
ஆ. சரக்கு மற்றும் சேவை வரிகள் குழு
இ. நிதி ஆயோக்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
11. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு வருவாயில் வேளாண்மையின் சதவீதம் எவ்வளவு?
அ. 10 விழுக்காடு
ஆ. 20 விழுக்காடு
இ. 30 விழுக்காடு
ஈ. 40 விழுக்காடு.
12. இந்தியாவில் எந்த ஆண்டு பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது?
அ. 1950
ஆ. 1957
இ. 1960
ஈ. 1967.
13. எந்த உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது?
அ. அரிசி மற்றும் கோதுமை
ஆ. அரிசி மற்றும் கேழ்வரகு
இ. கோதுமை மற்றும் வரகு
ஈ. பார்லி மற்றும் அரிசி.
14. இந்திய பொருளாதார சீர் திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ. 1950
ஆ. 1957
இ. 1991
ஈ. 1967.
15. இந்திய பொருளாதார சீர் திருத்தத்தின் உட்கூறு(கள்)?
அ. தனியார்மயம்
ஆ. தாராளமயம்
இ. உலகமயம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
16. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
அ. கல்பாக்கம்
ஆ. டிராம்வே
இ. கூடங்குளம்
ஈ. கல்பாக்கம்.
17. இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
அ. 1950
ஆ. 1951
இ. 1952
ஈ. 1956.
18. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் படி இந்தியாவின் மொத்த எழுத்தறிவு சதவிகிதம் எவ்வளவு?
அ. 74.04
ஆ. 75.00
இ. 64.54
ஈ. 54.38.
19. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் படிää இந்திய அளவில் கல்வியறிவு அதிகம் பெற்ற மாநிலம் எது?
அ. ஆந்திரா
ஆ. கேரளா
இ. தமிழ்நாடு
ஈ. தெலுங்கானா.
20. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் படிää மிகவும் குறைவான கல்வியறிவு பெற்ற இந்தியாவின் மாநிலம்?
அ. ஆந்திரா
ஆ. கேரளா
இ. தமிழ்நாடு
ஈ. பீகார்.
21. பல்கலைக்கழக மானியக் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
அ. 1948 - 1949
ஆ. 1954 - 1955
இ. 1965 - 1966
ஈ. 1985 - 1986.
22. ஒரே மாதிரியான கல்விக் முறை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
அ. 2009
ஆ. 1968
இ. 1986
ஈ. 1999.
23. தேசியக் கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
அ. 2009
ஆ. 1968
இ. 1986
ஈ. 1999.
24. கரும்பலகைத் திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
அ. 2009
ஆ. 1968
இ. 1986
ஈ. 1992.
25. அனைவருக்கும் கல்வி திட்டம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
அ. 2002
ஆ. 1968
இ. 1986
ஈ. 1992.
26. இந்தியாவில் முதல் ஐந்தாண்டு திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
அ. 1951 - 1956
ஆ. 1957 - 1962
இ. 1963 - 1968
ஈ. 1969 - 1974.
27. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது?
அ. கன ரக தொழிற்சாலை
ஆ. வேளாண்மை
இ. மின்சாரத்துறை
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
28. இந்தியாவில் நான்;காவது ஐந்தாண்டு திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
அ. 1951 - 1956
ஆ. 1957 - 1962
இ. 1963 - 1968
ஈ. 1969 - 1974.
29. இந்தியாவில் ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
அ. 1951 - 1956
ஆ. 1974 - 1979
இ. 1963 - 1968
ஈ. 1969 - 1974.
30. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
அ. கன ரக தொழிற்சாலை முன்னேற்றம்
ஆ. வேளாண்மை உற்பத்தி
இ. மின்சாரத்துறை தன்னிறைவு
ஈ. வறுமை ஒழிப்பு.
31. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்?
அ. கன ரக தொழிற்சாலை முன்னேற்றம்
ஆ. வேளாண்மை உற்பத்தி
இ. சுயசார்பு நிலை
ஈ. வறுமை ஒழிப்பு.
32. எந்த ஐந்தாண்டு திட்டத்தின் போது தனிநபர் வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டது?
அ. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
ஆ. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
இ. நான்காம் ஐந்தாண்டு திட்டம்
ஈ. பத்தாம் ஐந்தாண்டு திட்டம்.
33. இந்தியாவில் வறுமையை ஒழிக்க எந்த முன்னாள் பிரதமரால் ‘20 அம்ச திட்டம்” கொண்டுவரப்பட்டது?
