TNPSC MATERIAL
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3
விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 .
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3
1 ) நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது ? A ) ஐந்து
B ) பத்து 👍
C ) ஆறு
D ) எட்டு
2 ) நீலகேசியின் ஆசிரியர் யார் ?
A ) பெருங்குன்றூர்கிழார்
B ) ரிஷப நாதர்
C ) நல்லத்துவனார்
D ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை 👍
3 ) கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார் ?
A ) நாமக்கல் கவிஞர்
B ) வாணிதாசன்
C ) தேசிய விநாயகனார் 👍
D ) சுரதா
4 ) சுரதாவின் இயற்பெயர் என்ன ?
A ) வெங்கடாசலம்
B ) விருத்தாசலம்
C ) ரங்கராஜன் 👍
D ) ராதாகிருஷ்ணன்
5 ) கீழ்க்கண்டவற்றில் சுஜாதா எழுதாத நூல் எது ?
A ) என் இனிய எந்திரா
B ) மீண்டும் ஜீனோ
c ) மின்சாரக் கனவுகள் 👍
D ) தூண்டில்
6 ) கூற்று ( 1 ) : - பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் .
கூற்று ( 2 ) : - பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும் .
A ) கூற்று 1 சரி . 2 தவறு
B ) கூற்று 1,2 தவறு
C ) கூற்று 1 தவறு 2 சரி
D ) கூற்று 1,2 சரி 👍
7 ) ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எவ்வகை எச்சம் ?
A ) பெயரெச்சம்
B ) தெரிநிலை வினையெச்சம்
C ) முற்றெச்சம் 👍
D )குறிப்பு விளையெச்சம்
8 ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்தி வரும் வினையெச்சம் ........... எனப்படும்.
A ) பெயரெச்சம்
B ) தெரிநிலை வினையெச்சம்
C ) முற்றெச்சம்
D ) குறிப்பு வினையெச்சம் 👍
9 ) மரபணு
A ) millets
B ) gene👍
C ) herb
D ) allergy
10 ) தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார் ?
A ) 30
B ) 36 👍
C ) 38
D ) 40
11 ) தேசிய விநாயகனார் இயற்றாத நூல் எது ?
A ) ஆசியஜோதி
B ) மருமக்கள் வழி மான்மியம்
C ) குமரிக்கோட்டம் 👍
D ) சுதை பிறந்த கதை
12 ) பொருள் கூறு "வையம்"
A ) மாதிரி
B ) சந்திரன்
C ) உலகம்👍
D ) சிறிய
13 ) நீலகேசி .......... நூல்களுள் ஒன்று.
A ) பதினெண் கீழ்க்கணக்கு
B ) ஐம்பெருங்காப்பிய
C ) ஐஞ்சிறு காப்பியம் 👍
D ) பதினெண்மேல்கணக்கு
14 ) நீலகேசி ...... சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது .
A ) பௌத்தம்
B ) சமணம் 👍
C ) சைவ
D ) வைணவ
15 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) உவசமம் - அடங்கி இருத்தல்
B ) பேர்தற்கு - அகற்றுவதற்கு
C ) பிறவார் - பிரிவுகளாக 👍
4 ) தெளிவு - நற்காட்சி
16 ) நீலகேசி கூறும் நோயின் வகைகள்
A ) 2
B ) 3 👍
C ) 4
D ) 5
17 ) அகற்றுவதற்கு அறியவை எவை என நீலகேசி கூறுகிறது ?
A ) நல்லறிவு
B ) உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்
C ) தீயொழுக்கம்
D ) பிறவித் துன்பங்கள் 👍
18 ) நீலகேசி பிறவித் துன்பத்தை நீக்குவதற்கு பயன்படும் மருந்தாக குறிப்பிடாதது எது ?
A ) நல்லறிவு
B ) தற்காட்சி
C ) நற்சிந்தனை 👍
D ) நல்லொழுக்கம்
19 ) தேசிக விநாயகனார் ...........
ஊரில் பிறந்தார் .
A ) குன்றத்தூர்
B ) தேரூர் 👍
C ) மகுதூர்
D ) மேலக்குடி காடு
20 ) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் --என்று கூறும் நூல் எது ?