அ. ஜவஹர்லால் நேரு
ஆ. இந்திரா காந்தி
இ. ராஜிவ் காந்தி
ஈ. ஐ.கே.குஜ்ரால்.
34. ‘பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர்?
அ. டேவிட் மால்பஸ்
ஆ. மால்கம் எக்ஸ்
இ. ஆடம் ஸ்மித்
ஈ. அரிஸ்டாட்டில்.
35. நாடுகளின் செல்வம் - என்ற நூலை எழுதியவர்?
அ. டேவிட் மால்பஸ்
ஆ. மால்கம் எக்ஸ்
இ. ஆடம் ஸ்மித்
ஈ. அரிஸ்டாட்டில்.
36. ‘மனிதனது நடவடிக்கைகளைப் பற்றி கூறுகின்ற அறிவியலே பொருளியல்”; இது யாருடைய கூற்று?
அ. டேவிட் மால்பஸ்
ஆ. மால்கம் எக்ஸ்
இ. ஆடம் ஸ்மித்
ஈ. இலயனல் ராபின்ஸ்;.
37. ஒரு நாட்டின் வருமானம் என்பது எது ஃ எவற்றைப் பொருத்து அமையும்?
அ. பண்டங்கள்
ஆ. பணிகளின் உற்பத்தி
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
38. உற்பத்தி காரணி என்பது எது ஃ எவை?
அ. நிலம்
ஆ. உழைப்பு
இ. மூலதனம் மற்றும் தொழிலமைப்பு
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
39. உண்மைக் காரணி(கள்) எது ஃ எவை?
அ. நிலம் மற்றும் உழைப்பு
ஆ. மூலதனம் மற்றும் தொழிலமைப்பு
இ. மேற்கண்ட இரண்டும்.
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
40. பெறப்பட்ட காரணி(கள்) எது ஃ எவை?
அ. நிலம் மற்றும் உழைப்பு
ஆ. மூலதனம் மற்றும் தொழிலமைப்பு
இ. மேற்கண்ட இரண்டும்.
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
41. கீழ்கண்டவற்றுள் மனித மூலதனம் எது ஃ எவை?
அ. கல்வி
ஆ. பயிற்சி
இ. உடல் நலத்திற்கு செய்யப்படும் முதலீடு
ஈ. இவை அனைத்தும்.
42. இந்தியாவில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் யாருடைய ஆலோசனையின் கீழ் உருவாக்கப்பட்டது?
அ. பேராசிரியர். மால்தாஸ்
ஆ. பேராசிரியர். பெகு
இ. பேராசிரியர். மஹலநோபிஸ்
ஈ. பேராசிரியர். ஆடம் ஸ்மித்.
43. நிகர நாட்டு உற்பத்தி என்பது?
அ. மொத்த நாட்டு உற்பத்தி 10 தேய்மானச் செலவு
ஆ. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு
இ. மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 தேய்மானச் செலவு
ஈ. மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு
44. நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது?
அ. மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 தேய்மானச் செலவு
ஆ. மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு
இ. மொத்த நாட்டு உற்பத்தி 10 தேய்மானச் செலவு
ஈ. மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானச் செலவு
45. ஒரு நாட்டின் மொத்த வருமானத்தை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது?
அ. நாட்டின் மொத்த வருமானம்
ஆ. நாட்டின் வளர்ச்சி வீதம்
இ. நாட்டின் தலா வருமானம்
ஈ. மேற்கண்ட ஏதமில்லை.
46. ஒரு நாட்டின் மொத்த வருமானத்தை கணக்கிட உதவும் முறை(கள்)?
அ. உற்பத்தி முறை
ஆ. வருமான முறை
இ. செலவின முறை
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
47. இந்திய நாட்டின் மொத்த வருமானத்தை கணக்கிட உதவும் முறை(கள்)?
அ. உற்பத்தி முறை
ஆ. வருமான முறை
இ. செலவின முறை
ஈ. மேற்கண்ட (அ) மற்றும் (ஆ) இரண்டும்.
48. கீழ்க்கண்டவற்றுள் முதன்மைத் துறை என அழைக்கப்படுபவை எது ஃ எவை?
அ. வேளாண்மை
ஆ. மீன் பிடித்தல்
இ. சுரங்கங்கள்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
49. கீழ்க்கண்டவற்றுள் இரண்;டாம் நிலைத் துறை என அழைக்கப்படுபவை எது ஃ எவை?
அ. உற்பத்தி
ஆ. மின்சாரம்
இ. எரிவாயு மற்றும் கட்டுமானத் துறை
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
50. கீழ்க்கண்டவற்றுள் மூன்றாம் நிலைத் துறை என அழைக்கப்படுபவை எது ஃ எவை?
அ. செய்தி மற்றும் தொலைத்தொடர்பு
ஆ. போக்குவரத்து மற்றும் வணிகம்
இ. வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
51. இந்தியாவில் எந்த துறையின் மூலம் அதிக வருமானம் வருகிறது?
அ. உற்பத்தி துறை
ஆ. பணிகள் துறை
இ. அரசுத் துறை
ஈ. கூட்டுறவுத் துறை.
52. பழங்கால பொருளாதாரத்தில் எந்தக் கொள்கை அதிகமாக இருந்தது?
அ. உற்பத்தி கொள்கை
ஆ. அரசுக் கொள்கை
இ. தனியார் கொள்கை
ஈ. தலையிடாக் கொள்கை.
53. ‘பணம் மட்டுமே பணத்தின் தேவையை சார்ந்தது” இது யாருடைய கூற்று?
அ. ஆடம் ஸ்மித்
ஆ. மெக்காலே
இ. வில்லியம்ஸ்
ஈ. வாக்கர்.
54. பணம் (ஆழநெல) என்பது ‘மானாட்டா” என்ற எந்த மொழிச் சொல்லிருந்து உருவானது?
அ. கிரேக்கம்
ஆ. இலத்தீன்
இ. பிரஞ்;சு
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
55. ‘மானாட்டா” என்பது எந்த கடவுளின் மறுபெயர்?
அ. ஜுப்பிடர்
ஆ. மார்ஸ்
இ. ஜினடோ
ஈ. டைட்டன்.
56. தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. உற்பத்தி
ஆ. அளிப்பு
இ. தேவை
ஈ. நுகர்ச்சி.
57. சந்தையில் பொருட்களின் வரத்து அதிகரிக்கும் போது பொருட்களின் விலை ....................
அ. அதிகரிக்கும்
ஆ. குறையும்
இ. மாற்றம் இருக்காது
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
58. சந்தையில் பொருட்களின் வரத்து குறையும் போது பொருட்களின் விலை ....................
அ. அதிகரிக்கும்
ஆ. குறையும்
இ. மாற்றம் இருக்காது
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
59. பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டம் என்ன?
அ. 2000 - 2005
ஆ. 2002 - 2007
இ. 2010 - 2015
ஈ. 2007 - 2012.
60. ‘இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்படுபவர்?
அ. வர்கீஸ் குரியன்
ஆ. எம்.எஸ்.சுவாமிநாதன்
இ. டாக்டர். ராதாகிருஷ்ணன்
ஈ. ஆர்.வி.வெங்கட்ராமன்.
61. ‘இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்படுபவர்?
அ. வர்கீஸ் குரியன்
ஆ. எம்.எஸ்.சுவாமிநாதன்
இ. டாக்டர். ராதாகிருஷ்ணன்
ஈ. ஆர்.வி.வெங்கட்ராமன்.
62. ‘இந்திய வெண்மைப் புரட்சி” என்பது கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
அ. விவசாயப் பொருட்கள் உற்பத்தி
ஆ. பால் பொருட்கள் உற்பத்தி
இ. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
ஈ. கடல் பொருட்கள் உற்பத்தி.
63. ‘மஞ்சள்; புரட்சி” என்பது கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
அ. விவசாயப் பொருட்கள் உற்பத்தி
ஆ. பால் பொருட்கள் உற்பத்தி
இ. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
ஈ. கடல் பொருட்கள் உற்பத்தி.
64. ‘நீலப் புரட்சி” என்பது கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
அ. விவசாயப் பொருட்கள் உற்பத்தி
ஆ. பால் பொருட்கள் உற்பத்தி
இ. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
ஈ. மீன்கள் உற்பத்தி மற்றும் மீனவர் நலம்.
65. ‘வெள்ளி நிறப் புரட்சி” என்பது கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
அ. விவசாயப் பொருட்கள் உற்பத்தி
ஆ. பால் பொருட்கள் உற்பத்தி
இ. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி
ஈ. முட்டை உற்பத்தி.
66. தேவை விதி என்பது எதற்கு மட்டுமே பொருந்தும்?
அ. விலை குறைவான பொருட்கள்
ஆ. விலை அதிகான பொருட்கள்
இ. மிகவும் விலை குறைவான பொருட்கள்
ஈ. மிகவும் விலை அதிகமான பொருட்கள்.
67. இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ. 1947
ஆ. 1856
இ. 1986
ஈ. 1990.
68. இந்திய குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டத்தின் படிää குழந்தைகளை எங்கெங்கு பணியமர்த்த தடை விதித்தது?
அ. தொழிற்சாலை
ஆ. சுரங்கம்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
69. உற்பத்தி காரணிகள் எத்தனை வகைப்படும்?
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. நான்கு
ஈ. ஐந்து.
70. பொதுவான மூலதனம் என்பது?
அ. உழைப்பு
ஆ. தொழிலாளர்கள்
இ. பணம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
71. முதலுக்கு அளிக்கப்படும் ஊதியம் எவ்வாறு அழைக்கப்படும்?
அ. வட்டி
ஆ. அசல்
இ. கடன்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
72. அமெரிக்காவில் எத்தனை சதவீதத்திற்கும் அதிகமான உழைப்பாளர்களை சார்புத் துறையை சேர்ந்தவர்கள்?
அ. 10
ஆ. 20
இ. 40
ஈ. 80.
73. நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்?
அ. மொத்த நாட்டு உற்பத்தி
ஆ. தேய்மானம்
இ. உழைப்பு
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
74. இந்தியாவில் அனைத்து விதமான ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அமைப்பு எது?
அ. மத்திய அரசு
ஆ. மத்திய நிதி அமைச்சகம்
இ. நிதி ஆயோக்
ஈ. இந்திய ரிசர்வ் வங்கி.
75. ஒரு நாட்டின் தலா வருமானம் எதனை சுட்டிக் காட்டுகிறது?
அ. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம்
ஆ. அந்நாட்டு மக்களின் கலாச்சாரம்
இ. அந்நாட்டு மக்களின் சிறப்பு
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
76. இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
அ. தமிழ்நாடு
ஆ. மேற்கு வங்கம்
இ. மஹாராஷ்டிரா
ஈ. ராஜஸ்தான்.
77. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?
அ. ரகுராம் ராஜன்
ஆ. உர்ஜித் பட்டேல்
இ. சர் ஓஸ்போர்ன் ஸ்மித்
ஈ. சர் சார்லஸ் உட்ஸ்.
78. இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் யார்?
அ. ரகுராம் ராஜன்
ஆ. உர்ஜித் பட்டேல்
இ. சக்தி காந்த தாஸ்;
ஈ. சர் சார்லஸ் உட்ஸ்.
79. “I Do what I Do” என்ற நூலை இயற்றிய இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் யார்?
அ. கே.சி.நியோகி
ஆ. மன்மோகன் சிங்
இ. விஜய் கேல்கர்
ஈ. ரகுராம் ராஜன்.
80. இந்தியாவின் முதல் தொழிற்கொள்கை கோட்பாடு எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ. 1947
ஆ. 1948
இ. 1950
ஈ. 1955.
81. தேசிய வளர்சிக் குழு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
அ. 1947
ஆ. 1948
இ. 1952
ஈ. 1955.
82. ஒரு நாட்டில் மொத்த இறக்குமதியின் மதிப்பை விட ஒட்டு மொத்த ஏற்றுமதியின் மதிப்பு அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது?
அ. சாதகமான வணிக சமநிலை
ஆ. சாதகமற்ற வணிக சமநிலை
இ. மேற்கண்ட இரண்டும் பொருந்தும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
83. இந்திய பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய நபர்கள் எவர்?
அ. எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.சுப்ரமணியன்
ஆ. எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.சண்முகநாதன்
இ. எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.சங்கரன்
ஈ. எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சி.பாலமுருகன்.
84. இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு நிறுவனம் (வுhந ஊநளெரள ழக ஐனெயை) ஒரு
அ. மத்திய அரசு நிறுவனம்
ஆ. மாநில அரசு நிறுவனம்
இ. தன்னாட்சி நிறுவனம்
ஈ. சுதந்திரமான அமைப்பு.
85. திருநங்கைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்களுக்கு நாட்டிலேயே முதன் முறையாக மலிவு விலைக் கடை அட்டைகளை (சுயவழைn ளூழி ஊயசனள) வழங்கிய மாநிலம் எது?
அ. தில்லி
ஆ. தமிழ்நாடு
இ. ஆந்திரா
ஈ. கர்நாடகா.
86. வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட கடன்கள் அனைத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்யும் பின்னேற்புத் திட்டம்?