A ) திருமந்திரம்
B ) நீலகேசி
C ) திருக்குறள் 👍
D ) திருவாசகம்
21 ) " நோய்நாடி நோய்முதல் நாடி " - என்று கூறியவர் யார் ?
A ) ஔவையார்
B ) மாணிக்கவாசகர்
C ) திருமூலர்
D ) திருவள்ளுவர் 👍
22 ) கீழ்க்கண்டவர்களில் மின்னணு வாக்கு இயந்திரம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர் யார் ?
A ) மு.மேத்தா
B ) அப்துல் ரகுமான்
C ) சுஜாதா 👍
D ) இறையன்பு
23 ) எச்சம் எத்தனை வகைப்படும் ?
A ) 2 👍
B ) 3
C ) 4
D ) 5
24 ) " பாடும் பாடல் " என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
A ) இறந்தகால பெயரெச்சம்
B ) குறிப்புப் பெயரெச்சம்
C ) எதிர்காலப் பெயரெச்சம் 👍
D ) நிகழ்காலப் பெயரெச்சம்
25 ) " இவையுண்டார் " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ? A ) இ + யுண்டார்
B ) இவ் + உண்டார்
C ) இவை + உண்டார் 👍
D ) இவை + யுண்டார்
26 ) நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ?
A ) இலக்கியங்கள் 👍
B ) இலக்கணங்கள்
C ) படைப்புகள்
D ) சிற்றிலக்கியங்கள்
27 ) " அ + பிணி " -என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ?
A ) அபிணி
B ) அம்பிணி
C ) அப்பிணி 👍
D ) அதுபிணி
28 ) கீழ்க்கண்டவற்றில் கவிமணி மொழி பெயர்ப்பு செய்த நூல் எது ?
A ) ஆசிய ஜோதி
8 ) மலரும் மாலையும்
C ) உமர்கய்யாம் பாடல்கள் 👍
D ) கதர் பிறந்த கதை
29 ) " வேர்பாரு : தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே " என கூறியோர்?
A ) தமிழர்கள்
B ) சித்தர்கள் 👍
C ] சைவர்கள்
D ) சான்றோர்கள்
30 ) வினையெச்சம் ...... வகைப்படும்.
A ) 2 👍
8 ) 3
C ) 4
D ) 5
31 ) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது ?
A ) 80 ml
B ) 800 ml👍
C ) 90 ml
D ) 900 ml
32 ) மனிதர்கள் சுமார் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மனநிலை மாறுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ?
a ) 40 நிமிடங்கள்
b ) 90 நிமிடங்கள் 👍
C ) 60 நிமிடங்கள்
d ) 70 நிமிடங்கள்
33 ) சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எவ்வளவு காலம் தூங்குகின்றான் ?
a ) இருபது வருடம் 👍
b ) முப்பது வருடம்
c ) பதினைந்து வருடம்
d ) பத்து வருடம்
34 ) மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்
a ) சுரதா
b ) பாரதியார்
C ) வாணிதாசன்
d ) கவிமணி 👍
35 ) ' உடையவராம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
a ) உடை + யவராம்
b ) உடையவர் + ராம்
C ) உடையவர் + யாம்
d ) உடையவர் + ஆம்👍
36 ) ' நன்மை + நீர் ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
a ) நன்மைநீர்
b ) நல்ல நீர்
C ) நன்நீர்
d ) நன்னீர் 👍
37 ) தமிழர் மருத்துவம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
a ) சித்த மருத்துவம் 👍
b ) ஹோமியோபதி
C ) அக்குபஞ்சர்
d ) அலோபதி
38 ) மொழியறிவு சிறக்க மூளையின் எந்தப்பகுதி உதவுகிறது?
A. இடதுபுறம்👍
B. வலதுபுறம்
39 ) நடனம் , நடிப்பு போன்ற செயல்களுக்கு மூளையின் எந்தப்பகுதி உதவுகிறது?
A. இடதுபுறம்
B. வலதுபுறம்👍
40 ) பிரித்து எழுதுக
"ஐம்பெரும்காப்பியம்"
A ) ஐம்பெரும் + காப்பியம்
B ) ஐந்து + பெருமை + காப்பியம்👍
C ) ஐந்து + பெரு + காப்பியம்
D ) ஐந்து + பெரிய + காப்பியம்
ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாவிடை பதிவிறக்கம் செய்திட
Previous article
Next article
Leave Comments
Post a Comment