அ. கடன் முறைப்படுத்தும் ஏற்பாடு
ஆ. கடன் ஆய்வு
இ. கடன் அளிக்கும் திட்டம்
ஈ. வங்கிகளின் கூட்டு கூட்டம்.
87. இந்தியாவில் நிலச் சீர்திருத்த சட்ட அமலாக்கத்தின் காரணமாக நில உரிமை பெற்ற பயணாளிகளின் எண்ணிக்கை மொத்தம்?
அ. 10 லட்சம்
ஆ. 20 லட்சம்
இ. 30 லட்சம்
ஈ. 40. லட்சம்
88. NIPCCD - என்பதன் விரிவாக்கம் என்ன?
m. National Institute of Public Care and Control Department
M. National Institute of Private Care and Control Department
,. National Institute of Public Co-operation and Child Development
<. National Institute of Public Care and Control Department.
89. கீழ்க்கண்டவர்களில் ‘புரா மாதிரியோடு” (PURA MODEL) தொடர்புடையவர் யார்?
அ. சி.ரங்கராஜன்
ஆ. ப.சிதம்பரம்
இ. ஜி.வி.ராமகிருஷ்ணன்
ஈ. ஏ.பி.ஜே.அப்துல் கலாம்;.
90. 2015 – 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா பெற்ற மொத்த அயல் நாட்டு நேரடி முதலீடு அமேரிக்க டாலரில் எவ்வளவு?
அ. 55.6 பில்லியன்
ஆ. 50.5 பில்லியன்
இ. 54.2 பில்லியன்
ஈ. 42.4 பில்லியன்.
91. 2016 – 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா பெற்ற மொத்த அயல் நாட்டு நேரடி முதலீடு அமேரிக்க டாலரில் எவ்வளவு?
அ. 55.6 பில்லியன்
ஆ. 50.5 பில்லியன்
இ. 60.2 பில்லியன்
ஈ. 42.4 பில்லியன்.
92. 2016 - ஆம் ஆண்டு இந்தியாவைப் போலவே எந்த நாடு பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது?
அ. பாகிஸ்தான்
ஆ. வங்கதேசம்
இ. இலங்கை
ஈ. வெனிசுலா.
93. ஐந்தாண்டு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அமைப்பு எது?
அ. தேசிய வளர்சிக் குழு
ஆ. மத்திய கேபினட்
இ. கேபினட் செயலாளர் அலுவலகம்
ஈ. திட்டக் குழு.
94. நிதி ஆயோக் என்பது?
அ. அரசியலமைபபிலான அமைப்பு
ஆ. செயலாட்சி உருவாக்கிய அமைப்பு
இ. சட்டத்திலான அமைப்பு
ஈ. இறைமையான அமைப்பு.
95. ஆங்கிலேய ஆட்சியினால்ää இந்தியாவில் ஏற்பட்ட மிக முக்கிய பொருளாதார மாற்றம்?
அ. கைத்தொழில் மற்றும் கிராமப் பொருளாதாரத்தில் முன்னேற்றம்
ஆ. விவசாயம் மற்றும் வியாபரத்தில் முன்னேற்றம்
இ. கைத்தொழில் மற்றும் கிராமப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
96. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கம்?
அ. வறுமை ஒழிப்பு
ஆ. சுயசார்பு நிலை
இ. சமூக நீதி மற்றும் சமநிலையுடன் கூடிய வளர்ச்சி
ஈ. தனிநபர் வருமானம் இரட்டிப்பு.
97. வங்கிகளை கண்காணிப்பதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட குழு?
அ. பேசல் குழு
ஆ. சாச்சார் குழு
இ. ஆபிஜித் சென் குழு
ஈ. அபித் ஹ{சைன் குழு.
98. MRTP – சட்ட திருத்தங்கள் தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு?
அ. பேசல் குழு
ஆ. சாச்சார் குழு
இ. ஆபிஜித் சென் குழு
ஈ. அபித் ஹ{சைன் குழு.
99. நீண்ட கால உணவுக் கொள்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு?
அ. பேசல் குழு
ஆ. சாச்சார் குழு
இ. அபிஜித் சென் குழு
ஈ. அபித் ஹ{சைன் குழு.
100. சிறுதொழிகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு?
அ. பேசல் குழு
ஆ. சாச்சார் குழு
இ. அபிஜித் சென் குழு
ஈ. அபித் ஹ{சைன் குழு.
Leave Comments
Post a Comment